மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

தினம் ஒரு சிந்தனை: யதார்த்தம்!

தினம் ஒரு சிந்தனை: யதார்த்தம்!

அவநம்பிக்கை புகார் செய்கிறது; நம்பிக்கை மாற்றத்தை எதிர்பார்க்கிறது; யதார்த்தம் சிக்கலைச் சரி செய்கிறது.

- வில்லியம் ஆர்தர் வார்டு (1921 – மார்ச் 30, 1994) அமெரிக்க எழுத்தாளர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. தனது இலக்கியப் பங்களிப்பு மற்றும் சாதனைகளுக்காக 1962ஆம் ஆண்டில் ஓக்லஹோமா நகரப் பல்கலைக்கழகத்தில் இவருக்குக் கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றிப் பல்வேறு உலக நாடுகளிலும் இவரது நீதிமொழிகள் புகழ்பெற்றுள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார்.

திங்கள், 4 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon