மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 டிச 2017
டிஜிட்டல் திண்ணை!

டிஜிட்டல் திண்ணை!

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

 திருமாலுக்கு பிராட்டி... ராமானுஜருக்கு?

திருமாலுக்கு பிராட்டி... ராமானுஜருக்கு?

6 நிமிட வாசிப்பு

மோட்சம் பெறுவதற்கும், நாராயணின் அருளைப் பெறுவதற்கும் நாராயணனை மாத்திரம் நாடினால் போதாது... அவரது பத்தினியான பிராட்டியாரையும் சேர்த்தியாக கைங்கர்யம் செய்தால்தான் தியானித்தால்தான் வேண்டினால்தான் கேட்டது கிடைக்கும் ...

ஆளுங்கட்சி சொல்வதைச் செய்கிறார்!

ஆளுங்கட்சி சொல்வதைச் செய்கிறார்!

2 நிமிட வாசிப்பு

ஆளுங்கட்சி சொல்வதைச் செய்பவராகத் தேர்தல் அதிகாரி உள்ளதாக திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

குமரி: மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியல்!

குமரி: மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியல்!

3 நிமிட வாசிப்பு

புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒருவாரம் ஆன நிலையில் தண்ணீர் மற்றும் மின்சார வசதி இல்லாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீண்டும் ஆய்வைத் தொடங்கிய ஆளுநர்!

மீண்டும் ஆய்வைத் தொடங்கிய ஆளுநர்!

3 நிமிட வாசிப்பு

கோவையைத் தொடர்ந்து நெல்லையிலும் தனது ஆய்வைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கியுள்ளார்.

  திருட்டுப் பயலே 2: கேமராவின் ரகசியக் குரல்!

திருட்டுப் பயலே 2: கேமராவின் ரகசியக் குரல்!

8 நிமிட வாசிப்பு

திருட்டுப்பயலே 2 படத்துல கதை, ஸ்கிரீன்பிளே, டயலாக், கேரக்டர் இப்படி எல்லாமே பவர்ஃபுல்லா இருக்கும்போது கேமராவை மட்டும் எப்படி சும்மா விடமுடியும். அதான் புகுந்து விளையாடிட்டோம். படம் பாத்தவங்க நிறைய பேர் நிறைய ...

மருமகனுடன் கமல்

மருமகனுடன் கமல்

2 நிமிட வாசிப்பு

நடிகர் கமல்ஹாசனும் ஸ்ருதிஹாசன் காதலரான லண்டனை சேர்ந்த மைகேல் கார்சலேவும் இணைந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மானிய சிலிண்டர் திட்டம் செயல்படுகிறதா?

மானிய சிலிண்டர் திட்டம் செயல்படுகிறதா?

3 நிமிட வாசிப்பு

அரசு சார்பாக மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை 60 சதவிகிதப் பயனாளிகள் குறைந்தது நான்கு முறையாவது மீண்டும் நிரப்பிப் பயன்படுத்துவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் ...

லக்கானியை அடுத்து ஆளுநர்!

லக்கானியை அடுத்து ஆளுநர்!

3 நிமிட வாசிப்பு

தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் குறித்து நடிகர் விஷால், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்துப் புகார் அளித்துள்ளார்.

  ஹாட்ரிக் நாயகர்!

ஹாட்ரிக் நாயகர்!

8 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தான் ஜெயித்த சட்டமன்றத் தொகுதியையே திரும்பிப் பார்க்காத எத்தனையோ எம்.எல்.ஏ.க்களுக்கு மத்தியில்... தன்னைத் தோற்கடித்த தொகுதிக்காக ஐந்து வருடங்கள் ஓர் நிழல் சட்டமன்ற உறுப்பினர் போல செயல்பட்டு நிஜ ...

குமரி மக்களுக்காகச் சென்னையிலிருந்து எழும் குரல்!

குமரி மக்களுக்காகச் சென்னையிலிருந்து எழும் குரல்!

6 நிமிட வாசிப்பு

ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாகத் தலா ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைச் சென்னை வாழ் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் அரசுக்கு முன்வைத்துள்ளார்கள். ...

வேலைக்காரன் மோஷன் போஸ்டர்!

வேலைக்காரன் மோஷன் போஸ்டர்!

2 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று (டிசம்பர் 5 ) வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுவருகிறது.

சோலார் துறையையும் விட்டுவைக்காத பதஞ்சலி!

சோலார் துறையையும் விட்டுவைக்காத பதஞ்சலி!

2 நிமிட வாசிப்பு

ரூ.100 கோடி முதலீட்டில் சோலார் துறையில் களமிறங்கப்போவதாகப் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

‘ரன்’வாரிலால் :அப்டேட் குமாரு

‘ரன்’வாரிலால் :அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

திருநெல்வேலி டவுண்ல கட்சி காரங்க அதிகாரிகளையெல்லாம் கூட்டிப் போய், பத்திரிகைகாரங்க, டிவிகாரங்க எல்லாத்தையும் வர சொல்லி மொத்தம் இருபது கேமரா புடை சூழ, கொஞ்சம் இலை தளைகளை அப்படியே மழைச் சாரல் போல தூவி விட்டு ஆளுநர் ...

காற்று மாசு: குழந்தைகளின் மூளையைப் பாதிக்கும்!

காற்று மாசு: குழந்தைகளின் மூளையைப் பாதிக்கும்!

2 நிமிட வாசிப்பு

காற்று மாசுபாடு காரணமாகக் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

 விஷால் சர்ச்சை : தேர்தல் அலுவலர் விளக்கம்!

விஷால் சர்ச்சை : தேர்தல் அலுவலர் விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தை, இன்று (டிசம்பர் 6) வெளியிட்டுள்ளார் அத்தொகுதியின் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி.

உதயநிதி  படத்தை வாங்கிய விஜய் டிவி!

உதயநிதி படத்தை வாங்கிய விஜய் டிவி!

3 நிமிட வாசிப்பு

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை, ஸ்டார் விஜய் டிவி வாங்கியுள்ளது.

மீனவர்களின் காவல் நீட்டிப்பு!

மீனவர்களின் காவல் நீட்டிப்பு!

2 நிமிட வாசிப்பு

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 37 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி!

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி!

3 நிமிட வாசிப்பு

ஆகாஷ் சூப்பர்சானிக் ஏவுகணை ஒடிசாவில் நேற்று (டிசம்பர் 5) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தில் ஆகாஷ் ஏவுகணை சேர்க்கப்படுகிறது.

விஜயகாந்த்: பிடிவாரன்ட் ரத்து!

விஜயகாந்த்: பிடிவாரன்ட் ரத்து!

3 நிமிட வாசிப்பு

பத்திரிகையாளர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அணியின் சாதனைகள்!

இந்திய அணியின் சாதனைகள்!

4 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இறந்ததாகக் கூறப்பட்டு உயிர்பெற்ற குழந்தை இறந்தது!

இறந்ததாகக் கூறப்பட்டு உயிர்பெற்ற குழந்தை இறந்தது!

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் உயிருள்ள குழந்தையை இறந்ததாகக் கூறி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தில் சிகிச்சை பெற்று வந்த அக்குழந்தை இன்று (டிசம்பர் 6) இறந்தது.

பொதுக் கடன் ரூ.65 லட்சம் கோடியாக உயர்வு!

பொதுக் கடன் ரூ.65 லட்சம் கோடியாக உயர்வு!

2 நிமிட வாசிப்பு

அரசுப் பொதுக் கடன் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 2.53 சதவிகிதம் அதிகரித்து ரூ.65.65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

பள்ளிக் கட்டடம்: பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை!

பள்ளிக் கட்டடம்: பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு ...

3 நிமிட வாசிப்பு

அரசு பள்ளிக் கட்டடம் இடிந்து பலியான இருவர் குடும்பத்தில் தலா ஒருவருக்கு கல்வித் துறை மூலம் அரசு வேலை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

தவறுகள் வாழ்க்கையை  சுவாரசியப்படுத்தும்!

தவறுகள் வாழ்க்கையை சுவாரசியப்படுத்தும்!

4 நிமிட வாசிப்பு

தான் பிரதமர் மோடி போல அல்ல, சாதாரண மனிதன்தான். நாங்கள் தவறு செய்வது இயல்பு என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் : ரஷ்யாவுக்குத் தடை!

குளிர்கால ஒலிம்பிக் : ரஷ்யாவுக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழு நேற்று (டிசம்பர் 5) அறிவித்தது.

முத்தலாக் எதிர்ப்பு மசோதா: உ.பி. ஆதரவு!

முத்தலாக் எதிர்ப்பு மசோதா: உ.பி. ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதாவுக்கு, முதல் மாநிலமாக ஆதரவு தெரிவித்திருக்கிறது உத்தரப்பிரதேச பாஜக அரசு.

கூகுளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்!

கூகுளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்!

3 நிமிட வாசிப்பு

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், கூகுள் போன்ற தேடுபொறிகளைப் பல்வேறு தேடல்களுக்காகப் பயன்படுத்திவருகிறோம். இதனால், மூளையின் நினைவாற்றலைத் தூண்டும் கிரே செல்கள் அழிந்து மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் ...

முதல் ஸ்மார்ட்ஃபோன்!

முதல் ஸ்மார்ட்ஃபோன்!

3 நிமிட வாசிப்பு

புதிய ஸ்னேப்டிராகன் 845 ப்ராசெஸ்சர் அடுத்த வருடம் வெளியாகும் என குவால்கம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்துல் கலாம் தேசிய நினைவகத்தைப் பார்வையிட அனுமதி!

அப்துல் கலாம் தேசிய நினைவகத்தைப் பார்வையிட அனுமதி!

3 நிமிட வாசிப்பு

ராமேஸ்வரம் அருகே அமைந்துள்ள மறைந்த டாக்டர் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை, வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாகப் பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல் சலுகை!

ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல் சலுகை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வரிசையில் ஏர்டெல் 4ஜி ஹாட்-ஸ்பாட் கருவி மற்றும் ஏர்டெல் 4ஜி டாங்கள் ஆகியவற்றின் ...

மல்லி - சீரகம் விலை உயர்வு!

மல்லி - சீரகம் விலை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

விநியோகக் குறைபாடு காரணமாக இந்தியத் தலைநகர் டெல்லியில் மல்லி மற்றும் சீரகத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ளது.

நிராகரிப்பு: பிரதமருக்கு விஷால் கோரிக்கை!

நிராகரிப்பு: பிரதமருக்கு விஷால் கோரிக்கை!

5 நிமிட வாசிப்பு

தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாகப் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நடிகர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

குமரி செல்கிறார் ஆளுநர் புரோகித்

குமரி செல்கிறார் ஆளுநர் புரோகித்

3 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரி செல்லும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை (டிசம்பர் 7) பார்வையிடுகிறார்.

சென்னை: நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

சென்னை: நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

5 நிமிட வாசிப்பு

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகச் சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

அஞ்சலி: சஷி கபூர் - நீங்காத நினைவுகள்!

அஞ்சலி: சஷி கபூர் - நீங்காத நினைவுகள்!

10 நிமிட வாசிப்பு

சஷிகபூருக்கு ஒரு அஞ்சலி நிச்சயமாக எழுத வேண்டும் என்று நேற்றிலிருந்து ஒரே உறுத்தல். ஏனென்றால் என் தலைமுறையைப் பொறுத்தவரை அவரை போன்றவர்களே எங்களைக் கவர்ந்த நாயகர்கள். ஆனால் அவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றா இரண்டா ...

ஓகி புயல்: நீதிமன்ற உத்தரவு!

ஓகி புயல்: நீதிமன்ற உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

ஓகி புயல் பாதிப்பைப் பேரிடராக அறிவிப்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் உடனடியாகப் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஹாதியாவின் கணவருக்கு ஐஎஸ் தொடர்பு?

ஹாதியாவின் கணவருக்கு ஐஎஸ் தொடர்பு?

3 நிமிட வாசிப்பு

ஹாதியாவின் கணவருக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் அதிகாரி: எதிர்க்கட்சிகள் குரல்!

தேர்தல் அதிகாரி: எதிர்க்கட்சிகள் குரல்!

5 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

ஹன்சிகா- அதர்வா :ஃப்ரெஷ் ஜோடி!

ஹன்சிகா- அதர்வா :ஃப்ரெஷ் ஜோடி!

2 நிமிட வாசிப்பு

இளம் நடிகர்களில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துவரும் அதர்வா முதன்முறையாக ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.

புயலால் கனமழை இல்லை!

புயலால் கனமழை இல்லை!

3 நிமிட வாசிப்பு

புதிய புயல் சின்னத்தால் தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் (டிசம்பர் 7, 8) கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

நடிகை பெயரில் மலிவு விலை உணவகம்!

நடிகை பெயரில் மலிவு விலை உணவகம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக மாநிலம் மண்டியாவில் நடிகை ரம்யா பெயரில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

ஒரு பொம்மலாட்டத்தின் கதை!  - 26

ஒரு பொம்மலாட்டத்தின் கதை! - 26

6 நிமிட வாசிப்பு

தலைமைச் செயலகம் சென்று தான் ஆய்வுக் கூட்டம் நடத்தியது பற்றி அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சொன்ன விளக்கம் நினைவு இருக்கிறதா?

திலீப்பை சிறைக்கு அனுப்பும் மனைவியின் சாட்சி!

திலீப்பை சிறைக்கு அனுப்பும் மனைவியின் சாட்சி!

3 நிமிட வாசிப்பு

நடிகர் திலீப்புக்கு எதிராக கேரளாவின் அங்கமல்லி நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு!

அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் அரசு பள்ளிக் கட்டடத்தை இடித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தால், பள்ளி ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

பட்ஜெட்: வேளாண் துறையுடன் ஜேட்லி சந்திப்பு!

பட்ஜெட்: வேளாண் துறையுடன் ஜேட்லி சந்திப்பு!

3 நிமிட வாசிப்பு

2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக வேளாண் துறையுடன் முதற்கட்டக் கூட்டத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நடத்திக் கலந்துரையாடியுள்ளார்.

இன்னும் 5,117 போலி வாக்காளர்கள்!

இன்னும் 5,117 போலி வாக்காளர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்துள்ளார்.

கமலுக்காக மீண்டும் பாடிய ஆண்ட்ரியா

கமலுக்காக மீண்டும் பாடிய ஆண்ட்ரியா

3 நிமிட வாசிப்பு

விஸ்வரூபம் 2 படத்திற்காகப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.

மீனவர்கள் மாயம்: முதல்வர் ஆலோசனை!

மீனவர்கள் மாயம்: முதல்வர் ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

ஒகி புயலால் மாயமான மீனவர்களின் மீட்பு குறித்து முப்படை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 06) ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஹோண்டா!

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஹோண்டா!

3 நிமிட வாசிப்பு

ஜப்பானின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை கடந்த செப்டம்பர் மாத இறுதி வரை 32 சதவிகிதம் அதிகரித்து, இந்தியாவில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

இசையமைப்பாளர் ஆதித்யன் மறைவு!

இசையமைப்பாளர் ஆதித்யன் மறைவு!

2 நிமிட வாசிப்பு

திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு (டிசம்பர் 5) ஐதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 63.

ஏழைகள் வீடுகளைப் பெற ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம்!

ஏழைகள் வீடுகளைப் பெற ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம்!

5 நிமிட வாசிப்பு

கர்நாடக அரசு சார்பில், ஏழை–எளிய மக்கள் அனைவருக்கும் பெங்களூரில் 1 லட்சம் அடுக்கு மாடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவுடன் மேம்படும் இந்திய வர்த்தகம்!

ஆப்ரிக்காவுடன் மேம்படும் இந்திய வர்த்தகம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தக மதிப்பானது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நேக்வி தெரிவித்துள்ளார். ...

அசோக் மரணத்தை கையிலெடுத்த தேர்தல்!

அசோக் மரணத்தை கையிலெடுத்த தேர்தல்!

6 நிமிட வாசிப்பு

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்ட வேளையில், இந்தப்பக்கம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகிஸ்தர்கள் சங்கத் தேர்தலில் ...

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு!

2 நிமிட வாசிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 ஏ பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 14 ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயசாந்தி மீதான மோசடி வழக்கு ரத்து!

விஜயசாந்தி மீதான மோசடி வழக்கு ரத்து!

3 நிமிட வாசிப்பு

நடிகை விஜயசாந்தி மீதான மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விராட் தவறவிட்ட சாதனை!

விராட் தவறவிட்ட சாதனை!

3 நிமிட வாசிப்பு

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி ரன் மெஷின் என அனைவராலும் அழைக்கப்படக் காரணம் அவர் இதுவரை குறைந்த போட்டிகளில் விளையாடி அதிக ரன்களை சேர்த்துள்ளார் என்பதால் தான். அதிலும் இந்த வருடத்தில் ...

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயற்சி!

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயற்சி!

2 நிமிட வாசிப்பு

பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவை கொல்லத் தீட்டப்பட்ட சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் வெளியிட்ட ஓரியோ கோ!

கூகுள் வெளியிட்ட ஓரியோ கோ!

2 நிமிட வாசிப்பு

ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வெர்ஷன்களை வெளியிட்டுவரும் கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஓரியோ வெர்ஷன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஊட்டி ரயில் சேவை தொடக்கம்!

ஊட்டி ரயில் சேவை தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

கடந்த நான்கு நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலைப் பாதை ரயில் சேவை இன்று (டிசம்பர் 6) தொடங்கியது.

தொடங்கும் திராட்சை அறுவடை!

தொடங்கும் திராட்சை அறுவடை!

2 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நாசிக் பகுதியில் ஜனவரி முதல் வாரத்திலிருந்து திராட்சை அறுவடை தொடங்கவுள்ளது.

மலைக்கிராம குழந்தைகளுக்கு இதயப் பரிசோதனை முகாம்!

மலைக்கிராம குழந்தைகளுக்கு இதயப் பரிசோதனை முகாம்!

2 நிமிட வாசிப்பு

கோவை, ஆனைகட்டி மலைக்கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு இதயப் பரிசோதனை செய்யப்பட்டது.

விஷால் வேட்புமனு: சினிமாவை மிஞ்சிய அரசியல்!

விஷால் வேட்புமனு: சினிமாவை மிஞ்சிய அரசியல்!

9 நிமிட வாசிப்பு

‘டிசம்பர் 5 – 2016இல் அம்மா இறந்தார். டிசம்பர் 5 – 2017இல் ஜனநாயகம் இறந்தது’ என்று தனது கோபத்தையும் வேதனையையும் தூங்காமல் விழித்து தனது ட்விட்டரில் இன்று அதிகாலை கொட்டியிருக்கிறார் விஷால்.

அயோத்தி வழக்கு  ஒத்திவைப்பு!

அயோத்தி வழக்கு ஒத்திவைப்பு!

4 நிமிட வாசிப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான இறுதி விசாரணையை வரும் பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உச்ச நீதிமன்றம்.

பாரிஸ்டர் ரஜினிகாந்த் டு  வண்டு முருகன்கள்!

பாரிஸ்டர் ரஜினிகாந்த் டு வண்டு முருகன்கள்!

8 நிமிட வாசிப்பு

சக்தி ராணி வழக்கில் உயர் நீதிமன்றம் என்ன சொன்னது என்பதை பார்க்கும் முன்னர்... இந்த தமிழ் சமூகச் சூழலில் வழக்கறிஞர் என்ற ஒரு தொழிலின் மாண்பு எப்படியெல்லாம் பாதை மாறியிருக்கிறது என்பதை மூத்த வழக்கறிஞர் வேல்முருகனின் ...

சிறப்புக் கட்டுரை: கரசேவை இப்போதைக்கு முடியாது!

சிறப்புக் கட்டுரை: கரசேவை இப்போதைக்கு முடியாது!

15 நிமிட வாசிப்பு

(பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு (டிசம்பர் 6) 25 ஆண்டுகள் நிறைகின்றன. இந்த நிகழ்வு இந்திய அரசியல், சமூக, பண்பாட்டுக் களங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த பன்முக அலசல்களை மின்னம்பலம்.காம் தொடராக வெளியிடவிருக்கிறது. ...

நிலக்கரி உற்பத்தியை உயர்த்தக் கோரிக்கை!

நிலக்கரி உற்பத்தியை உயர்த்தக் கோரிக்கை!

2 நிமிட வாசிப்பு

கோல் இந்தியா நிறுவன ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டுவதற்கு நிலக்கரி உற்பத்தியை அந்நிறுவனம் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி!

பாதிக்கப்பட்ட மீனவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி!

5 நிமிட வாசிப்பு

புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்பிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், காணாமல் போன மீனவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்களில் தமிழக அரசுக்குக் குழப்பம் இருப்பதாகத் ...

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி - 9

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி - 9

11 நிமிட வாசிப்பு

விஸ்வநாதனைச் சந்தித்த முதல் நொடி அவரின் கூச்ச சுபாவம்தான் என் கண்ணிலும் புத்தியிலும் உடனடியாக அவரைப் பற்றி பதிந்த அபிப்பிராயங்கள். விஸ்வம் ஒரு கோயில் பூசாரி. மிகவும் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து ...

தினம் ஒரு சிந்தனை: சக்தி!

தினம் ஒரு சிந்தனை: சக்தி!

2 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் அமைதியாக இருக்கும்போது, ஒரு குரல்கூட சக்தி வாய்ந்ததாகிறது.

இளம் இயக்குநருடன் சூர்யா

இளம் இயக்குநருடன் சூர்யா

2 நிமிட வாசிப்பு

சூர்யாவின் 37ஆவது திரைப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

7 நிமிட வாசிப்பு

சவுதி அரேபியாவில் ஓர் இடத்தில் கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை!

டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் டிஜிட்டல் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகளை டிசம்பர் 14ஆம் தேதி மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் ...

தேசிய வருவாய் வழி தேர்வு தேதி மாற்றம்!

தேசிய வருவாய் வழி தேர்வு தேதி மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு தேதி மாற்றப்பட்டதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று முன்தினம் (டிசம்பர் 4) அறிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: நீதிபதி மரணம் எழுப்பும் கேள்விகள்!

சிறப்புக் கட்டுரை: நீதிபதி மரணம் எழுப்பும் கேள்விகள்! ...

16 நிமிட வாசிப்பு

மத்தியப் புலனாய்வுத் துறை நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயாவின் மரணம் நிகழ்ந்த 2014ஆம் ஆண்டின் சூழல் குறித்து அவரது குடும்பத்தார் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பற்றி கேரவான் இதழ் செய்திக் கட்டுரை வெளியிட்ட ஒரு ...

வைரலாகும் விஜய் சேதுபதி ஸ்டில்!

வைரலாகும் விஜய் சேதுபதி ஸ்டில்!

2 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹெல்த் ஹேமா - கருணைக்கிழங்கு, வெண்டைக்காய் மருத்துவக் குணங்கள்!

ஹெல்த் ஹேமா - கருணைக்கிழங்கு, வெண்டைக்காய் மருத்துவக் ...

4 நிமிட வாசிப்பு

எந்தப் பொருளை பயன்படுத்துகிறோம் என்பதைக்காட்டிலும் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. சமையலில்கூட காய்கறிகளில் வெண்டைக்காய் என்றாலே முகம் சுளிப்பர். கருணைக்கிழங்கு என்றாலே கதறி ஓடுவர். ...

குழந்தைகளுக்கான மெசன்ஜர் செயலி அறிமுகம்!

குழந்தைகளுக்கான மெசன்ஜர் செயலி அறிமுகம்!

5 நிமிட வாசிப்பு

குழந்தைகள் தங்களது பெற்றோருக்குக் குறுந்தகவல் அனுப்ப முகநூல் நிறுவனம் மெசன்ஜர் கிட்ஸ் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

எகிறிய மார்க்கெட்: எஸ்கேப் அமலா பால்

எகிறிய மார்க்கெட்: எஸ்கேப் அமலா பால்

2 நிமிட வாசிப்பு

அமலா பால் மலையாளத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.

மாரத்தான் வீரர்களுக்காக ஓர் அப்ளிகேஷன்!

மாரத்தான் வீரர்களுக்காக ஓர் அப்ளிகேஷன்!

3 நிமிட வாசிப்பு

மாரத்தான் ஓட்டப்பந்தயங்கள் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. சில இடங்களில் நடைபெறும் குறுகிய அளவிலான மாரத்தான் போட்டிகள் ஏதேனும் ஒரு விளம்பரத்துக்காகவோ அல்லது விழிப்புணர்வுக்காகவோ நடத்தப்படும். ...

சிறப்புக் கட்டுரை: அரசால் நலிவுறும் தோல் தொழில்!

சிறப்புக் கட்டுரை: அரசால் நலிவுறும் தோல் தொழில்!

11 நிமிட வாசிப்பு

முகமது ஷரீஃபின் தோல் பதனிடும் தொழில் வெற்றிகரமாக இயங்கி நீண்ட காலம் ஆகவில்லை. சிறிது காலம் முன்பு வரை நன்றாகத் தான் இயங்கி வந்தது. பசு பாதுகாவலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், பண மதிப்பழிப்பு மற்றும் ...

பைக் ஓட்டுபவர்களுக்குக் கூகுள் மேப்ஸில் புதிய வசதி!

பைக் ஓட்டுபவர்களுக்குக் கூகுள் மேப்ஸில் புதிய வசதி! ...

3 நிமிட வாசிப்பு

வாகனப் போக்குவரத்துக்கேற்ற சுலபமான வழிகளைத் தேர்தெடுக்க உதவும் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு எனத் தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா - சுவையான  அப்பளக் குழம்பு செய்வது எப்படி?

கிச்சன் கீர்த்தனா - சுவையான அப்பளக் குழம்பு செய்வது ...

4 நிமிட வாசிப்பு

குழம்பு செய்ய காய்கறிகள் இல்லாதபோது பெரும்பாலும் முடிவெடுப்பது ரசத்தை நோக்கிதான். ஆனால், ஏதோ வறுமையில் வாடுவதைப் போன்று நினைத்து மிகுந்த கவலையுடனே ரசத்தைச் சாப்பிடும் நிலை வந்துவிட்டது. சரி, வேறு என்னவிதமான ...

மாவட்டங்களுக்கு விமானச் சேவை!

மாவட்டங்களுக்கு விமானச் சேவை!

1 நிமிட வாசிப்பு

ராஜஸ்தானில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விமானச் சேவை அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

விடியலைக் காணாத பருத்தி விவசாயிகள்!

விடியலைக் காணாத பருத்தி விவசாயிகள்!

3 நிமிட வாசிப்பு

பருத்தி விவசாயிகளின் வாழ்க்கை விடியலைக் காணாமல் இரவைப் போலவே இருப்பதாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த விவசாயச் சங்கத் தலைவரான பஷா படேல் கூறுகிறார்.

தமிழகத்தில் 18 நகரங்களுக்கு மாஸ்டர் பிளான்!

தமிழகத்தில் 18 நகரங்களுக்கு மாஸ்டர் பிளான்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி உட்பட 18 நகரங்களுக்கு இரண்டாண்டுகளுக்குள் ‘மாஸ்டர் பிளான்’ என்ற முழுமை திட்டம் தயாரிக்கும் பணியை நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. தொடங்கியுள்ளது. ...

பியூட்டி ப்ரியா - முகப்பொலிவுக்குச் சில டிப்ஸ்!

பியூட்டி ப்ரியா - முகப்பொலிவுக்குச் சில டிப்ஸ்!

4 நிமிட வாசிப்பு

எவ்வளவுதான் முகத்தை திரையிட்டு மூடிச்சென்றாலும் போக்குவரத்தினால் ஏற்படும் மாசுக்களால் நம் முகம் மாறுதல் அடைவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

லஞ்ச வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?: உயர் நீதிமன்றம்!

லஞ்ச வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?: உயர் நீதிமன்றம்! ...

2 நிமிட வாசிப்பு

‘லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது?’ என தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தவிக்கும் இந்திய வீராங்கனைகள்!

ஆஸ்திரேலியாவில் தவிக்கும் இந்திய வீராங்கனைகள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் எந்தவித உதவியும் இன்றி தவித்து வருவதாக வெளியான வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல்: எட்டு பேர் பலி!

சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல்: எட்டு பேர் பலி!

1 நிமிட வாசிப்பு

சிரியாவில் பேருந்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் எட்டு பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.

கதைதான் முக்கியம்: ரம்யா

கதைதான் முக்கியம்: ரம்யா

3 நிமிட வாசிப்பு

‘என்னைப் பொறுத்தவரை புதுமுகமாக இருந்தாலும் கதைதான் முக்கியம்’ என்று ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

கபாலீஸ்வரருக்குப் புதிய தங்க நாகாபரணம்!

கபாலீஸ்வரருக்குப் புதிய தங்க நாகாபரணம்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும், சென்னையின் அடையாளங்களில் ஒன்றுமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மூலவருக்கு பி.விஜயகுமார் ரெட்டி மற்றும் பி.பிரீத்தாரெட்டி ஆகியோர் தங்க நாகாபரணத்தைக் ...

ஏற்றுமதியில் அசத்தும் பாசுமதி!

ஏற்றுமதியில் அசத்தும் பாசுமதி!

3 நிமிட வாசிப்பு

ஈரான் மற்றும் மேற்காசிய நாடுகளில் பாசுமதி அரிசிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதனால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த ஆண்டு விளைச்சலில் நல்ல விலை கிடைத்துள்ளது. நெல் சாகுபடியில் காரிஃப் ...

புதன், 6 டிச 2017