மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

தினம் ஒரு சிந்தனை: தாரக மந்திரங்கள்!

தினம் ஒரு சிந்தனை: தாரக மந்திரங்கள்!

வாழ்க்கையில் நான்கு தாரக மந்திரங்கள்: சிந்தியுங்கள், நம்புங்கள், கனவு காணுங்கள், துணிந்து செயல்படுங்கள்.

- வால்ட் டிஸ்னி (5 டிசம்பர் 1901 - 15 டிசம்பர் 1966). உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கத்துக்காகப் பெயர்பெற்றவர். இவர் 26 ஆஸ்கர் வென்றுள்ளார். அதில் நான்கு ஆஸ்கர்களை ஒரே ஆண்டில் பெற்று சாதனைப் படைத்தவர்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon