மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 நவ 2017

விஜய் ஆண்டனி :அன்புச் செழியனுக்கு ஆதரவு!

விஜய் ஆண்டனி :அன்புச் செழியனுக்கு ஆதரவு!

சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு ஆதரவாக விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன் நிறுவனத்தைக் கவனித்து வந்த அசோக் குமார், நேற்று முன்தினம் (நவம்பர் 21) தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால், அவர் எழுதிவைத்த கடிதத்தில், சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன் கொடுத்த நெருக்கடியினால்தான் தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் பலரும் அன்புச் செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். சசிகுமார் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறை அன்புச் செழியன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி, அன்புச் செழியனை ‘உத்தமர்’ என்று குறிப்பிட்டு ட்விட் செய்திருந்தார். தற்போது, இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

வியாழன் 23 நவ 2017