மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 டிச 2017
டிஜிட்டல் திண்ணை!

டிஜிட்டல் திண்ணை!

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

 போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

போதையில்லாத வாழ்வென்பது இப்போது எட்டாவது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லாமல், ஏதாவது ஒரு போதையில் சிக்கிக்கொள்வது இன்றைய வேகயுகத்தில் வாடிக்கையாகிவிட்டது. அதிலிருந்து விடுபடும் ...

ஓகி: தமிழக அரசு படுதோல்வி!

ஓகி: தமிழக அரசு படுதோல்வி!

6 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் இன்று (டிசம்பர் 13) மனு அளித்தார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.

இலங்கை அணியைப் பழிதீர்த்த ரோஹித்!

இலங்கை அணியைப் பழிதீர்த்த ரோஹித்!

5 நிமிட வாசிப்பு

இந்திய, இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இரட்டைச் சதம் அடித்து இந்திய அணி மாபெரும் ஸ்கோரை எட்டக் காரணமாக இருந்தார். கடந்த ஞாயிறு (டிசம்பர் 10) அன்று நடந்த ...

ஒரு ரூபாய்க்கு விமானப் பயணம்!

ஒரு ரூபாய்க்கு விமானப் பயணம்!

3 நிமிட வாசிப்பு

2012 ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களால் கிங்ஃபிஷர் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ஏர் டெக்கான் சேவையும் தடைப்பட்டது. தற்போது, மீண்டும் ஏர் டெக்கான் விமான சேவையை தொடங்கவுள்ளதாக அதன் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் தெரிவித்துள்ளார். ...

 ப்ரபத்தியும் ராமானுஜரின் சமூக ஞானமும்!

ப்ரபத்தியும் ராமானுஜரின் சமூக ஞானமும்!

விளம்பரம், 7 நிமிட வாசிப்பு

கட்டுப்பாடுகள் அற்ற கருணை மட்டுமே உற்ற ப்ரப்த்தியை பற்றி நாம் பார்த்து வருகிறோம். இதையே ராமானுஜர் தன் வாழ்நாள் முழுதும் மக்களை வைணவத்தின் வசப்படுத்த கருவியாய் பயன்படுத்தினார் என்பதை எல்லாம் பார்த்தோம்.

உணவுப் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு!

உணவுப் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு!

2 நிமிட வாசிப்பு

உணவுப் பாதுகாப்பு இல்லாமல் உலக வர்த்தக ஒப்பந்தம் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஊதியத்தை நிவாரணமாக வழங்கும் கேரள அமைச்சரவை!

ஊதியத்தை நிவாரணமாக வழங்கும் கேரள அமைச்சரவை!

3 நிமிட வாசிப்பு

கேரள அமைச்சர்கள் அனைவரும் தங்களது ஒருமாத ஊதியத்தை ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்குவதாகக் கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நிவாரணத்திற்கென நிதி வழங்குமாறு மக்களிடமும் அம்மாநில அரசு ...

பிரியங்காவுக்குக் கிடைத்த கௌரவம்!

பிரியங்காவுக்குக் கிடைத்த கௌரவம்!

3 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சமூக சேவைகளை ஆற்றியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

 பூக்களின் முகவரி!

பூக்களின் முகவரி!

விளம்பரம், 1 நிமிட வாசிப்பு

இந்த பூமியின் ஒவ்வொரு நாட்டு மண்ணுக்கும் ஒவ்வொரு மலர்கள் உண்டு. சாயிராவில் எல்லா நாட்டு மலர்களும் உண்டு.

கரை ஒதுங்கிய உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!

கரை ஒதுங்கிய உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!

3 நிமிட வாசிப்பு

ஓகி புயலில் இறந்து கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்களை டி.என்.ஏ. சோதனைக்குப் பின்னரும் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வார்த்தைப் போருக்கு இடையே சந்திப்பு!

வார்த்தைப் போருக்கு இடையே சந்திப்பு!

3 நிமிட வாசிப்பு

குஜராத் தேர்தலையொட்டி ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நடந்துவரும் நிலையில் இன்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இரு கட்சியினருக்குமிடையே நட்பார்ந்த சூழல் நிலவியது.

மணல் குவாரி வழக்கு ஒத்திவைப்பு!

மணல் குவாரி வழக்கு ஒத்திவைப்பு!

3 நிமிட வாசிப்பு

மணல் குவாரிகளை மூடுவதற்குத் தடை கோரிய வழக்கைத் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது.

 வாஸ்து எனும் முன்னோரின் கட்டட அறிவியல்!

வாஸ்து எனும் முன்னோரின் கட்டட அறிவியல்!

விளம்பரம், 11 நிமிட வாசிப்பு

மனிதர்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கு வாழும் வீடு என்பது அத்தியாவசியம் ஆகும். அவ்வாறு வாழும் வீடு ஆரோக்கியத்துக்கும் மகிழ்ச்சிக்கும் எளிதில் வழிவகுக்க வேண்டும். என்னதான் நாம் பொறியியல்பூர்வமாக சிந்தித்து ...

ஜெ.வைக் கொல்ல சதித்திட்டம் நடந்தது!

ஜெ.வைக் கொல்ல சதித்திட்டம் நடந்தது!

5 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரண மர்மத்தை விசாரிக்கும் ஆணையத்தின் முன்பு, ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தீபா, ஜெயலலிதாவைக் கொல்ல 2011ஆம் ஆண்டிலிருந்து சதித்திட்டம் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

விஷால் நேரில் ஆஜராக உத்தரவு!

விஷால் நேரில் ஆஜராக உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

நடிகர் ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடிகர் விஷாலை நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புத்தாண்டில் விலை உயரும் ஏசிகள்!

புத்தாண்டில் விலை உயரும் ஏசிகள்!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆற்றல் சேமிப்பு கட்டுப்பாடுகளால் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஏசிகள் ஜனவரி முதல் விலை உயர வாய்ப்புள்ளதாக ஜீபிஸ் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திருட்டுப் பயலே 2: வெற்றி என்பது யாதெனில்...

திருட்டுப் பயலே 2: வெற்றி என்பது யாதெனில்...

விளம்பரம், 1 நிமிட வாசிப்பு

ரிலீஸாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும், மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தில் எவ்வித தேக்கமும் இல்லாமல் அரங்கு நிறைந்த காட்சிகளாக தியேட்டர்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது திருட்டுப் பயலே 2 திரைப்படம். ...

குற்றவாளி  தஷ்வந்தை தாக்கிய பெண்கள்!

குற்றவாளி தஷ்வந்தை தாக்கிய பெண்கள்!

3 நிமிட வாசிப்பு

சிறுமி ஹாசினி கொலை, பணத்துக்காக சித்தியை கொலை செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தஷ்வந்த் மீது இன்று (டிசம்பர் 13) நீதிமன்ற வளாகத்திலேயே பெண்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

தேவைப்பட்டால் ஆஜராக வேண்டும்!

தேவைப்பட்டால் ஆஜராக வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர்,13) ...

சீனு ராமசாமியுடன் இணைந்த உதயநிதி

சீனு ராமசாமியுடன் இணைந்த உதயநிதி

2 நிமிட வாசிப்பு

தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்துவரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது சீனு ராமசாமியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

 மனித நேயரின் செய்தி!

மனித நேயரின் செய்தி!

விளம்பரம், 9 நிமிட வாசிப்பு

மனித நேயர் என்ற தலைவர் பொது சமுதாயத்தோடு எவ்வளவு நெருங்கியத் தொடர்புடையவர் என்பதை எல்லாம் பார்த்தோம். பொதுவாய் பார்த்த்தால் சமுதாயத்தோடு தொடர்பில் இருக்கும் மனித நேயர்... அதே நேரம் அந்த சமுதாயத்தின் தனித் ...

நானும் ரவுடிதான்!

நானும் ரவுடிதான்!

3 நிமிட வாசிப்பு

திருமாவளவனை ரவுடி என்று பலர் நினைக்கிறார்கள், வேட்டியை மடித்துக் கட்டினால் நானும் ரவுடிதான் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூடங்குளம்: அணு உலைகள் பழுதடைவது தொடர்கிறது!

கூடங்குளம்: அணு உலைகள் பழுதடைவது தொடர்கிறது!

6 நிமிட வாசிப்பு

வரலாறு காணாத வகையில், கூடங்குளம் அணு உலைகள் மிக மோசமாகப் பழுதடைந்துவருகின்றன. எனவே, கூடங்குளம் வளாகத்தில் விரிவாக்கப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அலகுகள் 1, 2 குறித்த சுயாதீனமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட ...

தள்ளிப்போன `பஞ்சுமிட்டாய்’!

தள்ளிப்போன `பஞ்சுமிட்டாய்’!

2 நிமிட வாசிப்பு

`கிடாரி’ படத்தின் மூலம் கவனம்பெற்ற நிகிலா விமல், மா.கா.பா. ஆனந்துடன் ஜோடி சேர்ந்திருக்கும் `பஞ்சுமிட்டாய்’ படத்தின் வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளனர்.

உயர்வை நோக்கிப் பருத்தி உற்பத்தி!

உயர்வை நோக்கிப் பருத்தி உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

நடப்புப் பருவத்தில் இந்தியாவின் பருத்தி உற்பத்தி 9 சதவிகித உயர்வுடன் 377 லட்சம் மூட்டைகள் உற்பத்தியாகும் என்று இந்தியப் பருத்தி ஆலோசனை வாரியம் மதிப்பிட்டுள்ளது.

பேருந்துகள் மோதியதில் இருவர் பலி!

பேருந்துகள் மோதியதில் இருவர் பலி!

2 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை அருகிலுள்ள வந்தவாசி என்ற பகுதியில் அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

டெங்குவுக்கு  கட்டடத் தொழிலாளி பலி!

டெங்குவுக்கு கட்டடத் தொழிலாளி பலி!

2 நிமிட வாசிப்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த கட்டடத்தொழிலாளி செல்வமுருகன் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரிசர்வ் வங்கிக்கு விற்பனையாளர்கள் கடிதம்!

ரிசர்வ் வங்கிக்கு விற்பனையாளர்கள் கடிதம்!

3 நிமிட வாசிப்பு

எம்.டி.ஆர். எனப்படும் வணிக தள்ளுபடி விகிதத்தைப் பரிவர்த்தனை ஒன்றுக்கு 0.40 சதவிகிதமாக நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் ரிசர்வ் வங்கிக்குக் கடிதம் எழுதியுள்ளது. ...

குட்கா ஊழலுக்கு சிபிஐ விசாரணை!

குட்கா ஊழலுக்கு சிபிஐ விசாரணை!

4 நிமிட வாசிப்பு

குட்கா விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய மத்திய புலனாய்வுத்துறையிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

நடமாடும் உணவுப் பரிசோதனை நிலையம்!

நடமாடும் உணவுப் பரிசோதனை நிலையம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவிலேயே முதன் முதலாக நடமாடும் மொபைல் உணவுப் பரிசோதனை வாகனத்தைக் கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் துவக்கி வைத்துள்ளார்.

குழந்தையாக மாறிய குட்டி யானை!

குழந்தையாக மாறிய குட்டி யானை!

3 நிமிட வாசிப்பு

வனத் துறையினர் எடுத்துக்கொண்ட அக்கறை காரணமாக குட்டி யானை ஒன்று காப்பாற்றப்பட்டுள்ளது.

வாகனச் சந்தையைக் குறிவைக்கும் க்ஷியோமி!

வாகனச் சந்தையைக் குறிவைக்கும் க்ஷியோமி!

2 நிமிட வாசிப்பு

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான க்ஷியோமி, தற்போது மின்சார வாகனத் தயாரிப்பு மற்றும் வங்கி வணிகத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. இதற்காகப் பல முன்னணி நிறுவனங்களுடன் க்ஷியோமி ஒப்பந்தம் செய்யவிருப்பதாகக் ...

கிடாம்பிக்குக் கடுமையான போட்டி!

கிடாம்பிக்குக் கடுமையான போட்டி!

3 நிமிட வாசிப்பு

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்குப் பெரும் சவால் காத்திருக்கிறது.

தரிசன நேரத்தில் மாற்றம்!

தரிசன நேரத்தில் மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 24 மணி நேரமும் பக்தர்களுக்காகத் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும் எனத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ...

தேசியப் பேரிடர்: ஆளுநரை சந்தித்த ஸ்டாலின்

தேசியப் பேரிடர்: ஆளுநரை சந்தித்த ஸ்டாலின்

2 நிமிட வாசிப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று (டிசம்பர் 13) திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கன்னியாகுமரி மீனவர்கள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

மீனவர்கள் மரணத்துக்கு அரசுகளே பொறுப்பு!

மீனவர்கள் மரணத்துக்கு அரசுகளே பொறுப்பு!

6 நிமிட வாசிப்பு

ஓகி புயலால் மீனவர்கள் உயிரிழந்ததற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள பாமக தலைவர் ராமதாஸ் அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 16ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். ...

போலி வாக்காளர்கள் : உயர் நீதிமன்றம் உத்தரவு!

போலி வாக்காளர்கள் : உயர் நீதிமன்றம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் ஒருமுறைக்கு மேல் பதிவு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி வரும் ராகுல்

குமரி வரும் ராகுல்

4 நிமிட வாசிப்பு

ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற, நாளை (டிசம்பர் 14) கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

சமந்தா புகைப்படம்: சைபர் கிரைமில் புகார்!

சமந்தா புகைப்படம்: சைபர் கிரைமில் புகார்!

3 நிமிட வாசிப்பு

திருமணத்திற்குப் பின்னரும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் சமந்தா, தெலுங்கில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வரும் 'ரங்கஸ்தலம்' படத்தின் புகைப்படங்கள் லீக் ஆகின. இது குறித்து சைபர் கிரைமில் ...

உணவகங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை!

உணவகங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை!

2 நிமிட வாசிப்பு

உணவகங்கள் மற்றும் விடுதிகளில் எம்.ஆர்.பி விலையை விடக் கூடுதலான விலைக்குத் தண்ணீர் விற்பனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரட்டை இலை: தினகரன் மீது குற்றப்பத்திரிகை!

இரட்டை இலை: தினகரன் மீது குற்றப்பத்திரிகை!

3 நிமிட வாசிப்பு

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

மருத்துவமனைக்குச் செல்லாமல் கருக்கலைப்பு!

மருத்துவமனைக்குச் செல்லாமல் கருக்கலைப்பு!

3 நிமிட வாசிப்பு

2015ஆம் ஆண்டில், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மருந்து, மாத்திரை மூலம் 1 கோடியே 27 லட்சம் பேர் கருக்கலைப்பு செய்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொன்வண்ணன் ராஜினாமா வாபஸ்!

பொன்வண்ணன் ராஜினாமா வாபஸ்!

5 நிமிட வாசிப்பு

நடிகர் சங்க துணை தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ததை வாபஸ் பெற்றுள்ளார் நடிகர் பொன்வண்ணன்.

41 சதவிகித ஆதார் - பான் இணைப்பு!

41 சதவிகித ஆதார் - பான் இணைப்பு!

2 நிமிட வாசிப்பு

14 கோடிப் பேர் இதுவரையில் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் சுட்டுக் கொலை!

ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் சுட்டுக் கொலை!

4 நிமிட வாசிப்பு

கொள்ளையர்களைப் பிடிக்க சென்றபோது மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்!

நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்!

4 நிமிட வாசிப்பு

ஈரானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

உற்சாகத்தில் சூர்யா

உற்சாகத்தில் சூர்யா

2 நிமிட வாசிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் திரையரங்கு உரிமை அதிகத் தொகைக்கு விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதலீட்டை அதிகப்படுத்தும் அமேசான்!

முதலீட்டை அதிகப்படுத்தும் அமேசான்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசான், கடந்த 12 மாதங்களில் 1,50,000க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களைக் கொண்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் பெரிய ...

ஓகி: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஓகி: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

கேரளாவில் ஓகி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரித்துள்ளது.

போதைப் பொருளைக் கைப்பற்றினால் ரூ.20 லட்சம் பரிசு!

போதைப் பொருளைக் கைப்பற்றினால் ரூ.20 லட்சம் பரிசு!

2 நிமிட வாசிப்பு

போதைப் பொருள் கைப்பற்றும் அதிகாரிகளுக்கு ரூ. 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

காமெடியில் கலக்க வரும் ‘பார்ட்டி’!

காமெடியில் கலக்க வரும் ‘பார்ட்டி’!

3 நிமிட வாசிப்பு

சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் பார்ட்டி படத்தின் டீசர், படம் காமெடிப் படமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

குட்கா விவகாரம்: ராமமோகனராவ் பேச்சு!

குட்கா விவகாரம்: ராமமோகனராவ் பேச்சு!

4 நிமிட வாசிப்பு

குட்கா விவகாரத்தில் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பதற்குள், உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.ராமமோகனராவ்.

ஆசிரியரைக் கண்டித்து போராட்டம்!

ஆசிரியரைக் கண்டித்து போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

திருவாரூரில் அரசுப் பள்ளி மாணவர்களை போர்டில் பெயிண்ட் அடிக்கச் சொல்லி வேலைக் கொடுத்த ஆசிரியரைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சருக்கு எதிராக வீடியோ ஆதாரம்!

அமைச்சருக்கு எதிராக வீடியோ ஆதாரம்!

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தல் விதிமுறை மீறியதாக, அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட 15 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இதற்கு ஆதரமாக வீடியோ ஒன்றைத் தேர்தல் பார்வையாளர்கள் ...

இரண்டு நாட்கள் நடைபெற்ற டி-20 போட்டி!

இரண்டு நாட்கள் நடைபெற்ற டி-20 போட்டி!

4 நிமிட வாசிப்பு

வங்க தேசத்தில் நடைபெற்று வந்த வங்கதேச பிரீமியர் லீக்கின் இறுதி போட்டி டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ரங்பூர் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று (டிசம்பர் 12) நடைபெற்றது.

பரிசுத் தொகை விழுந்ததாக ரூ.19 லட்சம் நூதன மோசடி!

பரிசுத் தொகை விழுந்ததாக ரூ.19 லட்சம் நூதன மோசடி!

3 நிமிட வாசிப்பு

சொகுசு கார் நிறுவனம் பெயரில் பரிசுத் தொகை விழுந்துள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.19 லட்சம் நூதன மோசடி நடைபெற்றுள்ளது.

நிலக்கரி ஊழல்: முன்னாள் முதல்வர் குற்றவாளி!

நிலக்கரி ஊழல்: முன்னாள் முதல்வர் குற்றவாளி!

2 நிமிட வாசிப்பு

நிலக்கரிச் சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு செய்த வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவைக் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புரட்சியை ஏற்படுத்தும் கடல் விமானங்கள்!

புரட்சியை ஏற்படுத்தும் கடல் விமானங்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கடல் விமானங்களை அறிமுகம் செய்துள்ளது ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஒரு சதவிகிதம் கூட எட்டவில்லை!

ஒரு சதவிகிதம் கூட எட்டவில்லை!

3 நிமிட வாசிப்பு

கூகுள் நிறுவனம் பயனர்களுக்காக அவ்வப்போது புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி கூகுள் நிறுவனத்தில் ஆன்ட்ராய்டு வெர்ஷன்களும் புதிய வசதிகளுடன் வெளியாவது வழக்கமான ஒன்று.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் காட்டுக் கோழிகள்!

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் காட்டுக் கோழிகள்!

3 நிமிட வாசிப்பு

கேரள மாநிலத்தில் உள்ள தேக்கடியில் உள்ள வனப்பகுதியில் காட்டுக் கோழிகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் கோழிகளைச் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துவருகின்றனர்.

உலக வங்கியின் நிதியுதவி நிறுத்தம்!

உலக வங்கியின் நிதியுதவி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

2019ஆம் ஆண்டு முதல் ஆயில், எரிவாயு உற்பத்தித் திட்டங்களில் உலக வங்கி நிதியுதவி செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

தை 1 முதல் கோயில்களில் அன்னதானம்!

தை 1 முதல் கோயில்களில் அன்னதானம்!

3 நிமிட வாசிப்பு

தை மாதம் 1ஆம் தேதி முதல் புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி நேற்று (டிசம்பர் 12) அறிவித்துள்ளார்.

உணவு வணிகர்கள் உரிமம் பெற காலக்கெடு!

உணவு வணிகர்கள் உரிமம் பெற காலக்கெடு!

4 நிமிட வாசிப்பு

உணவு வணிகர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேற்று (டிசம்பர் 12) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆரஞ்சுகளுக்குக் குளிர்பதனக் கிடங்குகள்!

ஆரஞ்சுகளுக்குக் குளிர்பதனக் கிடங்குகள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஆரஞ்சு விவசாயிகளுக்கு விரைவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்!

விண்ணப்பிக்கக் கடைசி நாள்!

3 நிமிட வாசிப்பு

குரூப் 4 பதவிக்கான எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (டிசம்பர் 13) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் அழகு ரகசியம்!

மோடியின் அழகு ரகசியம்!

3 நிமிட வாசிப்பு

சர்ச்சைகளுக்கும் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சம் வைக்காத குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இப்போது இன்னொரு சரவெடியைப் பற்ற வைத்திருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளரும் அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவருமான ...

மீனவக் கிராமங்களுக்கே போகாத முதல்வர்!

மீனவக் கிராமங்களுக்கே போகாத முதல்வர்!

13 நிமிட வாசிப்பு

பலத்த எதிர்பார்ப்புக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (டிசம்பர் 12) பகலில் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கி, அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்குச் சென்றார். ...

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டுப் போட்டியை நிரந்தரமாக நடத்தும் தமிழக அரசின் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

சங்கர் கொலை வழக்குத் தீர்ப்பு: தலைவர்கள் கருத்து!

சங்கர் கொலை வழக்குத் தீர்ப்பு: தலைவர்கள் கருத்து!

5 நிமிட வாசிப்பு

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் கடந்த 2016 மார்ச் 13ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலின்போது, அவரது மனைவி கவுசல்யா படுகாயம் அடைந்தார். சங்கர் – கவுசல்யா கலப்புத் திருமணத்தை விரும்பாத கவுசல்யாவின் ...

விராட் கோலி 2.0: கோபக்காரக் காதலன்!

விராட் கோலி 2.0: கோபக்காரக் காதலன்!

4 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டின் மிகப் பிரபலமான ஜோடியென விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடியைத் தேர்ந்தெடுத்து ஒரு விருதும், மிகவும் ரசிக்கப்பட்ட திருமணமென அவர்களது திருமணத்தை அறிவித்தும்விடலாம். இருவரும் திருமணம் செய்துகொண்டு ...

நீட் தேர்வுக்கு ஒரே வினாத்தாள்: சிபிஎஸ்இ!

நீட் தேர்வுக்கு ஒரே வினாத்தாள்: சிபிஎஸ்இ!

3 நிமிட வாசிப்பு

2018ஆம் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நேற்று (டிசம்பர் 12) அறிக்கை அளித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: குஜராத் வளர்ச்சி மாடலில் மறைந்துள்ள உண்மை!

சிறப்புக் கட்டுரை: குஜராத் வளர்ச்சி மாடலில் மறைந்துள்ள ...

12 நிமிட வாசிப்பு

குஜராத் மாடல் என்றால் என்ன? எளிமையாகச் சொல்லப்போனால், 2002-03 முதல் 2011-12 ஆண்டு வரையிலான காலகட்டம் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், குஜராத் மிகப் பெரிய வளர்ச்சி விகிதத்தை அடைந்தது. வளர்ச்சியைத் தூண்டும் ...

தினம் ஒரு சிந்தனை : நாடு!

தினம் ஒரு சிந்தனை : நாடு!

2 நிமிட வாசிப்பு

தனது மண் வளத்தை அழிக்கும் ஒரு நாடு தன்னையே அழித்துக் கொள்கிறது.

பதவிக் காலம் முடிந்த பார் கவுன்சில்கள்!

பதவிக் காலம் முடிந்த பார் கவுன்சில்கள்!

8 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் வழக்கறிஞர் உலகம் என்ற வயலில் களைகளை விதைத்து அவற்றைக் கடுமையாக வளர்த்தும்விட்ட அண்டை மாநிலச் சட்ட விரோத சட்டக் கல்லூரிகளை முறைப்படுத்த, ஒடுக்க, கட்டுப்படுத்த யாருக்கு அதிகாரம் உள்ளது?

துள்ளி வருகிறான் வேலைக்காரன்!

துள்ளி வருகிறான் வேலைக்காரன்!

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வெளிவரவுள்ள வேலைக்காரன் படத்தின் ‘வா வேலைக்காரா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.

 அயோத்தி: இடிக்கப்படுவது எது? - சில உரையாடல்கள்!

அயோத்தி: இடிக்கப்படுவது எது? - சில உரையாடல்கள்!

19 நிமிட வாசிப்பு

வினயசந்திரனிடம் ராமநாதன் கேட்டான். “இந்த ராமஜென்ம பூமி விஷயம் பத்தி என்ன நெனைக்கறீங்க?”

வடசென்னையைப் புகழும் சமுத்திரக்கனி

வடசென்னையைப் புகழும் சமுத்திரக்கனி

4 நிமிட வாசிப்பு

வாண்டு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சமுத்திரக்கனி ‘வடசென்னை மக்கள்தான் இம்மண்ணின் மைந்தர்கள்’ என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

வேலைவாய்ப்பில்லா வணிகப் பள்ளி மாணவர்கள்!

வேலைவாய்ப்பில்லா வணிகப் பள்ளி மாணவர்கள்!

3 நிமிட வாசிப்பு

பி-ஸ்கூல் எனப்படும் வணிகப் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருவதாகவும், இங்குப் பயிலும் 20 சதவிகித மாணவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர் எனவும் ...

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

5 நிமிட வாசிப்பு

பணக்காரத் தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாகப் பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக்கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்.

மீனவர்களுக்கான வாக்கி டாக்கி திட்டம்  என்னாச்சு?

மீனவர்களுக்கான வாக்கி டாக்கி திட்டம் என்னாச்சு?

4 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தை ஓகி புயல் தாக்கி 13 நாள்கள் கடந்தும் மீட்புப் பணிகளை முடுக்கிவிடாமல் இருக்கும் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து, திமுக மீனவரணி சார்பில் நேற்று (12-12-2017) சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ...

சிறப்புக் கட்டுரை: எங்களை ஏன் கைவிட்டீர்?

சிறப்புக் கட்டுரை: எங்களை ஏன் கைவிட்டீர்?

8 நிமிட வாசிப்பு

ஒரே ஒரு மீனவர் கடலில் காணாமல் போய்விட்டார் என்றாலே ஊர் முழுவதும் சோகத்தில் மூழ்கிவிடும். அந்தக் கணம்வரை சண்டையிட்டுக்கொண்டிருந்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் துக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். மெல்ல ...

சிகரெட்டால் சுடுவதா காதல்? - பார்வதி

சிகரெட்டால் சுடுவதா காதல்? - பார்வதி

5 நிமிட வாசிப்பு

சினிமா, சமுதாயம், சக தொழிலாளிகள் என யாராக இருந்தாலும் காத்திரமான விமர்சனங்களை வைக்கத் தயங்காத நடிகை பார்வதி, தற்போது ஒருபடி மேலே சென்று நடிகர் மம்முட்டியை விமர்சித்திருக்கிறார்.

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

4 நிமிட வாசிப்பு

தெருவில் தள்ளுவண்டியில் சுடச்சுட வறுத்துக்கொண்டு விற்கும் நிலக்கடலையை வாங்காமல் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கும் எந்த காலத்திலோ தயார்படுத்தப்பட்ட நிலக்கடலையை வாங்கி சாப்பிடுவதில்தான் நமக்கெல்லாம் பெருமை; ...

இனி மக்கள் பணம், மக்களுக்கு இல்லை?

இனி மக்கள் பணம், மக்களுக்கு இல்லை?

6 நிமிட வாசிப்பு

நிதி தீர்வு மற்றும் சேமிப்புக் காப்பீடு மசோதா வரும் நாடாளுமன்றக் குளிர்காலத் தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது. இதனால், மக்கள் வங்கிகளில் சேமித்துள்ள பணத்தை எடுத்து, வாராக்கடனால் திவாலாகும் வங்கிகளை மீட்கும் ...

விலை உயரும் ஃபோர்டு கார்கள்!

விலை உயரும் ஃபோர்டு கார்கள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியா, தயாரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதின் காரணமாக ஜனவரி முதல் கார்களின் விலையை 4 சதவிகிதம் வரை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ்த் திரையுலகை இயக்குகிறதா? - 3

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ்த் திரையுலகை ...

8 நிமிட வாசிப்பு

சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ, ஏரியா வியாபாரங்கள் என எந்தவிதமான வியாபாரத்துக்கு நிச்சயமில்லாத சின்னப் படத் தயாரிப்பாளர் ஒருவர் எதை வைத்துக் கடன் வாங்க முடியும்? ஆனால், இதெல்லாம் ஆகும் என்கிற நம்பிக்கையை ஏதோ ஒரு ...

இணையதளம் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக இருக்கிறது!

இணையதளம் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக இருக்கிறது! ...

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் இன்னும் இணையதளம் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகத்தான் இருக்கிறது. ஏனெனில், இணையப் பயனாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினரே பெண்களே. டிஜிட்டல் மயமான பாலின பிளவு பெண்களுக்குக் கடுமையான விளைவுகளை ...

வண்டியைக் கிளப்பும் வர்மா படக்குழு!

வண்டியைக் கிளப்பும் வர்மா படக்குழு!

2 நிமிட வாசிப்பு

பாலா இயக்கும் ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா

கிச்சன் கீர்த்தனா

5 நிமிட வாசிப்பு

‘ஆலு மட்டர்’ என்ற பெயரைக் கேட்டவுடனேயே மட்டன் சமையலோ, அதிக செலவாகுமோ, அசைவ உணவோ, வேலை அதிகமோ என்றெல்லாம் அதீத கற்பனை கடலில் கரை புரள வேண்டாம். சரியான தமிழில் ‘உருளைக்கிழங்கு பட்டாணிக்கறி’ என்பதாகும். ‘அப்பாடா ...

