மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 நவ 2017
டிஜிட்டல் திண்ணை: திமுகவை நெருங்கும் பாஜக!   குழப்பத்தில் அதிமுக!

டிஜிட்டல் திண்ணை: திமுகவை நெருங்கும் பாஜக! குழப்பத்தில் ...

7 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். ஃபேஸ்புக்கிற்கு பொக்கே அனுப்பி இருந்தது வாட்ஸ் அப். தொடர்ந்து மெசேஜ் ஒன்று வந்து விழுந்தது.

 கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: அமைதி தரும் அப்பார்ட்மென்ட்டுகள்!

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: அமைதி தரும் அப்பார்ட்மென்ட்டுகள்! ...

7 நிமிட வாசிப்பு

“ஏன் டாடி அப்பார்ட்மென்ட்டுக்குப் பதில் நீங்க ஏன் ஒரு வில்லாவை வாங்கக்கூடாது?” என்று என் மருமகள் கேட்டதும்... என் சம்பந்தி யோசிக்கத் தொடங்கினார். வில்லா வாங்கும் அவர் யோசனைக்கு மேலும் வலு சேர்க்கும்விதமாக அமைந்தது ...

தமிழக கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம்!

தமிழக கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம்!

3 நிமிட வாசிப்பு

கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கிராமங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காக நகர்ப்புறங்களை நாடிச் செல்வது வழக்கம். இதைக் கட்டுப்படுத்தி இளைஞர்களுக்குக் கிராமப்புறங்களிலேயே வேலைவாய்ப்புகளை வழங்கத் ...

திருநங்கைக்கு வேலை: ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ்!

திருநங்கைக்கு வேலை: ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ்!

5 நிமிட வாசிப்பு

பாலினப் பாகுபாடு காரணமாகத் திருநங்கை ஒருவரைப் பணியில் தேர்ந்தெடுக்க மறுத்தது தொடர்பான வழக்கில் விமானப் போக்குவரத்துத் துறையும், ஏர் இந்தியா நிறுவனமும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைரலாகும் தமன்னாவின் கவர்ச்சி நடனம்!

வைரலாகும் தமன்னாவின் கவர்ச்சி நடனம்!

2 நிமிட வாசிப்பு

பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த தமன்னாவின் கவர்ச்சி நடனப் பாடல் ஒன்று வெளியாகித் தற்போது வைரலாகிவருகிறது.

 பகல் கண்டேன் நாரணனை!

பகல் கண்டேன் நாரணனை!

7 நிமிட வாசிப்பு

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே- மிகக் கண்டேன்
ஊன் திகமும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு

பாரடைஸ் பேப்பர்ஸ்: மத்திய அமைச்சருக்கு சிக்கல்!

பாரடைஸ் பேப்பர்ஸ்: மத்திய அமைச்சருக்கு சிக்கல்!

3 நிமிட வாசிப்பு

பாரடைஸ் பேப்பர்ஸில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பாஜக எம்.பி. ரவீந்திர கிஷோர் சின்ஹா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மண்டல பூஜை: சபரிமலையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

மண்டல பூஜை: சபரிமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

5 நிமிட வாசிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை ஆகியவை நடக்கும் சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோயிலில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக ...

கமலைக் குறி வைக்கும் `ஆர்.கே.நகர்’ டீசர்?

கமலைக் குறி வைக்கும் `ஆர்.கே.நகர்’ டீசர்?

3 நிமிட வாசிப்பு

தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கும் வெங்கட் பிரபுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தயாரிப்பில் உருவாகிவரும் `ஆர்.கே. நகர்’ படத்தின் டீசரைப் படக் குழு வெளியிட்டது. அந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் தற்போது ...

 சேவையின் தலைநகரே வியந்த மனித நேயம்!

சேவையின் தலைநகரே வியந்த மனித நேயம்!

8 நிமிட வாசிப்பு

வத்திகன் என்பது உலகின் மிக குட்டியான தேசம். ஆனால் உலகம் எங்கிலும் இருக்கும் கிறித்துவ மக்களின் தலைநகரம் அதுதான். போப் அவர்கள் ஆட்சியராக இருக்கும் வத்திகன் நாட்டின் தமிழ் வானொலியில்... சமீபத்தில் நமது மனித நேயரை ...

ஊதியமில்லா ஊரக வேலைத் திட்டம்!

ஊதியமில்லா ஊரக வேலைத் திட்டம்!

3 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 19 மாநிலங்களில் ஊதிய பாக்கியில் ரூ.3,066 கோடி இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாக இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை கூறுகிறது.

கந்து வட்டி வழக்கு: போலீசுக்கு டார்கெட்!

கந்து வட்டி வழக்கு: போலீசுக்கு டார்கெட்!

3 நிமிட வாசிப்பு

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டனர். பாலகன் தீயில் எரியும் காட்சி தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து, கந்து ...

ஆம்புலன்ஸ் வரத் தாமதம்: நோயாளிகள் போராட்டம்!

ஆம்புலன்ஸ் வரத் தாமதம்: நோயாளிகள் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

அவினாசி அருகே ஆம்புலன்ஸ் வராததால் குளுக்கோஸ் பாட்டிலுடன் நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவை ஆளக் காத்திருக்கும் ஜியோமி!

இந்தியாவை ஆளக் காத்திருக்கும் ஜியோமி!

5 நிமிட வாசிப்பு

ஜியோமி நிறுவனம் தொடங்கி ஏழே ஆண்டுகளில் உலக ஸ்மார்ட் போன் சந்தையில், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையை முழுவதும் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாகச் ...

அரசிடம் சிக்கியுள்ள வணிகர்களின் மூலதனம்!

அரசிடம் சிக்கியுள்ள வணிகர்களின் மூலதனம்!

3 நிமிட வாசிப்பு

நவம்பர் 9ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மீதான வரி விகிதம் குறைக்கப்படும் எனவும், வரி ரிட்டன் தாக்கல் முறைகள் எளிமைப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ...

திமுக வழக்கு: தேர்தல் ஆணையர் ஆஜர்!

திமுக வழக்கு: தேர்தல் ஆணையர் ஆஜர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையத்தின் செயலாளர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

மதுரை ஆட்சியர் அலுவலகம்: பெண்கள் தீக்குளிக்க முயற்சி!

மதுரை ஆட்சியர் அலுவலகம்: பெண்கள் தீக்குளிக்க முயற்சி! ...

4 நிமிட வாசிப்பு

ஊரை விட்டு ஒதுக்கி வைத்து மிரட்டுவதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திமிங்கலம்!

மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திமிங்கலம்!

2 நிமிட வாசிப்பு

பெளுகா என்ற வகையைச் சேர்ந்த திமிங்கலம் ஒன்று 2013ஆம் ஆண்டு கிரீமியாவில் உள்ள டால்ஃபின் வளர்க்கும் இடத்தில் விடப்பட்டது. நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இது டால்ஃபின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியோர் ...

தொண்டர்களிடம் பணம் கேட்கும் கமல்

தொண்டர்களிடம் பணம் கேட்கும் கமல்

2 நிமிட வாசிப்பு

உலகிலேயே கட்சி தொடங்கத் தொண்டர்களிடம் பணம் கேட்கும் ஒரே தலைவர் கமல்தான் என்று மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சாலை விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை!

சாலை விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் 2020ஆம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ...

தேசிய பேட்மின்டன்: அரையிறுதியில் சாய்னா, சிந்து

தேசிய பேட்மின்டன்: அரையிறுதியில் சாய்னா, சிந்து

2 நிமிட வாசிப்பு

தேசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளனர்.

ஜிஎஸ்டி ஒரு பேரழிவு: மம்தா பானர்ஜி

ஜிஎஸ்டி ஒரு பேரழிவு: மம்தா பானர்ஜி

3 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டி சட்டம் மக்களைத் துன்புறுத்துவதற்கு அமல்படுத்தப்பட்ட ஒரு சுயநல வரி விதிப்பு முறை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

முன் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து!

முன் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து!

4 நிமிட வாசிப்பு

பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரையிலான மாணவர்களுக்கு நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்த முன் அரையாண்டுத் தேர்வுகள் மழை காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சுகாதார அவசரநிலை மாநிலம்!

சுகாதார அவசரநிலை மாநிலம்!

4 நிமிட வாசிப்பு

டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதால் இந்திய மருத்துவச் சங்கம் டெல்லியைச் சுகாதார அவசரநிலை மாநிலமாக அறிவித்துள்ளது.

கோபாலபுரத்தில் மோடி: சுப்ரமணியன் சுவாமி விளக்கம்!

கோபாலபுரத்தில் மோடி: சுப்ரமணியன் சுவாமி விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

மைலாப்பூரிலுள்ள அறிவுஜீவிகளின் பேச்சைக் கேட்டுத்தான் பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் என்று, பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி விளக்கம் அளித்துள்ளார்.

22 பெண்கள் மரணம் : இத்தாலி அரசு விசாரணை!

22 பெண்கள் மரணம் : இத்தாலி அரசு விசாரணை!

4 நிமிட வாசிப்பு

இத்தாலி நாட்டிற்கு அகதிகளாகப் படகுகளில் பயணம் சென்றவர்களில் 22 இளம் பெண்கள் இறந்த நிலையில் கடலில் மிதந்தனர். இந்த மரணங்கள் குறித்து இத்தாலி அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. சிரியா, லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க ...

ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பில் விபத்து!

ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பில் விபத்து!

3 நிமிட வாசிப்பு

ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘ஃபான்னி கான்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உதவி இயக்குநர் படுகாயம் அடைந்துள்ளார்.

யாரெல்லாம் சோழப் பரம்பரை? : அப்டேட்குமாரு

யாரெல்லாம் சோழப் பரம்பரை? : அப்டேட்குமாரு

8 நிமிட வாசிப்பு

ஆயிரம் வருசத்துக்கு முன்னால கட்டுன கோயிலை பார்த்தியா, 2000 வருசத்துக்கு முன்னால கட்டுன அணையை பார்த்தியான்னு பேஸ்புக், டிவிட்டர் பக்கம் வந்து இன்னும் பழம்பெருமையை தான் பேசிக்கிட்டு இருக்காங்க. சில நேரங்கள்ல சிஸ்டம் ...

கருணாநிதி பெயர்: விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

கருணாநிதி பெயர்: விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

2 நிமிட வாசிப்பு

சிவாஜி சிலையிலிருந்து கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டது தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஞ்சல் தலையில் திருப்பதி லட்டு!

அஞ்சல் தலையில் திருப்பதி லட்டு!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி லட்டு, பொங்கல், ஹைதராபாத் பிரியாணி போன்ற உணவுப் பொருட்களின் படங்கள் அடங்கிய புதிய அஞ்சல் தலைகளை தபால் துறை வெளியிட்டுள்ளது.

கதாயுதத்தின் கதாநாயகி சுஷ்மா

கதாயுதத்தின் கதாநாயகி சுஷ்மா

2 நிமிட வாசிப்பு

ரஹ்மான், குரு சோமசுந்தரம் இணைந்து நடிக்கும் படத்தில் சுஷ்மா ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஏலக்காய் ஏலத்தில் விலைச் சரிவு!

ஏலக்காய் ஏலத்தில் விலைச் சரிவு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நடைபெற்ற ஏலத்தில் அதிக வரத்துக் காரணமாக ஏலக்காயின் விலை சரிந்துள்ளது.

ஆசிரியரின் தூக்கத்தைக் கலைத்த மாணவனின் கை உடைப்பு!

ஆசிரியரின் தூக்கத்தைக் கலைத்த மாணவனின் கை உடைப்பு!

2 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியரின் தூக்கத்தைக் கலைத்த இரண்டாம் வகுப்பு மாணவனின் கையை ஆசிரியர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் கைகோர்க்கும் வெற்றி கூட்டணி!

மீண்டும் கைகோர்க்கும் வெற்றி கூட்டணி!

2 நிமிட வாசிப்பு

சல்மான் கான் மற்றும் காத்ரீனா கைஃப் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான ஏக் தா டைகர் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. மீண்டும் 5 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து டைகர் ஜிந்தா ஹாய் திரைப்படத்தில் நடித்துள்ளனர். ...

அறிவிப்புகள் மட்டுமே!

அறிவிப்புகள் மட்டுமே!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசு வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுகிறது, மக்களின் கவலைகளை கவனத்தில் கொள்ளவில்லை என்று, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கனவை நனவாக்குவோம்!

கனவை நனவாக்குவோம்!

2 நிமிட வாசிப்பு

தனது 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் ஆவடியில் இலவச மருத்துவ முகாமை இன்று (நவ.7) தொடங்கி வைத்தார்.

 டிசம்பர் 5: 2 ஜி தீர்ப்பு தேதி!

டிசம்பர் 5: 2 ஜி தீர்ப்பு தேதி!

6 நிமிட வாசிப்பு

2 ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு தேதி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு டிசம்பர் மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளது.

பாரடைஸ் பேப்பர்ஸ்: 714 இந்தியர்கள்!

பாரடைஸ் பேப்பர்ஸ்: 714 இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

பணக்காரர்களும், அதிகாரம் பெற்றவர்களும் அவர்களின் செல்வத்தை உலகம் முழுவதுமுள்ள 19 வரிப் புகலிடங்களில் முதலீடு செய்ய உதவியாக இருந்த பெர்முடாவைச் சேர்ந்த ஆப்பிள்பை மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஏசியாசிட்டி ...

புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை: இன்றும் மழை!

புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை: இன்றும் மழை!

2 நிமிட வாசிப்பு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் இன்றும் (நவம்பர் 07) மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழறிஞர் மா.நன்னன் மறைவு!

தமிழறிஞர் மா.நன்னன் மறைவு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரும் , திராவிட சிந்தனைகளில் ஊறியவரும், கலைஞரின் மிக நெருங்கிய நண்பருமான தமிழ் பேராசிரியர் மா.நன்னன் சென்னையில் இன்று (நவம்பர் 7) காலமானார். அவருக்கு வயது 94.

ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றம்!

ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலைவழக்கின் விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் ரயில் மறியல்!

மாணவர்கள் ரயில் மறியல்!

3 நிமிட வாசிப்பு

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் ரயில்வே நிலையத்தில், ரயிலில் பயணம்

டயானாவுக்குப் பாடம் எடுத்த விஜய் ஆண்டனி

டயானாவுக்குப் பாடம் எடுத்த விஜய் ஆண்டனி

2 நிமிட வாசிப்பு

விஜய் ஆண்டனியோடு நடித்தது நல்ல கற்றல் அனுபவம் என்று அண்ணாதுரை படத்தின் கதாநாயகி டயானா ஷாம்பிகா தெரிவித்துள்ளார்.

தோனி வெளியேறத் தேவையில்லை: கவாஸ்கர்

தோனி வெளியேறத் தேவையில்லை: கவாஸ்கர்

2 நிமிட வாசிப்பு

மகேந்திர சிங் தோனியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்துவரும் நிலையில், முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தோனிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

பங்கனபள்ளி மாம்பழத்திற்கு புவியியல் குறியீடு!

பங்கனபள்ளி மாம்பழத்திற்கு புவியியல் குறியீடு!

3 நிமிட வாசிப்பு

ஆந்திரப் பிரதேசத்தின் பங்கனபள்ளி மாம்பழம், துலபன்ஜி அரிசி மற்றும் ஆறு பொருட்களுக்கு இந்த நிதியாண்டில் புவியியல் குறியீடு அளிக்கப்படும் என்று இந்திய காப்புரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயகண்ணாடி 5

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயகண்ணாடி 5

11 நிமிட வாசிப்பு

விஜய். பார்க்க மிக அழகான இளைஞராக இருக்கும் அவருக்கு மனநோய் பாதிப்பு இருக்குமென நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. ஆனால், அவர் மிகத் தீவிரமான மனநோயின் தாக்கத்தில் இருப்பது மனநல மருத்துவர் சொல்லியே எனக்கு தெரிந்தது. ...

உயர் நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் ஆஜர்!

உயர் நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் ஆஜர்!

2 நிமிட வாசிப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!

2 நிமிட வாசிப்பு

பூந்தமல்லி அருகே மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது உயர் அழுத்த மின் கம்பி உரசியதில் முகமது மிராஜ் என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

காமன்வெல்த்: இந்தியாவுக்கு 20 பதக்கங்கள்!

காமன்வெல்த்: இந்தியாவுக்கு 20 பதக்கங்கள்!

3 நிமிட வாசிப்பு

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி, 20 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 148 பாம்புகள்!

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 148 பாம்புகள்!

3 நிமிட வாசிப்பு

கிருஷ்ணகிரியில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 148 பாம்புகள், 57 குரங்குகளை வனத் துறையினர் பாதுகாப்பாக மீட்டு, காப்புக் காடுகளில் நேற்று (நவம்பர் 6) விட்டனர்.

மோடிக்கு அழகிரி கடிதம்!

மோடிக்கு அழகிரி கடிதம்!

3 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து திடீரென சந்தித்து அகில இந்திய அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று (நவம்பர் 6) நடந்த இந்த சந்திப்புக்காக மோடிக்கு ...

ஜியோவை வீழ்த்த ஏர்டெல் திட்டம்!

ஜியோவை வீழ்த்த ஏர்டெல் திட்டம்!

3 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் டேட்டா சலுகைக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் ரூ.349 என்ற தனது திட்டத்தைப் புதுப்பித்துள்ளது.

சங்கத் தலைவனில் ரம்யா

சங்கத் தலைவனில் ரம்யா

2 நிமிட வாசிப்பு

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா, மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் சங்கத் தலைவன் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கந்து  வட்டி: பெண் தற்கொலை முயற்சி!

கந்து வட்டி: பெண் தற்கொலை முயற்சி!

3 நிமிட வாசிப்பு

நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டிக் கொடுமையால் இளம் பெண் ஒருவர் விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டிக் கொடுமை அதிகம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ...

பேஸ்புக் பதிவுக்காக போலி வழக்கில் கைது?

பேஸ்புக் பதிவுக்காக போலி வழக்கில் கைது?

5 நிமிட வாசிப்பு

பேஸ்புக் ஸ்டேட்டஸுக்காக கைது செய்ய முடியாமல் திமுக செயற்குழு உறுப்பினரான கிள்ளை ரவீந்திரனை வேறொரு வழக்கில் கைது செய்திருக்கிறார்கள் சீர்காழி போலீஸார்.

வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!

வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

பள்ளிக்கூடத்துக்காகக் கட்டப்பட்ட அறைகளில் வட்டார வளர்ச்சி மையம் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிதி ராவ் டோலிவுட் என்ட்ரி!

அதிதி ராவ் டோலிவுட் என்ட்ரி!

2 நிமிட வாசிப்பு

காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நடிகை அதிதி ராவ் முதன் முறையாக டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

உள்கட்டமைப்புப் பணிகளுக்கு வரி விலக்கு தேவை!

உள்கட்டமைப்புப் பணிகளுக்கு வரி விலக்கு தேவை!

2 நிமிட வாசிப்பு

ரயில்வே, சாலைப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்குத் தொடர்ந்து வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அசோசெம் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

 1,500 கோடி யாருக்காக?

1,500 கோடி யாருக்காக?

2 நிமிட வாசிப்பு

பிரதமரிடம் ரூ. 1500 கோடி நிதி உதவி கோரிய முதல்வர், அதை யாருக்காகக் கேட்டார் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டார்க் ஹாட்ரிக் சாதனை!

ஸ்டார்க் ஹாட்ரிக் சாதனை!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியாவின் 'ஷெப்பீல்டு ஷீல்டு' உள்ளூர் போட்டியில், மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூ சவுத் வேல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், 'ஹாட்ரிக்' எடுத்து அசத்தியுள்ளார்.

உயரும் வர்த்தக வாகன விற்பனை!

உயரும் வர்த்தக வாகன விற்பனை!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு வர்த்தக வாகன விற்பனை 7 சதவிகிதம் அதிகரிக்கும் என்று இக்ரா நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் முர்ரே- ஜோகோவிச்

ரசிகர்கள் எதிர்பார்க்கும் முர்ரே- ஜோகோவிச்

2 நிமிட வாசிப்பு

நடந்து முடிந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் முன்னணி வீரர்கள் யாரும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்தனர். ரஃபேல் நடால் காலிறுதிவரை விளையாடி, காயம் காரணமாகத் தொடரிலிருந்து வெளியேறினார். சமீபத்தில் ...

ராஜஸ்தான்: நோயாளிகள் கடும் அவதி!

ராஜஸ்தான்: நோயாளிகள் கடும் அவதி!

3 நிமிட வாசிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (நவம்பர் 6) அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்

பெரியாருக்குப் புகழாரம் சூட்டிய பினராயி

பெரியாருக்குப் புகழாரம் சூட்டிய பினராயி

3 நிமிட வாசிப்பு

மதுரையில் நேற்று (நவ.6) நடைபெற்ற தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு முன்னணி மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய பெரியாரின் பணியை இந்த நேரத்தில் ...

கருணாநிதி - மோடி சந்திப்பு: தலைவர்கள் கருத்து!

கருணாநிதி - மோடி சந்திப்பு: தலைவர்கள் கருத்து!

4 நிமிட வாசிப்பு

‘திமுக தலைவர் கருணாநிதியுடன் பிரதமர் மோடி சந்தித்ததில் எவ்வித அரசியலும் இல்லை’ என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தாமரையுடன் இரட்டை இலை இணைவா?

தாமரையுடன் இரட்டை இலை இணைவா?

3 நிமிட வாசிப்பு

தினத்தந்தி பவள விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மதியம் டெல்லி புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உட்பட முக்கிய தலைவர்கள் மோடியை வழியனுப்பி ...

வழி விடுவாரா வருண பகவான்?

வழி விடுவாரா வருண பகவான்?

3 நிமிட வாசிப்பு

திருவனந்தபுரத்தில் பெய்துவரும் கனமழையால் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி தடைப்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது டி20 போட்டி, மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

துப்பாக்கிச் சூடு: நடப்பாண்டில் 13,149 பேர் பலி!

துப்பாக்கிச் சூடு: நடப்பாண்டில் 13,149 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13,149 பேர் உயிரிழந்துள்ளனர்.

கமல்ஹாசன் பிறந்த நாள் கட்டுரை: எம்.ஜி.ஆர். பாதி; சிவாஜி பாதி கலந்து செய்த கலைஞன்

கமல்ஹாசன் பிறந்த நாள் கட்டுரை: எம்.ஜி.ஆர். பாதி; சிவாஜி ...

17 நிமிட வாசிப்பு

சிவாஜி கணேசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் மகத்தான நடிப்புக் கலைஞன் என்று கமல்ஹாசன் பரவலாகப் போற்றப்படுகிறார். பல்வேறு படங்களை முன்வைத்து இந்தக் கூற்றை நிரூபிக்க முடியும் என்பதில் ஐயமில்லை. கமல் சிவாஜியின் ...

முதல்வருக்குப் போட்டியாக ஸ்டாலின் ஆய்வு!

முதல்வருக்குப் போட்டியாக ஸ்டாலின் ஆய்வு!

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் முதல்வர் ஆய்வு செய்திருந்த நிலையில், நேற்று ஸ்டாலினும் நேரடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

கட்டணத்தை உயர்த்திய ரயில்வே துறை!

கட்டணத்தை உயர்த்திய ரயில்வே துறை!

3 நிமிட வாசிப்பு

48 ரயில்களை அதிவேக ரயில்களாகத் தரம் உயர்த்தவும், அவற்றின் வேகத்தை மணிக்கு 5 கி.மீ. உயர்த்தவும் திட்டமிட்டுள்ள ரயில்வே துறை பயணக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

வேலைவாய்ப்பு: மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் ...

1 நிமிட வாசிப்பு

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

பருப்புக்கீரை - கிச்சன் கீர்த்தனா

பருப்புக்கீரை - கிச்சன் கீர்த்தனா

3 நிமிட வாசிப்பு

இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துகள் மிகுதியாக இருப்பதால் எளிதில் செரிமானம் ஆகாது. இது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கக்கூடும். கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து ...

அனுஷ்காவுக்குக் கிடைத்த அட்வான்ஸ் கிஃப்ட்!

அனுஷ்காவுக்குக் கிடைத்த அட்வான்ஸ் கிஃப்ட்!

2 நிமிட வாசிப்பு

‘பாகுபலி 2’ படம் தந்த வரவேற்பில் உலகம் முழுதும் அறியப்பட்ட அனுஷ்காவின் நடிப்பில் பரபரப்பாக உருவாகிவரும் படம் ‘பாகமதி’. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தினம் ஒரு சிந்தனை: அறியாமை!

தினம் ஒரு சிந்தனை: அறியாமை!

1 நிமிட வாசிப்பு

- பிளாட்டோ ( கிமு 427 - கிமு 347 ). புகழ்பெற்ற பண்டைய கிரேக்க தத்துவஞானி மற்றும் கணிதவியல் அறிஞர். இசை, ஓவியம் மற்றும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். மேற்கத்திய உலகின் முதல் உயர்கல்வி நிறுவனமான ஏதென்ஸ் அகாடமியை நிறுவியவர். ...

சிறப்புக் கட்டுரை: பாரதி, முரகாமி, லக்ஷ்மி… இவர்களுடன் நம் முதலிரவு!

சிறப்புக் கட்டுரை: பாரதி, முரகாமி, லக்ஷ்மி… இவர்களுடன் ...

16 நிமிட வாசிப்பு

லக்ஷ்மி என்றொரு குறும்படம் வெளியாகியிருக்கிறது. பிரின்டர்ஸ் தொழிலாளியான பெண், லேத் மெஷின் தொழிலாளியான கணவன், அவர்களது மகன் அடங்கிய ஒரு குடும்பம். குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி. ஒற்றை அறையுள்ள வீடு. பக்கத்தில் ...

உள்ளாட்சித் தேர்தல் எப்போது?

உள்ளாட்சித் தேர்தல் எப்போது?

5 நிமிட வாசிப்பு

தொகுதி மறுவரையறை பணிகள் நடைபெற்று வருவதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு அளித்தும் முன்னேற்றம் இல்லை!

விழிப்புணர்வு அளித்தும் முன்னேற்றம் இல்லை!

4 நிமிட வாசிப்பு

புகைப்பதினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு கொண்டுவரும் வகையில், பல விளம்பரப் பிரசாரங்கள் மற்றும் அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் மக்கள் புகைபிடித்தல் பழக்கத்தைத் ...

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

3 நிமிட வாசிப்பு

மக்கள் ரொம்ப தெளிவாகிட்டாங்க. ‘இன்னிக்கு ஸ்கூல்லாம் மழைக்காக லீவு விடறாங்களா, அப்ப கண்டிப்பா வெயில் அடிக்கும்’... அப்படிங்குற ஃபார்ம்க்கு வந்துட்டாங்க.

தோனியைப் பற்றி மனம்திறந்த கோலி

தோனியைப் பற்றி மனம்திறந்த கோலி

3 நிமிட வாசிப்பு

தோனிக்கும் தனக்கும் உள்ள நட்பு ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது என்றும், எங்களைப் பிரிக்க எவராலும் முடியாது என்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்கள்!

வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஹில்ஸா மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கக் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்குவங்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வங்கதேசத்தின் விலை நிர்ணயத்தால் மேற்குவங்க அரசு ஹில்ஸா மீன்களுக்கு விலை ...

அறிவியல்: பிரமிட் தொடர்பான புதிய கண்டுபிடிப்பும் கீழடி கேள்விகளும்!

அறிவியல்: பிரமிட் தொடர்பான புதிய கண்டுபிடிப்பும் கீழடி ...

11 நிமிட வாசிப்பு

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடில் மறைந்திருக்கும் வெற்றிடம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வெற்றிடம்தானே என அலட்சியம் செய்வதற்கில்லை, ஆய்வுலகைப் பொறுத்தவரை இது முக்கியச் செய்தி. பிரமிடுகளில் ...

அரசியல் வெள்ளோட்டத்தின் தொடக்க விழா!

அரசியல் வெள்ளோட்டத்தின் தொடக்க விழா!

3 நிமிட வாசிப்பு

விரைவில் அரசியல்களம் காணவுள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று (நவம்பர் 07) தனது 63ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்.

விமானங்கள் தரையிறங்க புதிய கருவி!

விமானங்கள் தரையிறங்க புதிய கருவி!

2 நிமிட வாசிப்பு

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை 0.7இல் விமானங்கள் தரையிறங்க உதவும் கருவி முறையை (ILS) இந்திய விமான நிலைய ஆணையம் ரூ.5 கோடி செலவில் மாற்றி அமைத்துள்ளது.

கீரைகளின் பலன்கள்:  ஹெல்த் ஹேமா

கீரைகளின் பலன்கள்: ஹெல்த் ஹேமா

3 நிமிட வாசிப்பு

அங்கே கிச்சன் கீர்த்தனா ஏதோ கீரை சமையல் சமைக்கும் வாசனை வந்தது. நாமும் சில வகை கீரைகளைப் பற்றி சொல்லி வைப்போம். அதிலும், குறிப்பாக முருங்கைக்கீரையை பற்றி...

போயஸ் கார்டனில் பாதுகாப்புக் குறைப்பு!

போயஸ் கார்டனில் பாதுகாப்புக் குறைப்பு!

3 நிமிட வாசிப்பு

போயஸ் கார்டனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் எண்ணிக்கை பதினைந்தாகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: தோல்வியை ஒப்புக்கொண்டதா பா.ஜ.க?

சிறப்புக் கட்டுரை: தோல்வியை ஒப்புக்கொண்டதா பா.ஜ.க?

9 நிமிட வாசிப்பு

நோட்பண்டி, டீமானட்டைசேஷன், பணமதிப்பழிப்பு போன்ற வார்த்தைகள் பாரதிய ஜனதா கட்சியின் அகராதியில் இருந்து மெல்ல மெல்ல நீக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பாரதிய ஜனதாவின் நட்சத்திரப் பேச்சாளர்களும், முக்கிய நிர்வாகிகளுமான ...

சீராகும் ஸ்மார்ட்போன் விற்பனை!

சீராகும் ஸ்மார்ட்போன் விற்பனை!

3 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ஸ்மார்ட்போன் விற்பனை பெரும் சரிவைச் சந்தித்திருந்தது. தற்போது ஓராண்டுக்குப் பின்னர் இத்துறை மீண்டு வந்துள்ளது.

வழக்கறிஞராக நடிக்கும் தப்ஸி

வழக்கறிஞராக நடிக்கும் தப்ஸி

2 நிமிட வாசிப்பு

அனுபவ் சின்ஹா இயக்கும் ‘முல்க்’ படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார் தப்ஸி பன்னு. வழக்கறிஞர்களின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை அறிந்துகொள்ள நீதிமன்றத்துக்குச் சென்று அவர்களுடன் தப்ஸி பொழுதைக் கழிப்பதாக ...

முடி கொட்டுவதை நிறுத்த  சில டிப்ஸ் -  பியூட்டி ப்ரியா

முடி கொட்டுவதை நிறுத்த சில டிப்ஸ் - பியூட்டி ப்ரியா

3 நிமிட வாசிப்பு

மழைக்காலம் ஆரம்பித்ததையும் பொருட்படுத்தாமல் தோழி ஒருத்தி அவசரப்பட்டு தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் என்று தேய்த்துக் குளித்து சளி, ஜுரம் என்றாகிவிட்டது. செய்முறை சரிதான். ...

ஃபாஸ்டேக் கட்டாயம்: மத்திய அரசு!

ஃபாஸ்டேக் கட்டாயம்: மத்திய அரசு!

4 நிமிட வாசிப்பு

டிசம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து புதிய நான்கு சக்கர வாகனங்களிலும் ஃபாஸ்டேக் (FasTag) கட்டாயம் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்துள்ளது.

அக்‌ஷய் குமாருடன் ஜோடி சேர்ந்த பரிநீதி

அக்‌ஷய் குமாருடன் ஜோடி சேர்ந்த பரிநீதி

2 நிமிட வாசிப்பு

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ள கேசரி படத்தில் பரிநீதி சோப்ரா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

சாலையமைப்பு: தகுந்த நிதியுதவி தேவை!

சாலையமைப்பு: தகுந்த நிதியுதவி தேவை!

3 நிமிட வாசிப்பு

பாரத்மாலா சாலையமைப்புத் திட்டத்தை நிறைவேற்றச் சரியான தருணத்தில் நிதியுதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிகள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் தேவை என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

ஜிஎஸ்டிக்குப் புது விளக்கம்!

ஜிஎஸ்டிக்குப் புது விளக்கம்!

2 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பர் 8ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவடையவுள்ளது. இதைக் கறுப்பு தினமாக அனுசரிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கை பேராபத்து. ...

சானியாவுக்குச் சறுக்கல்!

சானியாவுக்குச் சறுக்கல்!

3 நிமிட வாசிப்பு

சர்வதேச டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஒன்பதாவது இடத்திலிருந்த இந்தியாவின் சானியா மிர்சா, மூன்று இடங்கள் சறுக்கி 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் ...

‘மை சேலம்’ என்ற புதிய ஆப் அறிமுகம்!

‘மை சேலம்’ என்ற புதிய ஆப் அறிமுகம்!

3 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ‘மை சேலம்’ என்ற புதிய செயலியை நேற்று (நவம்பர் 06) அறிமுகம் செய்துவைத்தார்.

உயரும் டிஜிட்டல் கட்டணத் தொழில்!

உயரும் டிஜிட்டல் கட்டணத் தொழில்!

2 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடும், டிஜிட்டல் கட்டண நிறுவனங்களின் தொழிலும் கடும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

போட்டிக்குத் தயாராகும் ஹானர்!

போட்டிக்குத் தயாராகும் ஹானர்!

2 நிமிட வாசிப்பு

நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் புதிய வசதிகளை வெளியிட்டு பயனர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன. புதிய நிறுவனங்கள் ...

மூலிகைகளைக் காக்க வேண்டும்!

மூலிகைகளைக் காக்க வேண்டும்!

2 நிமிட வாசிப்பு

‘மருத்துவச் சக்தி வாய்ந்த மூலிகைகளைக் காக்க வேண்டும்’ என்று கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காமெடி கூட்டணியில் ஆனந்தி

காமெடி கூட்டணியில் ஆனந்தி

2 நிமிட வாசிப்பு

பண்டிகை படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘கயல்’ ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

செவ்வாய், 7 நவ 2017