மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 11 பிப் 2018
நீதிமன்றம் செல்வதற்குள் படத்திறப்பு!

நீதிமன்றம் செல்வதற்குள் படத்திறப்பு!

4 நிமிட வாசிப்பு

நாளை தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு எதிர்கட்சிகளும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், ...

 இருளில், சிவனின் அருளில்!

இருளில், சிவனின் அருளில்!

5 நிமிட வாசிப்பு

சிவனின் அருள் பற்றி நீங்கள் கவனம் வைத்துக்கொள்ள வேண்டிய சிற்சிறு தகவல் குறிப்புகள்:

தகவல் தொழில்நுட்ப அணியை ஒருங்கிணைக்கும் திமுக!

தகவல் தொழில்நுட்ப அணியை ஒருங்கிணைக்கும் திமுக!

3 நிமிட வாசிப்பு

அரசியல் கட்சிகளின் முக்கிய பிரச்சார ஆயுதமாக தற்போது சமூக வலைத்தளங்கள் இருந்து வருகின்றன. இதன் காரணமாக, பிரதான அரசியல்கட்சிகள் தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. திமுகவைச் சேர்ந்த பலர் ...

சென்னையில் தொடரும் செயின் பறிப்பு!

சென்னையில் தொடரும் செயின் பறிப்பு!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பின் போது தர தரவென இழுத்துச் சென்ற வீடியோ காட்சி பார்ப்பவரைப் பதற வைத்துள்ளது.

மகளுக்காக டயர் ஓட்டிய அஜித்

மகளுக்காக டயர் ஓட்டிய அஜித்

3 நிமிட வாசிப்பு

நடிகர் அஜித் சிறந்த பைக் ரேசர், கார் ரேசர் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி பைக் ஓட்டிய, கார் ஓட்டிய அஜித், மகளுக்காக டயர் ஓட்டிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

 போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

4 நிமிட வாசிப்பு

போதையில்லாத வாழ்வென்பது இப்போது எட்டாவது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லாமல், ஏதாவது ஒரு போதையில் சிக்கிக்கொள்வது இன்றைய வேகயுகத்தில் வாடிக்கையாகிவிட்டது. அதிலிருந்து விடுபடும் ...

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

3 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூ.9,940 கோடியை மாநில அரசுகளுக்கு ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

குரூப் 4 : 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை!

குரூப் 4 : 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை!

4 நிமிட வாசிப்பு

தமிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 9,351 பணியிடங்களை நிரப்ப இன்று காலை (பிப்ரவரி 11) நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 3லட்சம் பேர் பங்கேற்கவில்லை.

வாங்கிவிட்டீர்களா.... இப்போது விற்பனையில் பகோடா -அப்டேட் குமாரு

வாங்கிவிட்டீர்களா.... இப்போது விற்பனையில் பகோடா -அப்டேட் ...

14 நிமிட வாசிப்பு

அடாடாடாடாடா... Tnpsc எக்சாம் எழுதுனாலும் எழுதுனாய்ங்க, சூஸ் வேணும், சுகர் டேப்ளட் வேணும்னு இவங்க பன்ற அலம்பல் தாங்கல சாமி. எக்சாம் கெளம்புன ஒருத்தர்கிட்ட வரலாறு போர்ஷன்லாம் நல்லா படிச்சிட்டீரான்னு கேட்டேன். இல்லைன்னாப்ல. ...

 அயனத்தின் அர்த்தம்!

அயனத்தின் அர்த்தம்!

8 நிமிட வாசிப்பு

என்ன அர்த்தத்தில் சொல்லியிருப்பார் எம்பெருமானார் என்ற குழப்பம்தான். ஓர் அயனம் காண் என்று ராமானுஜர் சொன்னதை வைத்துதான் அவருக்கு இந்தக் குழப்பம்.

கமலின் நாளை நமதே இணையதளம்!

கமலின் நாளை நமதே இணையதளம்!

3 நிமிட வாசிப்பு

வரும் 21ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் நாளை நமதே என்று பெயரில் இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

ரகசிய நாணய முதலீடுகளுக்கு விதிமுறைகள்!

ரகசிய நாணய முதலீடுகளுக்கு விதிமுறைகள்!

2 நிமிட வாசிப்பு

பிட்காயின் உள்ளிட்ட ரகசிய நாணயங்களில் முதலீடு செய்வதற்கான விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்று செபி தலைவர் அஜய் தயாகி தெரிவித்துள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரன்  மகன் திருமண நிகழ்வில் ரஜினி

ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமண நிகழ்வில் ரஜினி

2 நிமிட வாசிப்பு

பிரபல நடிகரும், நாடக இயக்குநருமான ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்த்தனின் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஏ.டி.எம்மில் கள்ளநோட்டுக்கள்!

ஏ.டி.எம்மில் கள்ளநோட்டுக்கள்!

2 நிமிட வாசிப்பு

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் நகரில் உள்ள தனியார் வங்கியில் குழந்தைகள் விளையாடும் கள்ளநோட்டுக்கள் கலந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆசை வார்த்தை கூறும் தினகரன்

ஆசை வார்த்தை கூறும் தினகரன்

3 நிமிட வாசிப்பு

தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதாகத் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.

அவசர சிகிச்சைக்கு ஆதார் அவசியமில்லை!

அவசர சிகிச்சைக்கு ஆதார் அவசியமில்லை!

2 நிமிட வாசிப்பு

ஹரியானாவில் ஆதார் இல்லாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

பேட் மேன்: பாகிஸ்தானில் திரையிட மறுப்பு!

பேட் மேன்: பாகிஸ்தானில் திரையிட மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ‘பேட் மேன்’ திரைப்படத்தை திரையிட பாகிஸ்தான் அரசு தடைவிதித்துள்ளது.

மத்திய அரசு நிதி: போராடி பெற்ற ஆந்திரா!

மத்திய அரசு நிதி: போராடி பெற்ற ஆந்திரா!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என அம்மாநில எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுவந்த நிலையில், ரூ.1269 கோடியை ஆந்திராவுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

சவுதியில் பர்தா அணிய வேண்டிய கட்டாயமில்லை!

சவுதியில் பர்தா அணிய வேண்டிய கட்டாயமில்லை!

3 நிமிட வாசிப்பு

சவுதியில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது கட்டாயமல்ல என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

எதிர்மறையான இரண்டு அப்டேட்கள்!

எதிர்மறையான இரண்டு அப்டேட்கள்!

3 நிமிட வாசிப்பு

இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பிற்காக ஒரு புதிய அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், அதற்கு நேர் எதிரான ஒரு அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது.

தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் சிக்கனமானது!

தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் சிக்கனமானது!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டம் மிகவும் செலவு குறைந்தது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

சண்டே ஸ்பெஷல்: அழகும் ஆபத்தும்!

சண்டே ஸ்பெஷல்: அழகும் ஆபத்தும்!

10 நிமிட வாசிப்பு

மகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு. அன்பை முத்தமாகவும், அன்பை புன்சிரிப்பாகவும் வெளிப்படுத்துகின்றன ...

திமுக நிதி இன்னும் வரவில்லை!

திமுக நிதி இன்னும் வரவில்லை!

3 நிமிட வாசிப்பு

தமிழ் இருக்கைக்கு திமுக சார்பில் வழங்கப்பட்ட ஒரு கோடி நிதி இன்னும் வந்து சேரவில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கார்பரேட் வேலைவாய்ப்பு விகிதம் உயர்வு!

கார்பரேட் வேலைவாய்ப்பு விகிதம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

இந்திய கார்பரேட் நிறுவனங்களின் பணியமர்த்தும் விகிதம் இந்த ஆண்டு 10 முதல் 15 சதவிகிதம் வளர்ச்சி காணும் என்று இந்தியா ஸ்கில்ஸ் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

2018 குளிர்கால ஒலிம்பிக்: முதல் நாள் பதக்கங்கள்!

2018 குளிர்கால ஒலிம்பிக்: முதல் நாள் பதக்கங்கள்!

3 நிமிட வாசிப்பு

தென் கொரியாவில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 9) கோலாகலமாகத் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் தொடரில் முதல் நாள் போட்டிகள் நேற்று (பிப்ரவரி 10) முடிவடைந்தன.

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் விஜயகாந்த்

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் விஜயகாந்த்

2 நிமிட வாசிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் என்று தெரிவித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, அவரது அரசியல் தற்போது எடுபடவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

அறுவடைக்குத் தயாரான மக்காச்சோளம்!

அறுவடைக்குத் தயாரான மக்காச்சோளம்!

3 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலையில் 400 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் அறுவடைக்குத் தயாராகியுள்ளது.

ரஜினியுடன் இணைய வாய்ப்பில்லை!

ரஜினியுடன் இணைய வாய்ப்பில்லை!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘எனது நோக்கமும், ரஜினி நோக்கமும் ஒன்றாக இருந்தாலும் அரசியல் பாதை என்பது வேறு’ என்று கூறியுள்ளார்.

மோடியின் குஜராத்தைவிடத் தமிழகம் சிறந்தது!

மோடியின் குஜராத்தைவிடத் தமிழகம் சிறந்தது!

3 நிமிட வாசிப்பு

மோடியின் குஜராத்தைவிடத் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

மீண்டும் களமிறங்கும் வைரமுத்து

மீண்டும் களமிறங்கும் வைரமுத்து

2 நிமிட வாசிப்பு

ஜனவரி 8ஆம் தேதி ராஜபாளையத்தில் கவிஞர் வைரமுத்து, ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கட்டுரை என்ற புதிய வடிவத்தில் உரையாற்றினார். அதில் ஆண்டாள் பற்றிய ஆய்வு என்று அவர் ஒன்றைச் சொல்லப் போக தமிழகத்தில் பெரும் சர்ச்சை ...

புகார் அளிப்பது பெண்ணின் கடமை!

புகார் அளிப்பது பெண்ணின் கடமை!

3 நிமிட வாசிப்பு

‘பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புகார் அளிப்பது ஒவ்வொரு பெண்ணின் கடமை’ என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

போராடித் திருமணத்தை ரத்து செய்த சிறுமி!

போராடித் திருமணத்தை ரத்து செய்த சிறுமி!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பல பகுதிகளில் குழந்தைத் திருமணம் இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ராஜஸ்தானில் பத்து வயதில் தனக்கு நடந்த குழந்தைத் திருமணத்தைப் போராடி, 19 வயதில் ரத்து செய்துள்ளார் பிங்கி தன்வர்.

சரிவைக் கண்ட பில்லியனர்கள்!

சரிவைக் கண்ட பில்லியனர்கள்!

3 நிமிட வாசிப்பு

வியாழக்கிழமை (பிப்ரவரி 8) ஒரு நாளில் மட்டும் உலகின் முன்னணி 500 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 93 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) டாலர் இறக்கத்தைக் கண்டுள்ளது.

இரு மொழிகளில் பிஸியான மேகா

இரு மொழிகளில் பிஸியான மேகா

2 நிமிட வாசிப்பு

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்திவரும் நடிகை மேகா ஆகாஷ், தெலுங்கு நடிகர் நிதினின் புதிய படத்தில் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

பேரவையில் ஜெ. படம்: வரவேற்கும் விஜயதாரணி

பேரவையில் ஜெ. படம்: வரவேற்கும் விஜயதாரணி

4 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் நாளை (பிப்ரவரி 12) திறந்து வைக்கப்பட இருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ...

ராணுவ முகாம் தாக்குதல்: ஐந்து வீரர்கள் பலி!

ராணுவ முகாம் தாக்குதல்: ஐந்து வீரர்கள் பலி!

3 நிமிட வாசிப்பு

காஷ்மீரின் சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேற்று இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இன்று மூன்று வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் டிஸ்-லைக் வசதி!

ஃபேஸ்புக்கில் டிஸ்-லைக் வசதி!

2 நிமிட வாசிப்பு

உலகின் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் புதிய வசதியை சோதனை செய்து வருகிறது.

செல்போன் தயாரிக்க இலக்கு!

செல்போன் தயாரிக்க இலக்கு!

2 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டில் 22.5 கோடி செல்போன்களைத் தயாரிக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

பாஜகவால் கையைக்கூட ஊன்ற முடியாது!

பாஜகவால் கையைக்கூட ஊன்ற முடியாது!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பாஜகவால் கையைக்கூட ஊன்ற முடியாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சபரிமலை: கோயில் நடை நாளைத் திறப்பு!

சபரிமலை: கோயில் நடை நாளைத் திறப்பு!

2 நிமிட வாசிப்பு

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நாளை மாலை (பிப்ரவரி 12) திறக்கப்படுகிறது.

இயக்குநருடன் தமன்னா மோதல்?

இயக்குநருடன் தமன்னா மோதல்?

3 நிமிட வாசிப்பு

தனக்கு முக்கியத்துவம் இருக்கும்படி காட்சிகளை மாற்றச் சொல்லி இயக்குநருடன் தகராறு செய்ததாக வந்த செய்தி உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா .

மாநிலப் பாடத் திட்டத்தில் நீட்!

மாநிலப் பாடத் திட்டத்தில் நீட்!

5 நிமிட வாசிப்பு

இந்த வருடத்துக்கான நீட் தேர்வுகள் வரும் மே 6ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய இடைக் கல்வி வாரியம் அறிவித்திருக்கும் நிலையில், “இந்த ஆண்டாவது மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும். ...

இளம் நடிகர்கள் கஷ்டப்படுவதில்லை: அமிதாப்

இளம் நடிகர்கள் கஷ்டப்படுவதில்லை: அமிதாப்

3 நிமிட வாசிப்பு

‘நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எனது நடிப்புப் பயணத்தில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது’ என்று நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார் .

காவல் நிலையங்களைச் சுத்தமாக வைக்க உத்தரவு!

காவல் நிலையங்களைச் சுத்தமாக வைக்க உத்தரவு!

1 நிமிட வாசிப்பு

சென்னையில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களையும் சுத்தமாக வைத்துகொள்ள காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

புல்லட் ரயில்: ஜப்பானின் பங்கு குறைவு!

புல்லட் ரயில்: ஜப்பானின் பங்கு குறைவு!

3 நிமிட வாசிப்பு

புல்லட் ரயில் திட்டத்துக்கு 20 சதவிகிதத்துக்குள்ளாக மட்டுமே ஜப்பான் நாட்டிடம் இருந்து உதவி பெறப்படுகிறது என்று மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ராஜென் கோஹைன் தெரிவித்துள்ளார்.

இலவச நாப்கின் வழங்கும் தம்பதியர்!

இலவச நாப்கின் வழங்கும் தம்பதியர்!

3 நிமிட வாசிப்பு

சமீபத்தில் அக்ஷய் குமார் நடித்த ‘பேட் மேன்’ என்ற படம் திரையரங்குகளில் களைகட்டியுள்ளது. மாதவிடாய் பற்றி கடுமையாக, மோசமாகப் பேசப்பட்ட காலம் மாறி, இன்று மாதவிடாய் சுகாதாரம் குறித்த தலைப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது. ...

சென்னையைப் பின்னுக்கு தள்ளிய ஜம்ஷெத்பூர்!

சென்னையைப் பின்னுக்கு தள்ளிய ஜம்ஷெத்பூர்!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்று (பிப்ரவரி 10) நடைபெற்ற லீக் போட்டியில் ஜம்ஷெத்பூர் அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி!

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி!

2 நிமிட வாசிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

72 லட்சம் விவசாயிகளுக்கு பட்டா!

72 லட்சம் விவசாயிகளுக்கு பட்டா!

3 நிமிட வாசிப்பு

தெலங்கானா அரசு அம்மாநிலத்தில் உள்ள 72 லட்சம் விவசாயிகளுக்கு வரும் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பட்டா வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

சென்னையில் நான்கு ரவுடிகள் கைது!

சென்னையில் நான்கு ரவுடிகள் கைது!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் உள்ள அனைத்து ரவுடிகளையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வரும் நிலையில் தற்போது பினு கூட்டாளிகள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஐஐடியில் சமஸ்கிருத இருக்கையா?

சென்னை ஐஐடியில் சமஸ்கிருத இருக்கையா?

6 நிமிட வாசிப்பு

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய பலரும் நிதி வழங்கிவரும் நிலையில், சென்னை ஐஐடியில் சமஸ்கிருத மொழி குறித்து ஆய்வு செய்வதற்கு விரைவில் சமஸ்கிருத இருக்கை அமைக்கப்பட்ட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...

குரூப் 4: 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

குரூப் 4: 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

4 நிமிட வாசிப்பு

தமிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 9,351 பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு இன்று (பிப்ரவரி 11) நடைபெறவுள்ளது.

காலா: அடையாளத்தை மாற்றிய கருத்தியல்!

காலா: அடையாளத்தை மாற்றிய கருத்தியல்!

2 நிமிட வாசிப்பு

காலா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததும் அனைத்துத் தளங்களிலும் காலாவின் தீ பற்றிக்கொள்ளும் என்று திடமாக நம்பினார் தனுஷ். அதனால்தான் பலவிதத்தில் எதிர்பார்ப்பை எகிறவைத்து, கடைசியில் நேற்று இரவு 7 மணிக்கு ...

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்... மினி தொடர் - 4

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்... மினி தொடர் - 4

7 நிமிட வாசிப்பு

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை பதவிநீக்கம் செய்தாயிற்று... அவர்களோ, ‘எங்களிடம் முறையான விளக்கங்கள் ஏதும் கேட்காமலேயே, சட்டம் இயற்றும் அந்தஸ்து மிக்க சட்டமன்ற உறுப்பினர்களான எங்களது விளக்கத்தைப் ...

சிறப்புக் கட்டுரை: தமிழகம் முழுவதும் ‘தர்ம யுத்தம்’

சிறப்புக் கட்டுரை: தமிழகம் முழுவதும் ‘தர்ம யுத்தம்’ ...

15 நிமிட வாசிப்பு

சென்ற (2017) பிப்ரவரி ஏழாம் தேதி தனது புரட்சித் தலைவியும் தன்னை முதலமைச்சராக்கி அழகு பார்த்தவருமான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஈரம் காய்ந்திராத நினைவிடத்தில் பன்னீர்செல்வம் மேற்கொண்ட ஒரு மணி நேர மௌன விரதத்தைப் ...

தினம் ஒரு சிந்தனை: மதம்!

தினம் ஒரு சிந்தனை: மதம்!

1 நிமிட வாசிப்பு

- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955). பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர். புகழ்பெற்ற சார்பு கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியல் எந்திரவியல் மற்றும் ...

நிதி நிலைமை விரைவில் சீராகும்!

நிதி நிலைமை விரைவில் சீராகும்!

3 நிமிட வாசிப்பு

வரும் நிதியாண்டில் இந்தியாவின் நிதி நிலைமை சீராகும் எனவும், நிதிப்பற்றாக்குறை குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை எனவும் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரெஜினா தோற்றத்தின் பின்னுள்ள உழைப்பு!

ரெஜினா தோற்றத்தின் பின்னுள்ள உழைப்பு!

2 நிமிட வாசிப்பு

ரெஜினா நடிக்கும் ‘அவ்’ என்னும் தெலுங்குப் படத்தின் புகைப்படம் வெளியானபோதே அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் திரைத் துறையைச் சேர்ந்தவர்களையும் புருவம் உயர்த்தச் செய்தது. அந்தப் படத்தில் பணியாற்றிய தனது அனுபவங்களை ...

கலகலப்பு 2: விமர்சனம்!

கலகலப்பு 2: விமர்சனம்!

5 நிமிட வாசிப்பு

முன்னாள் அமைச்சர் ஒருவர் வருமானவரிச் சோதனையிலிருந்து தப்பிக்க ஊழல் ஆதாரங்கள் அடங்கிய லேப்டாப்பைத் தன் ஆடிட்டரிடம் கொடுக்கிறார். காசிக்குச் செல்லும் ஆடிட்டர், ஆதாரங்கள் அடங்கிய லேப்டாப்பைத் திருப்பிக் கொடுக்கப் ...

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!

1 நிமிட வாசிப்பு

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளரிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

10 பரிசுகளை 100 மாணவர்களுக்கு வழங்கிய பன்னீர்

10 பரிசுகளை 100 மாணவர்களுக்கு வழங்கிய பன்னீர்

3 நிமிட வாசிப்பு

தேனியில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கலந்துகொண்ட பள்ளி நிகழ்வு ஒன்றில் 10 பரிசுகளைக்கொண்டு 100 மாணவர்களுக்குப் பரிசு வழங்கியது கேலிக்குரியதாக மாறியுள்ளது.

தோல்வியைச் சந்திக்காத தென்னாப்பிரிக்கா!

தோல்வியைச் சந்திக்காத தென்னாப்பிரிக்கா!

9 நிமிட வாசிப்பு

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பியூட்டி ப்ரியா: சல்வாரும் சுடிதாரும்!

பியூட்டி ப்ரியா: சல்வாரும் சுடிதாரும்!

5 நிமிட வாசிப்பு

சல்வாரும் சுடிதாரும் அன்றாட வாழ்வில் முக்கிய ஒன்றாக அமைந்துவிட்டது. மக்களின் தாக்கம் கோயிலில் இருக்கும் கடவுளையும்கூட விட்டு வைக்கவில்லை என்பதை சமீப காலத்தில் நாம் அறிந்துவருகிறோம். சல்வாரும் சுடிதாரும் ...

சண்டே சக்சஸ் ஸ்டோரி: வெர்கீஸ் குரியன் (அமுல்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: வெர்கீஸ் குரியன் (அமுல்)

10 நிமிட வாசிப்பு

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் வெர்கீஸ் குரியன் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்த மோடி!

இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்த மோடி!

4 நிமிட வாசிப்பு

கர்நாடகாவிலுள்ள பெல்லாரி மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 10) தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அப்போது, தவறான வாக்குறுதிகளைத் தருபவர்களையும் போலியான கனவுகளை அளிப்பவர்களையும் ...

கழிப்பறையில் ஏடிஎம் வசதி!

கழிப்பறையில் ஏடிஎம் வசதி!

2 நிமிட வாசிப்பு

திருச்சியில் பொது கட்டண கழிப்பறை அருகில் ஏடிஎம் வசதியையும் திருச்சி மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

பாமக: வேளாண் நிழல் பட்ஜெட் இன்று  வெளியீடு!

பாமக: வேளாண் நிழல் பட்ஜெட் இன்று வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

பாமகவின் நிழல் வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று கோவையில் வெளியிடப்படும் என்று பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

5 நிமிட வாசிப்பு

(போன மாசம் வரைக்கும் 10 கோடு வரிசையா போட்டுவிட்டுட்டு, இதுதான் அந்த வரிகள் அப்படின்னு சிரிப்பே வராத மொக்கையைப் போட்டுக்கிட்டு இருந்தவங்க, தப்பித் தவறி திருந்திட்டாங்க போல.)

தூய்மை நகரம்: மதுரைக்குக் கணக்கெடுக்கும் குழு வருகை!

தூய்மை நகரம்: மதுரைக்குக் கணக்கெடுக்கும் குழு வருகை! ...

2 நிமிட வாசிப்பு

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு கடந்த மாதம் (ஜனவரி) முதல் 4,000 நகரங்களில் நடந்துவருகிறது. இக்குழுவினர் மதுரையில் நாளை (பிப்ரவரி 12) முதல் 14ஆம் தேதி வரை ஆய்வு செய்து மதிப்பீடு வழங்குகின்றனர். ...

பேட் மேன் - விமர்சனம்!

பேட் மேன் - விமர்சனம்!

8 நிமிட வாசிப்பு

குறைந்த விலையில் பெண்களுக்கான சானிடரி நாப்கின் தயாரிக்கும் கருவியைக் கண்டுபிடித்ததற்காக பத்மஸ்ரீ விருதுபெற்ற கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம்தான் ‘பேட் மேன்’. ...

பிரபு படத் தலைப்பில் விமல்

பிரபு படத் தலைப்பில் விமல்

2 நிமிட வாசிப்பு

விமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகிவரும் ‘காதல் மன்னன்’ படத்தின் தலைப்பு ‘கன்னி ராசி’யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கொள்முதல் பணியில் ரூ.1,600 கோடி மிச்சம்!

கொள்முதல் பணியில் ரூ.1,600 கோடி மிச்சம்!

3 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு அரசு சார்பாக உணவு தானியங்கள் கொள்முதல் செய்யும் பணியில் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,600 கோடி மிச்சமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சண்டே சர்ச்சை: மாஸ் ஸ்டிரைக் நாள் குறிக்கப்பட்டது!

சண்டே சர்ச்சை: மாஸ் ஸ்டிரைக் நாள் குறிக்கப்பட்டது!

10 நிமிட வாசிப்பு

நீறுபூத்த நெருப்பு போல அமைதியாகக் காத்திருக்கின்றனர் திரையுலகத்தைச் சேர்ந்த டெக்னீஷியன் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர். தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்தியத் திரையுலகினர் பலர் தமிழகத்துக்கு வந்து படமெடுப்பதும், ...

கிச்சன் கீர்த்தனா: நட்ஸ் பிரியாணி!

கிச்சன் கீர்த்தனா: நட்ஸ் பிரியாணி!

4 நிமிட வாசிப்பு

‘பக்கோடா பிரியாணி செய்வது எப்படி?’ என்று தோழிகள் கேட்டு நச்சரிக்கிறார்கள். ‘மோடி புகழ் பக்கோடா பிரியாணி’ என்று தலைப்பெல்லாம் கொடுத்துவிட்டார்கள். நமக்கேன் வம்பு?! வித்தியாசமான பிரியாணி, ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக ...

எய்ட்ஸ் பாதிப்பு: கிராம மக்கள் வெளியேற முடிவு!

எய்ட்ஸ் பாதிப்பு: கிராம மக்கள் வெளியேற முடிவு!

2 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள கிராமத்திலிருந்து, அச்சம் காரணமாக அங்கிருந்து கிராம மக்கள் வெளியேற முடிவு செய்துள்ளனர்.

எக்ஸ் வீடியோஸ் ஆபாச இணையதளங்களுக்கு எதிரானது: சஜோ சுந்தர்

எக்ஸ் வீடியோஸ் ஆபாச இணையதளங்களுக்கு எதிரானது: சஜோ சுந்தர் ...

4 நிமிட வாசிப்பு

எக்ஸ் சோனுக்குக் கிடைக்காத சான்றிதழ் எக்ஸ் வீடியோஸுக்குக் கிடைத்தது எப்படி என்று படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

மனம் திருந்தினால் ஏற்றுக்கொள்வோம்!

மனம் திருந்தினால் ஏற்றுக்கொள்வோம்!

3 நிமிட வாசிப்பு

முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட ஆறு அமைச்சர்களும் மனம் திருந்திவந்தால் தொண்டர்கள் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வோம் என்று தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சரிவுப் பாதையில் பருத்தி உற்பத்தி!

சரிவுப் பாதையில் பருத்தி உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

நடப்பாண்டுக்கான பருத்தி உற்பத்தி குறித்த தனது மதிப்பீட்டைக் குறைத்துள்ள இந்திய பருத்திக் கூட்டமைப்பு, 367 மூட்டைகள் அளவிலான பருத்தி மட்டுமே இந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

டிக்கெட் இன்றிப் பயணம்: ரூ.850 கோடி அபராதம்!

டிக்கெட் இன்றிப் பயணம்: ரூ.850 கோடி அபராதம்!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ.850 கோடிக்கு மேல் அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

காவிரி நீரைப் பெற்றுத் தருவேன்: தமிழிசை

காவிரி நீரைப் பெற்றுத் தருவேன்: தமிழிசை

4 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்குக் காவிரி நீர் கிடைக்க வேண்டுமென்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளதென்றும், எடியூரப்பா கர்நாடகா முதலமைச்சரானால் நானே காவிரி நீரைத் தமிழகத்துக்குப் பெற்றுத் தருவேன் என்றும், நேற்று (பிப்ரவரி 10) டெல்லியில் ...

ஹெல்த் ஹேமா: ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் எலுமிச்சை!

ஹெல்த் ஹேமா: ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் எலுமிச்சை! ...

5 நிமிட வாசிப்பு

மனத்தூய்மைக்கு யோகா, தியானம் போன்றவற்றைச் செய்கிறோம். ரத்த தூய்மைக்கு என்ன செய்வது?

100 புதுமுகங்கள் நடிக்கும் ‘மதம்’!

100 புதுமுகங்கள் நடிக்கும் ‘மதம்’!

2 நிமிட வாசிப்பு

அறிமுக இயக்குநர் ரஜினி இயக்கும் ‘மதம்’ திரைப்படத்தில் 100 புதுமுகங்கள் நடிக்கின்றனர். பணத்துக்காக எதையும் செய்யும் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் ஒரு குடும்பத்தையும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் மையமாக ...

வனவிலங்குகள் பாதுகாப்புத் திட்டம் அமலாகிறது!

வனவிலங்குகள் பாதுகாப்புத் திட்டம் அமலாகிறது!

3 நிமிட வாசிப்பு

சாலைக் கட்டமைப்பு மற்றும் ரயில்வே கட்டமைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளில் விலங்குகளுக்கான பாதைத் திட்டங்களும் இனி கட்டாயமாகியுள்ளது.

ராணுவ முகாம் மீது தாக்குதல்: தீவிரவாதி சுட்டுக்கொலை!

ராணுவ முகாம் மீது தாக்குதல்: தீவிரவாதி சுட்டுக்கொலை! ...

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ முகாமுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்க நடத்தப்பட்ட தேடுதல் பணியில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

முன்னேறும் முனைப்புடன் சென்னை அணி!

முன்னேறும் முனைப்புடன் சென்னை அணி!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் இன்று (பிப்ரவரி 11) நடைபெறவிருக்கும் போட்டியில் சென்னையின் எஃப்.சி, டெல்லி டைனமோஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

ஞாயிறு, 11 பிப் 2018