மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 2 நவ 2017
இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி!

இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி!

3 நிமிட வாசிப்பு

உலகின் சக்தி வாய்ந்த பெண்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயலதிகாரியான சாந்தா கோச்சர் 32ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் ...

 கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: பெயரைச் சொன்னால் போதும்!

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: பெயரைச் சொன்னால் போதும்!

விளம்பரம், 7 நிமிட வாசிப்பு

‘நாமும் ஏன் ‘ஶ்ரீ தக்‌ஷா’வில் ஒரு வீட்டை வாங்கக்கூடாது?’ என்று நினைத்தவுடன் முதலில் என்முன் நிழலாடியவர் என் தந்தை. கோவை ஜெயில் ரோடில் பிறந்ததாகக் கூறியிருக்கிறார். அவர் உயிருடன் இருந்தவரை கோவையில் அந்த இடத்தைப் ...

 ஜிம்மில் ஸ்டாலின்: கிண்டலும் விளக்கமும்!

ஜிம்மில் ஸ்டாலின்: கிண்டலும் விளக்கமும்!

4 நிமிட வாசிப்பு

மழையைத் தாக்குப்பிடிக்க சிங்கப்பூரைவிடச் சென்னை தயாராகவே இருக்கிறது என்று தமிழக ஆளுங்கட்சியையும், இந்த நேரத்தில் தம்புள்ஸ் பிடித்துக்கொண்டிருக்கிறார் என்று ஸ்டாலினையும் நக்கலடித்துவிட்டு, இப்படை வெல்லும் ...

மழையால் சேதம்: அவசர உதவிக்கான எண்கள்!

மழையால் சேதம்: அவசர உதவிக்கான எண்கள்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உட்படப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையை எதிர்கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் ...

டிஜிட்டல் திண்ணை: சசி உருகிய நடராஜன்

டிஜிட்டல் திண்ணை: சசி உருகிய நடராஜன்

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

 தொண்டனூரில் துவங்கிய பிரம்மாண்டம்!

தொண்டனூரில் துவங்கிய பிரம்மாண்டம்!

விளம்பரம், 6 நிமிட வாசிப்பு

ஆயிரமாயிரம் சமணர்களை வாதப்போரில் வீழ்த்திய செய்தி அறிந்து ராமானுஜரை தேடி வந்தான் விஷ்ணுவர்தன ராஜா. யதிராஜரைத் தேடி வந்த ராஜா, ‘சுவாமி... என்னால்தானே தங்களுக்கு இவ்வளவு பிரச்னை” என்று மன்னிப்பு கோரினார்.

'லிவிங் டூ கெதர்' படத்தில் அதுல்யா

'லிவிங் டூ கெதர்' படத்தில் அதுல்யா

2 நிமிட வாசிப்பு

கோயம்புத்தூர் இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய ‘காதல் கண்கட்டுதே’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை அதுல்யா ரவி, ஏமாளி படத்தில் சவாலான கேரக்டரில் நடித்துவருகிறார்.

பெண் பாதுகாப்பு: தமிழகத்தின் நிலை?

பெண் பாதுகாப்பு: தமிழகத்தின் நிலை?

5 நிமிட வாசிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ‘பிளான் இந்தியா’ என்ற அமைப்பின் மூலம் ...

ஏலக்காய் விலை சரிவு!

ஏலக்காய் விலை சரிவு!

2 நிமிட வாசிப்பு

தமிழகம் மற்றும் கேரளாவில் இந்த வாரம் நடந்த ஏலக்காய் ஏலத்தில் விலை சரிந்துள்ளது.

  கூவம் சீரமைப்பும் அறிவியல், சமூகப் பார்வையும்!

கூவம் சீரமைப்பும் அறிவியல், சமூகப் பார்வையும்!

விளம்பரம், 8 நிமிட வாசிப்பு

கூவம் சீரமைப்பு தொடர்பாக மனித நேயர் மேயராக இருந்தபோது... மாநகராட்சி சார்பாகவும், தமிழக அரசின் மற்ற நிர்வாக அமைப்புகளோடு இணைந்தும் மேற்கொண்ட நடவடிக்கைகளை புள்ளி விவரக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்த்து வருகிறோம். ...

விவசாயியை ‘தேசத் துரோகி’ ஆக்கிய அரசு!

விவசாயியை ‘தேசத் துரோகி’ ஆக்கிய அரசு!

3 நிமிட வாசிப்பு

இந்திய நாட்டின் தேசியத் தொழிலாக விவசாயமே இன்றும் இருக்கையில், விவசாயிகளுக்காகப் போராடிவரும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத் துரோக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ...

ஆசிய ஹாக்கி: இந்திய மகளிர் அசத்தல்!

ஆசிய ஹாக்கி: இந்திய மகளிர் அசத்தல்!

3 நிமிட வாசிப்பு

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சுகாதாரத் துறைச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

சுகாதாரத் துறைச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதாரத் துறைச் செயலாளர், மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் மையங்கள்: புறக்கணிக்கப்படும் தமிழகம்!

நீட் மையங்கள்: புறக்கணிக்கப்படும் தமிழகம்!

3 நிமிட வாசிப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆர்யா- அமலா பாலின் கியூட் காதல்!

ஆர்யா- அமலா பாலின் கியூட் காதல்!

2 நிமிட வாசிப்பு

வரி ஏய்ப்பு விவகாரத்தைப் பேசுவது போல ட்விட்டரில் அமலா பாலுக்கு காதல் செய்தி அனுப்பியிருக்கிறார் நடிகர் ஆர்யா.

இரண்டு நாட்களுக்கு மழை!

இரண்டு நாட்களுக்கு மழை!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு!

கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் அவற்றின் பயன்பாடும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

அமைச்சர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்!

அமைச்சர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

தமிழக அமைச்சர்கள் பேசுவது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனக் கிண்டலடித்துள்ளார்.

அப்ரசண்டிகள் கிட்ட மாட்டிக்கிட்டீங்களே அமைச்சரே - அப்டேட் குமாரு

அப்ரசண்டிகள் கிட்ட மாட்டிக்கிட்டீங்களே அமைச்சரே - அப்டேட் ...

10 நிமிட வாசிப்பு

வேலையில்லாதவங்க தான் மீம்ஸ் கிரியேட் பன்றாங்கன்னு அவுகள கலாய்க்கிறதா நினைச்சு நம்மாளு பேச, வேலையில்லா திண்டாட்டம்னு ஒத்துக்கிட்டீகளேன்னு அவுக திருப்பிக்கொடுக்க இப்ப என்ன பேசுறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு ...

ஏரிக்கரைகளை உடைத்தால் நடவடிக்கை!

ஏரிக்கரைகளை உடைத்தால் நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிக்கரைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் மீண்டும் தலித் அர்ச்சகர் நியமனம்!

கேரளாவில் மீண்டும் தலித் அர்ச்சகர் நியமனம்!

3 நிமிட வாசிப்பு

திருவிதாங்கூர் தேவசம் போர்டைத் தொடர்ந்து தற்போது கொச்சி தேவசம் போர்டு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அர்ச்சகராக நியமித்துள்ளது.

சிங்கப்பூர் செல்லும் ஆந்திர விவசாயிகள்!

சிங்கப்பூர் செல்லும் ஆந்திர விவசாயிகள்!

2 நிமிட வாசிப்பு

ஆந்திரப் பிரதேச மாநில விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்தவும், புதிய தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்பதற்காகவும் அவர்களைச் சிங்கப்பூர் அனுப்பிப் பார்வையிட வைக்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வழிவகை ...

நகைச்சுவை மன்றமாக மாறிவரும் காங்கிரஸ்!

நகைச்சுவை மன்றமாக மாறிவரும் காங்கிரஸ்!

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சி நகைச்சுவை மன்றமாக மாறிவருவதாகப் பிரதமர் மோடி பரிகாசம்செய்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் 'ஸ்கெட்ச்' ஒளிப்பதிவாளர்!

அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் 'ஸ்கெட்ச்' ஒளிப்பதிவாளர்!

2 நிமிட வாசிப்பு

பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஒளிப்பதிவாளராக ஸ்கெட்ச் படத்தில் பணியாற்றிய சுகுமார் ஒப்பந்தமாகியுள்ளார்.

புகைபிடிக்காத ஊழியர்களுக்குச் சலுகை!

புகைபிடிக்காத ஊழியர்களுக்குச் சலுகை!

3 நிமிட வாசிப்பு

ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத ஊழியர்களுக்கு ஆண்டு ஒன்றுக்குக் கூடுதலாக ஆறு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற சலுகையை அளித்துள்ளது.

தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் ஜி.எஸ்.டி.!

தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் ஜி.எஸ்.டி.!

3 நிமிட வாசிப்பு

உலகின் 190 நாடுகளில், எளிதில் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான உலக வங்கியின் பட்டியலில் 30 இடங்கள் முன்னேறிய இந்தியா 100ஆவது இடத்தைப் பிடித்தது. இப்பிரிவில் வரும் காலங்களில் ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் ...

இந்தியாவின் தேசிய உணவு கிச்சடியா?

இந்தியாவின் தேசிய உணவு கிச்சடியா?

4 நிமிட வாசிப்பு

உலக உணவுக் கருத்தரங்கில், இந்தியாவின் தேசிய உணவாகக் கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று (நவம்பர் 1) வெளியான தகவலை மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் மறுத்துள்ளார். ...

மணல் இறக்குமதியை முறைப்படுத்துக!

மணல் இறக்குமதியை முறைப்படுத்துக!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மணல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தனியார் சிலர் மலேசியாவிலிருந்து மணலைத் தூத்துக்குடி துறைமுகத்துக்கு இறக்குமதி செய்தனர். ஆனால் அந்த மணலைத் துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்து வருவதில் சிக்கல்கள் ...

அவசரம் 108 ஆப் அறிமுகம்!

அவசரம் 108 ஆப் அறிமுகம்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆம்புலன்ஸ் சேவை விரைவில் பெறுவதற்கு நாட்டிலேயே முதன் முறையாக அவசரம் 108 என்ற மொபைல் ஆப்பைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 2) தொடங்கிவைத்தார்.

பிரதியுஷா: தற்கொலையல்ல, கொலை!

பிரதியுஷா: தற்கொலையல்ல, கொலை!

3 நிமிட வாசிப்பு

பிரதியுஷா தற்கொலை செய்துகொள்ளவில்லை; அவளை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

தகுதி நீக்க வழக்கு: இருதரப்பும் மகிழ்ச்சி!

தகுதி நீக்க வழக்கு: இருதரப்பும் மகிழ்ச்சி!

5 நிமிட வாசிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது தமிழக சட்டமன்றம் தொடர்பாக நடந்து வரும் அத்தனை முக்கியமான வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

3 நிமிட வாசிப்பு

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இறந்த சிறுமிகளுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமாரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டார்கள்.

சம்பளத்தை உயர்த்தவில்லை!

சம்பளத்தை உயர்த்தவில்லை!

2 நிமிட வாசிப்பு

தற்போது நான் வாங்கும் சம்பளமே எனக்குத் திருப்திகரமாக உள்ளது, என்னுடைய சம்பளத்தை நான் உயர்த்தவில்லை என்று நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

சிறுமிகள் பலி: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சிறுமிகள் பலி: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அம்பானி

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அம்பானி

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரான முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

அரசுக்கும்  மக்களுக்கும் ஒரு முன்னறிவிப்பு!

அரசுக்கும் மக்களுக்கும் ஒரு முன்னறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் பல இடங்களில் மழை நீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தேங்கியுள்ளது. அரசு போதிய ...

பூம்ராவுக்குக் கபில் தேவ் புகழாரம்!

பூம்ராவுக்குக் கபில் தேவ் புகழாரம்!

3 நிமிட வாசிப்பு

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பூம்ரா, அணியில் நீண்ட நாள் இடம் பிடிப்பார் என்று முதலில் தான் நம்பவில்லை என்றும் ஆனால், அவர் தற்போது அற்புதமாக விளையாடிவருவதாகவும் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ...

ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம்!

ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீமைப் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சீராகும் ஆமணக்கு விலை!

சீராகும் ஆமணக்கு விலை!

2 நிமிட வாசிப்பு

கடந்த சில மாதங்களாகவே ஆமணக்கு விதைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அடுத்த ஆண்டுக்கான உற்பத்தி குறைவாகவே இருப்பதால், ஆமணக்கு விதைகளின் விலை சீராகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர். ரசிகன் நான்!

எம்.ஜி.ஆர். ரசிகன் நான்!

2 நிமிட வாசிப்பு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை திமுக எதிர்க்கவில்லை என்றும், தான் எம்.ஜி.ஆரின். தீவிர ரசிகர் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் வரவேற்பைப் பெறும் தனுஷ்

ஹாலிவுட்டில் வரவேற்பைப் பெறும் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகங்களைக் கொண்டவர் தனுஷ். தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என பிஸியாகி இருக்கும் அவர், ஹாலிவுட்டில் நடித்திருக்கும் ...

கிறிஸ்தவர்களின் கல்லறைத் திருநாள்!

கிறிஸ்தவர்களின் கல்லறைத் திருநாள்!

2 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இறந்துபோன தங்களது முன்னோர்களை நினைவுகூறும் விதமாக ஆன்மாக்கள் தினம் என்கிற கல்லறைத் திருநாளை இன்று (நவம்பர் 02) அனுசரித்துவருகிறார்கள்.

ப்ரியா பவானி சங்கர்: குவியும் பட வாய்ப்புகள்!

ப்ரியா பவானி சங்கர்: குவியும் பட வாய்ப்புகள்!

2 நிமிட வாசிப்பு

மேயாத மான் படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பை அடுத்து, தொடர்ச்சியாகப் பல படங்களில் ஒப்பந்தமாகிவரும் நடிகை ப்ரியா பவானி சங்கர், கரு.பழனியப்பன் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

உணவு பதப்படுத்தும் துறையில் அதிக முதலீடு!

உணவு பதப்படுத்தும் துறையில் அதிக முதலீடு!

2 நிமிட வாசிப்பு

உணவு பதப்படுத்துதல் துறைக்கான முதலீடு ரூ.65,000 கோடியைத் தாண்டிவிடும் என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்துள்ளார்.

சட்டப்படி இரட்டை இலை எங்களுக்கே!

சட்டப்படி இரட்டை இலை எங்களுக்கே!

2 நிமிட வாசிப்பு

சட்டப்படி இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குப்பையில் ஆதார் அட்டைகள்!

குப்பையில் ஆதார் அட்டைகள்!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி அருகே ஆதார் அட்டைகள் குப்பையில் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் நாட்டு உயர்வுக்கும் அரும்பாடுபட்டுப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பாக விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. ...

நெஹ்ராவின் சாதனைப் பயணம்!

நெஹ்ராவின் சாதனைப் பயணம்!

4 நிமிட வாசிப்பு

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்று (நவம்பர் 1) டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச போட்டிகளில் இருந்து ...

ரூபே கார்டை விளம்பரப்படுத்தும் சிங்கப்பூர்!

ரூபே கார்டை விளம்பரப்படுத்தும் சிங்கப்பூர்!

2 நிமிட வாசிப்பு

ரூபே கார்டு இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்பாக உள்ளது. இந்திய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ரூபே கார்டை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த, ரூபே கார்டின் முதல் சர்வதேச கூட்டாளியாகச் சிங்கப்பூர் இருக்கத் ...

மழை நீர் சேகரிப்புத் திட்டம் என்னாச்சு?

மழை நீர் சேகரிப்புத் திட்டம் என்னாச்சு?

5 நிமிட வாசிப்பு

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் சரியாக அமல்படுத்தாததால் சென்னை நகரம் அனுபவித்துவரும் கஷ்டங்களைப் பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

13 மீனவர்கள் கைது!

13 மீனவர்கள் கைது!

2 நிமிட வாசிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தம்!

ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தம்!

3 நிமிட வாசிப்பு

இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இயற்கையைக் காப்பாற்ற விழிப்புணர்வு மாரத்தான்!

இயற்கையைக் காப்பாற்ற விழிப்புணர்வு மாரத்தான்!

2 நிமிட வாசிப்பு

இயற்கை வளங்களையும், நீர் ஆதாரங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் உள்ள குலசேகரம் பேருந்து நிலையத்தில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

சென்னையில் ‘அந்நியன்’ சம்பவம்: தலைவர்கள் கண்டனம்!

சென்னையில் ‘அந்நியன்’ சம்பவம்: தலைவர்கள் கண்டனம்!

9 நிமிட வாசிப்பு

அந்நியன் படத்தில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடக்கும் சம்பவமாக ஒரு காட்சியை அமைத்திருப்பார் இயக்குநர் ஷங்கர். அதை யாரும் மறந்திருக்க முடியாது. அதேமாதிரி ஒரு சம்பவம் சென்னையில் நிஜமாகவே நவம்பர் ...

பத்மஸ்ரீ விருதுக்கு ஸ்ரீகாந்த் பரிந்துரை!

பத்மஸ்ரீ விருதுக்கு ஸ்ரீகாந்த் பரிந்துரை!

3 நிமிட வாசிப்பு

இந்திய பேட்மின்டனின் புதிய ஹீரோவான கிடாம்பி ஸ்ரீகாந்த், 2017ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பள்ளிகளுக்கு ஆட்சியர் அறிவுரை!

சென்னை பள்ளிகளுக்கு ஆட்சியர் அறிவுரை!

3 நிமிட வாசிப்பு

மழைக் காலத்தில் தொற்றுநோய் பரவுவதைத் தவிர்க்கப் பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் சுகாதாரமாக வைத்துக்கொள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுரை கூறியுள்ளார்.

அமெரிக்க ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன்?

அமெரிக்க ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன்?

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் நியமிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நிதி சார்ந்த பத்திரிகையான பாரோன்ஸ் தெரிவித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: திணை காரக் குழிப்பணியாரம் - கொள்ளு காரச் சட்னி!

கிச்சன் கீர்த்தனா: திணை காரக் குழிப்பணியாரம் - கொள்ளு ...

4 நிமிட வாசிப்பு

சாமை, குதிரைவாலி, இட்லி அரிசி - தலா 100 கிராம், உளுந்து - 2 டீஸ்பூன், வெந்தயம் – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு, கேரட், இஞ்சி, பச்சை மிளகாய் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, ...

அரசியல்வாதிகள் மீதான வழக்கை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம்!

அரசியல்வாதிகள் மீதான வழக்கை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம்! ...

3 நிமிட வாசிப்பு

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீதான வழக்கை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கலாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

அறம்: சமூக அவலங்களின் பிரதிபலிப்பு!

அறம்: சமூக அவலங்களின் பிரதிபலிப்பு!

3 நிமிட வாசிப்பு

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துவரும் நயன்தாரா பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அறம்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று (நவம்பர் 1) மாலை வெளியாகியது.

சிறப்புக் கட்டுரை: எண்ணூரில் என்னதான் பிரச்னை? பகுதி - 1

சிறப்புக் கட்டுரை: எண்ணூரில் என்னதான் பிரச்னை? பகுதி ...

12 நிமிட வாசிப்பு

அண்மையில் நடிகர் கமல்ஹாசன் எண்ணூருக்குச் சென்றிருந்தார். அங்குள்ள கொசஸ்தலையாற்றின் நிலை குறித்தும் அதன் பாதுகாப்பு பற்றியும் பேசினார். எண்ணூரில் இருக்கும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் மிகவும் அபாயகரமான ஆபத்துகளை ...

கொஞ்சத் தூண்டும் மஞ்சள் அழகு - பியூட்டி பிரியா

கொஞ்சத் தூண்டும் மஞ்சள் அழகு - பியூட்டி பிரியா

3 நிமிட வாசிப்பு

மஞ்சளும், சந்தனமும் எந்த அளவுக்கு முக்கியமான அழகு சாதனப் பொருள்கள் என்பது இன்றைய தலைமுறையினருக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. என்னதான் மழை வந்தாலும் அதைக் காரணம் காட்டி வெளியே செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டிலிருந்தபடியே ...

தினம் ஒரு சிந்தனை: கஷ்டம்!

தினம் ஒரு சிந்தனை: கஷ்டம்!

1 நிமிட வாசிப்பு

கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.

கலவரம் நிகழ்த்த பாஜக சதி!

கலவரம் நிகழ்த்த பாஜக சதி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கலவரத்தை நிகழ்த்த பாஜக திட்டமிட்டு சதி செய்துகொண்டிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எச்சரித்திருக்கிறார்.

சிறப்புக் கட்டுரை: வாடகைத்தாய் வர்த்தகத்தைத் தடைசெய்வதால் பலன் உண்டா?

சிறப்புக் கட்டுரை: வாடகைத்தாய் வர்த்தகத்தைத் தடைசெய்வதால் ...

11 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் வாடகைத்தாய்க்கு ஏற்படும் அதிக செலவின் காரணமாக, மலிவான வேறு வழிகளை நோக்கிப் பல பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்தியா, தாய்லாந்து போன்ற ...

ஷாருக் கான் படத்தைத் தவிர்த்த ஐஸ்வர்யா ராய்!

ஷாருக் கான் படத்தைத் தவிர்த்த ஐஸ்வர்யா ராய்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்வர்யா ராய் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தாலும் பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர்த்து வருகிறார்.

மணல் கொள்ளை: மடக்கிப் பிடித்த எஸ்.பி!

மணல் கொள்ளை: மடக்கிப் பிடித்த எஸ்.பி!

4 நிமிட வாசிப்பு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தென் பெண்ணையாற்றில் மணல் கொள்ளையடித்த ஐந்து லாரிகளை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

முதலிடத்தைப் பிடித்த மதுரை மாணவர்கள்!

முதலிடத்தைப் பிடித்த மதுரை மாணவர்கள்!

5 நிமிட வாசிப்பு

கடலில் எண்ணெய் கசிவுகளை அகற்ற உதவும் வகையில் சென்சாருடன் எளிதில் இயக்கக்கூடிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்ததற்காக மதுரை லக்ஷ்மி பள்ளியைச் சேர்ந்த சாகித்திய நிருபன், முத்து ஐஷ்வர்யா மற்றும் எல்.கோமதி ஆகியோர் ...

இழுத்துக்கொண்டே போகும் இரட்டை இலை வழக்கு!

இழுத்துக்கொண்டே போகும் இரட்டை இலை வழக்கு!

4 நிமிட வாசிப்பு

இரட்டை இலை யாருக்கு என்ற வழக்கின் விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம்.

சிறப்புக் கட்டுரை: கூகுளின் புதிய சேவை முறையானதா?

சிறப்புக் கட்டுரை: கூகுளின் புதிய சேவை முறையானதா?

7 நிமிட வாசிப்பு

கூகுளின் புதிய ஆம்ப் (AMP) சேவையை மால்டெ உபி என்பவர் உருவாக்கியுள்ளார். இச்சேவையின் மூலம் பிரபலமான செய்திகள் கூகுள் தேடலின்போது முன்னணியில் அணிவகுக்கப்படும். ஆனால் இச்சேவையையும், அதன் வடிவமைப்பாளரையும் மற்றொரு ...

மீண்டும் பிஸியான சமந்தா

மீண்டும் பிஸியான சமந்தா

2 நிமிட வாசிப்பு

திருமணத்துக்குப் பிறகு சமந்தா நடிக்கும் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கனமழையையும் பொருட்படுத்தாமல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!

வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!

1 நிமிட வாசிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர், இணை ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன்-பி ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...

வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தும் நெஞ்செரிச்சல் மருந்து!

வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தும் நெஞ்செரிச்சல் மருந்து! ...

6 நிமிட வாசிப்பு

உலகில் பெரும்பாலான மக்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளது. சிலருக்கு அன்றாட பிரச்னையாகவும், மீதிப் பேருக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்னையாகவும் உள்ளது. இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுவதும் ...

வால்நட் சந்தையாக உருவெடுக்கும் இந்தியா!

வால்நட் சந்தையாக உருவெடுக்கும் இந்தியா!

2 நிமிட வாசிப்பு

கலிபோர்னியா வால்நட் விவசாயிகளின் உற்பத்திக்கான முதல் ஐந்து முக்கியச் சந்தைகளில் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று கலிபோர்னியா வால்நட் கமிஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளது. நுகர்வோர் மட்டுமல்லாமல் ...

கருங்கூந்தலுக்குச் சில டிப்ஸ் - ஹெல்த் ஹேமா

கருங்கூந்தலுக்குச் சில டிப்ஸ் - ஹெல்த் ஹேமா

5 நிமிட வாசிப்பு

இன்றைய சூழலில் மழையோ வெயிலோ, உள் நாடோ வெளி நாடோ, ஆணோ பெண்ணோ அனைவருக்கும் தலையாய பிரச்னை தலைமுடி பிரச்னைதான். தலைமுடி உதிர்தல், பேன், பொடுகு, வழுக்கை, கருமை என்று பலவிதமான பிரச்னைகளுக்கும் சிற்சில எளிமையான தீர்வுகள் ...

நினைவு தினக் கட்டுரை: எம்.கே.தியாகராஜ பாகவதர்: ஒளிர்ந்து அணைந்த திரை நிலவு!

நினைவு தினக் கட்டுரை: எம்.கே.தியாகராஜ பாகவதர்: ஒளிர்ந்து ...

12 நிமிட வாசிப்பு

பாகவதர் என்ற சொல்லுக்கு இசைப் புலவர் என்ற பொதுவான பெயரிருந்தாலும் தமிழ்நாட்டில் அச்சொல் குறிப்பாக தியாகராஜ பாகவதரைத்தான் குறிப்பிடும். தமிழ்த் திரையுலகின் ஒலியும் ஒளியுமாகத் தமிழ் மக்களின் உள்ளத்திலே ...

கவிதை உலகம்: வார்த்தைகளை விடவா மரணம் வலிக்கும்?

கவிதை உலகம்: வார்த்தைகளை விடவா மரணம் வலிக்கும்?

10 நிமிட வாசிப்பு

ரகசியங்கள் பொதிந்த இவ்வாழ்வில் எல்லாவற்றையும் வெளிப்படையாக வைத்துக்கொள்ள எனக்குக் கிடைத்த வரம்தான் கவிதை மொழி. திடீரென்று ஒருநாள் மலைகளுக்கு நடுவில் ஒரு தேசம் இருப்பதைக் கண்டுபிடித்தேன். அங்கு எழுத்தாளர்களும் ...

வெற்றியுடன் ஓய்வுபெற்ற நெஹ்ரா

வெற்றியுடன் ஓய்வுபெற்ற நெஹ்ரா

5 நிமிட வாசிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியுடன் இந்திய பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.

தொடரும் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடரும் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பெய்து வருகிற கனமழை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவுடன் நதிநீர் ஒப்பந்தம் தேவை!

சீனாவுடன் நதிநீர் ஒப்பந்தம் தேவை!

2 நிமிட வாசிப்பு

சீனாவுடன் நதிநீர் பங்கு ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தியிருக்க வேண்டுமென்று பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப் வடிவேலு

வாட்ஸ்அப் வடிவேலு

8 நிமிட வாசிப்பு

ஏழை மனிதன் ஒருவன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன. அதில் கிடைக்கும் பால்தான் அவனது வருமானம். மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.

உலக வங்கியின் சான்று தேவையில்லை!

உலக வங்கியின் சான்று தேவையில்லை!

3 நிமிட வாசிப்பு

‘இந்தியாவுக்கு உலக வங்கி போன்ற அந்நிய நிறுவனங்கள் வழங்கும் சான்று தேவையில்லை’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

நிவின் பாலியை இயக்கும் ‘புலிமுருகன்’ இயக்குநர்!

நிவின் பாலியை இயக்கும் ‘புலிமுருகன்’ இயக்குநர்!

2 நிமிட வாசிப்பு

மோகன்லால் நடித்து மலையாளத்தில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த ‘புலிமுருகன்’ படத்தின் இயக்குநர் வைசாஹ் இயக்கும் அடுத்த படத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கான உபேரின் சேவை!

மாற்றுத்திறனாளிகளுக்கான உபேரின் சேவை!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் முதன்முறையாக வாடகை கார் நிறுவனங்களில், உபேர் நிறுவனம் முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்படும் வகையில் சிறப்பு சலுகையை பெங்களூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது புதுசு: அசரவைக்கும் ஸ்மார்ட்போன் ஹோல்டர்கள்!

இது புதுசு: அசரவைக்கும் ஸ்மார்ட்போன் ஹோல்டர்கள்!

8 நிமிட வாசிப்பு

வெளியில் போகும்போது எதை எடுத்துச் செல்கிறோமோ இல்லையோ செல்போனைக் கட்டாயம் எடுத்துச் செல்வோம். ஆனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் பெரிய பிரச்னையே செல்போனை எங்கே வைத்துக்கொள்வது, எப்படிப் பயன்படுத்துவது ...

பாஜக கோட்டையில் விரிசல்!

பாஜக கோட்டையில் விரிசல்!

5 நிமிட வாசிப்பு

குஜராத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஹர்திக் பட்டேல் தலைமையில் பட்டேல் சமூகத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஹர்திக் பட்டேல் தலைமையிலான பட்டிதர் ...

சூரி உணவகத்தைத் திறந்து வைத்த சிவகார்த்தி

சூரி உணவகத்தைத் திறந்து வைத்த சிவகார்த்தி

2 நிமிட வாசிப்பு

மதுரையில் நகைச்சுவை நடிகர் சூரியின் உணவகத்தை சிவகார்த்திகேயன் நேற்று (நவம்பர் 1) திறந்து வைத்துள்ளார்.

ஆசிட் வீச்சு: பழைய நிலைக்குத் திரும்பிய பெண்!

ஆசிட் வீச்சு: பழைய நிலைக்குத் திரும்பிய பெண்!

2 நிமிட வாசிப்பு

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது பழைய முகத்தைத் திரும்ப பெற்றுள்ளார்.

அதிகரிக்கும் முதலீடும் வேலைவாய்ப்பும்!

அதிகரிக்கும் முதலீடும் வேலைவாய்ப்பும்!

2 நிமிட வாசிப்பு

எளிதாகத் தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளதால் தனியார் முதலீடுகள் அதிகரிக்கும் எனவும், வேலைவாய்ப்புகள் பெருகும் எனவும் பொருளாதார விவகாரங்கள் துறை முன்னாள் செயலதிகாரியான சக்திகாந்த ...

வியாழன், 2 நவ 2017