மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017
ஓய்ந்தது ரெய்டு மழை!

ஓய்ந்தது ரெய்டு மழை!

4 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து ஐந்தாவது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறையின் சோதனை இன்றுடன் நிறைவடைந்தது. விசாரணைக்காக ஜெயா டிவி சிஇஒ விவேக் வருமான வரித் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் ...

 கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: ப்ளீஸ் உள்ளே வாங்க...

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: ப்ளீஸ் உள்ளே வாங்க...

7 நிமிட வாசிப்பு

“என்ன ஸார்... இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க? உள்ளே வாங்க ஸார்...” என்று ஶ்ரீ தக்‌ஷாவின் [சன்ஸ்ரே பேஸ் 2](http://51.15.220.228/sanshray-phase-2-apartment-vadavalli/) வளாகத்தின் மார்க்கெட்டிங் மானேஜர் எங்களை அழைத்தார். தரைதளம் முழுக்க வாகனங்கள் நிறுத்தும் ...

20,000 செல்போன் டவர்கள் விற்பனை!

20,000 செல்போன் டவர்கள் விற்பனை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் மற்றும் ஐடியா தங்களது நெட்வொர்க் டவர்களை ஏ.டி.சி. (அமெரிக்கன் டவர் கார்பரேஷன்) நிறுவனத்திடம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன.

பள்ளிகளின்  தொடர் விடுமுறை: ஆசிரியர்கள் கருத்து!

பள்ளிகளின் தொடர் விடுமுறை: ஆசிரியர்கள் கருத்து!

6 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

லிவிங் டு கெதருக்கு முற்றுப்புள்ளி வைத்த லேகா

லிவிங் டு கெதருக்கு முற்றுப்புள்ளி வைத்த லேகா

2 நிமிட வாசிப்பு

நடிகை லேகா வாஷிங்டன் காதலரும் பத்திரிகையாளருமான பல்லோ சட்டர்ஜியை மணக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்திரஜித்: இது சும்மா டிரெய்லர் தான்...

இந்திரஜித்: இது சும்மா டிரெய்லர் தான்...

6 நிமிட வாசிப்பு

ஐந்து லட்சம் பார்வையாளர்களைப் பெற்று, யூடியூபின் டாப் 10 வீடியோக்களில் ஒன்றாக டிரெண்டாகிக்கொண்டிருக்கிறது இந்திரஜித் டிரெய்லர். இது ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வெளியான இந்திரஜித் திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் ...

டாஸ்மாக்: உச்ச நீதிமன்றம் அனுமதி!

டாஸ்மாக்: உச்ச நீதிமன்றம் அனுமதி!

3 நிமிட வாசிப்பு

ஊரகப் பகுதிகளிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மனிதர்கள் இல்லாத காவல் நிலையம்!

மனிதர்கள் இல்லாத காவல் நிலையம்!

2 நிமிட வாசிப்பு

தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா, ஜப்பான் நாடுகளிடையே பெரும் போட்டி நடைபெற்றுவருகிறது. அதன்படி இரு நாடுகளும் அவ்வப்போது புதுமையான தொழில்நுட்பங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

படிப்படியாகக் குறையும்!

படிப்படியாகக் குறையும்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நாளை (நவம்பர் 14) முதல் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 திருக்குலத்தார் உற்சவம்!

திருக்குலத்தார் உற்சவம்!

6 நிமிட வாசிப்பு

மேல்கோட்டையில் ராமானுஜர் 12 முதல் 14 வருடங்கள் வரை இருந்திருக்கிறார். அங்கே தத்துவ விசாரணை வரை வைணவப் போர்க்களங்கள் வரை கருத்து, களம் இரண்டின் வகையிலும் போராடி வென்றிருக்கிறார் ராமானுஜர்.

அதிக மூலதனம்: பெருகும் வங்கிக் கடனுதவி!

அதிக மூலதனம்: பெருகும் வங்கிக் கடனுதவி!

3 நிமிட வாசிப்பு

வங்கிகளுக்கு அதிக மூலதனத்தை ஒதுக்கீடு செய்தால் தான் அவ்வங்கிகள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் நடவடிக்கை அதிகரிக்கும் எனவும், அதனால் வேலைவாய்ப்புப் பெருகும் எனவும் அருண் ஜேட்லி ...

புதுவை: நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ரத்து!

புதுவை: நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ரத்து!

4 நிமிட வாசிப்பு

அதிகாரம் படைத்த நபரிடம் இருந்து உரிய பதில் வராததால் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் உத்தரவு செல்லாது என்று புதுவை சட்டமன்ற செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நயனைப் புகழ்ந்த அமலா பால்

நயனைப் புகழ்ந்த அமலா பால்

2 நிமிட வாசிப்பு

`அறம்’ படத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளதாகப் பாராட்டியுள்ளார் சக நடிகையான அமலா பால்.

 ஊர் நிர்வாகத்தில் நேர்மை, உடல் நிர்வாகத்தில் தூய்மை!

ஊர் நிர்வாகத்தில் நேர்மை, உடல் நிர்வாகத்தில் தூய்மை! ...

7 நிமிட வாசிப்பு

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் சட்டமன்ற உறுப்பினர் என்ற நிர்வாகம், 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகர நிர்வாகம் என்று இரு பெரும் அரச நிர்வாக அனுபவம் மிக்கவர் மனித நேயர் சைதையார்.

காந்தி படத்தை நீக்கக் கோரியவருக்கு அபராதம்!

காந்தி படத்தை நீக்கக் கோரியவருக்கு அபராதம்!

3 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படத்தை நீக்கக் கோரியவருக்கு அபராதம் விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோடி மண்ணில் ராகுல்

மோடி மண்ணில் ராகுல்

3 நிமிட வாசிப்பு

வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்காகச் சுற்றிச்சுழன்று பிரசாரம் செய்துவருகிறார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி. இதன் ஒருபகுதியாக, இன்று மோடி பிறந்த மாவட்டத்திற்குச் செல்கிறார். ...

சாம்பியன்ஷிப்: சுவாரஸ்யமான வெற்றி!

சாம்பியன்ஷிப்: சுவாரஸ்யமான வெற்றி!

3 நிமிட வாசிப்பு

சாம்பியன்ஷிப் தொடரான ஏ.டி.பி டூர் நேற்று முன்தினம் (நவம்பர் 11) தொடங்கியது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வருடத்தின் தொடக்கம் முதல் பல்வேறு தொடர்களில் விளையாடி வெற்றி பெறுவதன் மூலம் புள்ளிகளை பெறுவர். ...

விண்வெளிக்குச் சென்ற பூனைக்குச் சிலை!

விண்வெளிக்குச் சென்ற பூனைக்குச் சிலை!

3 நிமிட வாசிப்பு

இந்த அறிவியல் யுகத்தில் விண்வெளி சென்று வருவது என்பது பக்கத்து நாட்டிற்குச் சென்று வருவதுபோல மாறிவிட்டது.

ஸ்மார்ட்போன் இறக்குமதி: இந்தியாவுக்கு அழுத்தம்!

ஸ்மார்ட்போன் இறக்குமதி: இந்தியாவுக்கு அழுத்தம்!

3 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட்போன்கள் மீது இந்தியா விதித்துள்ள இறக்குமதி வரியைக் குறைக்க உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. விதிமுறைகள் வளைக்கப்பட்டதாக சில நாடுகள் புகார் தெரிவித்துள்ளன. வெளிப்படைத்தன்மை ...

அறிவுத்தலைநகர் சென்னை!

அறிவுத்தலைநகர் சென்னை!

2 நிமிட வாசிப்பு

நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி மையங்களை இன்று தொடங்கிவைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த விழாவில் பேசியபோது ...

கம்பெனி ரெண்டு ஓனர் ஒருத்தரு... - அப்டேட் குமாரு

கம்பெனி ரெண்டு ஓனர் ஒருத்தரு... - அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

‘என்ன சார் எல்லா இடத்துலயும் ரெய்டு நடக்குதுங்குறாங்க, ஆனா எதும் கண்டுபிடிச்ச மாதிரி தெரியலயே’ன்னு ஒரு வாட்ஸப் மெஸேஜ். யோவ், வதந்தி பரப்ப மேட்டர் வேணும்னா நேரா கேளு. அதைவிட்டுட்டு வாட்ஸப்ல சொன்னாங்கன்னுலாம் ...

ரகுவரனாக ஆசை: ஹரிஷ் உத்தமன்

ரகுவரனாக ஆசை: ஹரிஷ் உத்தமன்

2 நிமிட வாசிப்பு

`நடிகர் ரகுவரனை போல இருக்க விரும்புகிறேன்’ என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் ஹரிஷ் உத்தமன்.

வெண்புள்ளியும் சித்த மருத்துவ தீர்வும்!

வெண்புள்ளியும் சித்த மருத்துவ தீர்வும்!

8 நிமிட வாசிப்பு

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கமும் இணைந்து வெண்புள்ளிகளுக்கு இலவச சித்த மருத்துவ முகாமைத் தாம்பரத்தில் தேசிய கரோடியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ...

இருப்பு வைத்த பருப்புகள் விநியோகம்!

இருப்பு வைத்த பருப்புகள் விநியோகம்!

2 நிமிட வாசிப்பு

சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைத்துள்ள பருப்புகளை அரசு நலத் திட்டப் பணிகளின் கீழ் விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அமைச்சர்கள் பதவிநீக்கம்: மனு தள்ளுபடி!

அமைச்சர்கள் பதவிநீக்கம்: மனு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி இருவரையும் பதவி நீக்கம் செய்யக்கோரி ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி மனோகரன் தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கஜோலை காப்பாற்ற வந்த கமல்

கஜோலை காப்பாற்ற வந்த கமல்

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகை கஜோலின் ரசிகன் நான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் அலுவலகம்: தீக்குளிக்க முயன்றவர்கள் கைது!

ஆட்சியர் அலுவலகம்: தீக்குளிக்க முயன்றவர்கள் கைது!

3 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஐந்து பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சின்னம் : எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!

சின்னம் : எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!

3 நிமிட வாசிப்பு

இரட்டை இலை தொடர்பாக இரு அணிகளின் வாதமும் நிறைவடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் இன்று எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளனர்.

மீண்டும் தாய்லாந்து செல்லும் வைபவி

மீண்டும் தாய்லாந்து செல்லும் வைபவி

2 நிமிட வாசிப்பு

கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வரும் `இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக தாய்லாந்து செல்ல இருக்கிறார் நடிகை வைபவி சாண்டில்யா.

மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது ராமேஸ்வர மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறைமுக மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு!

துறைமுக மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு!

2 நிமிட வாசிப்பு

மும்பையிலுள்ள ஜல்னா மற்றும் வர்தா துறைமுகங்களை மேம்படுத்தும் பணியில் ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் இறங்கியுள்ளது. இதற்காக ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விலக்கே தீர்வு!

5 நிமிட வாசிப்பு

நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைப்பது மாணவர்களை ஏமாற்றும் வேலை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பிரித்வி படத்தில் `பிக் பாஸ்’ கணேஷ்

பிரித்வி படத்தில் `பிக் பாஸ்’ கணேஷ்

2 நிமிட வாசிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்றவர்களுள் ஒருவரான நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பிரித்விராஜ் நடித்து வரும் மலையாளப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

சிறப்பு டிஜிட்டல் திண்ணை: விவேக் வீட்டுக்குள் இருந்து வந்த அழுகுரல்!

சிறப்பு டிஜிட்டல் திண்ணை: விவேக் வீட்டுக்குள் இருந்து ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். செல் நிறைய தகவல்களுடன் வந்திருந்தது வாட்ஸ் அப்.

பனிமூட்டம்: 8 ரயில்கள் ரத்து!

பனிமூட்டம்: 8 ரயில்கள் ரத்து!

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக 64 ரயில்கள் தாமதம் ஆனது. 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

நான் கவனிக்கப்படவில்லை: நீது சந்திரா

நான் கவனிக்கப்படவில்லை: நீது சந்திரா

3 நிமிட வாசிப்பு

'என் திறமை யாராலும் கவனிக்கப்படவில்லை' என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை நீது சந்திரா.

எளிமைப்படுத்தப்பட்ட வரித் தாக்கல்!

எளிமைப்படுத்தப்பட்ட வரித் தாக்கல்!

2 நிமிட வாசிப்பு

நவம்பர் 10ஆம் தேதியன்று கவுகாத்தியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரித் தாக்கல் முறைகள் எளிமைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ...

மெரினா நினைவிடங்கள் : அரசுக்கு நோட்டீஸ்!

மெரினா நினைவிடங்கள் : அரசுக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

மெரினாவிலுள்ள சமாதிகளை காந்தி மண்டபத்துக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செம்மலை மனு: உச்சநீதிமன்றம் தற்காலிக நிராகரிப்பு!

செம்மலை மனு: உச்சநீதிமன்றம் தற்காலிக நிராகரிப்பு!

5 நிமிட வாசிப்பு

சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, மாணிக்கம் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்... சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் ...

பயங்கர நிலநடுக்கம்; 168 பேர் பலி!

பயங்கர நிலநடுக்கம்; 168 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்168 க்கும் மேற்பட்டோர் பலியாயினதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

`பிக் பாஸ்’ ஆரவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!

`பிக் பாஸ்’ ஆரவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!

2 நிமிட வாசிப்பு

சமீர் பரத் ராம் இயக்கும் புதிய படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏர் ஏசியா: 99 ரூபாய்க்கு விமானப் பயணம்!

ஏர் ஏசியா: 99 ரூபாய்க்கு விமானப் பயணம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் உள்நாட்டுப் பயணத்திற்கு அடிப்படைக் கட்டணமாக 99 ரூபாயில் விமானப் பயணம் வழங்கும் புதிய சலுகைத் திட்டம் ஒன்றை ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு பொம்மலாட்டத்தின் கதை- 22

ஒரு பொம்மலாட்டத்தின் கதை- 22

9 நிமிட வாசிப்பு

ஒரு மனிதன் என்றால் உடல் ரீதியாக, இயற்கை அவனுக்கு ஒரே ஒரு நாக்குதான் கொடுத்திருக்கிறது. ஆனால் அம்மனிதன் மாற்றி மாற்றிப் பேசுகிறான் என்று சொன்னால், அவனை இரட்டை நாக்குக் காரன் என்று சாடுவது நம் சமூக வழக்கம்.

ஆட்டுக்குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்!

ஆட்டுக்குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்!

2 நிமிட வாசிப்பு

மதுரை மாவட்டம் கேசம்பட்டி என்னும் கிராமத்தில் ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சமந்தா-நாகசைதன்யா பிரமாண்ட ரிசப்ஷன்!

சமந்தா-நாகசைதன்யா பிரமாண்ட ரிசப்ஷன்!

2 நிமிட வாசிப்பு

சமந்தா - நாகசைதன்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

துரிதமாகும் இந்தியா - கனடா ஒப்பந்தம்!

துரிதமாகும் இந்தியா - கனடா ஒப்பந்தம்!

2 நிமிட வாசிப்பு

டெல்லியில் நான்காவது அமைச்சரவை ஆண்டு உரையாடல் கூட்டம் இன்று (நவம்பர் 13) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், இந்தியா - கனடா நாடுகளிடையே பொருள் மற்றும் சேவைகளுக்கான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான ...

கறையை அகற்ற வேண்டிய நேரம்!

கறையை அகற்ற வேண்டிய நேரம்!

2 நிமிட வாசிப்பு

இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது அப்பாவித் தமிழர்கள் இராணுவத்தினால் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார்.

வருமான வரி சோதனை: புகழேந்தி ஆஜர்!

வருமான வரி சோதனை: புகழேந்தி ஆஜர்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரித்துறை சோதனை நடந்தது தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து, தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.

ஜிஎஸ்டி : நெய் காணிக்கை கட்டணம் உயர்வு!

ஜிஎஸ்டி : நெய் காணிக்கை கட்டணம் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டி வரியால் திருவண்ணாமலையில் நெய் காணிக்கை கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மதுரையில் சர்வதேச திரைப்பட விழா!

மதுரையில் சர்வதேச திரைப்பட விழா!

2 நிமிட வாசிப்பு

19 வது மதுரை சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழா டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்!

3 நிமிட வாசிப்பு

கழிப்பறை கட்டுவதற்கு 20ஆயிரம் ரூபாய் உதவி, ’ஒரு மாவட்டம் ஒருபொருள்’ என்ற திட்டத்தின் கீழ் கைவினைத்தொழில் ஊக்குவிப்பு என 28 உள்ளாட்சித் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். ...

பிரதியுமான் வழக்கு : காவல்துறையிடம் சிபிஐ விசாரணை!

பிரதியுமான் வழக்கு : காவல்துறையிடம் சிபிஐ விசாரணை!

3 நிமிட வாசிப்பு

பிரதியுமான் கொலை வழக்கில் நடத்துநரைக் கைது செய்தது குறித்து காவல்துறையிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.

முதல் வெற்றியைப் பதிவு செய்த பெடரர்

முதல் வெற்றியைப் பதிவு செய்த பெடரர்

3 நிமிட வாசிப்பு

டென்னிஸ் வீரர்களுக்கு வருடம்தோறும் தொடர்ச்சியாகப் போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களில் புள்ளிகள் கணக்கிடப்பட்டுத் தரவரிசை வெளியிடப்படும். ஆண்டின் இறுதியில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் ...

இனி  மொபைல் பரிவர்த்தனையே!

இனி மொபைல் பரிவர்த்தனையே!

3 நிமிட வாசிப்பு

இனி வரும் காலங்களில் பணப் பரிவர்த்தனை குறைந்து மொபைல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று கூறியிருக்கிறார் நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் காந்த்.

நெருக்கடியில் லட்சுமி மேனன்

நெருக்கடியில் லட்சுமி மேனன்

2 நிமிட வாசிப்பு

மீண்டும் ரீ என்ட்ரிக்கு தயாராகிவரும் லட்சுமி மேனனுக்கு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.

ஸ்டீல் ஏற்றுமதி 45% உயர்வு!

ஸ்டீல் ஏற்றுமதி 45% உயர்வு!

2 நிமிட வாசிப்பு

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி 45 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல ஸ்டீல் இறக்குமதி 11.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பாஜக மீது மக்கள் கோபம்!

பாஜக மீது மக்கள் கோபம்!

2 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் கிடைத்திருக்கும் தோல்வி, பாஜக மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார்.

ரகசிய எண்களைத் திருட ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி!

ரகசிய எண்களைத் திருட ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி!

7 நிமிட வாசிப்பு

சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையம் ஒன்றில், கார்டை டூப்ளிகேட் எடுத்து பணமோசடி செய்யும் 'ஸ்கிம்மர்' என்னும் கருவியைப் பொருத்தி, வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களைத் திருடிப் பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. ...

கட்டித் தழுவிய மோடி-ட்ரம்ப்

கட்டித் தழுவிய மோடி-ட்ரம்ப்

2 நிமிட வாசிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் சந்தித்து ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர்.

ஓரியோ os தீர்வாகுமா?

ஓரியோ os தீர்வாகுமா?

2 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட் போன்களில் பயன்படும் OS-களைக் கண்டறியும் நிறுவனமான கூகுள், அவ்வப்போது புதுமையான அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி சமீபத்தில் ஓரியோ என்ற புதிய OS ஒன்றினை வெளியிட்டது.

பாரத் நெட்: இரண்டாம் கட்டப் பணி தொடக்கம்!

பாரத் நெட்: இரண்டாம் கட்டப் பணி தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவிலுள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் ரூ.34,000 கோடி செலவில் அதிவேக இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகள் இன்று (நவம்பர் 13) தொடங்குகின்றன.

முடிந்தும் முடியாத ரெய்டு!

முடிந்தும் முடியாத ரெய்டு!

4 நிமிட வாசிப்பு

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நான்கு நாள்களாக நீடித்துவந்த நிலையில் நேற்றிரவு விவேக் வீடு உள்ளிட்ட பல இடங்களில் முடிவடைந்தது.

மீண்டும் காங்கிரஸில் வாசன்?

மீண்டும் காங்கிரஸில் வாசன்?

5 நிமிட வாசிப்பு

தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை 2014ஆம் ஆண்டு தனது தந்தை பாணியில் தொடங்கிய ஜி.கே.வாசன், இப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் வருவாரா என்ற பேச்சு டெல்லி வட்டாரத்திலிருந்து மெல்லக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ...

தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! ...

10 நிமிட வாசிப்பு

தமிழகச் சட்டமன்றம் எப்போது கூட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய இடமாக இப்போது நீதிமன்றம்தான் இருக்கிறது. அந்த வகையில் தமிழகச் சட்டமன்றம் தொடர்பான முக்கிய வழக்குகள் இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கின்றன. ...

‘தபாங்’ சீரிஸில் சோனாக்ஷி

‘தபாங்’ சீரிஸில் சோனாக்ஷி

2 நிமிட வாசிப்பு

‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் தானும் நடிப்பதாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு!

படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு!

4 நிமிட வாசிப்பு

ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர்.

“ஸ்ஸிங் ஸூயி” -	ஸ்ரீராம் சர்மா

“ஸ்ஸிங் ஸூயி” - ஸ்ரீராம் சர்மா

16 நிமிட வாசிப்பு

இந்தக் கட்டுரையின் தலைப்பான “ஸ்ஸிங் ஸூயி” என்னும் சீன மொழிச் சொல்லை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் வரும் பொருள் “அட்டென்ஷன் ப்ளீஸ்”.

வெங்காய இறக்குமதியில் இந்தியா!

வெங்காய இறக்குமதியில் இந்தியா!

2 நிமிட வாசிப்பு

நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் இந்தியாவில் வெங்காய ஏற்றுமதி 56 சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆனால், தற்போது வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 65-70 ரூபாயாக அதிகரித்துள்ளதால், விலையைக் கட்டுப்படுத்த வெங்காயம் ...

இந்திய அணியைக் காப்பாற்றிய சதம்!

இந்திய அணியைக் காப்பாற்றிய சதம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாட உள்ளது. நவம்பர் 16ஆம் தேதி தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இலங்கை அணி, இந்தியன் ...

விசில் சின்னம்: வலுக்கும் போட்டி!?

விசில் சின்னம்: வலுக்கும் போட்டி!?

4 நிமிட வாசிப்பு

கமல், ரஜினி ஆகியோர் தாங்கள் தொடங்கப்போகும் கட்சிக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்ற விவாதத்தைத் தாண்டி, அவர்களின் சின்னம் என்ன என்ற விவாதத்தை மின்னம்பலம்.காம் தொடங்கி வைத்திருக்கிறது.

மீண்டும் வருவேன்: சிம்பு

மீண்டும் வருவேன்: சிம்பு

3 நிமிட வாசிப்பு

சக்க போடு போடு ராஜா மற்றும் Demonetization Anthem பாடலுக்குக் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் ‘நான் மீண்டும் வருவேன்... நம்புங்கள்’ என்று ...

சிறப்புக் கட்டுரை: லக்ஷ்மியும் கலையைத் தேடும் மனித மனமும்!

சிறப்புக் கட்டுரை: லக்ஷ்மியும் கலையைத் தேடும் மனித மனமும்! ...

9 நிமிட வாசிப்பு

லக்ஷ்மி எனும் குறும்படம் இன்று பெரிதும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இந்தப் படத்தைவிட இதற்கான எதிர்வினைகள் சுவையாக இருக்கின்றன.

வேலைவாய்ப்பு: இந்திய வெப்ப மண்டல வானிலை மையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய வெப்ப மண்டல வானிலை மையத்தில் பணி! ...

1 நிமிட வாசிப்பு

இந்திய வெப்ப மண்டல வானிலை மையத்தில் காலியாக உள்ள திட்ட ஆராய்ச்சியாளர், திட்ட மேலாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

ஷாப்பிங் ஸ்பெஷல்: லுக்ஸ்பிக்கின் ஸ்மார்ட் கலெக்‌ஷன்!

ஷாப்பிங் ஸ்பெஷல்: லுக்ஸ்பிக்கின் ஸ்மார்ட் கலெக்‌ஷன்! ...

5 நிமிட வாசிப்பு

செலிப்ரிட்டி பெண்கள் போலவே சாமானியப் பெண்களும் ஃபேஷனில் அப்டேட்டாக இருக்க முக்கியக் காரணம், பெருகிவரும் பொட்டீக்குகள். ஹாட் ட்ரெண்ட்டை உடனுக்குடன் அறிமுகப்படுத்துவது, பிரத்யேக டிசைன்கள், கஸ்டமைஸ்டு ஆர்டர்கள் ...

யுனெஸ்கோ தலைவராக முன்னாள் அமைச்சர்!

யுனெஸ்கோ தலைவராக முன்னாள் அமைச்சர்!

2 நிமிட வாசிப்பு

யுனெஸ்கோவின் (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு) 11ஆவது தலைவராக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கலாசாரத்துறை அமைச்சர் ஆட்ரி அசூலே நியமிக்கப்பட்டுள்ளார்.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

4 நிமிட வாசிப்பு

இது ஏற்கெனவே படிச்ச கதைதான். சிம்பிளா சொல்லிடலாம். “உடலுறுப்புகளை தானம் செய்யுங்கள். பலருக்கும் பயன்படலாம்” அப்படின்னு. ஆனா, என்ன நம்மாளுங்களுக்கு உதாரணத்தோட சொல்லணும். அப்பதான் மண்டையில ஏறும்.

அமைதிப் பூங்காவா?: அதிர்ச்சியில் நெல்லை!

அமைதிப் பூங்காவா?: அதிர்ச்சியில் நெல்லை!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்துமுடிந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, நேற்று (நவம்பர் 12) நெல்லையில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கிய விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், ...

சிறப்புக் கட்டுரை: நச்சுக் காற்றின் நடுவே டெல்லி!

சிறப்புக் கட்டுரை: நச்சுக் காற்றின் நடுவே டெல்லி!

9 நிமிட வாசிப்பு

கனரக வாகனங்கள், ட்ரக்குகள் நுழைய அனுமதி மறுப்பு. புறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்குவதில் தாமதம். விமானங்கள் சேவை குறைப்பு அல்லது ரத்து. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு. ...

தினம் ஒரு சிந்தனை: நேரம்!

தினம் ஒரு சிந்தனை: நேரம்!

1 நிமிட வாசிப்பு

எல்லோரையும் சில நேரங்களில் ஏமாற்ற முடியும். சில பேரை எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியும். ஆனால், எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது.

பிறந்த நாள் கொண்டாடிய கொள்ளையர்கள்: வளைத்த போலீஸ்!

பிறந்த நாள் கொண்டாடிய கொள்ளையர்கள்: வளைத்த போலீஸ்!

9 நிமிட வாசிப்பு

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து செயின் திருட்டில் ஈடுபட்ட கும்பலை, கடலூர் மாவட்ட டெல்டா டீம் வெற்றிகரமாக மடக்கி பிடித்துள்ளது.

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

2 நிமிட வாசிப்பு

ஆஸ்துமா என்பது மூச்சுப்பாதையில் உருவாகும் இன்ஃப்ளமேஷனால் விளைவது. இதனால் மூச்சுக்குழாய் சுருங்குகிறது. காற்று தடைபடுகிறது. ஆஸ்துமா இருப்பவர்களுக்கு நுரையீரலில் இருக்கும் பிரான்சியல் டியூப்கள் உள்காயத்தால் ...

மீண்டும் நிற்கும் 24ஆம் புலிகேசி!

மீண்டும் நிற்கும் 24ஆம் புலிகேசி!

2 நிமிட வாசிப்பு

வடிவேலு நடிக்கும் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தடைபட்டுள்ளது.

கடல் அரிப்பைத் தடுக்க  புதிய முயற்சி!

கடல் அரிப்பைத் தடுக்க புதிய முயற்சி!

3 நிமிட வாசிப்பு

தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நிலப் பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் 10 ஆயிரம் பனை மர விதைகள் நடப்பட்டு வருகின்றன.

வரிக் குறைப்பை வரவேற்கும் நிறுவனங்கள்!

வரிக் குறைப்பை வரவேற்கும் நிறுவனங்கள்!

2 நிமிட வாசிப்பு

மக்கள் அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் சுமார் 200 பொருள்களுக்கான வரி விகிதங்களை ஜி.எஸ்.டி. கவுன்சில் குறைத்துள்ளது. இந்த நடவடிக்கையை நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்களான இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், பதஞ்சலி போன்றவை ...

நிறைவடைந்த வேலைக்காரன்!

நிறைவடைந்த வேலைக்காரன்!

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு நேற்று (நவம்பர் 12) முடிவடைந்துள்ளது. இத்தகவலை ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா

கிச்சன் கீர்த்தனா

3 நிமிட வாசிப்பு

அடுத்த நிலை காட்டி நம்மை அழைத்துச்செல்வது ஆடைகளே... எத்தனை வேலைகள் இருந்தாலும் துணிகள் துவைப்பது அத்தியாவசியமானதுதான். ஆனால், கையாளுவது என்பது அதனினும் முக்கியமானது.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?

3 நிமிட வாசிப்பு

கருணாநிதி, மோடி சந்திப்பால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலுக்கு அடிமையான குரங்கு: வீடியோ!

பெட்ரோலுக்கு அடிமையான குரங்கு: வீடியோ!

2 நிமிட வாசிப்பு

ஹரியானாவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் பைப் வழியே நேரடியாக பெட்ரோல் குடிக்கும் குரங்கின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

காற்று மாசு: கட்டுப்படுத்த ரூ.200 கோடி!

காற்று மாசு: கட்டுப்படுத்த ரூ.200 கோடி!

2 நிமிட வாசிப்பு

வட இந்தியாவில் அதிகரித்துவரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அழுத்தம் கொடுத்து வருகிறது. வடக்குப் பிராந்தியத்தில் பயிர் சக்கைகளை எரிப்பதைக் ...

கூகுள் நிறுவனத்தின் புதிய அப்ளிகேஷன்!

கூகுள் நிறுவனத்தின் புதிய அப்ளிகேஷன்!

2 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு முன்னர் பைல் டிரான்ஸ்பர் செய்ய ப்ளுடூத் முதலில் பயன்படுத்தப்பட்டது. சுமார் 5MP அளவுள்ள ஒரு பாடலை பரிமாற்றம் செய்யவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், பைல்களை ...

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

3 நிமிட வாசிப்பு

எல்லோருக்குமே வெள்ளையானதும் அழகானதுமான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளைச் சாப்பிட்டு ...

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: ஏழு பேர் பலி!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: ஏழு பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

ஈராக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் நேற்று (நவம்பர் 12) திடீரென கீழே விழுந்து நொறுங்கியதில் ராணுவ அதிகாரிகள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

திங்கள், 13 நவ 2017