மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 24 பிப் 2018
காவிரி மேலாண்மை வாரியம்:  பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை ...

6 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் சார்பில் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை சென்னை சேப்பாக்கத்திலுள்ள கலைவாணர் அரங்கில் இன்று (பிப்ரவரி 24) மாலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

 வலைப்பின்னலில் சிக்கியுள்ளதா உங்கள் வாழ்க்கை?

வலைப்பின்னலில் சிக்கியுள்ளதா உங்கள் வாழ்க்கை?

4 நிமிட வாசிப்பு

சோகம், மகிழ்ச்சி, கோபம், தாபம், ஏக்கம் என்று எல்லா உணர்வுகளையும் மிகைப்படுத்துவது நம் சமூக வழக்கம். தெரிந்தோ, தெரியாமலோ, பல நூற்றாண்டுகளாக இது நம் செயல்பாடுகளில் தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது. சமூக ஊடகங்களில் ...

சிலை வெச்சீங்களே, பேரு வெச்சீங்களா? -அப்டேட் குமாரு

சிலை வெச்சீங்களே, பேரு வெச்சீங்களா? -அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா பிறந்தநாளுக்கு ஏன்யா சசிகலாவுக்கு சிலை வெச்சிருக்கீங்கன்னு கேட்டா... ஜெயலலிதா பண்ண தப்புக்கு சசிகலா தான சிறைல இருக்காங்க. அதான் அந்தத் தியாக தெய்வத்துக்கு சிலை வெச்சிருக்கோம்ன்றான். எலேய், இதென்னயா ...

நீட் தேர்வு: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்!

நீட் தேர்வு: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவர இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நீட் தேர்வு ...

மஞ்சள் விலை உயர்வு!

மஞ்சள் விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு மஞ்சள் சந்தையில் பழைய மற்றும் புதிய மஞ்சளின் விலை அதிகரித்துள்ளது.

 திருநாடு அலங்கரித்தார் எம்பெருமானார்!

திருநாடு அலங்கரித்தார் எம்பெருமானார்!

8 நிமிட வாசிப்பு

ராமானுஜர் காஞ்சிபுரத்தில் இருந்து திருவரங்கம் செல்வதையே காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, காஞ்சி வாழ் வைணவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ராமானுஜரின் ஓர் ஊர் பயணத்தையே தாங்கிக் ...

டிஜிட்டல் திண்ணை: ஜெயலலிதா சமாதியில் ஸ்லோவான மோடி கார்!

டிஜிட்டல் திண்ணை: ஜெயலலிதா சமாதியில் ஸ்லோவான மோடி கார்! ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் மெசேஜ் டைப்பிங் ஆனபடி இருந்தது.

ஆர்யா, பூஜா நடிக்கும் காதல் கதை!

ஆர்யா, பூஜா நடிக்கும் காதல் கதை!

3 நிமிட வாசிப்பு

டாக்சி 4777 படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படமான ’புறா பறக்குது’ படத்தில் ஆர்யா, ஷ்யாம், பூஜா போன்றோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறியுள்ளார் இயக்குநர் லட்சுமி காந்தன்.

அடுத்தடுத்து 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு!

அடுத்தடுத்து 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு!

3 நிமிட வாசிப்பு

2018ஆம் ஆண்டில் மார்ச் 1ஆம் தேதி முதல் அடுத்தடுத்து 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர்.

ஜெ.சிலையை விமர்சிப்பவர்கள் மனசாட்சியற்றவர்கள்!

ஜெ.சிலையை விமர்சிப்பவர்கள் மனசாட்சியற்றவர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவின் சிலை வடிவத்தை வேறு நபர்களுடன் ஒப்பிட்டுப் பேசுபவர்கள் மனசாட்சி இல்லாத மிருங்கங்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

15 வயதில் தங்கப் பதக்கம்!

15 வயதில் தங்கப் பதக்கம்!

2 நிமிட வாசிப்பு

தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஃப்ரீ ஸ்கேட்டிங் போட்டியில் ரஷ்ய வீராங்கனை அலினா ஜாகிட்டோவா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

கம்பீரமான மனைவி!

கம்பீரமான மனைவி!

2 நிமிட வாசிப்பு

நேசிப்பவரின் இழப்பு எவருக்கும் எளிதானதல்ல; அவர்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவராக இருந்தாலும்தான். ஆனால் ஒவ்வொரு நாளும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் ராணுவ வீரர்களைக் கணவர்களாகக் கொண்டிருக்கும் ...

கொலை வழக்கு: ஆயுள் தண்டனை ரத்து!

கொலை வழக்கு: ஆயுள் தண்டனை ரத்து!

2 நிமிட வாசிப்பு

மாமனாரைக் கல் வீசிக் கொன்றதாகக் கூறி மருமகனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்துசெய்து விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி: ஜப்பானுடன் ஒப்பந்தம்!

ஸ்மார்ட் சிட்டி: ஜப்பானுடன் ஒப்பந்தம்!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் முக்கியத் திட்டமாக கருதப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு உதவும் வகையில் ஜெர்மனியுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டுள்ளது.

மலேசியாவில் ஸ்டாலினுக்கு வரவேற்பு!

மலேசியாவில் ஸ்டாலினுக்கு வரவேற்பு!

3 நிமிட வாசிப்பு

மலேசியாவில் நாளை நடைபெறும் தாய் மொழி தின சிறப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மலேசிய சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிம்புவைப் பாராட்டிய சந்தோஷ் சிவன்

சிம்புவைப் பாராட்டிய சந்தோஷ் சிவன்

3 நிமிட வாசிப்பு

செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துவரும் சிம்புவை மறைமுகமாகப் பாராட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல்!

ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல்!

2 நிமிட வாசிப்பு

தற்போது தங்கள் உரிமைக்காக ரோட்டுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், தங்களுக்கு வரும் மிரட்டல்களைத் தைரியமாக எதிர்கொள்ளவும், புகார் தெரிவிக்கவும் தெரிந்துவைத்திருக்கின்றனர். இதுபோன்ற ...

கமலின் முதல் உத்தரவு!

கமலின் முதல் உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

கட்சி கொடியின் நிறத்தில் யாரும் கரைவேட்டி அணியக் கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களுக்கு முதல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

5G சோதனையில் ஏர்டெல்!

5G சோதனையில் ஏர்டெல்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் இந்தியாவில் 5G சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

ஜூன் 3இல் மருத்துவ நுழைவுத் தேர்வு!

ஜூன் 3இல் மருத்துவ நுழைவுத் தேர்வு!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் ஜூன் 3ஆம் தேதி மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிவாசி இளைஞர் குடும்பத்துக்கு இழப்பீடு!

ஆதிவாசி இளைஞர் குடும்பத்துக்கு இழப்பீடு!

2 நிமிட வாசிப்பு

கேரளாவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஆதிவாசி இளைஞர் மதுவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வைரம் வெட்டும் தொழிலில் பின்னடைவு!

வைரம் வெட்டும் தொழிலில் பின்னடைவு!

3 நிமிட வாசிப்பு

நீரவ் மோடியின் ஊழலைத்தொடர்ந்து இனி வரும் காலங்களில் வைரம் வெட்டுவது, வைரங்களை பாலிஷிங் செய்வது போன்ற தொழில்கள் பெல்ஜியம் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு மாறக்கூடும் என அச்சம் கொள்வதாக இந்திய வைர வர்த்தக சங்கம் ...

விசாரணையை எதிர்த்து சிதம்பரம் வழக்கு!

விசாரணையை எதிர்த்து சிதம்பரம் வழக்கு!

4 நிமிட வாசிப்பு

ஏர்செல் – மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் அளித்துவரும் தொந்தரவுகளுக்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, டெல்லி உச்ச ...

களமிறங்கும் ரக்ஷன்

களமிறங்கும் ரக்ஷன்

2 நிமிட வாசிப்பு

நடிகர் துல்கர் சல்மானின் புதிய படத்தில், விஜய் டிவியின் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராகக் கவனம் பெற்ற ரக்ஷன் நடிக்கவுள்ளார்.

போராட்டத்தை அடுத்து விடுப்பு பெற்ற ஊழியர்கள்!

போராட்டத்தை அடுத்து விடுப்பு பெற்ற ஊழியர்கள்!

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு அரசு மின்வாரிய ஊழியர்களுக்கு மாதந்தோறும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

வரும் 28இல் முக்கிய அறிவிப்பு: டி.ராஜேந்தர்

வரும் 28இல் முக்கிய அறிவிப்பு: டி.ராஜேந்தர்

3 நிமிட வாசிப்பு

வரும் 28ஆம் தேதி தனது அரசியல் வாழ்க்கையில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மலையாளத்தின் மாற்று சினிமா: ஆதரிக்கும் மாநில அரசு!

மலையாளத்தின் மாற்று சினிமா: ஆதரிக்கும் மாநில அரசு!

2 நிமிட வாசிப்பு

கடந்த வருடத்தில் மத்திய அரசின் சென்சார் துறையுடன் அதிகம் மல்லுக்கட்டி நின்ற வரிசையில் பாலிவுட் படங்களுக்கும், மலையாள படங்களுக்கும் கடும் போட்டி நிலவியது. திரைப்பட உருவாக்கத்தில் பாலிவுட்டைவிடப் பல வரிசைகள் ...

பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி எச்சரிக்கை!

பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரின் சுன்ஜவான் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, பாகிஸ்தான் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: இலக்கை அடைவோம்!

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: இலக்கை அடைவோம்!

2 நிமிட வாசிப்பு

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா 175 கிகாவாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக உற்பத்தி செய்யுமென்று புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் செயலாளர் ஆனந்த் குமார் கூறியுள்ளார்.

பெரியார் பல்கலைக்கழக மோசடி: முன்ஜாமின் உத்தரவு!

பெரியார் பல்கலைக்கழக மோசடி: முன்ஜாமின் உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கில், தொலைதூரக் கல்வி மைய முன்னாள் இயக்குநர் மற்றும் முன்னாள் தமிழ்த் துறை தலைவர் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ...

நீரவ் மோடி: ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிரியங்கா

நீரவ் மோடி: ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிரியங்கா

3 நிமிட வாசிப்பு

வைர வணிகர் நீரவ் மோடியின் நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இருந்துவந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறார்.

ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு!

ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு!

3 நிமிட வாசிப்பு

திருவாரூரில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குளம் மற்றும் விவசாய நிலங்களில் கச்சா எண்ணெய் தேங்கி ஒரு ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏர் ஏசியா சேவை மீண்டும் தொடக்கம்!

ஏர் ஏசியா சேவை மீண்டும் தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் ஏசியா விமான சேவை இன்று (பிப்ரவரி 24) தொடங்கியது.

ஆட்சியைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது!

ஆட்சியைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது!

5 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை திறந்து வைத்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதாவின் ஆசி உள்ளவரை ஆட்சியை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

கடனைத் திருப்பிச் செலுத்தாத 9,000 பேர்!

கடனைத் திருப்பிச் செலுத்தாத 9,000 பேர்!

3 நிமிட வாசிப்பு

கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தும் சுமார் 9,000 பேர் வங்கிகளில் பெற்ற கடன் ரூ.1.1 லட்சம் கோடியைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருவதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.

பிரியா வாரியர் வழக்கு: குலுங்கிச் சிரித்த நீதிபதிகள்!

பிரியா வாரியர் வழக்கு: குலுங்கிச் சிரித்த நீதிபதிகள்! ...

2 நிமிட வாசிப்பு

ஜிமிக்கி கம்மலுக்குப் பிறகு கேரள தேசத்திலிருந்து தமிழகத்தைத் தாக்கிய பிரியா வாரியர் புயல் தற்போது சமநிலையை அடைந்திருக்கிறது. கேரளாவில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் நேற்று (23.02.2018) அவரது திரைப் பயணத்தில் எந்த ...

திருமணப் பரிசு வெடித்து மணமகன் பலி!

திருமணப் பரிசு வெடித்து மணமகன் பலி!

2 நிமிட வாசிப்பு

ஒடிசா மாநிலத்தில் திருமணத்தின்போது வழங்கப்பட்ட பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்த்தபோது, மர்மப் பொருள் வெடித்ததில் மணமகன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விசாரணை வளையத்துக்குள் புதுவை மக்கள்!

விசாரணை வளையத்துக்குள் புதுவை மக்கள்!

5 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 25) புதுச்சேரி வருவதையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், விசாரணை என்ற பெயரில் போலீசார் பொதுமக்களைத் துன்புறுத்துவதாகப் புதுச்சேரியில் குற்றச்சாட்டு ...

சுவாரஸ்யமான இரண்டு போட்டிகள்!

சுவாரஸ்யமான இரண்டு போட்டிகள்!

3 நிமிட வாசிப்பு

இந்திய, தென்னாப்பிரிக்கப் பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 5ஆவது டி-20 போட்டி இன்று (பிப்ரவரி 24) கேப்டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதே நாடுகளின் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான டி-20 போட்டியும் இன்று நடைபெறுகிறது. ...

இந்திய எல்லையில் சீனப் போர் விமானங்கள்!

இந்திய எல்லையில் சீனப் போர் விமானங்கள்!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு அருகில் சீனா தனது படைகளை குவித்துவருவதுடன், நவீன ரகப் போர் விமானங்களை அதிக அளவில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழச்சாறு தயாரிப்பில் கோக - கோலா!

பழச்சாறு தயாரிப்பில் கோக - கோலா!

2 நிமிட வாசிப்பு

பழம் சார்ந்த பானங்களை விரிவுபடுத்துதல், உலர் பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள் எனப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக கோக - கோலா நிறுவன இந்தியத் தலைவர் ...

அரசு ஊழியர்: ஜெ. அமைத்த ஆய்வுக் குழு என்ன ஆனது?

அரசு ஊழியர்: ஜெ. அமைத்த ஆய்வுக் குழு என்ன ஆனது?

4 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான (ஜாக்டோ - ஜியோ) சார்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்க வேண்டும் ...

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் -2

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் ...

4 நிமிட வாசிப்பு

சென்னை மாகாணமாக இருந்தபோது தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் உருவான திரைப்படங்களின் தலைநகரமாகச் சென்னை விளங்கியது. தமிழகத்தில் சுமார் 3,500 திரையரங்குகள் இருந்தன. மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பின் ...

இனி எங்கும் டைப் செய்யலாம்!

இனி எங்கும் டைப் செய்யலாம்!

2 நிமிட வாசிப்பு

கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் எளிமையாக டைப் செய்யும் விதத்தில் டேப் என்ற புதிய கருவியை டேப் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆமைகளுக்கு இடையூறு இல்லாமல் இசை நிகழ்ச்சி!

ஆமைகளுக்கு இடையூறு இல்லாமல் இசை நிகழ்ச்சி!

2 நிமிட வாசிப்பு

கடல் ஆமைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கடற்கரை ஓரமுள்ள தனியார் ரிசார்ட்டில் இசை நிகழ்ச்சி நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

காங்கிரஸ் பக்கம் சாயும் தினகரன்?

காங்கிரஸ் பக்கம் சாயும் தினகரன்?

4 நிமிட வாசிப்பு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “டெல்லியின் விருப்பத்தை முறியடிக்கும் விதமாக ஜெயலலிதாவின் அடுத்த ...

கரிகாலனின் ரவுடித்தனத்தைப் பார்க்க ரெடியா?

கரிகாலனின் ரவுடித்தனத்தைப் பார்க்க ரெடியா?

3 நிமிட வாசிப்பு

கரிகாலனின் முழு ரவுடித்தனத்தை மார்ச் மாதத்தில் பார்க்கலாம் என தனுஷ் அறிவித்திருக்கிறார்.

குழந்தை கடத்தல்: ஆறு மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!

குழந்தை கடத்தல்: ஆறு மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!

2 நிமிட வாசிப்பு

கடை வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை கடத்தப்பட்டது. அந்தக் குழந்தையை ஆறு மணி நேரத்தில், போலீசார் மீட்டுள்ளனர்.

காணொளி நுகர்வு 5 மடங்கு உயர்வு!

காணொளி நுகர்வு 5 மடங்கு உயர்வு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் வீடியோ பார்க்கும் நடவடிக்கை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஹாட் ஸ்டார் ஆய்வறிக்கை கூறுகிறது.

மாடர்ன் பார்வதியாக அதுல்யா

மாடர்ன் பார்வதியாக அதுல்யா

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவுலகில் இளம் நடிகைகளுள் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவரும் அதுல்யா தற்போது நடித்திருக்கும் மியூசிக்கல் குறும்படம் வெளியாகியிருக்கிறது.

தமிழில் ஸ்வீடிஷ் ‘குயின்’!

தமிழில் ஸ்வீடிஷ் ‘குயின்’!

2 நிமிட வாசிப்பு

இந்தியில் நாம் ஷபானா, போஸ்டர் பாய்ஸ், பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான எல்லி அவ்ராம், தமிழ்த் திரையுலகத்துக்கு பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

நீட் வயது வரம்பு: உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

நீட் வயது வரம்பு: உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் மாற்றம் செய்யக் கோரிய மாணவர்களின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 23) தள்ளுபடி செய்தது.

காவிரி: பிரதமரை சந்திக்க டெல்லி பயணம்!

காவிரி: பிரதமரை சந்திக்க டெல்லி பயணம்!

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சியினருடன் பிரதமரை சந்திக்க அடுத்த வாரம் டெல்லி செல்லவுள்ளதாக நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கமல் மீது நம்பிக்கை: காஜல்

கமல் மீது நம்பிக்கை: காஜல்

2 நிமிட வாசிப்பு

‘மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் செய்வார்' என்று நடிகை காஜல் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிளஸ் 1 ஹால் டிக்கெட் வெளியீடு!

பிளஸ் 1 ஹால் டிக்கெட் வெளியீடு!

2 நிமிட வாசிப்பு

பிளஸ் 1 மாணவர்கள் ஹால் டிக்கெட்களை இன்று முதல் (பிப்ரவரி 24) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சீர்திருத்தங்கள்!

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சீர்திருத்தங்கள்!

3 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற அரசின் திட்டங்களால் இந்தியப் பொருளாதாரம் 2028ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டும் என்று அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.ஏ.) முன்னாள் மாணவர்கள் ...

வங்கி மோசடி விவகாரத்தில் நடவடிக்கை: மோடி

வங்கி மோசடி விவகாரத்தில் நடவடிக்கை: மோடி

4 நிமிட வாசிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி ரூ 11,300 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், முதன்முறையாக நிதி மோசடி பற்றிப் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று டெல்லியில் நடந்த விழாவொன்றில் ...

திருமணத்தை உறுதி செய்த இலியானா?

திருமணத்தை உறுதி செய்த இலியானா?

3 நிமிட வாசிப்பு

‘காதலருடன் திருமணம் பற்றி நான் மறுக்கவும் இல்லை; மறைக்கவும் இல்லை' என்று நடிகை இலியானா கூறியுள்ளார்.

ஆதிவாசி கொலை: நீதி கேட்டுப் போராட்டம்!

ஆதிவாசி கொலை: நீதி கேட்டுப் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் ஆதிவாசி இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து, அவரது இறப்புக்கு நீதி கேட்டு காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரும் இன்று (பிப்ரவரி 24) பாலக்காடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் ...

கருக்கலைப்பு புகார்: 2ஆவது நாளாக ஆய்வு!

கருக்கலைப்பு புகார்: 2ஆவது நாளாக ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்களில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுகிறதா என்று 2ஆம் நாளாக இன்றும் (பிப்ரவரி 24) சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

என் பார்வையில் மின்னம்பலம்: கவிஞர் சல்மா

என் பார்வையில் மின்னம்பலம்: கவிஞர் சல்மா

2 நிமிட வாசிப்பு

இணைய இதழ்கள் பலவற்றைத் தொடர்ந்து படித்துவருகிறேன். மின்னம்பலம் அவற்றில் தனித்து நிற்கிறது. ஆரம்பம் முதலே அது எந்தச் சார்பும் அற்று நியாயத்தின் பக்கம் நின்று பேசுவதை உணர்ந்திருக்கிறேன். முக்கியமான சமூகப் பிரச்னைகளில் ...

தனியாகச் சந்திப்பதா? சேர்த்துச் சந்திப்பதா?

தனியாகச் சந்திப்பதா? சேர்த்துச் சந்திப்பதா?

4 நிமிட வாசிப்பு

சமீப மாதங்களாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மீது பிரதமர் அதிருப்தியில் இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த நிலையில்... இன்று பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் ...

கேஜ்ரிவால் இல்லத்தில் சோதனை!

கேஜ்ரிவால் இல்லத்தில் சோதனை!

3 நிமிட வாசிப்பு

டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் காவல்துறையினர் நேற்று (பிப்ரவரி 23) சோதனை மேற்கொண்டனர்.

கனவு நனவானது: கார்த்திக் சுப்பராஜ்

கனவு நனவானது: கார்த்திக் சுப்பராஜ்

3 நிமிட வாசிப்பு

‘கனவு நனவானது’ என ரஜினிகாந்த்தை வைத்து தான் இயக்கவிருக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியானதை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தினம் ஒரு சிந்தனை: தலைமை!

தினம் ஒரு சிந்தனை: தலைமை!

2 நிமிட வாசிப்பு

ஒரு நல்ல தலைமை மற்றும் ஒரு நல்ல இதயம் ஆகியவை எப்போதுமே ஒரு வல்லமைமிக்க இணை.

4ஜி வேகத்தில் பின்தங்கிய இந்தியா!

4ஜி வேகத்தில் பின்தங்கிய இந்தியா!

2 நிமிட வாசிப்பு

உலக நாடுகளிலேயே 4ஜி நெட்வொர்க் சேவை வேகத்தில் இந்தியா கடைசி இடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

கோடீஸ்வரர்களுக்கு ஒரு நீதி? ஏழைகளுக்கு ஒரு நீதியா?

கோடீஸ்வரர்களுக்கு ஒரு நீதி? ஏழைகளுக்கு ஒரு நீதியா?

3 நிமிட வாசிப்பு

கோடீஸ்வரர்களுக்கு எந்த ஓர் உத்தரவாதமும் இல்லாமல் கடன் கொடுக்கும் வங்கிகள், நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்குக் கடன் கொடுக்கும்போது வேறு மாதிரியாக நடத்தப்படுவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ...

நமது அம்மா: நாளிதழிலும் அணி உரசல்!

நமது அம்மா: நாளிதழிலும் அணி உரசல்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையாகவும், தொலைக்காட்சியாகவும் இருந்த நமது எம்.ஜி.ஆர், ஜெயா டிவி ஆகியவை இப்போது டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் இருப்பதால் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி ‘நமது புரட்சித் ...

பழனி முருகன் கோயில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

பழனி முருகன் கோயில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு! ...

2 நிமிட வாசிப்பு

பழனி முருகன் கோயிலில் சுகாதார சீர்கேடு உள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்து அறநிலையத் துறை மற்றும் பழனி முருகன் கோயில் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டுமெனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ...

விமர்சனம்: கூட்டாளி

விமர்சனம்: கூட்டாளி

6 நிமிட வாசிப்பு

ஓர் இளைஞனின் காதலினால் அவனுடைய நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைச் சொல்லும் கதையே கூட்டாளி!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!

1 நிமிட வாசிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளரிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

இன்று ஜெயலலிதா சிலை திறப்பு!

இன்று ஜெயலலிதா சிலை திறப்பு!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை திறக்கப்படவுள்ளது.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

3 நிமிட வாசிப்பு

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன், மகான் ஒருவரைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்.

கேரளாவைப் பார்த்து டாஸ்மாக் ஊழியர்கள் பெருமூச்சு!

கேரளாவைப் பார்த்து டாஸ்மாக் ஊழியர்கள் பெருமூச்சு!

7 நிமிட வாசிப்பு

எட்டு மணி நேர வேலை, கை நிறைய சம்பளம் என்றிருக்கும் கேரள மதுபானக்கடை ஊழியர்களைப் பார்த்து பெருமூச்சுவிடும் நிலையில் உள்ளனர் தமிழக டாஸ்மாக் பணியாளர்கள். இவர்கள், மாதம்தோறும் டாஸ்மாக் கடைகளில் ஏற்படும் நஷ்டத்தைச் ...

விஞ்ஞானியாக மாறும் சிவகார்த்தி?

விஞ்ஞானியாக மாறும் சிவகார்த்தி?

3 நிமிட வாசிப்பு

‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் விஞ்ஞானியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுவை ஆளுநருக்கு எதிராக வழக்கு!

புதுவை ஆளுநருக்கு எதிராக வழக்கு!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநரைத் திரும்பப் பெறக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்விலிருந்து வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

டெங்கு இழப்பீடு குறித்த வழக்கு தள்ளுபடி!

டெங்கு இழப்பீடு குறித்த வழக்கு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாததும் டெங்கு பரவக் காரணம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பியூட்டி ப்ரியா: கறுப்பு உதடும் கலராகும்!

பியூட்டி ப்ரியா: கறுப்பு உதடும் கலராகும்!

3 நிமிட வாசிப்பு

‘தொலைவில் அமர்ந்துகொண்டு பேசுகையில் இயல்பான தோற்றம் அளிக்கும் உன் உதடு, நான் அருகில் வந்து பேசுகையில் மட்டும் ரோஜாவின் மேல் மழைத் துளி விழுந்ததைப் போன்று துடிக்கிறதே ஏன்?’ என்று அழகு கவிதை சொல்லத் தோன்றுமளவுக்கு ...

சிறப்புக் கட்டுரை: ஆசைகள் சிறியதாக இருக்கும்போது துன்பமும் குறையுமா?

சிறப்புக் கட்டுரை: ஆசைகள் சிறியதாக இருக்கும்போது துன்பமும் ...

9 நிமிட வாசிப்பு

நம் ஆசைகளால்தான் துன்பங்கள் விளைகின்றன என்ற தவறான புரிதலை தகர்க்கும் விதமாக சத்குரு தரும் இந்த உரை அமைகிறது. ஒருவர் ஆசைகொள்வதன் உளவியலை ஆராய்வதோடு, ஆசைகள் எப்போது பிரமாதமான ஒரு கருவியாகும் என்பதையும் சத்குரு ...

வளர்ச்சிக்கு உதவும் நகர்ப்புற உள்கட்டுமானம்!

வளர்ச்சிக்கு உதவும் நகர்ப்புற உள்கட்டுமானம்!

2 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்கட்டமைப்பே நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படையாகும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும்!

கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

‘அணுக் கழிவு மேலாண்மை திட்டம் இல்லாததால் கூடங்குளம் அணு உலை செயல்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரூ.500 கோடியில் தயாராகும் ராமாயணம்!

ரூ.500 கோடியில் தயாராகும் ராமாயணம்!

2 நிமிட வாசிப்பு

ராமாயணத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படமாகத் தயாரிக்க உத்தரப் பிரதேச அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றமே தமிழகத்தை முன்னேற்றும்!

ஆட்சி மாற்றமே தமிழகத்தை முன்னேற்றும்!

3 நிமிட வாசிப்பு

‘அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்காமல் தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதோ, உற்பத்தித் துறை வளர்ச்சியைப் பெருக்குவதோ சாத்தியமல்ல’ என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: ரப்பர் உற்பத்தியும் கம்யூனிஸ்ட் ஆட்சியும்!

சிறப்புக் கட்டுரை: ரப்பர் உற்பத்தியும் கம்யூனிஸ்ட் ...

11 நிமிட வாசிப்பு

இந்த பிப்ரவரி மாதத்தின் சூடான மதிய வேளையில் மேற்கு திரிபுராவில் உள்ள செபஹிஜாலா மாவட்டத்தின் பக்மா என்ற சிறிய பழங்குடியினக் கிராமத்துக்குச் சென்றிருந்தோம். பழங்குடியினரான சம்பானந்தா கலையின் முகத்தில் சிறிய ...

வாழத் தகுதியற்ற நகரம் டெல்லி: மத்திய அமைச்சர்!

வாழத் தகுதியற்ற நகரம் டெல்லி: மத்திய அமைச்சர்!

2 நிமிட வாசிப்பு

நாட்டின் தலைநகரான டெல்லி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறிவிட்டதாக மத்திய நகர்புற மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி குற்றம்சாட்டியுள்ளார்.

ஹெல்த் ஹேமா: மலச்சிக்கலைத் தவிர்க்க...

ஹெல்த் ஹேமா: மலச்சிக்கலைத் தவிர்க்க...

4 நிமிட வாசிப்பு

உணவு உண்ட 16இல் இருந்து 24 மணி நேரத்துக்குள், அது ஜீரணமாகி, கழிவு வெளியேற வேண்டும். கழிவை, பெருங்குடல், மலக்குடலுக்குள் தள்ளி, அது மலத்தை வெளியேற்ற வேண்டும். மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் கழிப்பதில் சிக்கல், மலம் ...

குழந்தையைப் பள்ளியில் சேர்க்க தடுப்பூசி!

குழந்தையைப் பள்ளியில் சேர்க்க தடுப்பூசி!

2 நிமிட வாசிப்பு

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளை மட்டுமே பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விலை உயர்வில் தரமற்ற ஆப்பிள்கள்!

விலை உயர்வில் தரமற்ற ஆப்பிள்கள்!

3 நிமிட வாசிப்பு

விசாகப்பட்டினத்தில் ஆப்பிள்களின் தரம் குறைவாக இருந்தபோதிலும் விலை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதுமையை விரும்பும் கிருஷ்ணா

புதுமையை விரும்பும் கிருஷ்ணா

3 நிமிட வாசிப்பு

கதையின் தன்மைக்கேற்ப நாயக நடிகராகவும், இணை நடிகராகவும் நடித்துவரும் கிருஷ்ணா, தற்போது நடித்துவரும் ‘களரி’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

தொடரைக் கைப்பற்றப்போவது யார்?

தொடரைக் கைப்பற்றப்போவது யார்?

3 நிமிட வாசிப்பு

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று (பிப்ரவரி 24) கேப்டவுன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பொய் வழக்குக்கு இழப்பீடு: இடைக்கால தடை!

பொய் வழக்குக்கு இழப்பீடு: இடைக்கால தடை!

3 நிமிட வாசிப்பு

பொய் வழக்கில் 230 நாள்கள் சிறையிலிருந்தவருக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மார்ச் 23இல் மாநிலங்களவைத் தேர்தல்!

மார்ச் 23இல் மாநிலங்களவைத் தேர்தல்!

4 நிமிட வாசிப்பு

வரும் ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலரது பதவிக் காலம் முடிவடைவதனால், மார்ச் 23ஆம் தேதியன்று 58 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகள் தேவை!

கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகள் தேவை!

3 நிமிட வாசிப்பு

‘கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்கவே விருப்பம்’ என பாவனா தெரிவித்துள்ளார்.

பீகாரில் சாதனை: 100 மணி நேரத்தில் 11,244 கழிப்பறைகள்!

பீகாரில் சாதனை: 100 மணி நேரத்தில் 11,244 கழிப்பறைகள்!

4 நிமிட வாசிப்பு

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பீகார் மாநிலத்தில் 100 மணி நேரத்தில் சுமார் 11,244 கழிப்பறைகள் கட்டி அதிகாரிகள் சாதனை புரிந்துள்ளனர். இந்தச் சாதனை புரிந்த அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் ...

வாய்ப்பைத் தவறவிட்ட சென்னை அணி!

வாய்ப்பைத் தவறவிட்ட சென்னை அணி!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சியும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளும் மோதிய போட்டி சமனில் முடிந்தது.

கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் குருமா!

கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் குருமா!

3 நிமிட வாசிப்பு

வெங்காயத்தைப் பச்சை வாடை போக வதக்கவும். தக்காளி, பிற காய்களையும் சேர்க்கவும். பாத்திரத்தில் காய்கறிகள் மூழ்குமளவுக்குத் தண்ணீர் ஊற்றி வேக விடவும், பாதி வெந்ததும் உப்பைச் சேர்க்கவும். காய்களை நறுக்கிப் போடும்போது ...

கமலுடன் இணையும் அஜய் தேவ்கன்?

கமலுடன் இணையும் அஜய் தேவ்கன்?

2 நிமிட வாசிப்பு

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

நிலக்கடலை கொள்முதல் பணி தாமதம்!

நிலக்கடலை கொள்முதல் பணி தாமதம்!

2 நிமிட வாசிப்பு

அதிக உற்பத்தி காரணமாகச் சந்தையில் நிலக்கடலையின் விலை சரிந்து வரும் நிலையில், அரசு தரப்பிலிருந்து கொள்முதல் செய்யும் பணி தாமதமாகியுள்ளது.

சனி, 24 பிப் 2018