மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

வேலைவாய்ப்பு: அழகப்பா பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: அழகப்பா பல்கலையில் பணி!

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: திட்ட உதவியாளர்

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.ஜி. முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.14,000/-

தேர்வு முறை: கேட் மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் நடைபெறும்.

தேர்வு நடைபெறுமிடம்: டாக்டர் ஜே.ஜெயகாந்தன், பேராசிரியர் மற்றும் தலைவர், அழகப்பா பல்கலை, உயிர் தகவலியல் துறை, 4ஆவது மாடி, சயின்ஸ் பிளாக், காரைக்குடி – 630 004.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.02.2018

மேலும் விவரங்களுக்கு http://alagappauniversity.ac.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon