மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்படவுள்ள கல்லூரி நூலகர், மாவட்ட நூலக உத்தியோகஸ்தர், உதவி நூலகர் மற்றும் தகவல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 42

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 20.12.2017

மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/201727LIBRARIAN_NOTIFICATION.pdf என்ற இனையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon