மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

சாயிரா ஃப்ளவர்ஸ் - தமிழ் பண்பாட்டின் நீட்சி!

 சாயிரா ஃப்ளவர்ஸ் - தமிழ்  பண்பாட்டின் நீட்சி!

பூ என்பது தமிழனின் பண்பாடு...

பூ என்பது அலங்காரம் மட்டுமல்ல தமிழனின் அன்றாடத்தின் அடையாளமும் கூட!

எதிரி நாட்டின் பசுக்களை கவரும்போது வெட்சிப் பூ

எதிரிகளைத் தடுக்கும் போது கரந்தைப் பூ

எதிரிகளின் படையை முற்றுகையிடுகையில் வஞ்சிப் பூ

போரில் கலந்துகொள்ளாதவர்களை காப்ப்பாற்ற காஞ்சிப் பூ

எதிரிகளின் கோட்டையத் தகர்க்கும்போது உழிஞ்சைப் பூ

உக்கிரமான போரின்போது தும்பைப் பூ

அனைத்திலும் வென்றதும் வாகைப் பூ!

இப்படி பூவோடு பிறந்து பூவோடு வளரும் தமிழ் பண்பாட்டின் இன்றைய நீட்சியாய்

சாயிரா ஃப்ளவர்ஸ் !

வாருங்கள்...

எந்தப் பொழுதுக்கும் எந்த உணர்வுக்கும் ஏற்ற பூக்கள்

இங்கே உங்களுக்காக!

விளம்பர பகுதி

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon