மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 27 பிப் 2018
ஓ.பன்னீர் தகுதி நீக்க வழக்கு: விரைவில் தீர்ப்பு!

ஓ.பன்னீர் தகுதி நீக்க வழக்கு: விரைவில் தீர்ப்பு!

5 நிமிட வாசிப்பு

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கில் இன்று அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவுபெற்றன. எழுத்துபூர்வமான வாதத்தைத் ...

 ஸ்ரீதேவி  மரணத்தில் மறைக்கப்படும் உண்மைகள்!

ஸ்ரீதேவி மரணத்தில் மறைக்கப்படும் உண்மைகள்!

விளம்பரம், 1 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

ஸ்ரீதேவி கொலை?  சுப்ரமணியன் சுவாமி

ஸ்ரீதேவி கொலை? சுப்ரமணியன் சுவாமி

5 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் திண்ணை:  மார்ச் 7... மாஸ்டர் பிளானில் தினகரன்

டிஜிட்டல் திண்ணை: மார்ச் 7... மாஸ்டர் பிளானில் தினகரன் ...

5 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் முதலில் திருமண அழைப்பிதழ் ஒன்று வந்து விழுந்தது. டவுன்லோடு செய்து பார்த்தோம். மணமக்கள் சிவமாயன் - சுருதி ஆகியோரின் திருமண அழைப்பிதழ் அது. தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் ...

பிரியா வாரியர்: கோடிகளில் வாய்ப்பு!

பிரியா வாரியர்: கோடிகளில் வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

இணையதளத்தின் பலம் என்னவென்பதும், அதை எப்படியெல்லாம் நன்மைக்காகப் பயன்படுத்தலாம் என்றும் மிகவும் நிதானமாக நிரூபித்திருப்பவர் ‘ஒரு அதார் லவ்’ படத்தின் இயகுநர் ஓமர் லூலு. முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவதற்கு ...

  இணையம் உடைக்கும் மனித மனங்கள்

இணையம் உடைக்கும் மனித மனங்கள்

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

தெரியாத விஷயங்களையும் மனிதர்களையும் அறிமுகப்படுத்துவதில், இணையத் தொழில்நுட்பத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை. நட்பைத் தேடுவதிலும் பலப்படுத்துவதிலும் ஆர்வமிருந்தால் போதும்; சிவப்புக் கம்பளம் விரித்து உங்களை ...

ரூ. 800 லஞ்சம்: வி.ஏ.ஓ.வுக்குச் சிறை!

ரூ. 800 லஞ்சம்: வி.ஏ.ஓ.வுக்குச் சிறை!

3 நிமிட வாசிப்பு

அரியலூரில் தொழிலாளியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் வி.ஏ.ஓவுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அரியலூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம்: சரிவடைந்த பால் உற்பத்தி!

தமிழகம்: சரிவடைந்த பால் உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மாட்டுத் தீவனங்களுக்கான தட்டுப்பாட்டினால் பால் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

கட்கரி கருத்து: முதல்வர் பதில் என்ன?

கட்கரி கருத்து: முதல்வர் பதில் என்ன?

6 நிமிட வாசிப்பு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

 பள்ளிப்படுத்தப்பட்டார் எம்பெருமானார்!

பள்ளிப்படுத்தப்பட்டார் எம்பெருமானார்!

விளம்பரம், 6 நிமிட வாசிப்பு

ராமானுஜரின் தமர் உகந்த திருமேனி, தானுகந்த திருமேனி ஆகியவற்றைப் பார்த்தோம். மேல்கோட்டையில் அம்மக்களுக்காக ராமானுஜர் சம்மதத்தோடு உருவாக்கப்பட்டது தமர் உகந்த திருமேனி. அதுபோல திருபெரும்புதூர் மக்களுக்காக ...

ஸ்ரீதேவி: இறுதிப் பயணமும் பின்னணியும்!

ஸ்ரீதேவி: இறுதிப் பயணமும் பின்னணியும்!

3 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் சம்பந்தமான விசாரணை முடிவடைந்து அவரது உடல் தனி விமானத்தின் மூலம் இந்தியா கொண்டுவரப்படுகிறது.

நித்யானந்தா: மதுரை ஆதீனம் வழக்கு நிலவரம்!

நித்யானந்தா: மதுரை ஆதீனம் வழக்கு நிலவரம்!

4 நிமிட வாசிப்பு

மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை வரும் மார்ச் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்துச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இறக்குமதி வரியை உயர்த்த ஆலோசனை!

இறக்குமதி வரியை உயர்த்த ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

குறைந்த விலைக்கு அதிகளவில் கோதுமை இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாகக் கோதுமைக்கான இறக்குமதி வரியை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது!

சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது!

4 நிமிட வாசிப்பு

விழுப்புரம் கொடூர சம்பவம் குறித்துப் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சாம்சங் s9 சிறப்பம்சங்கள்!

சாம்சங் s9 சிறப்பம்சங்கள்!

3 நிமிட வாசிப்பு

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள s9 மாடலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் குறித்து இங்கு காண்போம்.

மற்ற பிள்ளைகளுக்கு இது மாதிரி நடக்காம பாத்துக்கணும்!

மற்ற பிள்ளைகளுக்கு இது மாதிரி நடக்காம பாத்துக்கணும்! ...

4 நிமிட வாசிப்பு

சண்டிகரில் படித்துவந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பங்குச் சந்தை வளர்ச்சிக்கு வித்திட்ட மோடி

பங்குச் சந்தை வளர்ச்சிக்கு வித்திட்ட மோடி

3 நிமிட வாசிப்பு

நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவின் பங்குச் சந்தை ஆண்டுக்கு 13 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு பேசியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கப் போராட்டம் முறியடிக்கப்படுமா?

தயாரிப்பாளர்கள் சங்கப் போராட்டம் முறியடிக்கப்படுமா? ...

4 நிமிட வாசிப்பு

தென்மாநிலத் தயாரிப்பாளர்கள் முதல் முறையாகக் குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்காக ஒன்றுபட்டிருக்கிறார்கள். இதற்குத் தமிழகத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

கிராவல் மண் கடத்தல்: ரூ.8 கோடி அபராதம்!

கிராவல் மண் கடத்தல்: ரூ.8 கோடி அபராதம்!

4 நிமிட வாசிப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சட்டவிரோதமாக கிராவல் மண்ணைக் கடத்திய புகாரில் இரண்டு பேருக்கு 8 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பக்திப் பாடலைப் பாடியது தவறா?

பக்திப் பாடலைப் பாடியது தவறா?

3 நிமிட வாசிப்பு

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறைவணக்கப் பாடல் பாடப்பட்டது தொடர்பான விவகாரத்தில், மாணவர்கள் தாங்களாக பக்திப் பாடலை பாடியது தவறா என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ...

ரொனால்டோவின் 300 கோல்கள்!

ரொனால்டோவின் 300 கோல்கள்!

3 நிமிட வாசிப்பு

2017-18 ஆம் ஆண்டிற்கான லா லீகா தொடர் ஐரோப்பாவில் நடைபெற்று வருகிறது. அதில் நாளை (பிப்ரவரி 28) நடைபெறவிருக்கும் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி எஸ்பேன்யல் அணியுடன் மோத உள்ளது.

சட்ட விரோதமான கல்குவாரி: ஆட்சியருக்கு உத்தரவு!

சட்ட விரோதமான கல்குவாரி: ஆட்சியருக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

கிருஷ்ணகிரியில் சட்ட விரோதமாகச் செயல்படும் கல்குவாரிகளை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் 4 வாரத்தில் உரிய முடிவெடுக்க வேண்டுமெனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தேயிலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

தேயிலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் வேளாண் வருமான வரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கேரள தேயிலை உற்பத்தியாளர்கள் தங்களுக்கும் வரி விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர் மரணம்: நீதி விசாரணை கோரும் தலைவர்கள்!

மாணவர் மரணம்: நீதி விசாரணை கோரும் தலைவர்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழக மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத் மரணத்தில் மர்மம் இருப்பதால், முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தலையே இல்லை, ஆனாலும் சுத்துது! -அப்டேட் குமாரு

தலையே இல்லை, ஆனாலும் சுத்துது! -அப்டேட் குமாரு

10 நிமிட வாசிப்பு

ஸ்ரீதேவி மரணத்துல நீதியை நிலைநாட்டுறதுக்காகவே, இரண்டு நாள் தாமதப்படுத்தப்பட்டதுன்னு துபாய் மீடியா ஆஃபீஸ்ல இருந்து அறிக்கையை வெளியிட்டுக்கிட்டே இருக்காங்க. இதுவே இந்தியாவா இருந்திருந்தா 15 நாளுக்கு ஹாஸ்பிடல்ல ...

இந்தியா கூட்டுப் பயிற்சி: மாலத்தீவு புறக்கணிப்பு!

இந்தியா கூட்டுப் பயிற்சி: மாலத்தீவு புறக்கணிப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்தியா சார்பில் நடத்தப்படும் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும்படி விடுக்கப்பட்ட அழைப்பை மாலத்தீவு நிராகரித்துள்ளது.

க்யூசெட் நுழைவுத் தேர்வு!

க்யூசெட் நுழைவுத் தேர்வு!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வான க்யூசெட் நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிராஃபிக் ராமசாமி படத்தில் சீமான், குஷ்பு

டிராஃபிக் ராமசாமி படத்தில் சீமான், குஷ்பு

2 நிமிட வாசிப்பு

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் இயக்குநர் சீமானும், நடிகை குஷ்புவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

உள்நாட்டு வளர்ச்சி நிலை!

உள்நாட்டு வளர்ச்சி நிலை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 7 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று மோர்கன் ஸ்டேன்லி ஆய்வில் மதிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் இனி மின்வெட்டே இருக்காது!

தமிழகத்தில் இனி மின்வெட்டே இருக்காது!

2 நிமிட வாசிப்பு

தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்வதாக குறிப்பிட்டுள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் இனி மின்வெட்டே இருக்காது என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனியை இயக்கும் பார்த்திபன்

சமுத்திரக்கனியை இயக்கும் பார்த்திபன்

3 நிமிட வாசிப்பு

கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் உள்ளே வெளியே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். இதில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமையாது: நிதின் கட்கரி

காவிரி மேலாண்மை வாரியம் அமையாது: நிதின் கட்கரி

10 நிமிட வாசிப்பு

காவிரி நதி நீர் வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டின் உரிமைத் தண்ணீரில் 14.75 டிஎம்சி தண்ணீரைக் குறைத்து அதிர்ச்சி அளித்த அதே நேரம், ‘இன்னும் ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை ...

ஸ்ரீதேவியின் உடல் வருவதில் தொடரும் தாமதம்!

ஸ்ரீதேவியின் உடல் வருவதில் தொடரும் தாமதம்!

3 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் விசாரணை நீடிப்பதால் அவரது உடலைக் கொண்டுவருவதில் இன்னும் தாமதமாகுமென ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

நாகாலாந்து, மேகாலயா: வாக்குக் கணிப்பு மாலை தெரியும்!

நாகாலாந்து, மேகாலயா: வாக்குக் கணிப்பு மாலை தெரியும்!

4 நிமிட வாசிப்பு

மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில், இன்று (பிப்ரவரி 27) காலை 7 மணி முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி மாதம் ...

சிரியா தாக்குதல்: மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

சிரியா தாக்குதல்: மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா ஒப்புதல் அளித்தும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்தியக் கோழிகளுக்கு சவுதி அரேபியா தடை!

இந்தியக் கோழிகளுக்கு சவுதி அரேபியா தடை!

2 நிமிட வாசிப்பு

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக இந்தியக் கோழி மற்றும் அதைச் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சவுதி அரேபியா தற்காலிகத் தடை விதித்துள்ளது.

போராட்டத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்  குடும்பம்!

போராட்டத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பம்!

11 நிமிட வாசிப்பு

என்.எல்.சியில் பணியிலிருக்கும்போது இறந்துபோன ஒப்பந்தத் தொழிலாளியின் குடும்பத்துக்கு சொசைட்டியில் வேலையும், ரூ.25 லட்சம் பணமும் வழங்க எம்.எல்.ஏ சபா இராஜேந்திரன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவுசெய்யப்பட்ட ...

நான் நலமாக உள்ளேன்: விஷால்

நான் நலமாக உள்ளேன்: விஷால்

3 நிமிட வாசிப்பு

'நடிகர் விஷால் அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்று வெளியான செய்திகளை மறுத்துள்ளார் விஷால்.

போலீஸ் தேர்வுக்கு ஹால் டிக்கெட்!

போலீஸ் தேர்வுக்கு ஹால் டிக்கெட்!

2 நிமிட வாசிப்பு

போலீஸ் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை இன்று (பிப்ரவரி 27) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

பொருளாதார வளர்ச்சியில் பீகார் முன்னிலை!

பொருளாதார வளர்ச்சியில் பீகார் முன்னிலை!

3 நிமிட வாசிப்பு

பீகார் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 2016-17ஆம் நிதியாண்டில் 10.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்! ...

8 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் தொடக்க காலத்தில் லாப நோக்கத்துடனோ, வியாபார நோக்கத்துடனோ கட்டப்படவில்லை.

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

3 நிமிட வாசிப்பு

பெரம்பலூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் மின்னம்பலம் வாசகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஸ்மார்ட் போன் பரிசு திட்டம் நடைபெற்றது.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: மோர்கெல்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: மோர்கெல்

3 நிமிட வாசிப்பு

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வரும் மோர்னே மோர்கெல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஒருதலைக் காதல்: தீ வைக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!

ஒருதலைக் காதல்: தீ வைக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!

2 நிமிட வாசிப்பு

ஒருதலைக் காதலால் பெட்ரோலை ஊற்றித் தீ வைக்கப்பட்ட சிறுமி சித்ரா உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மாணவர் மரணம்: விசாரணை வேண்டும்!

மருத்துவ மாணவர் மரணம்: விசாரணை வேண்டும்!

4 நிமிட வாசிப்பு

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவரான கிருஷ்ண பிரசாத் சண்டிகரில் உள்ள கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார். இந்த மர்ம மரணத்திற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவரின் உறவினர்களும், ...

வெடிகுண்டு கலாச்சாரத்தை வளர்க்கும் பாஜக!

வெடிகுண்டு கலாச்சாரத்தை வளர்க்கும் பாஜக!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தற்போது வெடிகுண்டு கலாச்சாரம் இல்லை. ஆனால் பாஜகவினர் இங்கேயும் அதனை உருவாக்க நினைகிறார்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஜினி படத்தில் விஜய் சேதுபதி?

ரஜினி படத்தில் விஜய் சேதுபதி?

3 நிமிட வாசிப்பு

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே படம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. இதில் மேலும் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்விதமாக ...

துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

4 நிமிட வாசிப்பு

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி, ஜாமீன் கோரிய மனுவைத் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விற்பனையைத் தொடங்கும் கியா மோட்டார்ஸ்!

விற்பனையைத் தொடங்கும் கியா மோட்டார்ஸ்!

2 நிமிட வாசிப்பு

தென்கொரியாவின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவில் தனது முதல் காரை வருகிற 2019ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தவுள்ளது.

மூன்று நாட்களில் கட்சி: முதல்வராக நினைக்கிறார்கள்!

மூன்று நாட்களில் கட்சி: முதல்வராக நினைக்கிறார்கள்!

3 நிமிட வாசிப்பு

மூன்று நாட்களில் கட்சி ஆரம்பித்துவிட்டு, முதல்வராக நினைக்கிறார்கள் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் விமர்சனம் செய்துள்ளார்.

ஊதியத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை: கௌதமி

ஊதியத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை: கௌதமி

4 நிமிட வாசிப்பு

“யாரிடம் இருந்தும் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் நான் உழைத்த படங்களுக்கான ஊதியத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் இந்த விவரங்கள் தெரியாமல் என்னைப் பற்றித் தவறான அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன” ...

பொதுத் தேர்வு : மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம்!

பொதுத் தேர்வு : மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம்!

3 நிமிட வாசிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வின்போது பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என நேற்று (பிப்ரவரி 26) அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் முடிவு அமலாவதில் குழப்பம்!

தயாரிப்பாளர்கள் முடிவு அமலாவதில் குழப்பம்!

3 நிமிட வாசிப்பு

ஆந்திரம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் அனைத்திலும் மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்களை ரீலீஸ் செய்வதில்லை என சில வாரங்களுக்கு முன் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டு குழு அறிவித்தது.

திருமணப்பதிவுக்கு மருத்துவ சான்று!

திருமணப்பதிவுக்கு மருத்துவ சான்று!

2 நிமிட வாசிப்பு

திருமணப்பதிவுக்கு மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்று கட்டாயம் என அறிவிக்கக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .

நோக்கியாவுடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்!

நோக்கியாவுடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் 10 வட்டாரங்களில் 4ஜி நெட்வொர்க் சேவை வழங்குவதற்காக, நோக்கியா நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தொழில்துறை முதலீடு: அமைச்சர்கள் ஜப்பானுக்கு பயணம்!

தொழில்துறை முதலீடு: அமைச்சர்கள் ஜப்பானுக்கு பயணம்!

4 நிமிட வாசிப்பு

தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையிலான குழு 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உலக முதலீட்டாளர் மாநாடு ...

மும்பை அணிக்கு இறுதி வாய்ப்பு!

மும்பை அணிக்கு இறுதி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் (பிப்ரவரி 27) மும்பை சிட்டி, டெல்லி டைனமோஸ் அணிகள் மோத உள்ளன.

எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல்!

எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல்!

2 நிமிட வாசிப்பு

இந்திய நிலைகளைக் குறிவைத்து, எல்லைப் பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகின்றனர். மேலும் எல்லை பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பலர் ...

ஸ்ரீதேவி மரணம்: நீடிக்கும் விசாரணை!

ஸ்ரீதேவி மரணம்: நீடிக்கும் விசாரணை!

4 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் தொடர் விசாரணை நீடிப்பதால் அவரது உடலை எம்பாமிங் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவருவதில் தாமதம் நீடிக்கிறது.

விழுப்புரம் கொடூரம்: தலைவர்கள் கண்டனம்!

விழுப்புரம் கொடூரம்: தலைவர்கள் கண்டனம்!

5 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில் தலித் சிறுவன் படுகொலை மற்றும் தாய், மகள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் குறித்துப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடரும் தமிழக மருத்துவ மாணவர்களின் மரணம்!

தொடரும் தமிழக மருத்துவ மாணவர்களின் மரணம்!

4 நிமிட வாசிப்பு

சண்டிகரில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER) மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். வெளிமாநிலத்தில் படிக்கும் ...

காவிரி - கோதாவரி இணைக்கப்படும்: மத்திய அமைச்சர்!

காவிரி - கோதாவரி இணைக்கப்படும்: மத்திய அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

‘காவிரி - கோதாவரி இணைப்பின் மூலம் தமிழகத்துக்கு 175 டிஎம்சிக்கும் அதிகமான நீர் கிடைக்கும்’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: கண்ணடிக்கும் பாடலில் கோபப்பட எதுவுமில்லை!

சிறப்புக் கட்டுரை: கண்ணடிக்கும் பாடலில் கோபப்பட எதுவுமில்லை! ...

12 நிமிட வாசிப்பு

திருமணங்கள் என்பது கொண்டாடுவதற்கான நேரம். இறைவனின் ஆசீர்வாதம் இல்லாமல் கொண்டாட்டங்கள் முழுமையடைவதில்லை. பல்வேறு சடங்குகளுடன் அனைத்து இந்தியத் திருமணங்களிலும் பாடல்கள் பொதுவானவை.

தினம் ஒரு சிந்தனை: நம்பிக்கை!

தினம் ஒரு சிந்தனை: நம்பிக்கை!

1 நிமிட வாசிப்பு

அவநம்பிக்கை பலவீனத்துக்கு வழிவகுக்கிறது; நம்பிக்கை ஆற்றலுக்கு வழிவகுக்கிறது.

வக்ஃப் தேர்தல் ரத்து: முதல்வருக்கே தெரியாதா?

வக்ஃப் தேர்தல் ரத்து: முதல்வருக்கே தெரியாதா?

8 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்துக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு நேற்று (பிப்ரவரி 26) தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திடீரென அத்தேர்தல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது இஸ்லாமிய அரசியல் வட்டாரத்திலும், ...

பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவருக்குமானது!

பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவருக்குமானது!

4 நிமிட வாசிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எழுதியுள்ள ‘அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகமானது பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவருக்குமானது என்று வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

ரயில்வே துறையில் பெருகும் வேலைவாய்ப்பு!

ரயில்வே துறையில் பெருகும் வேலைவாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

மக்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பல்வேறு ஆரம்பக்கட்டப் பணிகள் உட்பட சுமார் 89,500 பணியிடங்களை நிரப்பவுள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

பாலேஸ்வரம் காப்பகம் சீல் வைக்கப்படும்!

பாலேஸ்வரம் காப்பகம் சீல் வைக்கப்படும்!

3 நிமிட வாசிப்பு

பாலேஸ்வரத்தில் உள்ள முதியோர் காப்பகம் இரு நாள்களில் மூடப்படும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி நூர் முகமது கூறியுள்ளார்.

பாலிவுட்டை மையமிட்ட தப்ஸி

பாலிவுட்டை மையமிட்ட தப்ஸி

2 நிமிட வாசிப்பு

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இணைந்துவிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் தப்ஸி பன்னு.

சிறப்புக் கட்டுரை: நெருக்கடியான சூழலில் பருப்பு விவசாயிகள்?

சிறப்புக் கட்டுரை: நெருக்கடியான சூழலில் பருப்பு விவசாயிகள்? ...

8 நிமிட வாசிப்பு

துவரம்பருப்பு விலை நிலையாக இல்லாமல் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. அரசின் கொள்முதல் முறை தெலங்கானாவில் உள்ள கோடங்கள், ஹஸ்னாபாத் விவசாயிகளுக்கு நெருக்கடியைத்தான் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் நான் ...

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள கேபின் குரூவ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

கார்த்தி சிதம்பரம் ஆடிட்டருக்குக் காவல் நீட்டிப்பு!

கார்த்தி சிதம்பரம் ஆடிட்டருக்குக் காவல் நீட்டிப்பு! ...

3 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின்!

பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின்!

3 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரின் 11ஆவது சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

5 நிமிட வாசிப்பு

எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் பொண்டாட்டிய ‘பேபி... பேபி’ செல்லமா கூப்பிடுவார். அதைக் கேட்டு அவருடைய மனைவியும் மிகவும் மகிழ்வார். அதைப் பார்த்த நான் அவர்கிட்ட, ‘என்னங்க பொண்டாட்டிய பேபின்னு கூப்பிடுறீங்களே... நல்லாவா ...

சிறப்புக் கட்டுரை: கேரளத்திலிருந்து சேலத்துக்கு வரும் மணப்பெண்கள்!

சிறப்புக் கட்டுரை: கேரளத்திலிருந்து சேலத்துக்கு வரும் ...

12 நிமிட வாசிப்பு

21 வயதான ருக்கியா கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திரிதாலா வட்டாரத்தில் உள்ள நங்காட்டிரி என்ற சிறிய கிராமத்தில்தான் வசித்துவருகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் அவர் குடும்பம் இருந்தது. ...

ஜெ.மரணம்: விசாரணை ஒத்திவைப்பு!

ஜெ.மரணம்: விசாரணை ஒத்திவைப்பு!

2 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு வாரத்துக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 விருதுகள்: படைப்புகளை வரவேற்கும் தமுஎகச!

2017 விருதுகள்: படைப்புகளை வரவேற்கும் தமுஎகச!

3 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்குப் புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் வரவேற்கும்விதமாக தமுஎகச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரயில்வே பணியிட விளம்பரத்தில் பாதக அம்சங்கள்!

ரயில்வே பணியிட விளம்பரத்தில் பாதக அம்சங்கள்!

6 நிமிட வாசிப்பு

ரயில்வே பணியிட அறிவிப்பில் பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளதால் இது தொடர்பான விளம்பரத்தை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை சிபிஎம் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ...

கிச்சன் கீர்த்தனா: ராகி இனிப்பு இடியாப்பம்!

கிச்சன் கீர்த்தனா: ராகி இனிப்பு இடியாப்பம்!

3 நிமிட வாசிப்பு

அன்றாடம் இல்லையென்றாலும் அவ்வப்போதாவது ராகியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நலம்.

ராணுவத்தில் சேர பெண்களுக்கு அனுமதி!

ராணுவத்தில் சேர பெண்களுக்கு அனுமதி!

3 நிமிட வாசிப்பு

சவூதி அரேபியாவில் வரலாற்று நடவடிக்கையாக, பெண்களை ராணுவத்தில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களால் தொடங்கப்பட்ட அரேபியாவின் விஷன் 2030 என்ற சமூகத் திட்டத்தின் ஒரு பகுதியாக ...

துறைமுக வருவாய் ரூ.7,000 கோடி!

துறைமுக வருவாய் ரூ.7,000 கோடி!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய 12 துறைமுகங்கள் வாயிலாகக் கிடைக்கும் வருவாயானது இந்த ஆண்டில் ரூ.7,000 கோடியாக உயரும் என மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரச் சட்டமன்றத்தில் குஜராத்தி உரை!

மகாராஷ்டிரச் சட்டமன்றத்தில் குஜராத்தி உரை!

3 நிமிட வாசிப்பு

மராத்திக்குப் பதிலாக, மகாராஷ்டிரா மாநிலச் சட்டமன்றத்தில் குஜராத்தி மொழியில் ஆளுநர் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒலிபரப்பான விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ...

அதிநவீன கேமரா வசதியுடன் சோனி!

அதிநவீன கேமரா வசதியுடன் சோனி!

3 நிமிட வாசிப்பு

பார்சிலோனாவில் நேற்று (பிப்ரவரி 26) தொடங்கிய மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் சோனி நிறுவனம் அதிநவீன கேமரா வசதி கொண்டுள்ள புதிய மாடலை வெளியிட்டுள்ளது.

புற்றுநோய் பாதித்த பெண்: காப்பாற்றிய கோவை வாலிபர்!

புற்றுநோய் பாதித்த பெண்: காப்பாற்றிய கோவை வாலிபர்!

3 நிமிட வாசிப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ரத்த ஸ்டெம்செல்களை தானமாகக் கொடுத்து, கோவையைச் சேர்ந்த வாலிபர் காப்பாற்றியுள்ளார். இந்த வாலிபருக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

4 நிமிட வாசிப்பு

நன்றாக நடந்து சென்றுகொண்டிருப்பவர் திடீரென மயங்கிவிழுந்து இறந்துவிட்டார் என்ற தகவல் அடிக்கடி தற்போது காண முடிகிறது. இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறுகிறது. ...

இரு மடங்கு வளர்ச்சியில் ரசாயனத் துறை!

இரு மடங்கு வளர்ச்சியில் ரசாயனத் துறை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் ரசாயனத் துறை வருகிற 2025ஆம் ஆண்டுக்குள் இரு மடங்கு வளர்ச்சியுடன் 300 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என்று ரசாயன ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழக அரசைத்  தடுக்கும் சக்தி எது?

தமிழக அரசைத் தடுக்கும் சக்தி எது?

4 நிமிட வாசிப்பு

அக்டோபர் மாதத்துக்கு முன்பாகவே கரும்பு கொள்முதல் விலையைத் தமிழக அரசு அறிவித்து வந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் முடிவடையும் வரை கொள்முதல் விலையை அறிவிக்காமல் தமிழக அரசைத் தடுக்கும் சக்தி எது என்று பாமக ...

ரயில் இருக்கையில் பெண்களுக்கு முன்னுரிமை!

ரயில் இருக்கையில் பெண்களுக்கு முன்னுரிமை!

2 நிமிட வாசிப்பு

ரயிலில் மகளிர் பிரிவின் கீழ் நிரப்பப்படாத இருக்கைகள் அல்லது படுக்கைகள் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மகளிருக்கு முதலில் ஒதுக்கீடு செய்த பிறகு, மூத்த குடிமக்களுக்கு அளிக்க வேண்டும் என ரயில்வே உத்தரவு ...

எஸ்.துர்காவுக்கு சென்சார் தடையில்லை!

எஸ்.துர்காவுக்கு சென்சார் தடையில்லை!

2 நிமிட வாசிப்பு

சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘எஸ்.துர்கா’. பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்த இந்தப் படம் தற்போது தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்த ஆளில்லா விமானம்!

டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்த ஆளில்லா விமானம்!

3 நிமிட வாசிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்த புதிய முயற்சியாக ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் ஆமணக்கு உற்பத்தி!

அதிகரிக்கும் ஆமணக்கு உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் ஆமணக்கு உற்பத்தி 34 சதவிகித உயர்வுடன் 14.3 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனில் ஹெக்டேர் ஒன்றுக்கு 1,738 கிலோ அளவிலான ஆமணக்கு உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பியூட்டி ப்ரியா: வீட்டிலேயே ஃபேஷியல்!

பியூட்டி ப்ரியா: வீட்டிலேயே ஃபேஷியல்!

6 நிமிட வாசிப்பு

நாளுக்கு நாள் பெட்ரோல், வாடகை போன்ற செலவுகளோடு மேக்கப்புக்கும் சேர்த்துப் பெரும் தொகை ஒதுக்க வேண்டியுள்ளது. ஆனால், வீட்டிலிருந்தபடியே எளிதான முறையில் ஃபேஷியல் செய்வதால் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். உடலில் ...

செவ்வாய், 27 பிப் 2018