மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள உதவித் திட்டப்பணி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: Project Technician & Project Associate

வயது வரம்பு: நிறுவனத்தின் விதிமுறைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 30.11.2017

மேலும் விவரங்களுக்கு https://www.iitm.ac.in/sites/default/files/notices/icsr.pr.ann.23.2017.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon