மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 5 மா 2018
இரட்டை விரல் காட்டாத ரஜினியின் எம்.ஜி.ஆர்.!

இரட்டை விரல் காட்டாத ரஜினியின் எம்.ஜி.ஆர்.!

4 நிமிட வாசிப்பு

எம்.ஜி.ஆர். என்ற அஸ்திரத்தை இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் பலர் கையிலெடுத்திருக்கிறார்கள். கடைசியாக கருப்பு எம்.ஜி.ஆர். என்ற பட்டத்துடன் கையிலெடுத்தவர் விஜயகாந்த். இப்போது ரஜினியும் எம்.ஜி.ஆர். அஸ்திரத்தைக் கையிலெடுத்துவிட்டாரோ ...

டிஜிட்டல் திண்ணை:  முதல்வர் பேச்சு அதிகாரிகள் கோபம்!

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் பேச்சு அதிகாரிகள் கோபம்!

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

மாணவிகளின் உடைகளைக் களைந்து சோதனை!

மாணவிகளின் உடைகளைக் களைந்து சோதனை!

4 நிமிட வாசிப்பு

புனேயில் உள்ள எம்ஐடி விஸ்வசாந்தி குருகுல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புத் தேர்வின்போது, இரண்டு பெண் கண்காணிப்பாளர்கள் மாணவிகளின் உடைகளைக் களைந்து சோதனையிட்டதாகக் கூறி அவர்கள் மீது வழக்கு ...

சன்னி லியோனுக்கு இரட்டைக் குழந்தைகள்!

சன்னி லியோனுக்கு இரட்டைக் குழந்தைகள்!

3 நிமிட வாசிப்பு

சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியலுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

3 நிமிட வாசிப்பு

ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதுவரையில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

உருண்டோடிய அரசுப் பேருந்தின் சக்கரம்!

உருண்டோடிய அரசுப் பேருந்தின் சக்கரம்!

2 நிமிட வாசிப்பு

தருமபுரியிலிருந்து பந்தாரஹள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள் கழன்று சாலையில் ஓடின. எனினும், டிரைவரின் திறமையால் பெரிய விபத்து நடக்காமல் தவிர்க்கப்பட்டது.

டிடிவி தினகரனின் சகோதரி-கணவர் கைது!

டிடிவி தினகரனின் சகோதரி-கணவர் கைது!

4 நிமிட வாசிப்பு

சொத்து குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் சகோதரியையும் அவரது கணவரையும் சிறையில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ரஜினியிடம் பணம் பறிக்க நினைக்கிறார்கள்!

ரஜினியிடம் பணம் பறிக்க நினைக்கிறார்கள்!

4 நிமிட வாசிப்பு

ரஜினியிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடுதான் கபாலி படத்தால் நஷ்டம் என்று செல்வகுமார் பொய்க் குற்றச்சாட்டைக் கூறுவதாகத் தயாரிப்பாளர் எஸ்.தாணு விளக்கம் அளித்துள்ளார்.

முழுமதுவிலக்கு ஏன் கூடாது என்றேன்?

முழுமதுவிலக்கு ஏன் கூடாது என்றேன்?

4 நிமிட வாசிப்பு

மொத்தமாக மதுவிலக்கை அமல்படுத்தினோம் என்றால் குடிப்பவர்கள் அதைவிடக் கொடிய போதைகளுக்கு அடிமையாவார்கள் என்பதால்தான் முழு மதுவிலக்கு கூடாது எனக் கூறினேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் சிலை திறந்த சிவாஜியின் வாரிசே!: அப்டேட் குமாரு

எம்.ஜி.ஆர் சிலை திறந்த சிவாஜியின் வாரிசே!: அப்டேட் குமாரு ...

8 நிமிட வாசிப்பு

ரஜினியை ஸ்கிரீன்ல காண்பிச்ச உடனே விசில் அடிக்குறதுலாம் அவரோட ரசிகர்களுக்கு சரிங்க, விட்டா நியூஸ் வாசிக்குறவங்களும் லைவ்லயே விசில் அடிப்பாங்க போலயே. ஒரு நிகழ்ச்சியில கலந்துக்குறதுக்காக ரஜினி போறாரு. சரி போனார்ன்னா ...

அரசு செவிலியர் மாணவிகள் போராட்டம்!

அரசு செவிலியர் மாணவிகள் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை விடுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காகித உற்பத்தித் துறை 10% வளர்ச்சி!

காகித உற்பத்தித் துறை 10% வளர்ச்சி!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் காகிதத் துறை வருகிற 2019-20ஆம் நிதியாண்டில் 10 சதவிகித வளர்ச்சியுடன் 25 மில்லியன் டன் உற்பத்தியைக் கொண்டிருக்கும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

நடிகை கஸ்தூரி மீது புகார்!

நடிகை கஸ்தூரி மீது புகார்!

3 நிமிட வாசிப்பு

சாதிக் கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்: 5 பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்களுக்குப் பரிந்துரை!

தமிழகம்: 5 பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்களுக்குப் பரிந்துரை! ...

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிந்துரை செய்திருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.

ஏர்செல் ட்ராய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஏர்செல் ட்ராய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

ஏர்செல் சேவை பாதிப்பு தொடர்பாக அந்நிறுவனமும், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் மோசமான சாதனை!

தென்னாப்பிரிக்க அணியின் மோசமான சாதனை!

4 நிமிட வாசிப்பு

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பழைய வாகனங்களுக்குத் தடை!

பழைய வாகனங்களுக்குத் தடை!

2 நிமிட வாசிப்பு

காற்றில் மாசு அளவைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட கனரக வாகனங்களைத் தடைசெய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆதாருடன் இணைந்த வங்கிக் கணக்குகள்!

ஆதாருடன் இணைந்த வங்கிக் கணக்குகள்!

3 நிமிட வாசிப்பு

வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நிறைவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இதுவரையில் 80 சதவிகித வங்கிக் கணக்குகளும் 60 சதவிகித மொபைல் எண்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆதார் ...

வட கிழக்குத் தேர்தல் தோல்வி: ராகுல் கருத்து!

வட கிழக்குத் தேர்தல் தோல்வி: ராகுல் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வட கிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை ஆதினத்துக்குள் நுழைய நித்திக்குத் தடை!

மதுரை ஆதினத்துக்குள் நுழைய நித்திக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

293ஆவது ஆதீனம் என்று நித்யானந்தா அறிவித்துக்கொண்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரி: 9ஆம் தேதி மத்திய அரசின் கூட்டம்!

காவிரி: 9ஆம் தேதி மத்திய அரசின் கூட்டம்!

5 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட காவிரியால் பாசனம் பெறும் மாநிலங்களுக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

விஐபிகளுக்காக போக்குவரத்து பாதிப்பா?

விஐபிகளுக்காக போக்குவரத்து பாதிப்பா?

2 நிமிட வாசிப்பு

ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் வாகனங்கள் செல்லும்போது ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும் எனக் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

சரிவைக் கண்ட சேவைகள் துறை!

சரிவைக் கண்ட சேவைகள் துறை!

2 நிமிட வாசிப்பு

பிப்ரவரி மாதத்தில் சேவைத் துறைக்கான ஒப்பந்தங்கள் குறைந்து, சரிவைக் கண்டுள்ளது.

பேனர்கள் அகற்றம்!

பேனர்கள் அகற்றம்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் அனுமதியின்றியும் சட்ட விரோதமாகவும் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாகச் சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ரீன் மேட் தொழில்நுட்பத்தை மிஞ்சிய யூ டியூப்!

க்ரீன் மேட் தொழில்நுட்பத்தை மிஞ்சிய யூ டியூப்!

3 நிமிட வாசிப்பு

உலகின் முன்னணி வீடியோ பதிவு நிறுவனமான யூ டியூப் பயனர்களின் வீடியோவில் நேரடியாகப் பின்னணி தோற்றத்தை மாற்றம் செய்துகொள்ளும் வசதியை சோதனை செய்து வருகிறது.

பிராமணர்களுக்கு சாதிச் சான்று : தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்!

பிராமணர்களுக்கு சாதிச் சான்று : தமிழக அரசு பதிலளிக்க ...

3 நிமிட வாசிப்பு

பிராமணர்களுக்கு சாதிச் சான்று வழங்கக் கோரித் தொடர்ந்த வழக்கில் நான்கு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி மனு!

ஐஎன்எக்ஸ் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி மனு! ...

3 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை தனக்கு அனுப்பியுள்ள சம்மன்களை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை (மார்ச் 6) விசாரணைக்கு ...

தமிழகத்துக்கு எந்த இடம்?

தமிழகத்துக்கு எந்த இடம்?

2 நிமிட வாசிப்பு

யூ ட்யூப் பயன்படுத்துவதில் தமிழகம் உலகில் மூன்றாம் இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி : ஒரே நாளில் 2000 திருமணங்கள்!

திருப்பதி : ஒரே நாளில் 2000 திருமணங்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (மார்ச் 4) ஒரே நாளில் 2000 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது.

தொடங்கியது கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாடு!

தொடங்கியது கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாடு!

4 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு 4 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் இன்று தொடங்கியது.

ஓ.பன்னீர் தகுதி நீக்க வழக்கு: அவகாசம் கேட்கும் சட்டமன்ற செயலாளர்!

ஓ.பன்னீர் தகுதி நீக்க வழக்கு: அவகாசம் கேட்கும் சட்டமன்ற ...

4 நிமிட வாசிப்பு

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வமான இறுதி வாதத்தைத் தாக்கல் செய்வதற்கு ...

வரலட்சுமி ஆடிய பாம்பு நடனம்!

வரலட்சுமி ஆடிய பாம்பு நடனம்!

3 நிமிட வாசிப்பு

நீயா 2 படத்திற்காக அடர்ந்த காட்டின் நடுவே பாம்பு நடனம் ஆடியுள்ளார் வரலட்சுமி.

நீதிமன்றம் தலையிட முடியாது : தலைமை நீதிபதி!

நீதிமன்றம் தலையிட முடியாது : தலைமை நீதிபதி!

3 நிமிட வாசிப்பு

சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வளர்ச்சிப் பாதையில் ஊடகத் துறை!

வளர்ச்சிப் பாதையில் ஊடகத் துறை!

3 நிமிட வாசிப்பு

இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் மதிப்பு 2020ஆம் ஆண்டுக்குள் ரூ.2 லட்சம் கோடியை எட்டும் என்று ஆலோசனை நிறுவனமான இ.ஒய். இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரம்: ராஜிநாமா செய்யத் தயார்!

காவிரி விவகாரம்: ராஜிநாமா செய்யத் தயார்!

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ள மைத்ரேயன் எம்பி, ஆனால் அப்படிச் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரையிறுதிக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

அரையிறுதிக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து வருகிற புதன்கிழமை (மார்ச் 7) முதல் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடக்கம்!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

சிபிஎஸ்இ நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 5) தொடங்கின.

நிலக்கடலை கொள்முதல் பணி!

நிலக்கடலை கொள்முதல் பணி!

3 நிமிட வாசிப்பு

குஜராத் மாநில விவசாயிகளிடமிருந்து கூடுதலாக 1 லட்சம் டன் அளவிலான நிலக்கடலையைக் கொள்முதல் செய்வதற்கான பணி மார்ச் 5 (இன்று) முதல் தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

திமுக-காங்கிரஸ் கூட்டணி: கனிமொழி தீவிரம்!

திமுக-காங்கிரஸ் கூட்டணி: கனிமொழி தீவிரம்!

6 நிமிட வாசிப்பு

திமுக காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்துவிடக் கூடாது என்று தமிழக காங்கிரசில் சிலர் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், எப்படியாவது இந்தக் கூட்டணி நிலைத்திருக்க வேண்டும் என்று கனிமொழி ...

ஸ்ரீதேவியை நினைவுகூர்ந்த ஆஸ்கர்!

ஸ்ரீதேவியை நினைவுகூர்ந்த ஆஸ்கர்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கர் விழாவின்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இருதய நோயாளிகளுக்கு பீட்ரூட் சாறு!

இருதய நோயாளிகளுக்கு பீட்ரூட் சாறு!

4 நிமிட வாசிப்பு

இருதய நோயாளிகளின் உடற்பயிற்சித் திறனை மேம்படுத்த பீட்ரூட் சாறு உதவுவதாக அமெரிக்க மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஸ்கில் இந்தியா: வெளிநாடுகளில் வேலை!

ஸ்கில் இந்தியா: வெளிநாடுகளில் வேலை!

2 நிமிட வாசிப்பு

வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற 'ஸ்கில் இந்தியா' திட்டம் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று ஜெயந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

நாகாலாந்து:புறக்கணிக்கப்பட்ட பெண் வேட்பாளர்கள்!

நாகாலாந்து:புறக்கணிக்கப்பட்ட பெண் வேட்பாளர்கள்!

3 நிமிட வாசிப்பு

நாகாலாந்து சட்டப்பேரவைக்கு இம்முறையாவது பெண் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்படுவார்களா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

சமூகத்தைக் கேள்வி கேட்கும் படம்!

சமூகத்தைக் கேள்வி கேட்கும் படம்!

6 நிமிட வாசிப்பு

அபியும் அனுவும் திரைப்படம் சமூகத்தை நோக்கி நிறையக் கேள்விகளை முன்வைக்கும் என்று தெரிவித்துள்ளார் நடிகை பியா பாஜ்வாய்.

மானிய ஸ்கூட்டர் விற்கத் தடை!

மானிய ஸ்கூட்டர் விற்கத் தடை!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் ஸ்கூட்டரை விற்க மூன்றாண்டுகளுக்குத் தடை விதிக்கும் வகையில் ஆர்சி புத்தகத்தில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக எம்.பி.க்கள் நாளை ஆர்ப்பாட்டம்!

அதிமுக எம்.பி.க்கள் நாளை ஆர்ப்பாட்டம்!

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நாளை அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தகுதிச் சுற்றில் முதல் நாள் வெற்றிகள்!

தகுதிச் சுற்றில் முதல் நாள் வெற்றிகள்!

3 நிமிட வாசிப்பு

2019ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று (மார்ச் 4) ஜிம்பாப்வேயில் தொடங்கின.

எஸ்எஸ்சி தேர்வு முறைகேடு : சிபிஐக்கு பரிந்துரை!

எஸ்எஸ்சி தேர்வு முறைகேடு : சிபிஐக்கு பரிந்துரை!

2 நிமிட வாசிப்பு

எஸ்எஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த எஸ்எஸ்சி தேர்வாணையத் தலைவர் பரிந்துரை செய்துள்ளார்.

முத்ரா கடன் திட்டத்தில் குறைந்த நிதி!

முத்ரா கடன் திட்டத்தில் குறைந்த நிதி!

3 நிமிட வாசிப்பு

பிரதம அமைச்சரின் முத்ரா யோஜானா திட்டத்தின் கீழ் 2017-18 நிதியாண்டில் இலக்கை விட மிகவும் குறைவான அளவிலேயே நிறுவனங்களுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய சட்டப்பேரவை செயலாளர் நியமனம்!

புதிய சட்டப்பேரவை செயலாளர் நியமனம்!

3 நிமிட வாசிப்பு

சபாநாயகரின் தனிச் செயலாளராக இருந்த சீனிவாசன் தமிழக சட்டப் பேரவைக்குப் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை ஒட்டிச் சர்ச்சை எழுந்துள்ளது.

2018 ஆஸ்கர்: வாகை சூடிய படங்கள்!

2018 ஆஸ்கர்: வாகை சூடிய படங்கள்!

6 நிமிட வாசிப்பு

90 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் நடைபெற்றது. திரைத்துறையினரால் மிக உயரிய விருதாகப் பார்க்கப்படும் இவ்விழாவில் பல்வேறு பிரிவுகளில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 4 பேர் பலி!

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 4 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரின் ஷோபியன் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

என் பார்வையில் மின்னம்பலம்: முரளி சண்முகவேலன்

என் பார்வையில் மின்னம்பலம்: முரளி சண்முகவேலன்

8 நிமிட வாசிப்பு

மின்னம்பலம்.காம் என்னும் ஒரு மொபைல் பத்திரிகை ஆரம்பிப்பதற்கான விவாதங்களில் ஒரு சில முறை பங்கெடுத்துக் கொண்டதால் எனக்கும் மின்னம்பலத்துக்கும் உள்ள உறவானது அதன் கருவிலிருந்தே தொடங்கிவிட்டது.

குடியரசுத் தலைவர் காருக்கு விரைவில் நம்பர் பிளேட்!

குடியரசுத் தலைவர் காருக்கு விரைவில் நம்பர் பிளேட்!

3 நிமிட வாசிப்பு

குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் உள்ளிட்டோரின் வாகனங்களுக்கும் விரைவில் பதிவு எண் பொருத்தப்படும் என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திரிபுரா தோல்வி: எதிர்க்கட்சிகளுக்கு  எச்சரிக்கை!

திரிபுரா தோல்வி: எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

திரிபுரா தேர்தல் முடிவுகளை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கூறியுள்ள அச்சுதானந்தன், “சங் பரிவார் அமைப்புகளைத் தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஓர் அணியாக இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கூட்டணியை பலப்படுத்தும் சிவகார்த்தி

கூட்டணியை பலப்படுத்தும் சிவகார்த்தி

2 நிமிட வாசிப்பு

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் 2.0 படத்தில் பணியாற்றிய முக்கியக் கலைஞர்கள் இருவர் இணைந்துள்ளனர்.

சிறப்புக் கட்டுரை: இளம் பெண்களின் தற்கொலைகளைத் தவிர்க்க முடியாதா?

சிறப்புக் கட்டுரை: இளம் பெண்களின் தற்கொலைகளைத் தவிர்க்க ...

9 நிமிட வாசிப்பு

நான் இங்குத் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகின்றன. அப்போதிலிருந்து ஒவ்வொரு வரதட்சணை சாவும், ஆய்வும், விசாரணையும் ஏற்படுத்தும் வலி என் இதயத்தை ஓயாமல் ரணப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இங்கே பொறுப்பேற்ற ...

தினம் ஒரு சிந்தனை : செயல்!

தினம் ஒரு சிந்தனை : செயல்!

2 நிமிட வாசிப்பு

ஒரு மனிதனின் தீய செயல்களை வெறுத்து ஒதுக்கு. அதனால் மனிதனை ஒதுக்காதே.

நிலையான வளர்ச்சியில் இந்தியா!

நிலையான வளர்ச்சியில் இந்தியா!

2 நிமிட வாசிப்பு

உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா அடுத்த பத்தாண்டுகளுக்கு தக்க வைத்துக்கொள்ளும் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

காவலர் தற்கொலை: திருமணம் காரணமா?

காவலர் தற்கொலை: திருமணம் காரணமா?

4 நிமிட வாசிப்பு

சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை போலீஸார் தற்கொலை செய்துகொண்டது குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

திமுக எம்.பி.க்கள் முதலில் ராஜினாமா செய்யட்டும்!

திமுக எம்.பி.க்கள் முதலில் ராஜினாமா செய்யட்டும்!

4 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் அதிமுகவைத் துணைக்கு அழைக்காமல் திமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யட்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை:  2019இல் கிளம்புமா பரோடா பூதம்?

சிறப்புக் கட்டுரை: 2019இல் கிளம்புமா பரோடா பூதம்?

12 நிமிட வாசிப்பு

இது வங்கி மோசடிகளின் சீஸன். நீரவ் மோடி ஊழலில் பஞ்சாப் நேஷனல் வங்கி சிக்கிக்கொண்டதை அடுத்து பரோடா வங்கி (Bank of Baroda) குப்தாக்கள் மோசடியில் மாட்டிக்கொண்டுள்ளது. இரண்டுமே மெகா ஊழல்கள். ஒரே வேறுபாடு என்னவென்றால் பரோடா ...

வேலைவாய்ப்பு: மதுரை காமராஜர் பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: மதுரை காமராஜர் பல்கலையில் பணி!

2 நிமிட வாசிப்பு

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டோம்!

சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டோம்!

3 நிமிட வாசிப்பு

நடிகைகள் படும் கஷ்டங்களை மக்கள் புரிந்துகொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா.

வாட்சப் வடிவேலு

வாட்சப் வடிவேலு

5 நிமிட வாசிப்பு

காலா பட டீசர் குறியீடுகளையோ, ரோபோ 2.0 டீசர் லீக் ஆனதை பற்றியோ, கனடா பிரதமர் "எங்க ஆளு தெரியுமா? " என்பதை பற்றியோ

பாஜக, காங்கிரஸ் அல்லாத 3ஆவது அணி!

பாஜக, காங்கிரஸ் அல்லாத 3ஆவது அணி!

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் மற்றும் பாஜகவைத் தோற்கடிக்க 3ஆவது அணி தேவைப்படுகிறது எனத் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளது இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகப் பார்க்கப்படுகிறது.

சிறப்புப் பேட்டி: நதிநீர் இணைப்பு அவசியமா?

சிறப்புப் பேட்டி: நதிநீர் இணைப்பு அவசியமா?

10 நிமிட வாசிப்பு

நதிநீர் இணைப்புத் திட்டத்தில் புதிதாக எதையும் இந்த அரசாங்கம் அறிவிக்கவில்லை. இந்தத் திட்டங்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார் சுற்றுச்சூழலியலாளரும் நீர் மேலாண்மை வல்லுநருமான ...

வேலை நிறுத்தமும் வெளியீட்டு அறிவிப்பும்!

வேலை நிறுத்தமும் வெளியீட்டு அறிவிப்பும்!

3 நிமிட வாசிப்பு

தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும் விஷால் தனது இரும்புத்திரை படத்தின் சென்சார், புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

கிச்சன் கீர்த்தனா:   கோதுமை- உளுத்தமாவு  புட்டு!

கிச்சன் கீர்த்தனா: கோதுமை- உளுத்தமாவு புட்டு!

2 நிமிட வாசிப்பு

2) ஒரு பாத்திரத்தில் வறுத்த உளுத்தம் மாவு, வறுத்த கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்துக் கொண்டு அதில் சிறிது சிறிதாக கொதிநீரை தெளித்து பிசையவும்.

சிரியா படுகொலையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!

சிரியா படுகொலையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்! ...

2 நிமிட வாசிப்பு

சிரியா இனப் படுகொலையை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் சென்னை பல்லாவரம் பேருந்து நிலையத்தில் நேற்று (மார்ச் 4) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஃபுட் கோர்ட்:  ஹிமாச்சலின்  பாரம்பரிய உணவு!

ஃபுட் கோர்ட்: ஹிமாச்சலின் பாரம்பரிய உணவு!

6 நிமிட வாசிப்பு

இமயத்தின் சாரலில் அமைந்துள்ள ஹிமாச்சல் பிரதேசத்தின் உணவுமுறையில் பஞ்சாப் மற்றும் திபெத்திய உணவுகளின் தாக்கம் அதிகம். மலைப்பிரதேசம் என்பதால் ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் கிடைப்பது குறைவு. அதனால் வகை வகையான அசைவ ...

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் -7

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் ...

5 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் டிஜிட் டல் நிறுவனங்கள் கட்டண குறைப்பு செய்ய வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த பிரச்சினையை திசை திருப்பும் வகையில் நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டால் தமிழ் சினிமாவில் ...

மெஸ்சி சுழலில் வீழ்ந்த அத்லெட்டிகோ!

மெஸ்சி சுழலில் வீழ்ந்த அத்லெட்டிகோ!

3 நிமிட வாசிப்பு

லா லீகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ அணியை வீழ்த்தியது.

80 சதவிகிதம் பேர் ஆதார் இணைப்பு!

80 சதவிகிதம் பேர் ஆதார் இணைப்பு!

2 நிமிட வாசிப்பு

80 சதவிகித வங்கி கணக்குகளும், 60 சதவிகித மொபைல் எண்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டதாக யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

4 நிமிட வாசிப்பு

மார்ச் – ஏப்ரல் என வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது.11மணியளவில் வெளியில் சென்றாலே சுட்டெரித்து உடம்பு அனலாய் தகிக்கும். போதிய அளவு தண்ணீரும் குடிக்க மறந்திடுவோம். தானாக உடற்சூடு ஆரம்பித்துவிடும். பிறகென்ன தொண்டை ...

நிர்பயா நிதி :  மத்திய அரசு அனுமதி!

நிர்பயா நிதி : மத்திய அரசு அனுமதி!

3 நிமிட வாசிப்பு

பெண்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை அளிக்கும் 8 நகரங்களை உருவாக்க நிர்பயா நிதியத்தின் கீழ் ரூ.2,919 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் மனசு: கற்றலில் குறைபாடா? -2

உங்கள் மனசு: கற்றலில் குறைபாடா? -2

9 நிமிட வாசிப்பு

சிறு வயதிலிருந்தே தொடர் தோல்விகள் மற்றும் விமர்சனங்களைக் கடந்து வருகிறார்கள் கற்றல் குறைபாடுடைய குழந்தைகள். இதுவே, அவர்களுக்குள் உளவியல் ரீதியாகப் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இதனால், இந்தக் குழந்தைகள் ...

மின் திட்டங்கள்: விளைநிலங்களில்  கூடாது!

மின் திட்டங்கள்: விளைநிலங்களில் கூடாது!

5 நிமிட வாசிப்பு

உயர் அழுத்த மின் திட்டங்களை விளைநிலங்களில் செயல்படுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ப்யூட்டி ப்ரியா:  பற்கள் அழகாய் இருக்க வேண்டாமா?

ப்யூட்டி ப்ரியா: பற்கள் அழகாய் இருக்க வேண்டாமா?

8 நிமிட வாசிப்பு

அழகு முகத்தில் தெரிவது போல், புன் சிரிப்பின் அழகு பற்களின் வழியாகத்தானே தெரியும். தெத்துப்பல் என்பதால் சிலர் பொது இடங்களில் சிரிக்க மறுத்தாலும், பற்காரையின் காரணமாகவும் தங்களின் புன்னகையை மறைத்துக்கொள்வர். ...

துவரை அறுவடையில் விவசாயிகள்!

துவரை அறுவடையில் விவசாயிகள்!

2 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், கெங்கவல்லி, வீரகரூர், தலைவாசல், தம்மம்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்த துவரை பயிரை விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர். துவரம் பருப்புக்கு எப்போதும் கணிசமான விலை கிடைக்கிறது. ...

வெற்றிக்கு தடையாக ஒரு விக்கெட்!

வெற்றிக்கு தடையாக ஒரு விக்கெட்!

5 நிமிட வாசிப்பு

தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 293ரன்களைச் சேர்த்துள்ளது.

திங்கள், 5 மா 2018