மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 11 ஜன 2018
தற்காலிக வா'பஸ்'!

தற்காலிக வா'பஸ்'!

4 நிமிட வாசிப்பு

ஒருவாரத்துக்கும் மேலாக தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் சென்னை உயர் நீதிமன்றத்தின் முயற்சியால் முடிவை நோக்கிச் செல்கிறது.

 KEH OLIVE CASTLES  நிம்மதியின் மறுபெயர்!

KEH OLIVE CASTLES நிம்மதியின் மறுபெயர்!

5 நிமிட வாசிப்பு

KEH OLIVE CASTLES மகளிர் மாளிகையில் இருந்து வினோதினி என்ற இளம்பெண் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்தோம்.

ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.80 ஆயிரம் கடன்!

ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.80 ஆயிரம் கடன்!

5 நிமிட வாசிப்பு

சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக நிதிநிலையைச் சுட்டிக்காட்டி, ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.80 ஆயிரம் கடன் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

எஸ்.வி .சேகருக்கு விஷால் பதில்!

எஸ்.வி .சேகருக்கு விஷால் பதில்!

3 நிமிட வாசிப்பு

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலை விழாவில் மூத்த கலைஞர்களுக்குத் தகுந்த மரியாதை தரப்பட்டது என்றும் எஸ்.வி. சேகரின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்

பூச்சிக்கொல்லி விற்பனைக்கு புதிய கொள்கை!

பூச்சிக்கொல்லி விற்பனைக்கு புதிய கொள்கை!

3 நிமிட வாசிப்பு

பயிர்களுக்கென தரமான பூச்சிக்கொல்லியை விற்பனை செய்யும் பொருட்டு புதிய விற்பனை கொள்கையை மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

 இரவோடு இரவாக...

இரவோடு இரவாக...

6 நிமிட வாசிப்பு

பூரி உலகநாயகன் கோயிலில் மன்னன் உட்பட ராமானுஜரின் சிஷ்யர்கள் பலரும் திரண்டு வந்திருந்தனர். அதிகாலை நேரத்திலேயே மன்னன் வந்துவிட்டான். பூஜை வழிபாட்டு முறையை மாற்றுவதற்காக ராமானுஜருக்கு ஆதரவு தெரிவித்த பலரும் ...

டிஜிட்டல் திண்ணை: வெளிவராத ஜெ. வீடியோ!

டிஜிட்டல் திண்ணை: வெளிவராத ஜெ. வீடியோ!

7 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

தலைமை நீதிபதி குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்கு!

தலைமை நீதிபதி குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்கு! ...

2 நிமிட வாசிப்பு

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயான் ஹூமே அடித்த ஹாட்ரிக் கோல்!

இயான் ஹூமே அடித்த ஹாட்ரிக் கோல்!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் நேற்று (ஜனவரி 10) நடைபெற்ற போட்டியில் கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது.

 போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

4 நிமிட வாசிப்பு

போதையில்லாத வாழ்வென்பது இப்போது எட்டாவது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லாமல், ஏதாவது ஒரு போதையில் சிக்கிக்கொள்வது இன்றைய வேகயுகத்தில் வாடிக்கையாகிவிட்டது. அதிலிருந்து விடுபடும் ...

கனிமொழி மீது வழக்கு: சந்திக்கத் தயார்!

கனிமொழி மீது வழக்கு: சந்திக்கத் தயார்!

3 நிமிட வாசிப்பு

திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற கவிஞர் கனிமொழி எம்.பி. திருப்பதி ஏழுமலையானுக்குச் சக்தியிருந்தால், அக்கோவில் உண்டியலுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஏன் என்று கேள்வி கேட்டிருந்தார். ...

லோக் அதாலத்: 100 கைதிகள் விடுதலை!

லோக் அதாலத்: 100 கைதிகள் விடுதலை!

2 நிமிட வாசிப்பு

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் புழல் சிறையில் இருந்து 100 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கவிதைகள்-1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கவிதைகள்-1

8 நிமிட வாசிப்பு

41ஆவது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, ...

 கம்பீரக்கட்டுமானத்தை உருவாக்கும் டிவிஹெச்...!

கம்பீரக்கட்டுமானத்தை உருவாக்கும் டிவிஹெச்...!

7 நிமிட வாசிப்பு

இந்த கட்டுமான வேலை மிகச் சிறந்த முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இங்கிருக்கும் பொறியாளர்கள், கட்டுமானத்தின் மீது சந்தேகம் கொண்டு எந்தவொரு தகவலைக் கேட்டாலும் சிறப்பாக பதில் கூறுவார்கள். குறிப்பாக, நீர் ...

சில்லறை நாணய உற்பத்தி நிறுத்தம்!

சில்லறை நாணய உற்பத்தி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

சில்லறை நாணய உற்பத்தியை இந்திய அரசு ஜனவரி 8ஆம் தேதி முதல் நிறுத்தியுள்ளது.

சட்டப்பேரவையா, அல்வா விற்பனை நிலையமா?

சட்டப்பேரவையா, அல்வா விற்பனை நிலையமா?

3 நிமிட வாசிப்பு

தமிழக சட்டப்பேரவையின் பெயரை அல்வா விற்பனை நிலையம் என மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பணத்தை வசூலித்த போலி  நடத்துநர்கள்!

பணத்தை வசூலித்த போலி நடத்துநர்கள்!

2 நிமிட வாசிப்பு

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி திருவாரூரில் தற்காலிக நடத்துநர்கள் போல் நடித்து மக்களிடம் பணத்தை வசூல் செய்துள்ளனர்.

 சாயிரா ஃப்ளவர்ஸ் - தமிழ்  பண்பாட்டின் நீட்சி!

சாயிரா ஃப்ளவர்ஸ் - தமிழ் பண்பாட்டின் நீட்சி!

2 நிமிட வாசிப்பு

பூ என்பது அலங்காரம் மட்டுமல்ல தமிழனின் அன்றாடத்தின் அடையாளமும் கூட!

அறிவுரை கூறிய சிவகார்த்திகேயன்

அறிவுரை கூறிய சிவகார்த்திகேயன்

3 நிமிட வாசிப்பு

உணவு கட்டுப்பாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் அறிவுரை வழங்கியுள்ளார் நடிகா் சிவகார்த்திகேயன்.

ஏழு கோடி சில்லரை வணிகர்களின் கதி என்ன?

ஏழு கோடி சில்லரை வணிகர்களின் கதி என்ன?

3 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று (ஜனவரி 10) கூடிய மத்திய அமைச்சரவை, ஒற்றை முத்திரை சில்லரை வணிகப் பிரிவில் 100 விழுக்காடு அயல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு உரிமம் வழங்குவது என முடிவு செய்திருக்கிறது. ...

தமிழகத்தில் எய்ம்ஸ்: சுகாதாரச் செயலாளருக்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் எய்ம்ஸ்: சுகாதாரச் செயலாளருக்கு நோட்டீஸ்! ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத மத்திய சுகாதாரச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மாநகரெங்கும் பூங்காக்கள்!

மாநகரெங்கும் பூங்காக்கள்!

6 நிமிட வாசிப்பு

மனித நேயரின் மாநகர மேயர் நிர்வாகத்தில் செயல்படுத்தப்பட்ட புதுமைப் பணிகளைப் பட்டியல் பட்டியலாக நாம் பார்த்து வருகிறோம். அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகளை ஒவ்வொன்றாய் பார்த்தோம். பூங்கா ...

தற்காலிக ஓட்டுநர்கள் ஸ்ட்ரைக் பண்ணலையா? :அப்டேட் குமாரு

தற்காலிக ஓட்டுநர்கள் ஸ்ட்ரைக் பண்ணலையா? :அப்டேட் குமாரு ...

7 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு அசிங்கப்படுத்துனமோ அவ்வளவு அசிங்கப்படுத்தியாச்சு. இன்னைக்கு அதுலயும் முத்தாய்ப்பா நாய் பிடிக்குற வண்டியில ஆள் ஏற்றி மக்கள் கஷ்டத்தை குறைக்குது எடப்பாடி அரசு. தமிழ்நாடு பவள விழா, ...

சில்லரைப் பணவீக்கம் உயர்வு!

சில்லரைப் பணவீக்கம் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் சில்லரைப் பணவீக்கம் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் 5.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

நாங்களும் புள்ளிவிவரத்துடன் பேசுவோம்!

நாங்களும் புள்ளிவிவரத்துடன் பேசுவோம்!

3 நிமிட வாசிப்பு

தேவைப்பட்டால் சட்டமன்றத்தில் நாங்களும் புள்ளிவிவரத்துடன் பேசுவோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

உலகின் மூன்றாவது பரபரப்பான விமான வழித்தடம்!

உலகின் மூன்றாவது பரபரப்பான விமான வழித்தடம்!

2 நிமிட வாசிப்பு

உலகின் மூன்றாவது அதிகப் போக்குவரத்துள்ள வழித்தடமாக மும்பை-டெல்லி விமான வழித்தடம் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் ஓஏஜி வேர்ல்டுவைடு நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள விமான வழித்தடங்களில் ...

உடல் எடை குறைக்க ஹெட்போன்!

உடல் எடை குறைக்க ஹெட்போன்!

2 நிமிட வாசிப்பு

மோடியஸ் என்ற ஹெட்போன் பயனர்களின் உடல் எடையை குறைக்க உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொடரும் களையெடுப்பு!

தொடரும் களையெடுப்பு!

3 நிமிட வாசிப்பு

கோவை, நாமக்கல், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்களை அதிமுகவிலிருந்து நீக்கி முதல்வர், துணை முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

போகி: சென்னையில் 15 இடங்களில் ஆய்வு!

போகி: சென்னையில் 15 இடங்களில் ஆய்வு!

4 நிமிட வாசிப்பு

வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. சென்னையில் 15 இடங்களில் போகி பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசை கண்காணிக்க ஆய்வு நடத்தப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ராணி முகர்ஜியின் விளம்பர மாரத்தான்!

ராணி முகர்ஜியின் விளம்பர மாரத்தான்!

3 நிமிட வாசிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் நடிக்கும் பாலிவுட் திரைப்படமான ஹிச்கி திரைப்படத்தை இரண்டு மாதம் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளார் நடிகை ராணி முகர்ஜி.

பயிர்க் காப்பீடு திட்டத்திற்குக் கூடுதல் நிதி!

பயிர்க் காப்பீடு திட்டத்திற்குக் கூடுதல் நிதி!

2 நிமிட வாசிப்பு

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மதிப்பை ரூ.13,000 கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சபாநாயகர் வாய்ப்பு தர மறுக்கிறார்!

சபாநாயகர் வாய்ப்பு தர மறுக்கிறார்!

3 நிமிட வாசிப்பு

சட்டப்பேரவையில் தான் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுப்பதாகக் கூறிய தினகரன், சபாநாயகர் என்பவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

கஜினியான கஜினிகாந்த்

கஜினியான கஜினிகாந்த்

2 நிமிட வாசிப்பு

ஆர்யா, சாயீஷா நடிப்பில் உருவாகிவரும் கஜினிகாந்த் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

மக்களே மேயரைத் தேர்ந்தெடுப்பர்!

மக்களே மேயரைத் தேர்ந்தெடுப்பர்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புத் தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் விதமாக புதிய மசோதா இன்று (ஜனவரி 11) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

போக்குவரத்துப் போராட்டம்: இறுதி விசாரணை!

போக்குவரத்துப் போராட்டம்: இறுதி விசாரணை!

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பான வழக்கு மதியம் விசாரணைக்கு வரவுள்ளது. இந்தத் தீர்ப்பை பொறுத்தே போராட்டம் வாபஸ் பெற முடிவெடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ரசிகர்கள் காலில் விழுந்த சூர்யா

ரசிகர்கள் காலில் விழுந்த சூர்யா

3 நிமிட வாசிப்பு

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நாளை (ஜனவரி 12) வெளிவரவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் புரொமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று (ஜனவரி 10) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரசிகர்களின் ...

வருமான வரிச் சோதனையில் ஜோயாலுக்காஸ்!

வருமான வரிச் சோதனையில் ஜோயாலுக்காஸ்!

3 நிமிட வாசிப்பு

ஜோயாலுக்காஸ் மற்றும் மஞ்சலி ஜூவல்லர்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான 130 கடைகளில் வருமான வரித் துறையினர் நேற்று (ஜனவரி 10) சோதனை மேற்கொண்டனர்.

10 மாதம், 921 என்கவுண்ட்டர்:  யோகி சாதனை!

10 மாதம், 921 என்கவுண்ட்டர்: யோகி சாதனை!

2 நிமிட வாசிப்பு

உத்திரப் பிரதேச மாநில பாஜக முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த மார்ச் 19 ஆம் தேதி பதவியேற்றார். அவர் முதல்வர் பதவியேற்றதில் இருந்து கடந்த பத்து மாதங்களில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் 921 என்கவுண்ட்டர் சம்பவங்கள் ...

இரு படங்களில் அறிமுகமாகும் நடிகை!

இரு படங்களில் அறிமுகமாகும் நடிகை!

2 நிமிட வாசிப்பு

ஒரே நேரத்தில் நடிகர், நடிகைகள் நடித்த இரு படங்கள் வெளியாவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அறிமுக நடிகையான ஸ்வாதிஸ்டா நடித்துள்ள இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.

ஆம்னி பேருந்து: கட்டண உயர்வு!

ஆம்னி பேருந்து: கட்டண உயர்வு!

2 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூருக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் முன்பதிவு கட்டணம் 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அரிசி ஏற்றுமதியில் இந்தியா ஆதிக்கம்!

அரிசி ஏற்றுமதியில் இந்தியா ஆதிக்கம்!

3 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 22 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் அதிகளவில் அரிசியை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்ததால், இந்தியா மொத்தம் 1.23 கோடி டன் அளவிலான அரிசியை ஏற்றுமதி ...

நீதிமன்றத்தில் நடராஜன் சரண்!

நீதிமன்றத்தில் நடராஜன் சரண்!

3 நிமிட வாசிப்பு

சொகுசுக் கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜன் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 11) சரணடைந்தார்.

உலகின் மிகச் சிறிய ஹார்டு டிஸ்க்!

உலகின் மிகச் சிறிய ஹார்டு டிஸ்க்!

2 நிமிட வாசிப்பு

பென் டிரைவ் வடிவிலான மிகச் சிறிய 1TB ஹார்டு டிஸ்க்கை sandisk நிறுவனம் அறிமுகம் செய்தது.

புகையில்லா போகி: மாணவர்கள் உறுதிமொழி!

புகையில்லா போகி: மாணவர்கள் உறுதிமொழி!

2 நிமிட வாசிப்பு

சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், புகையில்லாத போகிப் பண்டிகையைக் கொண்டாடுவோம் என்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

சில்லறை விற்பனையில் அந்நிய முதலீடு!

சில்லறை விற்பனையில் அந்நிய முதலீடு!

2 நிமிட வாசிப்பு

மத்திய அமைச்சரவை ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் (எஸ்.பி.ஆர்.டி) 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு?

வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு?

3 நிமிட வாசிப்பு

வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அயர்லாந்து செல்லும் இந்திய அணி!

அயர்லாந்து செல்லும் இந்திய அணி!

2 நிமிட வாசிப்பு

இந்திய அணி வருகிற ஜூன் மாதம் அயர்லாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இஸ்ரோவின் தலைவராகும் தமிழர்!

இஸ்ரோவின் தலைவராகும் தமிழர்!

4 நிமிட வாசிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவராகத் தமிழகத்தை சேர்ந்த கே சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விவசாய வாராக் கடன் 23% உயர்வு!

விவசாய வாராக் கடன் 23% உயர்வு!

3 நிமிட வாசிப்பு

2017ஆம் நிதியாண்டில் விவசாயத் துறையில் வாராக் கடன் அளவு 23 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.

தமிழ்நாடு பொன்விழா ஆண்டு!

தமிழ்நாடு பொன்விழா ஆண்டு!

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு என்று பெயர் சூட்டி 50ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, வரும் ஜனவரி 17ஆம் தேதி தமிழ்நாடு பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இந்திரா காந்தி கேரக்டரில் வித்யா பாலன்

இந்திரா காந்தி கேரக்டரில் வித்யா பாலன்

3 நிமிட வாசிப்பு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எழுத்தாளர் சகாரிகா கோஷ் வெளியிட்ட நூலின் உரிமையை வாங்கியுள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்

சிரியா: அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிப்பு!

சிரியா: அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிப்பு!

2 நிமிட வாசிப்பு

சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பகுதியைக் குறிவைத்து, நடத்தப்பட்ட தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

மூத்த தலைவர்களை மோடி  சந்திப்பதில்லை!

மூத்த தலைவர்களை மோடி சந்திப்பதில்லை!

3 நிமிட வாசிப்பு

இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் சேர்ந்து சிதைத்துவிட்டார்கள் என்று அண்மையில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சர் பதவி வகித்தவருமான யஷ்வந்த் ...

இதுவரை நடிக்காத வேடம்!

இதுவரை நடிக்காத வேடம்!

3 நிமிட வாசிப்பு

‘துப்பாக்கி முனை’ படத்தில் நான் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் நடிகை ஹன்சிகா.

பட்டாசு உற்பத்தியாளர்கள் ரயில் மறியல்!

பட்டாசு உற்பத்தியாளர்கள் ரயில் மறியல்!

3 நிமிட வாசிப்பு

சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் இன்று 17வது நாள் போராட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கமல் பட தலைப்பில் ஜெய்

கமல் பட தலைப்பில் ஜெய்

2 நிமிட வாசிப்பு

கமல்ஹாசன் நடித்து வெளியான `நீயா’ படத்தின் தலைப்பு ஜெய் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

உயரும் ரயில்வே சரக்குப் போக்குவரத்து!

உயரும் ரயில்வே சரக்குப் போக்குவரத்து!

2 நிமிட வாசிப்பு

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ரயில்வே துறை தனது சரக்குப் போக்குவரத்துச் சேவையில் 5 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.

இரட்டை இலை: சுகேஷுக்கு ஜாமீன் மறுப்பு!

இரட்டை இலை: சுகேஷுக்கு ஜாமீன் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சரணின் செகன்ட் இன்னிங்ஸ்!

சரணின் செகன்ட் இன்னிங்ஸ்!

2 நிமிட வாசிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடந்த ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் இருவர். இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறாத நிலையில் தனது அடுத்த படத்தை வெற்றிப்படமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். ...

எட்டாவது நாள் போராட்டம்: எட்டாத தீர்வு!

எட்டாவது நாள் போராட்டம்: எட்டாத தீர்வு!

3 நிமிட வாசிப்பு

நீதிமன்ற உத்தரவையடுத்தும் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் நேற்றிரவு அறிவித்துள்ளன. இதனால் போராட்டம் நிறைவடையும், பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு எட்டாக்கனியாக ...

நான் அடிமை இல்லை!

நான் அடிமை இல்லை!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்குத் தேவையான நிதி மற்றும் திட்டங்களைப் பெறவே மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.

விவாத அரங்கு: ஆண்டாளின் அடையாளம் எது?

விவாத அரங்கு: ஆண்டாளின் அடையாளம் எது?

13 நிமிட வாசிப்பு

(ஆண்டாளைப் பற்றி வைரமுத்து தெரிவித்த கருத்தையொட்டி பல தளங்களில் பல கோணங்களில் விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, ஃபேஸ்புக்கில் பலரும் இது குறித்துத் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து வருகிறார்கள். அவற்றிலிருந்து ...

முதல்வர் செங்கோட்டையன்?: தகுதி நீக்க வழக்கு விசாரணை முழு விவரம்!

முதல்வர் செங்கோட்டையன்?: தகுதி நீக்க வழக்கு விசாரணை முழு ...

10 நிமிட வாசிப்பு

தமிழகச் சட்டமன்றத்தில் தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தபோது, ‘நாங்கள் செங்கோட்டையனை ...

‘ஸ்கெட்ச்’ படத்துக்குச் சிக்கல்!

‘ஸ்கெட்ச்’ படத்துக்குச் சிக்கல்!

3 நிமிட வாசிப்பு

இருமுகன் பட வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஸ்கெட்ச்’. எஸ்.எஸ்.தமன் இசையில் விஜய்சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கல் பண்டிகையையொட்டி இரு தினங்களுக்கு முன்பாக ஜனவரி 12 அன்று வெளியாகிறது. ...

தினம் ஒரு சிந்தனை: சாதனை!

தினம் ஒரு சிந்தனை: சாதனை!

1 நிமிட வாசிப்பு

- ஓப்ரா கைல் வின்ஃப்ரே (29 ஜனவரி 1954). அமெரிக்க அரட்டைக் காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் வள்ளல். இவர் நடத்தும் ஓப்ரா வின்ஃப்ரே ஷோ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பல விருதுகளை வென்றுள்ளது. ஓ, தி ஓப்ரா மேகசின் மற்றும் ...

ஜனவரி 12: அப்போலோவுக்குக் கெடு!

ஜனவரி 12: அப்போலோவுக்குக் கெடு!

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை ஜனவரி 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால், அப்போலோ நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: கமலின் அறச்சீற்றம் நியாயமானதா?

சிறப்புக் கட்டுரை: கமலின் அறச்சீற்றம் நியாயமானதா?

14 நிமிட வாசிப்பு

“காசுக்கு வாக்களிப்பது பிச்சையெடுப்பதற்குச் சமம்” என ஆழ்வார்பேட்டை அரசியல் ஞானி திருவாய் மலர்ந்திருக்கிறார். மெத்தச் சரி. வாக்காளர்கள் தம் வாக்குகளை விற்கக் கூடாது என்கிற கருத்தில் எந்தத் தவறும் இல்லை. அதை ...

புத்தகக் காட்சி: கவிதா பப்ளிகேஷனுக்கு விருது!

புத்தகக் காட்சி: கவிதா பப்ளிகேஷனுக்கு விருது!

7 நிமிட வாசிப்பு

சென்னைப் புத்தகக் காட்சியில் சிறந்த பதிப்பாளருக்கான விருது கவிதா பப்ளிகேஷன் நிறுவனர் சேது சொக்கலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

நெட்வொர்க் சேவை: அரசு வருவாய் இழப்பு!

நெட்வொர்க் சேவை: அரசு வருவாய் இழப்பு!

2 நிமிட வாசிப்பு

தொலைத் தொடர்புச் சேவை வாயிலாக அரசுக்குக் கிடைக்கும் வருவாயானது இலக்கைவிட 33 சதவிகித சரிவைச் சந்தித்துள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிக்கை கூறுகிறது.

வேலைவாய்ப்பு: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்! ...

1 நிமிட வாசிப்பு

தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம் லிமிடெட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் ...

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மதம் பார்க்கப்படுகிறதா?

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மதம் பார்க்கப்படுகிறதா? ...

3 நிமிட வாசிப்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கடவுள் வாழ்த்து இசைக்கப்படும்போது குறிப்பிட்ட மதத்தை ஊக்குவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நூறாவது செயற்கைக்கோள்: சாதனை படைக்கும் இஸ்ரோ!

நூறாவது செயற்கைக்கோள்: சாதனை படைக்கும் இஸ்ரோ!

3 நிமிட வாசிப்பு

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது நூறாவது செயற்கைக்கோளை நாளை (ஜனவரி 12) விண்ணில் செலுத்தவுள்ளது.

சிறப்புக் கட்டுரை: இசை உலகமும் சாதிக் கலகமும் 1

சிறப்புக் கட்டுரை: இசை உலகமும் சாதிக் கலகமும் 1

14 நிமிட வாசிப்பு

“பொழுது நல்லாப் போச்சு... இனிமையான நேரமாக அமைந்தது... நீண்ட நேரம் அந்தப் பாடல்களும் இசையும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது... மறக்க முடியாத மாலை வேளை...” - இப்படியான உணர்வுகளோடும் பாராட்டுகளோடும் கடந்திருந்தால் ...

பேருந்தில் மரணம்: பயணியை இறக்கிவிட்ட நடத்துநர்!

பேருந்தில் மரணம்: பயணியை இறக்கிவிட்ட நடத்துநர்!

2 நிமிட வாசிப்பு

மனிதாபிமானமற்ற செயலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நரேனின் அடுத்த படம்!

நரேனின் அடுத்த படம்!

2 நிமிட வாசிப்பு

அரவிந்த் சாமி கதாநாயகனாக நடிக்கும் நரகாசூரன் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த பட அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் நரேன் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸப் வடிவேலு!

வாட்ஸப் வடிவேலு!

5 நிமிட வாசிப்பு

ஆம்புலன்ஸைப் பார்த்து வழி விடாதவன்கூட அரசு பஸ்ஸைப் பார்த்து வழி விடுறான்... டிரைவிங் அப்படி!

தூக்கமின்மை: ஆண்டுக்கு 3,500 குழந்தைகள் இறப்பு!

தூக்கமின்மை: ஆண்டுக்கு 3,500 குழந்தைகள் இறப்பு!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் ஆண்டுதோறும் தூக்கமின்மையால் 3,500 குழந்தைகள் இறப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தள்ளிப்போகும் மணிகர்ணிகா!

தள்ளிப்போகும் மணிகர்ணிகா!

2 நிமிட வாசிப்பு

கங்கணா ரணாவத் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் மணிகர்ணிகா. ஜான்சி ராணி வேடம் ஏற்று அவர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

பாஜக, ஆர்எஸ்எஸ்ஸில் தீவிரவாதிகள்: சித்தராமையா

பாஜக, ஆர்எஸ்எஸ்ஸில் தீவிரவாதிகள்: சித்தராமையா

3 நிமிட வாசிப்பு

பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் போன்றவற்றிலும் தீவிரவாதிகள் உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

புத்தகக் காட்சி முன்னோட்டம்: மொழிபெயர்ப்பு நாவல்கள் 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: மொழிபெயர்ப்பு நாவல்கள் ...

7 நிமிட வாசிப்பு

சென்னை 41ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 10 தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, கட்டுரை, ...

சிறப்புக் கட்டுரை: வங்கி நலனில் அக்கறையற்ற அரசு!

சிறப்புக் கட்டுரை: வங்கி நலனில் அக்கறையற்ற அரசு!

10 நிமிட வாசிப்பு

டிசம்பர் 22ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) மற்றும் மத்திய நிதிச் சேவைகள் துறை செயலாளர், ‘பொதுத் துறை வங்கிகளை இழுத்து மூடும் திட்டம் ஏதும் இல்லை’ என்று அறிவித்தனர். பேங்க் ஆஃப் இந்தியாவின் சரிபார்ப்பு நடவடிக்கையை ...

400 ஊழியர்கள் பணிநீக்கம்: ஏர் இந்தியா அதிரடி!

400 ஊழியர்கள் பணிநீக்கம்: ஏர் இந்தியா அதிரடி!

2 நிமிட வாசிப்பு

ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

மாற்றம், முன்னேற்றம்: சாந்தினி

மாற்றம், முன்னேற்றம்: சாந்தினி

3 நிமிட வாசிப்பு

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மனோஜ் பீதா இயக்கத்தில் சிபி - அனிஷா ஆப்ம்ரூஸ், சாந்தினி தமிழரசன் நடிப்பில் காதல் கலந்த த்ரில்லர் படமாக வஞ்சகர் உலகம் உருவாகியுள்ளது.

எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும்!

எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

‘மக்களின் நலன் கருதி போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும்’ என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: சம்பா ரவை வெண் பொங்கல்!

கிச்சன் கீர்த்தனா: சம்பா ரவை வெண் பொங்கல்!

2 நிமிட வாசிப்பு

அரிசியை அளவாகப் பயன்படுத்துபவர்கள் ஒருபுறம் இருந்தாலும் அரிசியைத் தவிர்த்து வித்தியாசமாக ஏதேனும் முயற்சித்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் வெண் பொங்கல், ரவை பொங்கல் எல்லாம் செய்தாகிவிட்டது. ...

கல்வி நிறுவன உணவுகளுக்கு ஜிஎஸ்டி!

கல்வி நிறுவன உணவுகளுக்கு ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

கல்வி நிறுவனங்களில் செயல்படும் உணவு விடுதிகளுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை!

தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை!

2 நிமிட வாசிப்பு

வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை ...

பியூட்டி ப்ரியா: கவனிக்கிறீர்களா கால்களை?

பியூட்டி ப்ரியா: கவனிக்கிறீர்களா கால்களை?

4 நிமிட வாசிப்பு

“அதிகமாக நடந்ததால் ஏற்பட்ட வலியாக இருக்கும்” என்று தமக்குத்தாமே சமாதானம் செய்துகொண்டு கால்வலியைச் சிலர் அலட்சியப்படுத்துவதுண்டு. ஆனால், இரண்டு நாள்களாகத் தொடர்ந்த வலி என்றால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். ...

வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்ப்பு!

வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்ப்பு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கு எதிராக மேலும் இரண்டு புதிய வேகப்பந்து வீச்சாளர்களைக் களமிறக்க தென்னாப்பிரிக்க அணி திட்டமிட்டுள்ளது.

கோதுமை உற்பத்தியில் சாதனை!

கோதுமை உற்பத்தியில் சாதனை!

2 நிமிட வாசிப்பு

நடப்பு பயிர் பருவத்தில் இந்தியாவின் கோதுமை உற்பத்தி அளவு வரலாறு காணாத அளவுக்கு 10 கோடி டன்னாக உயரும் என்று மத்திய வேளாண் துறை செயலர் எஸ்.கே.பட்நாயக் தெரிவித்துள்ளார். .

பெரியார் விருதுகள்: களைகட்டும் திருவிழா!

பெரியார் விருதுகள்: களைகட்டும் திருவிழா!

3 நிமிட வாசிப்பு

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வழங்கும் 2018ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

அதிநவீன விபத்து காய சிகிச்சை மையம் தொடக்கம்!

அதிநவீன விபத்து காய சிகிச்சை மையம் தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை (TAEI) திட்டத்தின் கீழ் 29 படுக்கை வசதிகளுடன் கூடிய விபத்து காய மற்றும் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட, ...

வைரமுத்து அறிவிப்பு!

வைரமுத்து அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

கவிஞர் வைரமுத்துவின் ‘ஆண்டாள்’ பற்றிய கருத்து மிகவும் பரபரப்பான விவாதங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், தனது புத்தக விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ‘ஆண்டாள் தேவதாசியாகப் பெருமாளின் ...

ஹெல்த் ஹேமா: தினம் ஒரு சத்து!

ஹெல்த் ஹேமா: தினம் ஒரு சத்து!

6 நிமிட வாசிப்பு

ஆரோக்கியமாகவும் நோயில்லாமலும் உடலைப் பாதுகாக்க பழ ரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துகளால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் ...

வெற்றியுடன் தொடங்கிய ஜோகோவிச்

வெற்றியுடன் தொடங்கிய ஜோகோவிச்

2 நிமிட வாசிப்பு

செரீபியன் நாட்டைச் சேர்ந்த நவாக் ஜோகோவிச் ஆறு மாத கால ஓய்வுக்குப் பின்னர் களமிறங்கி, கூயூங் கிளாஸிக் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

எரிபொருள் பயன்பாடு 7.5% உயர்வு!

எரிபொருள் பயன்பாடு 7.5% உயர்வு!

3 நிமிட வாசிப்பு

டிசம்பர் மாதத்துக்கான இந்தியாவின் எரிபொருள் தேவை (பயன்பாடு) 7.5 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய எண்ணெய் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வியாழன், 11 ஜன 2018