மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

தினம் ஒரு சிந்தனை: பணி!

தினம் ஒரு சிந்தனை: பணி!

அனுமதி பெற்ற மதுபான இடங்கள் ஆசைக்காட்டி அழைத்துக் கொண்டிருக்கும்வரையில் சமூக ஊழியர்கள் பயன் அளிக்கத்தக்க விதத்தில் பணியாற்ற முடியாது.

– மகாத்மா காந்தி (அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948) இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதால் ‘விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். சத்யாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்தது.

திங்கள், 27 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon