மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 டிச 2017

குறையும் டிஜிட்டல் விளம்பரச் செலவுகள்!

குறையும் டிஜிட்டல் விளம்பரச் செலவுகள்!

2018ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த விளம்பரச் செலவுகளில் டிஜிட்டல் விளம்பரங்களின் பங்கு குறைவாகவே இருக்கும் என்றும், செய்தித்தாள் விளம்பரங்களில் மேற்கொள்ளப்படும் செலவுகள் அதிகமாக இருக்கும் எனவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள ஜெனித் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2018ஆம் ஆண்டில் இந்தியாவில் விளம்பரங்களுக்காக மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்தச் செலவுகள் 8.4 சதவிகித உயர்வுடன் ரூ.58,422 கோடியாக உயரும். இதில் செய்தித்தாள் விளம்பரங்களுக்காக மேற்கொள்ளப்படும் செலவுகளின் பங்கு மட்டும் 39 சதவிகிதமாக இருக்கும். அதாவது செய்தித்தாள் விளம்பரங்களுக்கான செலவுகள் ரூ.28,670 கோடி மதிப்பைக் கொண்டிருக்கும். செய்தித்தாள் விளம்பரங்களைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் மேற்கொள்ளப்படும் விளம்பரச் செலவுகளானது மொத்தச் செலவுகளில் 36.5 சதவிகிதப் பங்குடன் ரூ.26,927 கோடியாக இருக்கும்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

செவ்வாய் 5 டிச 2017