மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

வேலைவாய்ப்பு : இந்திய இன்ஜினீயரிங் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : இந்திய இன்ஜினீயரிங் நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை நிறுவனமான இந்திய இன்ஜினீயரிங் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,

பயிற்சியின் பெயர்: தொழில்பழகுநர்

காலியிடங்கள்: 229

உதவித்தொகை: மாதம் ரூ.10,000 - 14,000/-

வயது வரம்பு: 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஐடிஐ, டிப்ளோமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: கல்வி மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசித் தேதி: 28.11.2017

மேலும் விவரங்களுக்கு www.engineersindia.com என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon