மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 6 மா 2018
டிஜிட்டல் திண்ணை: நேற்று சண்டை... இன்று சமாதானம்!

டிஜிட்டல் திண்ணை: நேற்று சண்டை... இன்று சமாதானம்!

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு இரண்டாவது நாளாக நடந்துவருகிறது. நேற்று அதிகாரிகளைப் பொத்தாம் பொதுவாக வறுத்தெடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இதை நேற்றைய ...

வகுப்புவாதக் கலவரம்: அவசரநிலைப் பிரகடனம்!

வகுப்புவாதக் கலவரம்: அவசரநிலைப் பிரகடனம்!

5 நிமிட வாசிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் கலவரத்தையடுத்து, 10 நாட்களுக்கு அந்நாட்டு அரசு அவசரநிலைப் பிரகடனம் செய்துள்ளது.

ஜான்வி: ஒரே ஒரு கோரிக்கை!

ஜான்வி: ஒரே ஒரு கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

அம்மா இல்லாத முதல் பிறந்தநாளை இன்று (06.03.2018) கொண்டாடுகிறார் ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர். 1997இல் பிறந்த இவருக்கு, இன்றுடன் 21 வயதாகிறது. தன் மகளை எப்படியாவது திரையுலகில் அறிமுகப்படுத்தி பெரிய நடிகையாக்கிவிட ...

தரம் உயரும் இந்திய ரயில்கள்!

தரம் உயரும் இந்திய ரயில்கள்!

3 நிமிட வாசிப்பு

சிசிடிவி கேமிரா, இலவச வைஃபை, வண்ணம் பூசுதல் போன்றவற்றின் மூலம் ராஜ்தானி, சதாப்தி போன்ற 16 ரயில்களின் தரத்தை உயர்த்தும் பணியில் வடக்கு ரயில்வே இறங்கியுள்ளது.

வலுக்கும் எதிர்ப்பு: பின்வாங்கிய எச்.ராஜா

வலுக்கும் எதிர்ப்பு: பின்வாங்கிய எச்.ராஜா

10 நிமிட வாசிப்பு

பெரியாரின் சிலையை உடைக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்குப் பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் தனது பதிவைச் சமூக வலைதளத்திலிருந்து ...

ஒருதலைக் காதல்:   ஆசிட் வீச்சு!

ஒருதலைக் காதல்: ஆசிட் வீச்சு!

4 நிமிட வாசிப்பு

தன் காதலை ஏற்க மறுத்ததால் பெண் ஒருவர் மீது இளைஞன் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா அழைப்பு: ஸ்டாலின் பதில்!

மம்தா அழைப்பு: ஸ்டாலின் பதில்!

4 நிமிட வாசிப்பு

மூன்றாவது அணி குறித்த மம்தாவின் அழைப்புக்கு, 'தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. உரிய நேரத்தில் எங்களுடைய உயர் மட்டக் குழு கூடி முடிவெடுத்து தெரிவிக்கிறோம்' என்று கூறியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...

மோகன்லால் - ஸ்ரேயா கோஷல் கூட்டணி!

மோகன்லால் - ஸ்ரேயா கோஷல் கூட்டணி!

2 நிமிட வாசிப்பு

பன்முகத் திறமை கொண்ட தென்னிந்திய நடிகர்களில் மோகன்லாலும் ஒருவர். மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று சொல்வதற்கு ஏற்றாற்போல, மலையாளத்தின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் இவருடையது என்ற பெருமையும் ...

25 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தம்!

25 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தம்!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் குழந்தைத் திருமணங்கள் பாதியாகக் குறைந்துள்ளன. இது உலக அளவில் நடக்கும் குழந்தைத் திருமணங்கள் குறைவதற்கு வழிவகுக்கும் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

பெரியார் தொண்டரானார் எச்.ராஜா: அப்டேட் குமாரு

பெரியார் தொண்டரானார் எச்.ராஜா: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

கட்சி ஆரம்பிச்சு, மாநாடு நடத்தி, மதுரை வரைக்கும் போய் அவ்வளவு செலவு செஞ்சி ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் கமல். நமக்கு அவ்வளவு தூரம்லாம் வேண்டாம் கண்ணான்னு சொல்லிட்டு யாரோ எதுக்காகவோ கூட்டுன ...

கரும்பு: ரூ.14,000 கோடி நிலுவைத் தொகை!

கரும்பு: ரூ.14,000 கோடி நிலுவைத் தொகை!

3 நிமிட வாசிப்பு

அதிக உற்பத்தி மற்றும் சந்தையில் விலைச் சரிவு போன்ற காரணங்களால் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.14,000 கோடியாக உயர்ந்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு! ...

5 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திருமங்கலம்  நகைக் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை!

திருமங்கலம் நகைக் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை!

3 நிமிட வாசிப்பு

சென்னை கொளத்தூரைத் தொடர்ந்து தற்போது திருமங்கலத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்!

நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்!

5 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ஜுங்கா: இறுதிகட்ட பணியைத் தொடங்கிய விஜய் சேதுபதி

ஜுங்கா: இறுதிகட்ட பணியைத் தொடங்கிய விஜய் சேதுபதி

2 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகிவரும் 'ஜூங்கா' படத்தின் டப்பிங் பணிகள் இன்று காலை தொடங்கியது.

அமெரிக்காவிடம் இயற்கை எரிவாயு இறக்குமதி!

அமெரிக்காவிடம் இயற்கை எரிவாயு இறக்குமதி!

2 நிமிட வாசிப்பு

கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து இயற்கை எரிவாயுவையும் இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.

ராஜீவ் கொலை: 2 பேர் விடுதலை வழக்கு ஒத்திவைப்பு!

ராஜீவ் கொலை: 2 பேர் விடுதலை வழக்கு ஒத்திவைப்பு!

2 நிமிட வாசிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரிய வழக்கின் இறுதி விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ...

அமைச்சர்களை நம்பி காசு கொடுக்காதீங்க!: புகழேந்தி

அமைச்சர்களை நம்பி காசு கொடுக்காதீங்க!: புகழேந்தி

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் பேசுவதற்காகவே, தினமும் ஒரு மணி நேரம் ஹிந்தி கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி. மேலும், விரைவில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் ...

நெய்மர் இன்றி சமாளிக்குமா பாரிஸ்?

நெய்மர் இன்றி சமாளிக்குமா பாரிஸ்?

3 நிமிட வாசிப்பு

சாம்பியன்ஸ் லீக் தொடரில் நாளை (மார்ச் 7) நடைபெறவிருக்கும் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி, பாரிஸ் அணியுடன் மோத உள்ளது. இதில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் ஆட இயலாததால் பாரிஸ் அணி சிக்கலில் உள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

3 நிமிட வாசிப்பு

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாப்பேட்டை மண்டலப் பகுதியில் தடை செய்யப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விதிகளை மீறி பங்களா: 138 விஐபிகளுக்கு நோட்டீஸ்!

விதிகளை மீறி பங்களா: 138 விஐபிகளுக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

சென்னை உத்தண்டி கடற்கரை அருகே விதிகளை மீறி பங்களா கட்டியதாகக் கூறி நடிகை ரம்யா கிருஷ்ணன் உட்பட 138 விஐபிகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெருநாய் கடித்ததில் 5 சிறுமிகள் காயம்!

தெருநாய் கடித்ததில் 5 சிறுமிகள் காயம்!

2 நிமிட வாசிப்பு

கும்பகோணம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் தெருநாய் கடித்ததில் 5 சிறுமிகள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பனிப்பொழிவால் பயிர்கள் சேதம்!

பனிப்பொழிவால் பயிர்கள் சேதம்!

2 நிமிட வாசிப்பு

கிழக்கு ராஜஸ்தான் பகுதியில் ராபி பயிர்களுக்கான அறுவடைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் எதிர்பாராத மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாகப் பெரும்பாலான பயிர்கள் சேதமடைந்துள்ளன.

திரிபுரா: வெள்ளியன்று அமைச்சரவை பதவியேற்பு!

திரிபுரா: வெள்ளியன்று அமைச்சரவை பதவியேற்பு!

4 நிமிட வாசிப்பு

திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக – திரிபுரா மக்கள் சுதேசி முன்னணி கூட்டணி பெரு வெற்றி பெற்றது. இதனையடுத்து, முதலமைச்சராக பிப்லாப் குமார் தேப் மற்றும் துணை முதல்வராக ஜிஷ்ணுதேப் பர்மன் ஆகியோர் வரும் மார்ச் ...

விவோவின் புதிய மாடல் பயனுள்ளதா?

விவோவின் புதிய மாடல் பயனுள்ளதா?

4 நிமிட வாசிப்பு

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ APEX என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி!

ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் உள்ள 70 ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இன்று லெனின்; நாளை பெரியார்?

இன்று லெனின்; நாளை பெரியார்?

6 நிமிட வாசிப்பு

திரிபுராவில் இடதுசாரி ஆட்சி அகற்றப்பட்டு 3 நாட்களே ஆகும் நிலையில், பாஜக ஆதரவாளர்கள் லெனின் சிலையை அகற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் பெரியார் சிலை விரைவில் அகற்றப்படும் என பாஜக ...

பிரதமர் அலுவலகத்தை நாடிய ஏர்செல் பணியாளர்கள்!

பிரதமர் அலுவலகத்தை நாடிய ஏர்செல் பணியாளர்கள்!

4 நிமிட வாசிப்பு

விநியோகஸ்தர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ள ஏர்செல் பணியாளர்கள் தங்களுக்கு உதவுமாறு பிரதமர் அலுவலகத்தை அணுகியுள்ளனர்.

சூர்யாவுக்கு ஒரு புதுப்பேட்டை!

சூர்யாவுக்கு ஒரு புதுப்பேட்டை!

2 நிமிட வாசிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வங்கிகளுக்கு ரூ.5 கோடி அபராதம்!

வங்கிகளுக்கு ரூ.5 கோடி அபராதம்!

2 நிமிட வாசிப்பு

விதிமுறை மீறல் காரணமாக ஆக்சிஸ் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளுக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ரஜினி பேச்சு: அதிமுக ரியாக்‌ஷன்!

ரஜினி பேச்சு: அதிமுக ரியாக்‌ஷன்!

4 நிமிட வாசிப்பு

எம்.ஜி.ஆர் ஆட்சியமைப்போம் என்று ரஜினி கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக என்பது பருந்து, ஊர்க்குருவிகளுக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

காவிரி: ஒன்றிணைந்த அதிமுக, திமுக!

காவிரி: ஒன்றிணைந்த அதிமுக, திமுக!

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நயன் வந்தார் பின்னே, போஸ்டர் வந்தது முன்னே!

நயன் வந்தார் பின்னே, போஸ்டர் வந்தது முன்னே!

3 நிமிட வாசிப்பு

நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தின் போஸ்டர் நேற்று (மார்ச் 5) வெளியாகிய நிலையில் இன்று விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் தங்களது பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகின்றனர். ...

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடு!

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடு!

2 நிமிட வாசிப்பு

வரும் 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக உயரும் என்று கிரிசில் நிறுவனம் தனது ஆய்வில் மதிப்பிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை முற்றுகை: விவசாயிகள் கைது!

ஆளுநர் மாளிகை முற்றுகை: விவசாயிகள் கைது!

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், சைதாப்பேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். ...

அரசாங்கம் - நீதிமன்றம்: தமிழ் சினிமாவின் முடிவு என்ன?

அரசாங்கம் - நீதிமன்றம்: தமிழ் சினிமாவின் முடிவு என்ன? ...

4 நிமிட வாசிப்பு

தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. தெலுங்குப் படங்கள் ...

மொபைல் எண் - ஆதார் இணைப்பு சரிபார்ப்பு!

மொபைல் எண் - ஆதார் இணைப்பு சரிபார்ப்பு!

2 நிமிட வாசிப்பு

மொபைல் எண்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தரும்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஆதார் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஓடும் ரயிலிலிருந்து குதித்துப் பெண் தற்கொலை!

ஓடும் ரயிலிலிருந்து குதித்துப் பெண் தற்கொலை!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் ஓடும் ரெயிலில் இருந்து பெண் ஒருவர் கூவத்திற்குள் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுஞ்சுவான் தாக்குதல்: தீவிரவாதி சுட்டுக் கொலை!

சுஞ்சுவான் தாக்குதல்: தீவிரவாதி சுட்டுக் கொலை!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் சுஞ்சுவான் ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய முக்கியத் தீவிரவாதியைப் பாதுகாப்புப் படையினர் நேற்று (மார்ச் 5) சுட்டுக் கொன்றனர்.

எய்ம்ஸ் இடம் தேர்வு செய்யப்படவில்லை: ஜே.பி.நட்டா

எய்ம்ஸ் இடம் தேர்வு செய்யப்படவில்லை: ஜே.பி.நட்டா

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

ஆஸ்கரைத் தொலைத்த ‘சிறந்த நடிகை’!

ஆஸ்கரைத் தொலைத்த ‘சிறந்த நடிகை’!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்கர் விருது விழாவுக்குப் பிறகு நடைபெற்ற பார்ட்டியின்போது, சிறந்த நடிகைக்கான விருதுபெற்ற பிரான்சிஸ் மெக்டார்மண்ட் தனது ஆஸ்கர் சிலையைத் தொலைத்துவிட்டார். இதனால் ஹாலிவுட்டின் கவர்னர் பால் அறையில் நடைபெற்ற ...

திண்டுக்கல்லில் புளி விலை சரிவு!

திண்டுக்கல்லில் புளி விலை சரிவு!

2 நிமிட வாசிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் புளி வரத்து அதிகமானதால் புளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெற்றிடத்தை நிரப்பப்போவது யார்? : தமிழிசை கருத்து

வெற்றிடத்தை நிரப்பப்போவது யார்? : தமிழிசை கருத்து

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தலைவர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவேன் என்று நேற்று (மார்ச் 5) சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசியிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். இதற்குப் பதிலளித்துள்ள பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ...

துணைவேந்தர் பதவி: வேளாண் துறைச் செயலாளருக்கு உத்தரவு!

துணைவேந்தர் பதவி: வேளாண் துறைச் செயலாளருக்கு உத்தரவு! ...

2 நிமிட வாசிப்பு

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கே.ராமசாமி பதவியில் நீடிக்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ன கூத்து காத்திருக்கிறதோ?

என்ன கூத்து காத்திருக்கிறதோ?

2 நிமிட வாசிப்பு

தமிழ் திரைத் துறை முழுவதுமாக முடங்கிக் கிடக்கும் சமயத்திலும், மகளிர் தினத்தைக் கொண்டாட மறக்க மாட்டோம் எனக் களமிறங்கியிருக்கின்றனர் தமிழ் படம் 2.0 குழுவினர்.

பேரவைச் செயலர் நியமனம்: தெளிவான விதிமுறைகள் தேவை!

பேரவைச் செயலர் நியமனம்: தெளிவான விதிமுறைகள் தேவை!

6 நிமிட வாசிப்பு

தமிழக சட்டப்பேரவைச் செயலர் நியமனத்தில் தெளிவான விதிகளை வரையறை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடைக்காரர்கள் மனு: இந்து சமய அறநிலையத் துறைக்கு நோட்டீஸ்!

கடைக்காரர்கள் மனு: இந்து சமய அறநிலையத் துறைக்கு நோட்டீஸ்! ...

3 நிமிட வாசிப்பு

மீனாட்சியம்மன் கோயில் கடைக்காரர்கள் மாற்று இடத்தில் கடை அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

முத்தரப்புத் தொடர் இன்று தொடக்கம்!

முத்தரப்புத் தொடர் இன்று தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி-20 தொடர் இன்று (மார்ச் 6) தொடங்குகிறது.

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது!

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது!

2 நிமிட வாசிப்பு

வடகிழக்கு மாநிலத்தில் பாஜக வெற்றி பெறலாம். ஆனால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று டிடிவி தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

சமன் செய்து பட்டம் வென்ற ஆனந்த்

சமன் செய்து பட்டம் வென்ற ஆனந்த்

2 நிமிட வாசிப்பு

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற டால் நினைவு ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

மேகாலய முதல்வராக பதவியேற்றார் சங்மா

மேகாலய முதல்வராக பதவியேற்றார் சங்மா

3 நிமிட வாசிப்பு

மேகாலாயாவில் தேசிய மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகரான பி.ஏ. சங்மாவின் மகனுமான கான்ராட் சங்மா இன்று (மார்ச் 6) முதலமைச்சராகப் பதவியேற்றார். அம்மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்வில் ...

எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொடுப்பேன்!

எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொடுப்பேன்!

9 நிமிட வாசிப்பு

காமராஜரின் ஆட்சி என்ற முழக்கத்தை எப்போதாவது காங்கிரஸார் முணுமுணுப்பு வடிவில் மொழிவார்கள். அம்மா ஆட்சியை நடத்தி வருகிறோம் என்று எடப்பாடியும், அம்மா ஆட்சியை அமைப்போம் என்று தினகரனும் ஒவ்வொரு மைக்கிலும் சொல்கிறார்கள். ...

கர்நாடகா தேர்தல்: போலி படங்கள் மூலம் பிரசாரம்!

கர்நாடகா தேர்தல்: போலி படங்கள் மூலம் பிரசாரம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடகச் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், போலியாகப் படங்கள் மூலம் பாஜக பிரசாரம் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மூன்றாவது அணிக்கு அழைத்த மம்தா

மூன்றாவது அணிக்கு அழைத்த மம்தா

3 நிமிட வாசிப்பு

மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் உரையாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு வில்லி வரலட்சுமியா?

விஜய்க்கு வில்லி வரலட்சுமியா?

2 நிமிட வாசிப்பு

விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிகை வரலட்சுமி தற்போது இணைந்துள்ளார்.

ஆஸ்கர்: நையாண்டிக்காரன் ‘ஜிம்மி கிம்மெல்’ அராஜகங்கள்!

ஆஸ்கர்: நையாண்டிக்காரன் ‘ஜிம்மி கிம்மெல்’ அராஜகங்கள்! ...

16 நிமிட வாசிப்பு

நையாண்டி செய்வதற்குச் சாதுர்யம் அவசியம். நையாண்டிக்குள்ளானவர் எதிரே நின்றிருந்தாலும், அவராலும்கூட எதிர்வினையாற்ற முடியாதபடி வார்த்தைகளைக் கோத்து வடிகட்டிப் பேசுவது அதில் கரைகண்டவர்களால் மட்டுமே சாத்தியப்படக்கூடியது. ...

தினம் ஒரு சிந்தனை: மனம்!

தினம் ஒரு சிந்தனை: மனம்!

2 நிமிட வாசிப்பு

மனம் சொர்க்கத்தை நரகமாகவும், நரகத்தைச் சொர்க்கமாகவும் மாற்றும் தன்மையுடையது.

பிணையில் வந்தவர் கொலை: காவல் துறை தீவிர விசாரணை!

பிணையில் வந்தவர் கொலை: காவல் துறை தீவிர விசாரணை!

5 நிமிட வாசிப்பு

கடலூரில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்த வேன் ஓட்டுநர் வினோத் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு நாளைக்கு 35 கிலோமீட்டர் பயணம்!

ஒரு நாளைக்கு 35 கிலோமீட்டர் பயணம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியப் பயணிகள் ஒரு மாதத்துக்குச் சராசரியாக 1,000 கிலோமீட்டர் பயணிப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’ ஜோடியாகும் மெஹ்ரீன்

‘அர்ஜுன் ரெட்டி’ ஜோடியாகும் மெஹ்ரீன்

3 நிமிட வாசிப்பு

தமிழில் அர்ஜுன் ரெட்டி பட நாயகன் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை மெஹ்ரீன் பிர்ஜிதா ஒப்பந்தமாகியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: முதியவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் இந்தியா!

சிறப்புக் கட்டுரை: முதியவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் ...

14 நிமிட வாசிப்பு

உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினரைக்கொண்ட இந்தியாவில் உலகின் ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினரும், முதியவர்களில் எட்டில் ஒரு பகுதியினரும் வாழ்கின்றனர். பல மில்லியன் மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் முறைசாராத் ...

வேலைவாய்ப்பு: மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணி! ...

1 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள விவசாய நிபுணர், ஊரக வளர்ச்சி மற்றும் வாழ்வாதார நிபுணர், டாக்குமெண்டேஷன், ஸ்பெஷலிஸ்ட, நீர்வள மேலாண்மை நிபுணர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ...

கெயில் கியாஸ்: 30  மாதங்களில் நிறைவேற்றப்படும்!

கெயில் கியாஸ்: 30 மாதங்களில் நிறைவேற்றப்படும்!

4 நிமிட வாசிப்பு

விவசாயிகளின் ஒப்புதலுடன் அடுத்த 30 மாதங்களில் கெயில் கியாஸ் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

6 நிமிட வாசிப்பு

அந்த கனடா பிரதமர் இந்தியாவுக்குள்ள காலடி எடுத்து வைச்சதிலேர்ந்து, அவரை வரவேற்க யாரும் போகல. ஏ... மோடி அரசே... ஏ... ஏகாதிபத்தியமே... தமிழனா இருந்தா நேரில் சென்று பாரு, இந்தியனா இருந்தா... ப்பா முடியல... இன்னமும் போயிட்டு ...

அனிருத் வாய்ப்பைக் கைப்பற்றிய தமண்

அனிருத் வாய்ப்பைக் கைப்பற்றிய தமண்

3 நிமிட வாசிப்பு

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக இருந்த நிலையில் தற்போது எஸ்.எஸ்.தமண் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் அதிவேக ரயில்கள்!

நாடு முழுவதும் அதிவேக ரயில்கள்!

2 நிமிட வாசிப்பு

10,000 கிலோமீட்டர் தொலைவுக்கு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் - 8

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் ...

6 நிமிட வாசிப்பு

நடிகர்கள் சம்பளத்தைப் பற்றிப் பேசி டிஜிட்டல் கட்டணக் கொள்ளைப் பிரச்சினையைத் திருப்பூர் சுப்பிரமணி திசை திருப்பக் காரணம், டிஜிட்டல் நிறுவனங்களால் அதிகமான பயன்களையும் வருவாயையும் பெறக்கூடிய நான்கு நபர்களில் ...

சூரிய உதயத்துக்கு முன்பே டிக்கெட் வழங்கப்படும்!

சூரிய உதயத்துக்கு முன்பே டிக்கெட் வழங்கப்படும்!

2 நிமிட வாசிப்பு

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலைச் சுற்றிப் பார்ப்பதற்கான டிக்கெட்டுகள் வழங்கும் பணி சூரிய உதயத்துக்கு 45 நிமிடங்களுக்கு முன்னரே தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட ...

மத்திய அரசின் தந்திரத்துக்குத் தமிழக அரசு பலியாகக் கூடாது!

மத்திய அரசின் தந்திரத்துக்குத் தமிழக அரசு பலியாகக் ...

3 நிமிட வாசிப்பு

‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் காலம் தாழ்த்தும் தந்திரத்துக்குத் தமிழக அரசு பலியாகக் கூடாது’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: வேப்பம்பூ வடகம்!

கிச்சன் கீர்த்தனா: வேப்பம்பூ வடகம்!

3 நிமிட வாசிப்பு

என்ன கீர்த்தனா, அதுக்குள்ள வடகமா என யோசிக்க வேண்டாம் தோழிகளே. உங்கள் சந்தேகம் சரிதான். வடகம் போட ஆரம்பிப்பது ஏப்ரல், மே மாதங்களில்தான். ஆனால், வேப்பம்பூ வேண்டும் அல்லவா? இப்போதே யோசித்து, சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். ...

மொகலாயர்களின் கலைத்திறனைச் சொல்லும்  சிக்கன்காரி!

மொகலாயர்களின் கலைத்திறனைச் சொல்லும் சிக்கன்காரி!

3 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கே தனி அடையாளத்தைக் கொடுத்துள்ளன சிக்கன்காரி புடவைகள். மொகலாயர்களின் கலைத்திறனைத் தாங்கி நிற்கும் பெருமைமிகு ஆடைகளில் சிக்கன்காரி புடவைகளுக்குத்தான் முதலிடத்தை அளிக்க வேண்டும். ...

சிறப்புக் கட்டுரை: பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் ஆய்வுகளும்!

சிறப்புக் கட்டுரை: பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் ...

12 நிமிட வாசிப்பு

இந்தியா மீண்டும் உலகில் எந்த நாடும் வளராத வேகத்தில் வளர்வதாக நேற்று (05.03.2018) வெளிவந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எளிதாகச் ...

குறைந்த விலை மாடல்களில் வைரஸ்!

குறைந்த விலை மாடல்களில் வைரஸ்!

2 நிமிட வாசிப்பு

குறைந்த விலைகொண்ட ஸ்மார்ட்போன்களில் இன்பில்டாக வைரஸ்கள் தொற்றிக்கொண்டுள்ளதாக ரஷ்ய நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பியூட்டி ப்ரியா: இளமை என்றென்றும் இனிமை!

பியூட்டி ப்ரியா: இளமை என்றென்றும் இனிமை!

5 நிமிட வாசிப்பு

இன்றைய காலத்தில் இளம் வயதினர் விரைவில் முதுமையானவர்கள் போன்று காட்சியளிக்கின்றனர். இப்படிக் காட்சியளிப்பதற்குச் சரும பராமரிப்புகளும் உண்ணும் உணவுகளும் பழக்கவழக்கங்களும்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன. ...

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

2 நிமிட வாசிப்பு

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

ஒற்றை இலக்கத்தில் வாராக் கடன் மீட்பு!

ஒற்றை இலக்கத்தில் வாராக் கடன் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக் கடன் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் வாராக் கடன் வெறும் நான்கு சதவிகிதம் மட்டுமே இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 14

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? ...

9 நிமிட வாசிப்பு

சினிமாவில் இருக்க வேண்டும் என்கிறவர்களிடையே எதையாவது புதிதாகச் செய்ய வேண்டுமென்ற ஆசையில் உழல்பவர்கள் அதிகம். அதற்காக காடாறு மாதம், நாடாறு மாதமெனக் காசு சேர்த்துப் படம் எடுக்கிறவர்கள் ஒருபுறம் இருக்கத்தான் ...

சவுதியில் முதன்முறையாகப் பெண்கள் மாரத்தான்!

சவுதியில் முதன்முறையாகப் பெண்கள் மாரத்தான்!

3 நிமிட வாசிப்பு

சவுதி அரேபியாவில் முதன்முறையாகப் பெண்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நேற்று முன்தினம் (மார்ச் 4) நடத்தப்பட்டது.

ஐபிஎல்: கேப்டனாக மற்றொரு தமிழக வீரர்!

ஐபிஎல்: கேப்டனாக மற்றொரு தமிழக வீரர்!

4 நிமிட வாசிப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சரிவை நோக்கி கடுகு உற்பத்தி!

சரிவை நோக்கி கடுகு உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

நடப்பு பருவத்தில் இந்தியாவின் கடுகு உற்பத்தி 4 சதவிகிதம் சரிவைச் சந்திக்கும் என்று சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.

ஹெல்த் ஹேமா: வறட்சியைத் தடுக்கும் பானங்கள்!

ஹெல்த் ஹேமா: வறட்சியைத் தடுக்கும் பானங்கள்!

4 நிமிட வாசிப்பு

கோடையில் வெறும் குடிக்கும் நீரின் அளவை மட்டும் அதிகரிக்காமல், சற்று அத்தியாவசிய சத்துகள் கிடைக்கும்படியான பானங்களையும் பருக வேண்டும். பழங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துகள் ...

செவ்வாய், 6 மா 2018