மீனா குமாரி வேடத்தில்  சன்னி லியோன்

மீனா குமாரி வேடத்தில் சன்னி லியோன்

3 நிமிட வாசிப்பு

பழம்பெரும் நடிகை மீனா குமாரியின் சுயசரிதை திரைப்படத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: விவசாயத்தில் மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி!

சிறப்புக் கட்டுரை: விவசாயத்தில் மீண்டும் ஒரு பசுமைப் ...

10 நிமிட வாசிப்பு

மழை நம்பிக்கையைக் குறைத்துள்ளது. திடீரென வெப்பம் அதிகரித்துள்ளது பயிர்களுக்கு ஒரு சோதனையான காலநிலையை ஏற்படுத்தியுள்ளது. அறுவடை குறைந்தால் அது விவசாயியைக் கடனுக்கு மட்டும் தள்ளாது. அது குறுநில விவசாயிகளுக்கு ...

போர்ப்ஸ் பட்டியலில் ஆறு வயது சிறுவன் !

போர்ப்ஸ் பட்டியலில் ஆறு வயது சிறுவன் !

3 நிமிட வாசிப்பு

யூடியூப் சேனல் ஆரம்பித்து இதுவரை ரூ.106.5 கோடி வரை சம்பாதித்து போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளான் அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ரேயான்.

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

3 நிமிட வாசிப்பு

குழந்தை அழகாகப் பிறக்க வேண்டும் என்று கிலோ கிலோவாகக் குங்குமப்பூவைச் சாப்பிடுவதிலிருந்து க்ரீம்களை வாரி இறைத்து பூசி விடுவதுவரை எக்கச்சக்கப் புத்திசாலித்தனங்களைக் கையாளுகின்றனர் பலர்.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட அந்நிய நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 14.4 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

டிஜிட்டல் உலகிலும் பிரச்னை!

டிஜிட்டல் உலகிலும் பிரச்னை!

3 நிமிட வாசிப்பு

உலகம் டிஜிட்டல் மயமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஓர் இடத்தில் இருந்தபடியே உலகின் பல்வேறு இடங்களில் உள்ள மக்களுடன் தொடர்புகொள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ...

மூன்றே முக்கால் லட்சத்தில் உடை!

மூன்றே முக்கால் லட்சத்தில் உடை!

2 நிமிட வாசிப்பு

விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு விலையுயர்ந்த உடையை அணிந்துவந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்!

ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்!

4 நிமிட வாசிப்பு

கோவையில் ஏ.டி.எம்களில் தொடர்ந்து கைவரிசையில் ஈடுபட்டுவந்த வடமாநில கொள்ளையர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

கடனைக் குறைக்கும் நெட்வொர்க் நிறுவனங்கள்!

கடனைக் குறைக்கும் நெட்வொர்க் நிறுவனங்கள்!

3 நிமிட வாசிப்பு

கடன் சுமையில் சிக்கித்தவித்துவரும் இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்கள் தங்களது டவர்களை விற்பனை செய்வதன் வாயிலாகக் கடன் சுமையில் சுமார் ரூ.90,000 கோடி வரையில் குறைக்கும் என்று இக்ரா நிறுவனம் தனது ஆய்வின் ...

தொடரைச் சமன் செய்யுமா இந்தியா?

தொடரைச் சமன் செய்யுமா இந்தியா?

3 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 13) காலை 11.30 மணிக்கு மொஹாலியில் நடைபெறவுள்ளது.

தங்கக்கவசத்தை மீட்டுக்கொடுத்த ஆட்சியர்!

தங்கக்கவசத்தை மீட்டுக்கொடுத்த ஆட்சியர்!

3 நிமிட வாசிப்பு

15 வருடங்களாகப் போடி சென்ட்ரல் பேங்க் லாக்கரில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளிக் கவசங்களை மீட்கப் பெரிதும் உதவிய மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்துக்குப் பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

ஆரஞ்சு விளைச்சலில் பாதிப்பு!

ஆரஞ்சு விளைச்சலில் பாதிப்பு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில மாதங்களாகப் பெய்த கனமழையால் ஆரஞ்சு விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.

புதன், 13 டிச 2017