மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

தினம் ஒரு சிந்தனை: அன்பு!

தினம் ஒரு சிந்தனை: அன்பு!

உங்களுக்கு முன்னாள் ஒரு நீண்ட வாழ்க்கை உள்ளது. அதில் எவ்வளவு தூரம் அன்பைக் கொண்டிருக்கிறீர்களோ, அவ்வளவு அழகாய் இருக்கப் போகிறது.

- யோகோ ஓனோ (18 பிப்ரவரி 1933). ஜப்பானிய மல்டிமீடியா கலைஞர், புகழ்பெற்ற பாடகர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சமாதான ஆர்வலர். கலைத் துறை செயல்பாடுகளின் மூலமாகப் பிரபலமானவராக அறியப்படுபவர். 2009ஆம் ஆண்டு வெனிஸ் பியேனலை வாழ்நாள் சாதனைக்காக கோல்டன் லயன் விருது பெற்றார். 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் சமகால கலைக்கான மிக உயர்ந்த ஒஸ்கார் கோக்கோஷ்சா விருதைப் பெற்றார். மேலும், கிராமி விருது உட்பட பல்வேறு விருதுகளையும், சட்டங்கள் மற்றும் நுண்கலைகள் ஆகிய பிரிவுகளில் கௌரவ முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon