மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018
டிஜிட்டல் திண்ணை:  போலி அதிகாரியை அனுப்பியது மாதவனா,  ராஜாவா?

டிஜிட்டல் திண்ணை: போலி அதிகாரியை அனுப்பியது மாதவனா, ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

 வலைப்பின்னலில் சிக்கியுள்ளதா உங்கள் வாழ்க்கை?

வலைப்பின்னலில் சிக்கியுள்ளதா உங்கள் வாழ்க்கை?

4 நிமிட வாசிப்பு

சோகம், மகிழ்ச்சி, கோபம், தாபம், ஏக்கம் என்று எல்லா உணர்வுகளையும் மிகைப்படுத்துவது நம் சமூக வழக்கம். தெரிந்தோ, தெரியாமலோ, பல நூற்றாண்டுகளாக இது நம் செயல்பாடுகளில் தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது. சமூக ஊடகங்களில் ...

எய்ம்ஸ்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

எய்ம்ஸ்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வதில் கால தாமதம் செய்வதற்கான காரணத்தைக் குறித்து விரிவான அறிக்கையை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ...

கி.ரா.வின் காதல் அனுபவங்கள்!

கி.ரா.வின் காதல் அனுபவங்கள்!

4 நிமிட வாசிப்பு

காதலர் தினமான இன்று (பிப்ரவரி 14) கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தனது காதல் அனுபவங்களைப்பகிர்ந்துகொண்டுள்ளார்.

தமிழச்சிக்கு ஸ்கூட்டர் தமிழனுக்கு குவாட்டர்!

தமிழச்சிக்கு ஸ்கூட்டர் தமிழனுக்கு குவாட்டர்!

4 நிமிட வாசிப்பு

தமிழச்சிக்கு ஸ்கூட்டர் தமிழனுக்கு குவாட்டர் இதுதான் தமிழகத்திற்கு எடப்பாடி அரசு கொண்டுவந்திருக்கும் திட்டம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ குற்றம் சாட்டியுள்ளார்.

 எம்பெருமானாரின் ஏழு நாட்கள்!

எம்பெருமானாரின் ஏழு நாட்கள்!

8 நிமிட வாசிப்பு

அரங்கனின் சன்னிதிக்கு சென்று வந்த ராமானுஜரின் கண்களில் ஒரு ரகசியம் மின்னிக் கொண்டிருந்தது. அரங்கன் சன்னிதியில் இருந்து மீண்டும் சேரன் மடத்துக்குத் திரும்பும்போது ராஜ நடையோடு உடையவர் வந்தார் என்று ஸ்ரீ ராமானுஜ ...

வளர்ச்சிப் பாதையில் நுகர்பொருள் துறை!

வளர்ச்சிப் பாதையில் நுகர்பொருள் துறை!

3 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மீண்டு இந்திய நுகர்பொருள் துறை வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக பெப்சிகோ நிறுவனத் தலைவர் இந்திரா நூயி தெரிவித்துள்ளார். ...

ஹாசினி கொலை வழக்கு : திங்களன்று தீர்ப்பு!

ஹாசினி கொலை வழக்கு : திங்களன்று தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சென்னையை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கில் பிப்ரவரி 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கௌதம் மேனன் இல்லாத காதலர் தினமா?

கௌதம் மேனன் இல்லாத காதலர் தினமா?

3 நிமிட வாசிப்பு

பல காதல்களுக்கு தன் திரைப்படங்கள் மூலம் ஐடியா கொடுத்தவர் கௌதம் மேனன். 2018ஆம் வருட காதலர் தினம் அவரது தாக்கம் இல்லாமல் அரங்கேறுமோ? ‘உலவிரவு’ என்ற பாடலை அவரது 'ஒன்றாக' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியிட்டிருக்கிறார்கள். ...

விஜயேந்திரர் மீதான புகார்: காவல்துறைக்கு உத்தரவு!

விஜயேந்திரர் மீதான புகார்: காவல்துறைக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விவகாரம் தொடர்பான மனு குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்கக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயணிகள் பாதுகாப்புக்குக் கூடுதல் முதலீடு!

பயணிகள் பாதுகாப்புக்குக் கூடுதல் முதலீடு!

3 நிமிட வாசிப்பு

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரயில்வே உள்கட்டுமானத் திட்டங்களை மேம்படுத்தவும் அடுத்த ஆறு ஆண்டுகளில் 12 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யப்படும் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தமிழகம் பெரியார் மண்தான்: ஜெயக்குமார்

தமிழகம் பெரியார் மண்தான்: ஜெயக்குமார்

3 நிமிட வாசிப்பு

தமிழகம் பெரியாழ்வார் மண் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்த நிலையில், “இந்த மண் பெரியார், அண்ணா, எம்ஜிஆரின் மண்” என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

வருங்கால முதல்வர் ப்ரியா வாரியர்: அப்டேட் குமாரு

வருங்கால முதல்வர் ப்ரியா வாரியர்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

இந்த ப்ரியா வாரியருங்குற பொண்ணு நடிச்ச அந்த பாட்டு சூப்பரா தான் இருக்கு. கண் அசைவால இங்க இருக்குறவங்களை எல்லாம் கிறங்கடிச்சதோட மார்க் ஸுக்கர் பர்க்கையும் புருவம் தூக்க வச்சிருச்சு. யூ டியூப்ல ஒரு கோடியை தாண்டுச்சுன்னா ...

பெண் ஊழியர் வழக்கில் ஒருவர் கைது!

பெண் ஊழியர் வழக்கில் ஒருவர் கைது!

2 நிமிட வாசிப்பு

சென்னை பெரும்பாக்கத்தில் ஐடி பெண் ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில் சந்தேகத்திற்கிடமான ஒருவரைப் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், ஊழியரின் இருசக்கர வாகனமும் கிடைத்துள்ளது.

இந்தியாவுக்கு உலக வங்கி அறிவுரை!

இந்தியாவுக்கு உலக வங்கி அறிவுரை!

2 நிமிட வாசிப்பு

ஊதியம் பெறும் வகையிலான நிறைய வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க முற்பட வேண்டும் என்று உலக வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.

போலி டீத்தூள், சோப்பு பறிமுதல்!

போலி டீத்தூள், சோப்பு பறிமுதல்!

3 நிமிட வாசிப்பு

சென்னை கொத்தவால்சாவடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி டீத்தூள் (த்ரீ ரோசஸ்), போலி சோப்புகள் (மெடிமிக்ஸ்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வர்மா கதாநாயகி யார்?

வர்மா கதாநாயகி யார்?

3 நிமிட வாசிப்பு

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் ...

விவசாயிகளின் ரத்தம் குடிக்கும் விற்பனைக்கூடங்கள்!

விவசாயிகளின் ரத்தம் குடிக்கும் விற்பனைக்கூடங்கள்!

6 நிமிட வாசிப்பு

விவசாயிகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஊழல் நடைபெறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இன்று (பிப்ரவரி 14) அறிக்கை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்வு!

கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவிலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை தொடர்ந்து ரூ.1 உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ...

பாலிவுட் செல்லும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

பாலிவுட் செல்லும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

2 நிமிட வாசிப்பு

தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து கவனம்பெற்ற நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பாலிவுட் திரையுலகிலும் கவனம் பெறும் முனைப்பில் இறங்கியிருக்கிறார்.

தமிழ்ப்பல்கலையில் ஊழலா?

தமிழ்ப்பல்கலையில் ஊழலா?

3 நிமிட வாசிப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மீதும் ஊழல் குற்றசாட்டு எழுந்துள்ளது.

சிறுவனைக் கொன்ற சிறுத்தை சிக்கியது!

சிறுவனைக் கொன்ற சிறுத்தை சிக்கியது!

3 நிமிட வாசிப்பு

கோவை வால்பாறை அருகே கடந்த வாரம் 4 வயது சிறுவனைக் கொன்ற சிறுத்தை இன்று காலை (பிப்ரவரி 14) வனத் துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது.

விவசாய நலத் திட்டங்கள் அறிவிப்பு!

விவசாய நலத் திட்டங்கள் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில், முதலமைச்சரின் விவசாய உற்பத்தித் திட்டத்தின் கீழ் அம்மாநில விவசாயிகளுக்குப் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மோடி கேர் தேவையில்லை: மம்தா

மோடி கேர் தேவையில்லை: மம்தா

3 நிமிட வாசிப்பு

மேற்கு வங்க மாநிலத்துக்கு மோடி கேர் தேவையில்லை எனக் கூறியுள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அத்திட்டத்திலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.

கவனம் ஈர்த்த ரோபோ ரேஸ்!

கவனம் ஈர்த்த ரோபோ ரேஸ்!

2 நிமிட வாசிப்பு

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளின் இடையே நடைபெற்ற ரோபோக்களுக்கான ரேஸ் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

 14 செல்போன்களைத் திருடிய மாணவர்கள் கைது!

14 செல்போன்களைத் திருடிய மாணவர்கள் கைது!

2 நிமிட வாசிப்பு

ஆடம்பரமாக வாழ்வதற்காக இரண்டு கல்லூரி மாணவர்கள் பனிரெண்டு மணி நேரத்தில் 14 செல்போன்களைத் திருடியுள்ளனர்.

அதிமுகவிலிருந்து விலகியது ஏன்: அனிதா விளக்கம்!

அதிமுகவிலிருந்து விலகியது ஏன்: அனிதா விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தவர் அனிதா குப்புசாமி. ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் ஓபிஎஸ் அணி-சசிகலா அணி எனப் பிரிந்தபோது சசிகலா தரப்பில் அனிதா இருந்தார். ”சசிகலா ...

பயனர்களும் மாற்றம் செய்துகொள்ளலாம்!

பயனர்களும் மாற்றம் செய்துகொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

கணினிப் பயன்பாடுகளை மேலும் எளிதாக்கும் விதமாக ஜேக்கோபர்ஜ் என்ற நிறுவனம் புதிய கீபோர்டு ஒன்றினை வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது.

ராகுல் மீதான விமர்சனத்தை ஏற்கமுடியாது!

ராகுல் மீதான விமர்சனத்தை ஏற்கமுடியாது!

6 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டதை வரவேற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, காங்கிரஸின் தேசியத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலத்தலைவர் திருநாவுக்கரசரை ...

குரூப் 4 தேர்வு : விண்ணப்பித்த பிஎச்டி பட்டதாரிகள்!

குரூப் 4 தேர்வு : விண்ணப்பித்த பிஎச்டி பட்டதாரிகள்!

2 நிமிட வாசிப்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11)நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த சுமார் 20 லட்சம் பேரில் 992 பேர் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

வாழ்க்கையில் முன்னேற!

வாழ்க்கையில் முன்னேற!

2 நிமிட வாசிப்பு

மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கம், நேர்மை, நம்பிக்கை அவசியம்; எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதில் நன்றாக வளர முயற்சி செய்யுங்கள் எனக் காவல் ஆணையர் விஸ்வநாதன் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ஓ.பி.எஸ். அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்!

ஓ.பி.எஸ். அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்!

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வியடைந்ததற்குப் பன்னீர்செல்வமே காரணம் எனக் கூறியுள்ள டிடிவி தினகரன், விரைவில் அவர் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார் என்றும் குறிப்பிட்டார்.

தொடரும் கோயில் தீ விபத்துகள்!

தொடரும் கோயில் தீ விபத்துகள்!

4 நிமிட வாசிப்பு

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலிலும், திருவாரூர் தியாகராஜர் கோயிலிலும் நேற்றிரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி படங்களில் நடிக்கப்போவதில்லை: கமல்

இனி படங்களில் நடிக்கப்போவதில்லை: கமல்

3 நிமிட வாசிப்பு

அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து நடைபோடத் தொடங்கியுள்ள நிலையில் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

பேருந்துக் கட்டண உயர்வில் பேரம்: துரைமுருகன்

பேருந்துக் கட்டண உயர்வில் பேரம்: துரைமுருகன்

3 நிமிட வாசிப்பு

தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பேரம் பேசிப் பேருந்துக் கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தியுள்ளதாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆன்லைன் வேலைவாய்ப்பு உயர்வு!

ஆன்லைன் வேலைவாய்ப்பு உயர்வு!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை சென்ற ஜனவரி மாதத்தில் 14 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக நவ்கரி.காம் ஆய்வறிக்கை கூறுகிறது.

ஈஷா யோக யக்ஷா கலை விழா: சுருதி பிசகாத இசை

ஈஷா யோக யக்ஷா கலை விழா: சுருதி பிசகாத இசை

10 நிமிட வாசிப்பு

அக, புற நினைவுகள் அனைத்தும் அகன்று, இக லோகச் சிந்தனைகள் எதுவும் இன்றித் தன் வசம் நம்மை வயப்படுத்தும் ஆற்றல் உடையது இசை. நமக்கு அதிகம் பரிச்சயமான கர்னடாக இசை செய்யும் இந்த ஜால வித்தையை இன்னும் சற்று அதிகமாகவே அன்று ...

எல்பிஜி: லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை!

எல்பிஜி: லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை!

2 நிமிட வாசிப்பு

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த எண்ணெய் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

அப்போலோவில் அன்புமணி: பாமக விளக்கம்!

அப்போலோவில் அன்புமணி: பாமக விளக்கம்!

2 நிமிட வாசிப்பு

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று (பிப்ரவரி 14) அதிகாலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. பாமக தரப்பு, அவர் சாதாரண பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்று திரும்பினார் ...

சமஸ்கிருதம், தமிழ்: நம்பிக்கை பொய்யா?

சமஸ்கிருதம், தமிழ்: நம்பிக்கை பொய்யா?

7 நிமிட வாசிப்பு

தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். ...

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு!

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு!

2 நிமிட வாசிப்பு

சர்ப்ரைஸ் கிப்ட், டேட்டிங், வாழ்த்து அட்டைகள் எனக் காதலர் தினத்தை உலகம் முழுவதுமுள்ள காதலர்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர்.

ஓட்டுநர் பள்ளியில் குவியும் பெண்கள்!

ஓட்டுநர் பள்ளியில் குவியும் பெண்கள்!

2 நிமிட வாசிப்பு

பணிபுரியும் பெண்களுக்கான தமிழக அரசின் இருசக்கர வாகன மானியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விதமாக, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நாடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காதலர்களை ஈர்த்த ‘கூட்டிப் போ கூடவே’!

காதலர்களை ஈர்த்த ‘கூட்டிப் போ கூடவே’!

3 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி, சாயீஷா ஜோடி சேர்ந்திருக்கும் ஜுங்கா படத்தில் இடம்பெறும் ‘கூட்டிப் போ கூடவே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ஒரு லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றிருக்கிறது.

ஸ்டாலினை முதல்வராக்குவதே என் லட்சியம்! : வைகோ

ஸ்டாலினை முதல்வராக்குவதே என் லட்சியம்! : வைகோ

3 நிமிட வாசிப்பு

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பாக மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அப்போது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைத் தமிழக முதல்வராக்கும் ...

செவிலியர் தற்கொலை: போராட்டம் முடிவுக்கு வந்தது!

செவிலியர் தற்கொலை: போராட்டம் முடிவுக்கு வந்தது!

3 நிமிட வாசிப்பு

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மணிமாலாவின் மரணத்திற்குக் காரணமாகக் கூறப்பட்ட மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 3 நாட்களுக்குப் பிறகு அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு ...

துல்கர் அளித்த லவ்வர்ஸ் டே ட்ரீட்!

துல்கர் அளித்த லவ்வர்ஸ் டே ட்ரீட்!

2 நிமிட வாசிப்பு

துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் உருவாகிவரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ரதயாத்திரை விழாவில் ஆதித்யநாத் பங்கேற்கவில்லை!

ரதயாத்திரை விழாவில் ஆதித்யநாத் பங்கேற்கவில்லை!

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நேற்று (பிப்ரவரி 13) ராம ராஜ்ய ரத யாத்திரை தொடங்கப்பட்டது. 41 நாட்கள் தொடரும் இந்தப் பயணம் ராமேஸ்வரத்தில் முடிவடையவுள்ளது.

ஈரோடு மஞ்சள் வரத்து சரிவு!

ஈரோடு மஞ்சள் வரத்து சரிவு!

3 நிமிட வாசிப்பு

ஈரோடு மஞ்சள் சந்தையில் இந்த வார ஏலத்துக்கு 300 மூட்டைகள் அளவிலான மஞ்சள் மட்டுமே விற்பனைக்காக வந்துள்ளது.

சென்னையில் நாளை முதல் சித்த மருத்துவக் கண்காட்சி!

சென்னையில் நாளை முதல் சித்த மருத்துவக் கண்காட்சி!

4 நிமிட வாசிப்பு

சென்னையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் நாளை முதல் நான்கு நாட்கள் ‘நலம்வாழ் சித்த மருத்துவக் கண்காட்சி- 2018’ நடைபெறவுள்ளது.

ப்ரியா வாரியர் மீது புகார்!

ப்ரியா வாரியர் மீது புகார்!

2 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாகப் புயலைக் கிளப்பிவரும் ப்ரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு ஆர்எஸ்எஸ் ரத யாத்திரையா?

கல்வி நிறுவனங்களுக்கு ஆர்எஸ்எஸ் ரத யாத்திரையா?

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு ரத யாத்திரையை அனுமதிப்பது மதச்சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானது எனக் குறிப்பிட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக அரசு இதனை உடனடியாகத் தடுத்திட வேண்டும் ...

25 வருடம் காத்திருந்த இந்திய அணி!

25 வருடம் காத்திருந்த இந்திய அணி!

3 நிமிட வாசிப்பு

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியது மட்டுமின்றி 25 வருடங்களாக வெல்ல முடியாத தொடரை வென்றுள்ளது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்!

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்! ...

2 நிமிட வாசிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு நாளை (பிப்ரவரி 15) ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

நிலக்கரித் தட்டுப்பாடு சீராகிவிடும்!

நிலக்கரித் தட்டுப்பாடு சீராகிவிடும்!

3 நிமிட வாசிப்பு

அடுத்த நிதியாண்டில் மின்னுற்பத்தி ஆலைகளுக்குத் தேவையான நிலக்கரியானது எவ்விதத் தட்டுப்பாடுமின்றி விநியோகம் செய்யப்பட்டு விடும் என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இரட்டைப் பதக்கங்களைக் கைப்பற்றிய வீராங்கனைகள்!

இரட்டைப் பதக்கங்களைக் கைப்பற்றிய வீராங்கனைகள்!

2 நிமிட வாசிப்பு

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் இரண்டு வீராங்கனைகள் இரண்டு முறை பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தினார்கள்.

தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் சாதனை!

தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் சாதனை!

5 நிமிட வாசிப்பு

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக இந்திய அணி ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஆட்சியைக் கவிழ்க்காதது ஏன்?

ஆட்சியைக் கவிழ்க்காதது ஏன்?

8 நிமிட வாசிப்பு

எடப்பாடி தலைமையிலான அரசின் ஆட்சியைக் கவிழ்க்காதது ஏன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளூரில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தாஜ்மஹால்: உயரும் நுழைவுக் கட்டணம்!

தாஜ்மஹால்: உயரும் நுழைவுக் கட்டணம்!

2 நிமிட வாசிப்பு

காதலின் சின்னமாகக் கருதப்படும் தாஜ்மஹாலில் வரும் ஏப்ரல் முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆட்சிக்கு கவுன்ட் டவுன்  ஸ்டார்ட்!  மினி  தொடர் - 7

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் - 7

8 நிமிட வாசிப்பு

தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்களால் தொடரப்பட்ட வழக்கு, தீர்ப்புத் தேதிக்காகக் காத்திருக்கும் நிலையில் அந்த வழக்கின் இணை வழக்கு என்று கருதப்படும் ஓ.பன்னீர் ...

அருந்ததி வாய்ப்பைத் தவறவிட்ட மம்தா

அருந்ததி வாய்ப்பைத் தவறவிட்ட மம்தா

3 நிமிட வாசிப்பு

அருந்ததி படத்தில் நடிக்கவந்த வாய்ப்பை மறுத்ததை எண்ணி வேதனையடைந்தேன் என்று மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: காத்திருக்கிறேன் காதலில் இருக்கிறேன்

சிறப்புக் கட்டுரை: காத்திருக்கிறேன் காதலில் இருக்கிறேன் ...

9 நிமிட வாசிப்பு

காதலைப் பற்றி எழுத நினைக்கும்போதே உடனடியாக மனதில் தோன்றும் பிம்பம் காத்திருப்பவளின் / காத்திருப்பவனின் பிம்பம். காத்திருத்தலின் செறிவான சித்திரங்களைத் தமிழ் அக இலக்கியம் நமக்குக் காட்டித் தந்திருக்கிறது. ...

தினம் ஒரு சிந்தனை: வெற்றி!

தினம் ஒரு சிந்தனை: வெற்றி!

1 நிமிட வாசிப்பு

எதிரி இல்லையென்றால் சண்டை இல்லை; சண்டை இல்லையென்றால் வெற்றி இல்லை; வெற்றி இல்லையென்றால் மகுடம் இல்லை.

ஜிஎஸ்டியில் உயரும் வரி வருவாய்!

ஜிஎஸ்டியில் உயரும் வரி வருவாய்!

2 நிமிட வாசிப்பு

அடுத்த நிதியாண்டின் இறுதியில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முரண்டு பிடிக்கும் சிஐஎஸ்எஃப்: அதிருப்தியில் வழக்கறிஞர்கள்!

முரண்டு பிடிக்கும் சிஐஎஸ்எஃப்: அதிருப்தியில் வழக்கறிஞர்கள்! ...

6 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் அடையாள அட்டை காட்டினாலும், தமிழ்நாடு பார் கவுன்சில் அடையாள அட்டை இருந்தால்தான் நீதிமன்றத்துக்குள் அனுமதிப்போம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ...

கொலம்பியாவில் செழியனின் ‘டுலெட்’!

கொலம்பியாவில் செழியனின் ‘டுலெட்’!

2 நிமிட வாசிப்பு

ஒளிப்பதிவாளர் செழியனின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் Tolet திரைப்படம் கொலம்பிய திரைப்பட விழாவான FestMedallo-வில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

சிறப்புக் கட்டுரை: பாஜக ஆடும் ‘நெல் - உமி’ விளையாட்டு!

சிறப்புக் கட்டுரை: பாஜக ஆடும் ‘நெல் - உமி’ விளையாட்டு! ...

15 நிமிட வாசிப்பு

எல்லாத் தேர்வுகளிலும் வெற்றிபெறும் மாணவனுக்கு, ஆண்டு இறுதியை நினைத்து எந்தக் கவலையும் இருக்காது. ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை வசப்படுத்திவரும் பாஜகவும் இத்தகைய மனநிலையில்தான் இருக்க வேண்டும். ஆனால், பாஜகவோடு ...

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ...

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ...

நெல்லை மக்களின் வாழ்க்கையைப்  பேசும் படம்!

நெல்லை மக்களின் வாழ்க்கையைப் பேசும் படம்!

3 நிமிட வாசிப்பு

‘கிருமி’ படப் புகழ் கதிர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிவரும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிஇருக்கிறது.

அதிருப்தியில் தோப்பு வெங்கடாசலம்!

அதிருப்தியில் தோப்பு வெங்கடாசலம்!

3 நிமிட வாசிப்பு

ஆளுங்கட்சியாக இருந்தாலும் திட்டங்களைப் போராடிப் பெற வேண்டிய நிலை இருப்பதாக பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் குற்றம்சாட்டியுள்ளார்.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

5 நிமிட வாசிப்பு

மூன்று நாள்களாக ஏதோ கோயில் பிரம்மோற்சவம் போல், நேற்றைய சிவராத்திரியைப் போல் களைகட்டி சிறப்பு ஆஃபர், சிறப்பு நிகழ்ச்சி என ஒருவழியாக காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

சிறப்புத் தொடர்:  உங்கள் மனசு

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு

14 நிமிட வாசிப்பு

காதலைப் பற்றிப் புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, அது ஆதாம் – ஏவாள் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்பதைத் தவிர. பழைமை வாய்ந்த அந்த உணர்வு, ஒவ்வொரு யுகத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதால் மட்டுமே உயிர்ப்போடு ...

முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்!

முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்!

2 நிமிட வாசிப்பு

தமாகாவைச் சேர்ந்த கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 65.

சாம்சங்கை வீழ்த்தி க்ஷியோமி முதலிடம்!

சாம்சங்கை வீழ்த்தி க்ஷியோமி முதலிடம்!

2 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங்கைப் பின்னுக்குத் தள்ளி சீனாவின் க்ஷியோமி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

என்னைக் கருணைக்கொலை செய்து விடுங்கள்: திருநங்கை!

என்னைக் கருணைக்கொலை செய்து விடுங்கள்: திருநங்கை!

4 நிமிட வாசிப்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தன்னைக் கருணைக் கொலை செய்துவிடும்படி ஜனாதிபதிக்குக் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமல்: குவியும் படங்கள்!

விமல்: குவியும் படங்கள்!

2 நிமிட வாசிப்பு

களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா எனக் கவனிக்கத்தக்க படங்களில் நடித்த விமலுக்கு கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப் படங்கள் அமையவில்லை. கடந்த ஆண்டில் அவர் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. ...

கிச்சன் கீர்த்தனா: முருங்கை ஸ்பெஷல்!

கிச்சன் கீர்த்தனா: முருங்கை ஸ்பெஷல்!

4 நிமிட வாசிப்பு

இன்றைய காதலர் தின ஸ்பெஷலாக, காதல் எண்ணங்களை அதிகமூட்டும் முருங்கைதான் ஸ்பெஷல். எப்பொழுதுமே ஒன்று பத்தாமல் இரண்டு இருந்தால் மகிழ்வோம். அதனால், இன்று ஒன்றுக்கு இரண்டான முருங்கை ஸ்பெஷல். காதலர் தினத்தை கலர்ஃபுல்லாகக் ...

காதலர் தின ஸ்பெஷல்: கண்கள் பேசும் காதல்!

காதலர் தின ஸ்பெஷல்: கண்கள் பேசும் காதல்!

10 நிமிட வாசிப்பு

தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்திருக்கும் இன்றைய இளம் தலைமுறை உலகில் ஆணும் பெண்ணும் பேஸ்புக், வாட்ஸ்-அப், மெசஞ்சர் என பல்வேறு சாதனங்களின் மூலம் காதலை வெளிப்படுத்திவருகிறார்கள். ஆயிரம்தான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் ...

மத்திய அரசின் அனைத்து அமைச்சகத்திலும் ஆர்எஸ்எஸ்!

மத்திய அரசின் அனைத்து அமைச்சகத்திலும் ஆர்எஸ்எஸ்!

4 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் யோசனை எனத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “மத்திய அரசின் அனைத்து அமைச்சகத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சிஆர்பிஎஃப் முகாம்: இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

சிஆர்பிஎஃப் முகாம்: இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! ...

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரில், சிஆர்பிஎஃப் ராணுவ முகாமைத் தாக்க முயற்சி செய்துவிட்டு, தப்பியோடிய இரண்டு தீவிரவாதிகளை நேற்று (பிப்ரவரி 13) பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

பத்மாவத்: ரூ.307 கோடி பங்கிடப்பட்டது எப்படி?

பத்மாவத்: ரூ.307 கோடி பங்கிடப்பட்டது எப்படி?

6 நிமிட வாசிப்பு

பத்மாவத் திரைப்படம் பலருக்கும் பலவிதங்களில் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஒரு படத்தைப் பார்ப்பதற்கு முன்பே கொடி உயர்த்தக் கூடாது என்று பத்மாவத் படத்துக்கு எதிராக போராடியவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தது ...

ஹெல்த் ஹேமா: ஆரோக்கியமான காதல்!

ஹெல்த் ஹேமா: ஆரோக்கியமான காதல்!

5 நிமிட வாசிப்பு

அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள். இன்று மட்டுமல்ல, என்றுமே இவைகளை உட்கொண்டு காதலோடு இருப்போம். அகிலமே கேட்பது சிறிய புன்னகையும் எதிர்பார்ப்பில்லா அன்பும்தானே.

சிறப்புக் கட்டுரை: ‘அனைவருக்கும் வீடு’ அனைவருக்கும் பயனளிக்குமா?

சிறப்புக் கட்டுரை: ‘அனைவருக்கும் வீடு’ அனைவருக்கும் ...

10 நிமிட வாசிப்பு

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மத்திய அரசின் பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் 37 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. ...

எனக்கு லாபமில்லை: கண்கலங்கிய மிஷ்கின்

எனக்கு லாபமில்லை: கண்கலங்கிய மிஷ்கின்

9 நிமிட வாசிப்பு

மிஷ்கின் திரைக்கதை எழுதி, தயாரித்து அவரது சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் சவரக்கத்தி. ராம், மிஷ்கின், பூர்ணா நடிப்பில் பிளாக் ஹியூமர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், கடந்த 12ஆம் தேதி ...

பசு:  ரூ.5,100 அபராதம்!

பசு: ரூ.5,100 அபராதம்!

2 நிமிட வாசிப்பு

ஹரியானாவில் பசுக்களை அநாதையாகச் சாலையில் விடுபவர்களுக்கு ரூ.5,100 அபராதம் விதிக்கப்படும் என ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.

சேவைக் கட்டணம் செலுத்தாத இந்தியர்கள்!

சேவைக் கட்டணம் செலுத்தாத இந்தியர்கள்!

2 நிமிட வாசிப்பு

இந்திய உணவகங்களில் சேவைக் கட்டணம் செலுத்தாத அல்லது சேவைக் கட்டணம் செலுத்தத் தயங்கும் மக்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பொதுநல வழக்குகளுக்கு நீதிமன்றம் கட்டுப்பாடு!

பொதுநல வழக்குகளுக்கு நீதிமன்றம் கட்டுப்பாடு!

3 நிமிட வாசிப்பு

பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியப் பெண்களுக்குக் கருப்பைப் புற்றுநோய் அதிகரிப்பு!

இந்தியப் பெண்களுக்குக் கருப்பைப் புற்றுநோய் அதிகரிப்பு! ...

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 16 வயது முதல் 30 வரையிலான பெண்களுக்கு அதிக அளவில் கருப்பைப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக ஒரு பரிசோதனை ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை உள்ளிட்ட மிகப்பெரிய ஐந்து நகரங்களில் வாழும் வளரிளம் பெண்கள் ...

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

6 நிமிட வாசிப்பு

கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வாலன்டைன்ஸ் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்துமஸ் காலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளில் பரிசு வழங்குவதைப் போல பிரியத்துக்குரியவர்களின் பின்வாசல் கதவைத் ...

கப்பல் விபத்தில் ஐந்து பேர் பலி!

கப்பல் விபத்தில் ஐந்து பேர் பலி!

4 நிமிட வாசிப்பு

கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டமே சிறந்தது!

குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டமே சிறந்தது!

3 நிமிட வாசிப்பு

கடன் தள்ளுபடியை விடக் குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டமே விவசாயிகளுக்குச் சிறந்த பலனை அளிக்கும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வறிக்கை கூறுகிறது.

புதன், 14 பிப் 2018