மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

தினம் ஒரு சிந்தனை: வாய்ப்பு!

தினம் ஒரு சிந்தனை: வாய்ப்பு!

வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது. நாம் பயன்படுத்தும் வாய்ப்பைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமையும்.

- ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி (29 மே 1917– 22 நவம்பர் 1963). ஐக்கிய அமெரிக்காவின் 35ஆவது குடியரசுத் தலைவர். இரண்டாம் உலகப் போரின்போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் இவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். சிறிது காலம் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு முதுகுதண்டு அறுவைசிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சைப் பெற்று வந்த காலத்தில் ‘Profiles in courage’ என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்காக இவருக்கு 1957-ல் ‘புலிட்சர் பரிசு’ வழங்கப் பட்டது. புலிட்சர் விருது பெற்ற ஒரேயொரு அமெரிக்கத் தலைவர் இவரே.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon