மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

தினம் ஒரு சிந்தனை: பயம்!

தினம் ஒரு சிந்தனை: பயம்!

பயத்தை வெல்வதே மனிதனின் முதல் கடமை; அதை செய்யாதவரை அவனால் செயல்பட முடியாது.

- தாமஸ் கார்லைல் (4 டிசம்பர் 1795 – 5 பிப்ரவரி 1881). ஸ்காட்டிஷ் தத்துவவாதி, நையாண்டி எழுத்தாளர், கட்டுரையாளர், வரலாற்றாசிரியர் மற்றும் ஆசிரியர். அவரது காலத்தின் மிக முக்கியமான சமூக வர்ணனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். விக்டோரியா காலத்தில் பல விரிவுரைகளை வழங்கினார். 1837இல் இவரது சிறந்த படைப்பான பிரெஞ்சு புரட்சி வெளியிடப்பட்டது, அதன் பின்னர் பிரபல எழுத்தாளராக அறியப்பட்டார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon