மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018
வைரமுத்து மீது வழக்குப்பதிவு!

வைரமுத்து மீது வழக்குப்பதிவு!

3 நிமிட வாசிப்பு

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாகக் கவிஞர் வைரமுத்து மீது ராஜபாளையம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இரவோடு இரவாக...

இரவோடு இரவாக...

6 நிமிட வாசிப்பு

பூரி உலகநாயகன் கோயிலில் மன்னன் உட்பட ராமானுஜரின் சிஷ்யர்கள் பலரும் திரண்டு வந்திருந்தனர். அதிகாலை நேரத்திலேயே மன்னன் வந்துவிட்டான். பூஜை வழிபாட்டு முறையை மாற்றுவதற்காக ராமானுஜருக்கு ஆதரவு தெரிவித்த பலரும் ...

பொங்கல் தான் இல்லன்னா போகியும் இல்ல :அப்டேட் குமாரு

பொங்கல் தான் இல்லன்னா போகியும் இல்ல :அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

தீபாவளிக்கு பட்டாசை கொளுத்தி மெட்ராஸையே தமிழ் சினிமாவுல கனவு டான்ஸ் நடக்குற செட் மாதிரி மாத்துனாங்க நம்ம மக்கள். இன்னைக்கு போகின்னு சொல்லிட்டு கொளுத்தி எடுத்துட்டாங்க. முன்னால மஞ்ச கலர்ல லாரி வருதா இல்லை கொடி ...

சாலையோரக் கடைகளுக்கும் ஆதார் கட்டாயம்!

சாலையோரக் கடைகளுக்கும் ஆதார் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் சாலையோரங்களில் பெட்டிக் கடைகளை வைக்க ஆதார் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 13) உத்தரவிட்டுள்ளது.

பொங்கல்: வாழைத் தார் விலை உயர்வு!

பொங்கல்: வாழைத் தார் விலை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி சந்தையில் வாழைத் தார்களின் விலை அதிகரித்துள்ளது. அதேநேரம் கரும்பின் விலை பாதியாகக் குறைந்துள்ளது.

 போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

4 நிமிட வாசிப்பு

போதையில்லாத வாழ்வென்பது இப்போது எட்டாவது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லாமல், ஏதாவது ஒரு போதையில் சிக்கிக்கொள்வது இன்றைய வேகயுகத்தில் வாடிக்கையாகிவிட்டது. அதிலிருந்து விடுபடும் ...

தலைமை நீதிபதி பங்களாவில் பிரதமரின் செயலாளர்!

தலைமை நீதிபதி பங்களாவில் பிரதமரின் செயலாளர்!

4 நிமிட வாசிப்பு

இந்திய நீதித் துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நேற்று நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சேர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான முக்கியமான குற்றச்சாட்டுகளைப் பத்திரிகையாளர் சந்திப்பில் முன்வைத்தனர். ...

தனுஷுக்கு நோட்டீஸ்!

தனுஷுக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் போலி ஆவணம் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகர ஜோதி தரிசனம்!

மகர ஜோதி தரிசனம்!

3 நிமிட வாசிப்பு

சபரிமலையில் நாளை (ஜனவரி 14) மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.

 கம்பீரக்கட்டுமானத்தை உருவாக்கும் டிவிஹெச்...!

கம்பீரக்கட்டுமானத்தை உருவாக்கும் டிவிஹெச்...!

7 நிமிட வாசிப்பு

இந்த கட்டுமான வேலை மிகச் சிறந்த முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இங்கிருக்கும் பொறியாளர்கள், கட்டுமானத்தின் மீது சந்தேகம் கொண்டு எந்தவொரு தகவலைக் கேட்டாலும் சிறப்பாக பதில் கூறுவார்கள். குறிப்பாக, நீர் ...

இளங்கோவனை சீரியஸா எடுத்துக்காதீங்க!

இளங்கோவனை சீரியஸா எடுத்துக்காதீங்க!

3 நிமிட வாசிப்பு

இளங்கோவன் கூறும் கருத்துக்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

 கவனம் ஈர்த்த இளம் வீரர்கள்!

கவனம் ஈர்த்த இளம் வீரர்கள்!

2 நிமிட வாசிப்பு

நியூசிலாந்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஜனவரி 13) தொடங்கியது.

1,686 போலீசாருக்கு முதல்வர் பதக்கம்!

1,686 போலீசாருக்கு முதல்வர் பதக்கம்!

3 நிமிட வாசிப்பு

பொங்கல் திருநாளையொட்டி 1,686 காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 சாயிரா ஃப்ளவர்ஸ் - தமிழ்  பண்பாட்டின் நீட்சி!

சாயிரா ஃப்ளவர்ஸ் - தமிழ் பண்பாட்டின் நீட்சி!

2 நிமிட வாசிப்பு

பூ என்பது அலங்காரம் மட்டுமல்ல தமிழனின் அன்றாடத்தின் அடையாளமும் கூட!

விலையை உயர்த்திய மாருதி சுசுகி!

விலையை உயர்த்திய மாருதி சுசுகி!

3 நிமிட வாசிப்பு

மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை ரூ.1,700 முதல் ரூ.17,000 வரையில் உயர்த்தியுள்ளது.

சசிகலா கோரிக்கை நிராகரிப்பு!

சசிகலா கோரிக்கை நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

விசாரணை முடிந்த பிறகு சாட்சிகள் அனைவரிடமும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற சசிகலாவின் மனுவை விசாரணை ஆணையம் நிராகரித்துள்ளது.

முன்னணி இயக்குநர்களின் படங்களில் சந்தானம்

முன்னணி இயக்குநர்களின் படங்களில் சந்தானம்

2 நிமிட வாசிப்பு

நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாக நடிக்க வருவதும் ஒன்றிரண்டு படங்கள் நடித்துவிட்டு மீண்டும் நகைச்சுவை பாத்திரங்களுக்கே திரும்புவதும் தமிழ் சினிமாவின் பழைய வரலாறு. அதை மாற்றி, முன்வைத்த காலைப் பின்வைக்கப்போவதில்லை ...

 மாநகரெங்கும் பூங்காக்கள்!

மாநகரெங்கும் பூங்காக்கள்!

6 நிமிட வாசிப்பு

மனித நேயரின் மாநகர மேயர் நிர்வாகத்தில் செயல்படுத்தப்பட்ட புதுமைப் பணிகளைப் பட்டியல் பட்டியலாக நாம் பார்த்து வருகிறோம். அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகளை ஒவ்வொன்றாய் பார்த்தோம். பூங்கா ...

படகு கவிழ்ந்து 4 மாணவர்கள் மரணம்!

படகு கவிழ்ந்து 4 மாணவர்கள் மரணம்!

2 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (ஜனவரி 12) 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

ஜல்லிக்கட்டு நடப்பது எங்களால்தான்!

ஜல்லிக்கட்டு நடப்பது எங்களால்தான்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடைபெறுவதற்கு பாஜக தான் காரணம் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வெற்றிப் பாதைக்குத் திரும்பும் சாம்பியன்ஸ்!

வெற்றிப் பாதைக்குத் திரும்பும் சாம்பியன்ஸ்!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்று (ஜனவரி 12) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி தனது 3ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.

தமிழகத்தில் 1.20 லட்சம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு!

தமிழகத்தில் 1.20 லட்சம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு!

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் 1.20 லட்சம் பேர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு கூட்டு மருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் 6.6% வளர்ச்சி!

இந்தியப் பொருளாதாரம் 6.6% வளர்ச்சி!

3 நிமிட வாசிப்பு

மார்ச் மாதம் நிறைவுறும் 2017-18 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி கணித்துள்ளது.

பொங்கல் கொண்டாடும் பென்னிகுவிக் வாரிசுகள்!

பொங்கல் கொண்டாடும் பென்னிகுவிக் வாரிசுகள்!

3 நிமிட வாசிப்பு

பொங்கல் விழா கொண்டாட தமிழகம் வந்துள்ள பென்னிகுவிக்கின் வாரிசுகளை மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 13) வைகோ வரவேற்றுள்ளார்.

முதலமைச்சர் தீர்த்த யாத்திரை திட்டம்!

முதலமைச்சர் தீர்த்த யாத்திரை திட்டம்!

2 நிமிட வாசிப்பு

டெல்லியில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டெல்லி அரசு இலவச ஆன்மீக சுற்றுலா வசதி அளிக்க உள்ளது. ரூபாய் 3 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளது.

சரிவை நோக்கித் தங்கம் இறக்குமதி!

சரிவை நோக்கித் தங்கம் இறக்குமதி!

2 நிமிட வாசிப்பு

2017-18 நிதியாண்டுக்கான இந்தியாவின் தங்கம் இறக்குமதி 650 டன்னாக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி கோரிக்கை: நிராகரித்த சித்தராமையா

எடப்பாடி கோரிக்கை: நிராகரித்த சித்தராமையா

3 நிமிட வாசிப்பு

டெல்டா பயிர்களின் பாசனத்திற்காக 15 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டுமெனக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். ஆனால் தண்ணீர் திறக்க முடியாது என்று சித்தராமையா ...

ப.சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு!

ப.சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு!

3 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

நீதிபதிகளுக்குப் பின்னால் அரசியல்வாதிகளா? புகாரும் பதிலும்!

நீதிபதிகளுக்குப் பின்னால் அரசியல்வாதிகளா? புகாரும் ...

4 நிமிட வாசிப்பு

இந்திய நாட்டின் நீதி வழங்கும் அமைப்புகளில் உச்ச அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் செல்மேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் மற்றும் மதன் பி லோகூர் ஆகிய நால்வரும் நேற்று (ஜனவரி 12) காலை செய்தியாளர்களைச் ...

பொங்காத பொங்கல் படங்கள்!

பொங்காத பொங்கல் படங்கள்!

5 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வரத் தயாராக இருந்தன. தமிழகத்தில் உள்ள 48% சதவீத தியேட்டர்களில் தானா சேர்ந்த கூட்டம், 30% சதவீத தியேட்டர்களில்ஸ்கெட்ச், 18% சதவீத தியேட்டர்களில் குலேபகாவலி ...

களைகட்டும் ஜல்லிக்கட்டு!

களைகட்டும் ஜல்லிக்கட்டு!

4 நிமிட வாசிப்பு

அவனியாபுரம், பாலமேட்டில் நாளை (ஜனவரி 14) பொங்கல் பண்டிகையை ஒட்டி நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள், காளைகள் பதிவு நடைபெற்றது. அவனியாபுரத்தில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டில் 954 காளைகளும், ...

அதிகரிக்கும் விளம்பரச் செலவுகள்!

அதிகரிக்கும் விளம்பரச் செலவுகள்!

2 நிமிட வாசிப்பு

2018ஆம் ஆண்டில் இந்தியாவின் விளம்பரச் செலவுகள் 12.5 சதவிகிதம் உயரும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மக்களுக்கே: இஸ்ரோ சிவன்

அறிவியல் மக்களுக்கே: இஸ்ரோ சிவன்

2 நிமிட வாசிப்பு

அறிவியல் என்பது மக்களுக்காகவே இருக்க வேண்டும் என்று இஸ்ரோவின் புதிய தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

டாப் ஆர்டர்: சவாலான தென்னாப்பிரிக்கா!

டாப் ஆர்டர்: சவாலான தென்னாப்பிரிக்கா!

3 நிமிட வாசிப்பு

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத காரணம் குறித்து கருத்துக் கணிப்பின் முடிவினை ESPN நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏர்போர்ட் போல் பஸ்போர்ட்

ஏர்போர்ட் போல் பஸ்போர்ட்

2 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 21கொடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலம் - பெங்களூரு சாலையின் இரும்பாலை சந்திப்பில் புதிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று(ஜனவரி 13) அடிக்கல் நாட்டினார். ...

சர்வதேச உணவு விலை உயர்வு!

சர்வதேச உணவு விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை 8.2 சதவிகிதம் உயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் ஆய்வறிக்கை கூறுகிறது.

பொங்கல்: தொண்டர்களைச் சந்திக்கும் கருணாநிதி

பொங்கல்: தொண்டர்களைச் சந்திக்கும் கருணாநிதி

3 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

கங்கனாவின் புதிய சொகுசு பங்களா!

கங்கனாவின் புதிய சொகுசு பங்களா!

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் 30 கோடி ரூபாய் செலவில் புதிய பங்களா ஒன்றை கட்டியிருக்கிறார்.

புதுமையான சுட்டி!

புதுமையான சுட்டி!

2 நிமிட வாசிப்பு

பேட்டரி இல்லாமல் செயல்படும் வயர்லெஸ் சுட்டியை முதல் முறையாக ரேஷர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

போகி : திணறிய சென்னை!

போகி : திணறிய சென்னை!

3 நிமிட வாசிப்பு

போகிப் பண்டிகையின் காரணமாக எழுந்த புகை மண்டலத்தால் சென்னை மக்களின் காலைப் பொழுது நெருக்கடி மிகுந்ததாக மாறியது.

தூத்துக்குடியில் பயணிகள் கப்பல் சேவை!

தூத்துக்குடியில் பயணிகள் கப்பல் சேவை!

2 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்குள் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என தூத்துக்குடி துறைமுக துணைத் தலைவர் எஸ்.நடராஜன் ...

தை பிறந்தால் வழி பிறக்கும்!

தை பிறந்தால் வழி பிறக்கும்!

2 நிமிட வாசிப்பு

கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின், தை பிறந்தால் வழி பிறக்கும், இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

பாதாளத்தில் பாலிவுட்!

பாதாளத்தில் பாலிவுட்!

3 நிமிட வாசிப்பு

வருடத்திற்கு அதிகப்படியான படங்களை இயக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களை வெளியிடும் இந்திய சினிமா உலகில் எத்தனை படங்கள் வெற்றிப்படங்களாக ...

பிளஸ் 1 : தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 1 : தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

2 நிமிட வாசிப்பு

தனித்தேர்வர்கள் நேரடியாக பிளஸ் 1 தேர்வு எழுத தத்கல் திட்டத்தில் ஜனவரி 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை நேற்று (ஜனவரி 12) அறிவித்துள்ளது.

வைரமுத்துவுக்கு வைகோ ஆதரவு!

வைரமுத்துவுக்கு வைகோ ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

ஆண்டாள் சர்ச்சை இன்னும் ஓயவில்லை. கவிஞர் வைரமுத்துவின் ஆண்டாள் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் பாஜகவினரும் பிராமணர் சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜகவின் ஹெச்.ராஜா ஒரு பொது ...

புதிய தோற்றத்தில் புதிய முகம்!

புதிய தோற்றத்தில் புதிய முகம்!

2 நிமிட வாசிப்பு

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் உருவாவதோ அல்லது ரீமேக் செய்யப்படுவதோ தமிழ் சினிமாவிற்குப் புதிதல்ல. ஆனால் தற்போது வெற்றிப் படமாக அமைந்த படங்களை சம்மந்தப்பட்ட இயக்குநர், படக் குழுவினரே நீண்ட இடைவெளிக்குப் ...

பொதுமக்களுடன் பொங்கல் :போலீஸாருக்கு உத்தரவு!

பொதுமக்களுடன் பொங்கல் :போலீஸாருக்கு உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

பொதுமக்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாட போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பருத்தி ஏற்றுமதி ஒப்பந்தங்கள் ரத்து!

பருத்தி ஏற்றுமதி ஒப்பந்தங்கள் ரத்து!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பருத்தி விலை அதிகரித்துள்ளதால் இந்திய பருத்தி வர்த்தகர்கள் 5 லட்சம் மூட்டைகள் அளவிலான பருத்தி ஏற்றுமதி ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளனர்.

பத்மாவதி: ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதா?

பத்மாவதி: ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதா?

4 நிமிட வாசிப்பு

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுப் படமான பத்மாவதிக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது பத்மாவதியை ஆபாசமாகச் சித்தரித்துள்ளதாக கூறி தொடர் ...

நீதிபதிகள் புகார்: ஜனநாயகத்துக்கு ஆபத்து!

நீதிபதிகள் புகார்: ஜனநாயகத்துக்கு ஆபத்து!

5 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் தலைமை நீதிபதிக்கு எதிராக வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்திலும் புயலைக் கிளப்பியுள்ளது.

ஜனவரி 15: இறைச்சி விற்கத் தடை!

ஜனவரி 15: இறைச்சி விற்கத் தடை!

2 நிமிட வாசிப்பு

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி இறைச்சி விற்கத் தடை விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேற்று (ஜனவரி 12) உத்தரவிட்டுள்ளார்.

சூப்பர் சிங்கருக்கு வாய்ப்பளிக்கும் ரஹ்மான்

சூப்பர் சிங்கருக்கு வாய்ப்பளிக்கும் ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வாய்ப்பு அளிக்கிறது.

புதுக்கட்சியா? தினகரன் விளக்கம்!

புதுக்கட்சியா? தினகரன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

‘புதிதாகக் கட்சி தொடங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்’ என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை:  ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது?

சிறப்புக் கட்டுரை: ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது?

11 நிமிட வாசிப்பு

சில கடவுள் ஆளுமைகள் தொன்மத்துக்கும் வரலாற்றுக்குமான இடையரங்கில் நிற்பவை. அவ்வகையில் ஆண்டாள், ராமன் போன்ற கடவுளர்களிடமிருந்து வேறுபடுபவள். எனவே, ஆண்டாளின் பிறப்பு போன்றவற்றைப் பற்றிப் பொது அரங்கில் யார் பேசினாலும் ...

தினம் ஒரு சிந்தனை: தாரக மந்திரங்கள்!

தினம் ஒரு சிந்தனை: தாரக மந்திரங்கள்!

1 நிமிட வாசிப்பு

வாழ்க்கையில் நான்கு தாரக மந்திரங்கள்: சிந்தியுங்கள், நம்புங்கள், கனவு காணுங்கள், துணிந்து செயல்படுங்கள்.

கருணாநிதி நலம் பெற வேண்டும்!

கருணாநிதி நலம் பெற வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

‘திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும்’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (ஜனவரி 12) சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.

டேட்டிங் செல்லும் ஏஞ்சலினா?

டேட்டிங் செல்லும் ஏஞ்சலினா?

3 நிமிட வாசிப்பு

ஹாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளான பிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இருவரும் ...

ஏர்டெல்லின் அமே(சிங்)சான் ஆஃபர்!

ஏர்டெல்லின் அமே(சிங்)சான் ஆஃபர்!

2 நிமிட வாசிப்பு

ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, அமேசான் ப்ரைம் உறுப்பினருக்கான ஒரு வருட சந்தாவை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

விமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம்

விமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம்

8 நிமிட வாசிப்பு

1987ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி மும்பை பத்திரிகை ஒன்றில் ‘புத்திசாலி அதிகாரிகள் தேவை’ என்ற விளம்பரம் வெளிவந்தது. அப்போது வேலைக்காக வந்த 26 பேரை அதிகாரிகளாக மான் சிங் என்பவர் தேர்வு செய்தார். மார்ச் 19ஆம் தேதி சோதனை ...

 வேலைவாய்ப்பு: நாமக்கல் நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு: நாமக்கல் நீதிமன்றத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், மசால்சி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

வீடு விற்பனையில் சரிவைக் கண்ட 2017

வீடு விற்பனையில் சரிவைக் கண்ட 2017

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் வீடு விற்பனை 7 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. முந்தைய நான்காண்டுகளின் வீடு விற்பனை அளவைவிட 2017ஆம் ஆண்டு அதிக சரிவைச் சந்தித்துள்ளது.

டிஜிட்டலில் களமிறங்கிய அருவி!

டிஜிட்டலில் களமிறங்கிய அருவி!

3 நிமிட வாசிப்பு

ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற அருவி திரைப்படம் டிஜிட்டல் தளங்களில் வெளியாகியுள்ளது.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

4 நிமிட வாசிப்பு

‘வளர்மதிக்கு பெரியார் விருது; ஜூலி படம் பேரு உத்தமி’ - தமிழனுக்குத்தான் எத்தனை அதிர்ச்சிகள். சோதிக்காதீங்கடா.

சிறப்புக் கட்டுரை: ஆன்மிகத்துக்கு உறவுகள் தடையா?

சிறப்புக் கட்டுரை: ஆன்மிகத்துக்கு உறவுகள் தடையா?

7 நிமிட வாசிப்பு

‘ஆன்மிகத்தில் வளர வேண்டுமென்றால் உறவுகளை விட்டுவிட வேண்டுமா?’ என்று சிலர் கேட்கிறார்கள். ஆன்மிகம் என்பது உள்நிலை சார்ந்தது. உறவுகளோ புறவுலகம் சார்ந்தவை. எனவே, ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகுமா என்னும் கேள்விக்கே ...

வைரமுத்துவை மிரட்டுவதா?

வைரமுத்துவை மிரட்டுவதா?

4 நிமிட வாசிப்பு

‘ஜனநாயகத்தில் ஒரு கருத்துக்கு மாற்றுக்கருத்து மட்டுமே இருக்க முடியும்’ என்று கவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 மதுரைக்குச்  செல்ல 45 ஆயிரம் ரூபாயா?

மதுரைக்குச் செல்ல 45 ஆயிரம் ரூபாயா?

2 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ரயில்கள் மட்டுமல்லாது விமானங்களுக்கும் ...

முத்ரா திட்டத்தில் 50 லட்சம் பேருக்குக் கடன்!

முத்ரா திட்டத்தில் 50 லட்சம் பேருக்குக் கடன்!

2 நிமிட வாசிப்பு

கடந்த இரண்டாண்டுகளில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அணியில் இடம்பெற போவது யார்?

அணியில் இடம்பெற போவது யார்?

3 நிமிட வாசிப்பு

இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் இன்று (ஜனவரி 13) தொடங்குகிறது.

சிறப்புக் கட்டுரை: வேளாண் சீர்திருத்தமும் யதார்த்தமும்!

சிறப்புக் கட்டுரை: வேளாண் சீர்திருத்தமும் யதார்த்தமும்! ...

13 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டில் இந்திய வேளாண் துறையில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான போராட்டங்களை விவசாயிகள் நடத்திவிட்டனர். இதையடுத்து மூன்று மாநிலங்களில் வேளாண் கடன் தள்ளுபடியும் ...

கிச்சன் கீர்த்தனா

கிச்சன் கீர்த்தனா

4 நிமிட வாசிப்பு

போகி பண்டிகையை முன்னிட்டு வேண்டாத பொருள்களோடு வேண்டாத எண்ணங்களையும் சேர்த்து பொசுக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பொன்னான நாளில், இயந்திரமாக ஓடிக்கொண்டிருந்தவர்களும் இனிதே ஆயத்தமாகிவிட்டனர் பொங்கல் பண்டிகைக்காக. ...

அரசு செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்!

அரசு செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்!

2 நிமிட வாசிப்பு

‘அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்’ எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்!

பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்!

2 நிமிட வாசிப்பு

‘சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜனவரி 12) தெரிவித்துள்ளார்.

கார் விற்பனை டிசம்பரில் சரிவு!

கார் விற்பனை டிசம்பரில் சரிவு!

2 நிமிட வாசிப்பு

2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் இந்தியாவில் 1,58,617 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், 2017 டிசம்பரில் மொத்தம் 1,58,326 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனினும், பயன்பாட்டு வாகன விற்பனை 15.03 சதவிகிதம் உயர்வுடன் 67,073 ...

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

3 நிமிட வாசிப்பு

தேவதைபோல் அலங்கரித்து, ஆடையணிந்து இன்றைய போகி திருநாளை மகிழ்வுடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். “இந்த பசங்க தொல்ல தாங்கல” என்பதும், “குழந்தைங்கன்னா அப்படித்தான் இருக்கும்... விடு” என்பதுமான வார்த்தைகள் வந்து ...

இலங்கை: பெண்கள் மதுவை வாங்க விற்க அனுமதி!

இலங்கை: பெண்கள் மதுவை வாங்க விற்க அனுமதி!

2 நிமிட வாசிப்பு

இலங்கையில் பெண்கள் மதுபானம் வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் இருந்த தடை 38 வருடத்துக்குப் பின் நீக்கப்பட்டுள்ளது.

சந்திக்க வேண்டியிருக்கும் சவால்கள்!

சந்திக்க வேண்டியிருக்கும் சவால்கள்!

2 நிமிட வாசிப்பு

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கு கூட்டத்தில் சிறப்புரை ஆற்றவுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டும்!

ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

கவிஞர் வைரமுத்துவை அவதூறாகப் பேசிய ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை அணியின் வெற்றி தொடருமா?

சென்னை அணியின் வெற்றி தொடருமா?

2 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் இன்றைய (ஜனவரி 13) லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி - புனே சிட்டி அணிகள் மோதவுள்ளன.

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

4 நிமிட வாசிப்பு

* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பனங்கற்கண்டை, பாதாம் மற்றும் மிளகுத்தூளுடன் சேர்த்து வாரத்துக்கு இருமுறை சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது.

மல்லிகைப்பூ விலை உயர்வு!

மல்லிகைப்பூ விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூவின் விலை உயர்ந்துள்ளது.

சனி, 13 ஜன 2018