மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 நவ 2017

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

செவிடனாய் Description: 🙉 இரு - மனைவி திட்டும்போது

ஊமையாய் Description: 🙊 இரு - மனைவி கேள்வி கேட்கும்போது

கண்பார்வையற்றவனாய் Description: 🙈 இரு - மனைவி முன் இன்னொரு பெண் போகும்போது.

அப்படீன்னு ஓர் ஆளு மெசேஜ் அனுப்பியிருந்தாரு.

அவசரத்துல படிச்சி ஷாக் ஆகிட்டேன். ரெண்டு மனைவியா... ஒண்ணுக்கே இங்க வழிய காணோம். அதுக்கே அவனவன் உப்புமாவால கதறுராங்க. இருந்தாலும் யோசிச்சுப்பார்த்தேன்.

(ஹூம்ம்ம்... இந்த ஆளுங்க கூட சேர்ந்து சேர்ந்து நமக்கும் கிரிமினலாவே யோசிக்கத் தோணுது)

கோடு கொஞ்சம் தள்ளி இருந்தா இன்னும் நல்லா இருக்கும்...

செவிடனாய் Description: 🙉 இரு மனைவி - திட்டும்போது

ஊமையாய் Description: 🙊 இரு மனைவி - கேள்வி கேட்கும்போது

கண்பார்வையற்றவனாய் Description: 🙈இரு மனைவி - முன் இன்னொரு பெண் போகும்போது

அடிக்க வராதீங்க.. அடிக்க வராதீங்க..

ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்...

அன்பான பெரியோர்களே தாய்மார்களே.

உலகத்துக்கு தத்துவம் ஒண்ணு சொல்றேன்.. அதக்கேட்டா நீங்க பூரிச்சுப் போய்டுவீங்க.

Description: 😎பிறப்பு "ஒருமுறை"

இறப்பு "ஒரு முறை"

காதல் "ஒருமுறை"

வாழ்க்கை "ஒருமுறை"

ஆனால்

Description: 😎சாப்பாடு மட்டும் தினம் மூன்று முறை.

அதனால் கூச்சப்படாமல் சாப்பிடுங்க

ஆரோக்கியமா இருங்க.

(அப்பாடா அமைதியாகிட்டாங்க.. ஏம்மா கிச்சன் கீர்த்தனா.. இன்னிக்கு என்ன சமையல்?)

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

வியாழன் 23 நவ 2017