மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 1 நவ 2017
டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை  மாற்றம்?

டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்?

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். மழை ஓயாமல் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது.

 கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: சொந்தமாக ஒரு வில்லா!

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: சொந்தமாக ஒரு வில்லா!

8 நிமிட வாசிப்பு

‘நம்ப குடும்பத்துக்கும் சேர்த்தும்தான் வீடு பார்க்கப் போறோம்’ என்று ஆரம்பத்தில் என் மருமகள் அழுத்தமாக சொன்ன வார்த்தைகளின் அர்த்தம்தான் இன்னும் புரியவில்லை எனக்கு. இப்போது நான் வசிக்கும் இடம் சிங்கிள் பெட்ரூம். ...

சிறுமிகள் பலி: மின் வாரிய ஊழியர்கள் நீக்கம்!

சிறுமிகள் பலி: மின் வாரிய ஊழியர்கள் நீக்கம்!

4 நிமிட வாசிப்பு

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக 8 மின் வாரிய ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட விதிமீறலில் ஈடுபடவில்லை: அமலா பால்

சட்ட விதிமீறலில் ஈடுபடவில்லை: அமலா பால்

3 நிமிட வாசிப்பு

போலியான முகவரி கொடுத்து விலை உயர்ந்த கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக

காலியான பாதையில் புல்லெட் ரயில்!

காலியான பாதையில் புல்லெட் ரயில்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் 40 சதவிகித இருக்கைகள் காலியாகவே இருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ...

  ராமானுஜரின் கோபம்!

ராமானுஜரின் கோபம்!

7 நிமிட வாசிப்பு

அனைத்துக்கும் காரணம் ராமானுஜர்தான் என்று அனலாய் கொதித்த சமணர்கள் ராமானுஜரைத் தேடி தொண்டனூருக்குப் புறப்பட்டனர். ஒருவர் இருவர் அல்ல... எண்ணிக்கையை துல்லியமாய் சொல்லியிருக்கிறார்கள் குருபரம்பரை ஆச்சாரியர்கள். ...

பிறந்தது ‘தன்னாட்சித் தமிழகம்’!

பிறந்தது ‘தன்னாட்சித் தமிழகம்’!

4 நிமிட வாசிப்பு

தமிழக உரிமைகளுக்காகப் போராடத் தன்னாட்சித் தமிழகம் என்கிற கூட்டியக்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மொழிவாரி மாநிலங்கள் உருவான இன்று (நவம்பர் 1) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டியக்கத்தின் முதன்மைக் கோரிக்கைகளாக, ...

ஏரியில் திருமணம்!

ஏரியில் திருமணம்!

3 நிமிட வாசிப்பு

ஆடம்பரமான திருமணம் என்பது இப்போதெல்லாம் சகஜமாகிவருவருகிறது. பணத்தை வாரி இறைத்து , நகை, அலங்காரம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனத் திருமணங்கள் மிகவும் செலவுபிடிக்கும் சங்கதியாக மாறிவருகின்றன. இந்தப் பின்னணியில் ...

200 நடனக் கலைஞர்களுடன் சினேகன்

200 நடனக் கலைஞர்களுடன் சினேகன்

2 நிமிட வாசிப்பு

பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் 200 நடன கலைஞர்களுடன் நடனமாடிய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  கூவம் சீரமைப்பும் அறிவியல், சமூகப் பார்வையும்!

கூவம் சீரமைப்பும் அறிவியல், சமூகப் பார்வையும்!

8 நிமிட வாசிப்பு

கூவம் சீரமைப்பு தொடர்பாக மனித நேயர் மேயராக இருந்தபோது... மாநகராட்சி சார்பாகவும், தமிழக அரசின் மற்ற நிர்வாக அமைப்புகளோடு இணைந்தும் மேற்கொண்ட நடவடிக்கைகளை புள்ளி விவரக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்த்து வருகிறோம். ...

ஸ்பைஸ்ஜெட்: 100 புதிய விமானங்கள்!

ஸ்பைஸ்ஜெட்: 100 புதிய விமானங்கள்!

2 நிமிட வாசிப்பு

‘நோ ரன்வே’ என்ற திட்டத்தின் கீழ் நீரிலும், கரடு முரடான நிலப்பரப்பிலும் தரையிறங்கும் வகையில் இயங்கும் 100 விமானங்களை வாங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

லைவ்வா? : அப்டேட் குமாரு

லைவ்வா? : அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

டெங்குவை ஒழிக்க வீட்டுக்கு முன்னால தண்ணி தேங்கியிருக்குன்னு வீட்டுக்கு வீடு பைன் போட்டாங்களே இப்ப ரோடு முழுக்க தண்ணியா தேங்கி கிடக்கே இப்ப யாருக்கு பைன் போடப்போறீங்க ஆபிசர்ஸ்னு நெட்டிசன்ஸ் அலப்பறையை கிளப்ப ...

திமுக வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

திமுக வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக திமுக வேட்பாளர் மருது கணேஷ் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கந்து வட்டி: தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!

கந்து வட்டி: தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

கந்து வட்டிக்கு எதிரான வழக்கில் தமிழகத் தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தலாம்!

டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தலாம்!

3 நிமிட வாசிப்பு

டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தொடங்கிவைத்தார்.

லாவண்யா: தொடரும் ‘100% காதல்’ சிக்கல்

லாவண்யா: தொடரும் ‘100% காதல்’ சிக்கல்

3 நிமிட வாசிப்பு

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 100% காதல் படத்திலிருந்து கடைசி நேரத்தில் விலகிய லாவண்யா திரிபதிக்கு பிரச்சினை வலுக்கிறது.

தடுமாறும் ஆடை உற்பத்தித் தொழில்!

தடுமாறும் ஆடை உற்பத்தித் தொழில்!

2 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஆடைகளுக்குச் செலவிடப்படும் பணத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதோடு, ஆடைகள் வாங்குவதற்கான ஆர்வமும் குறைந்துவிட்டது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ...

காலி ஐ.ஏ.எஸ். பணியிடங்களை நிரப்புக!

காலி ஐ.ஏ.எஸ். பணியிடங்களை நிரப்புக!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

50 % இந்தியர்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள்!

50 % இந்தியர்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள்!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டில் அரசாங்கத்தின் பிரதான சலுகைகளைப் பெறுவதற்குப் பத்தில் ஐந்து பேர் லஞ்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். அதில், எட்டுப் பேர் போலீஸ், நகராட்சி அலுவலர்கள் மற்றும் சொத்து பதிவு தொடர்பான விஷயங்களுக்கு ...

படமாகும் கலாபவன் மணி வாழ்க்கை!

படமாகும் கலாபவன் மணி வாழ்க்கை!

2 நிமிட வாசிப்பு

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராகத் திகழ்ந்து கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்த நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு புதிய படத்தை இயக்குகிறார் மலையாள இயக்குநர் வினயன்.

காவலர்களை கவனியுங்கள்!

காவலர்களை கவனியுங்கள்!

5 நிமிட வாசிப்பு

முதல்வர் இருக்கையில் அமர்பவர் யாராக இருந்தாலும் சரி... முதல்வர் காலையில் வருகிறார் என்றால் அப்பகுதியில் இரவில் இருந்தே பாதுகாப்புப் பணிக்காக போலீஸார் நிறுத்தப்படுவார்கள். அதுவும் பரிணாம வளர்ச்சி அடைந்து ...

ஆசியாவில் உருவாகும் பில்லியனர்கள்!

ஆசியாவில் உருவாகும் பில்லியனர்கள்!

2 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை ஆசியாவில் புதிய பில்லியனர்கள் உருவாவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற உணவா? புகார் அளிக்கலாம்!

தரமற்ற உணவா? புகார் அளிக்கலாம்!

2 நிமிட வாசிப்பு

மழைக் காலங்களில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் வாய்ப்பைக் குறிவைக்கும் சிறுவன்!

டெஸ்ட் வாய்ப்பைக் குறிவைக்கும் சிறுவன்!

4 நிமிட வாசிப்பு

ரஞ்சிப் போட்டியில் ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில் 17 வயதான ப்ரித்வி ஷா சதமடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய முதல்தரப் போட்டிகள் வரலாற்றில் இளம் வயதில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் ப்ரித்வி ஷா இரண்டாவது ...

கன்னடத்தைக் கட்டாயமாக்கும் கர்நாடகா!

கன்னடத்தைக் கட்டாயமாக்கும் கர்நாடகா!

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் வாழ்பவர்கள் அனைவரும் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம்: கட்டணமில்லா ரயில் பயணம்!

ராமேஸ்வரம்: கட்டணமில்லா ரயில் பயணம்!

4 நிமிட வாசிப்பு

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இன்று காலை (நவம்பர் 1) டிக்கெட் கொடுக்க ஆளில்லாததால் 2000 பயணிகள் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்தனர்.

காமன்வெல்த்: இந்தியா கிளீன் ஸ்வீப்!

காமன்வெல்த்: இந்தியா கிளீன் ஸ்வீப்!

2 நிமிட வாசிப்பு

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10m ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்று கிளீன் ஸ்வீப் செய்து அசத்தினர்.

பாஜக சுனாமி: அமித் ஷா

பாஜக சுனாமி: அமித் ஷா

3 நிமிட வாசிப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் சுனாமி தாக்கவிருப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாயாசம் அப்பம்: தொடங்கியது வேலை!

பாயாசம் அப்பம்: தொடங்கியது வேலை!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு சபரிமலை சீசனுக்காக திருவாங்கூர் தேவசம் போர்டு நேற்று (அக்டோபர் 31) அரவன பாயாசம், அப்பம் ஆகிய பிரசாதங்கள் தயாரிக்கும் பணியைத் தொடங்கியது.

தேசிய திறனாய்வுத் தேர்வு : ஹால்டிக்கெட்!

தேசிய திறனாய்வுத் தேர்வு : ஹால்டிக்கெட்!

2 நிமிட வாசிப்பு

திட்டமிட்டபடி நவம்பர் 4 ஆம் தேதி தேசியத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று (அக்டோபர் 31) அறிவித்துள்ளது.

நேபாள இஞ்சிக்கு வரி விலக்கு!

நேபாள இஞ்சிக்கு வரி விலக்கு!

2 நிமிட வாசிப்பு

ஜி.எஸ்.டி. வரி எதுவும் இல்லாமல் இந்தியாவின் நிலப்பரப்புக்குள் இஞ்சியை ஏற்றுமதி செய்யலாம் என்றும் அதற்கு இந்தியா அனுமதியளிக்கும் என்றும் நேபாள வணிக அமைச்சகச் செயலாளர் தர்கராஜ் பத்தா தெளிவுபடுத்தியுள்ளார். ...

சின்னத்தை முடக்க திமுகவுடன் தினகரன் கூட்டு!

சின்னத்தை முடக்க திமுகவுடன் தினகரன் கூட்டு!

2 நிமிட வாசிப்பு

இரட்டை இலைச் சின்னத்தை முடக்க திமுகவுடன் தினகரன் கூட்டு வைத்துள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மழை: சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை!

மழை: சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை!

3 நிமிட வாசிப்பு

மழையின் காரணமாகச் சென்னையில் சுமார் 600க்கும் மேற்பட்ட பேருந்துகள் சரியான நேரத்தில் எடுக்கப்படாமல் நின்றன.

ஆதார் இல்லாமல் ஐ.டி. ரிட்டன் செலுத்தலாம்!

ஆதார் இல்லாமல் ஐ.டி. ரிட்டன் செலுத்தலாம்!

3 நிமிட வாசிப்பு

வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விஜய் பேனர் சரிந்து விபத்து!

விஜய் பேனர் சரிந்து விபத்து!

3 நிமிட வாசிப்பு

அனுமதி இல்லாத இடத்தில் வைக்கப்பட்ட விஜய் பட பேனர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர்.

தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பட்டியல்!

தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் யார் என்பது குறித்த விவரங்கள் வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி,குழந்தை சிறையில் அடைப்பு!

ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி,குழந்தை சிறையில் அடைப்பு!

2 நிமிட வாசிப்பு

ஐஏஎஸ் தேர்வில் காப்பியடிக்க உதவிய ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி அவருடைய ஒரு வயதுக் குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

தக்காளி - வெங்காயம்: விலை உயர்வு சீராகும்!

தக்காளி - வெங்காயம்: விலை உயர்வு சீராகும்!

3 நிமிட வாசிப்பு

தற்போது ஏற்பட்டுள்ள தக்காளி மற்றும் வெங்காயம் விலை உயர்வு என்பது வழக்கமான பருவ மாற்றங்களில் ஒன்று என நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

வேலைக்காரன் டபுள் சர்ப்ரைஸ்!

வேலைக்காரன் டபுள் சர்ப்ரைஸ்!

2 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் வேலைக்காரன் படத்தின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதில் இடம்பெறும் இரண்டு பாடல்களை நாளை (நவம்பர்2) வெளியிட உள்ளனர்.

குறுகிய தேசியவாதம்!

குறுகிய தேசியவாதம்!

3 நிமிட வாசிப்பு

குறுகிய தேசியவாதம் என்ற பெயரால் நாட்டில் பிளவு ஏற்படுத்தப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து விபத்து!

அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து விபத்து!

2 நிமிட வாசிப்பு

மழையின் காரணமாக செங்கல்பட்டில் அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

காலா படப்பிடிப்பை முடித்த ஹியுமா

காலா படப்பிடிப்பை முடித்த ஹியுமா

2 நிமிட வாசிப்பு

காலா படத்தில் ஹியுமா குரேஷி சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு மும்பையிலிருந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

ஜியோவால் வருவாய் இழந்த ஏர்டெல்!

ஜியோவால் வருவாய் இழந்த ஏர்டெல்!

2 நிமிட வாசிப்பு

கட்டணக் குறைப்பு, சந்தையில் அதிக போட்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏர்டெல் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 77 சதவிகித வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

சதா: திரை வாழ்வில் திருப்புமுனை!

சதா: திரை வாழ்வில் திருப்புமுனை!

3 நிமிட வாசிப்பு

சதா நடிக்கும் டார்ச் லைட் திரைப்படம் பாலியல் தொழிலாளிகள் படும் இன்னல்களையும் தரகர்களால் அவர்கள் சுரண்டப்படுவதையும் பதிவு செய்துள்ளதாக அதன் இயக்குநர் மஜித் தெரிவித்துள்ளார்.

நீர் நிலை மராமத்து ஊழல்!

நீர் நிலை மராமத்து ஊழல்!

2 நிமிட வாசிப்பு

நீர் நிலைகளை மராமத்து செய்வதற்காக தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கிய 400 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டிருக்கிறார்.

போலியான எல்.இ.டி. பல்புகள் விற்பனை!

போலியான எல்.இ.டி. பல்புகள் விற்பனை!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் விற்பனையாகும் எல்.இ.டி. பல்புகளில் 76 சதவிகித பல்புகள் போலியானவை என்று நெய்ல்சன் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

சென்னை : ரயில்களின் நேரத்தில் மாற்றம்!

சென்னை : ரயில்களின் நேரத்தில் மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய கால அட்டவணைப்படி இன்று (நவம்பர் 1) முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் 57 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தனிக்கட்சி தொடங்கிய உபேந்திரா

தனிக்கட்சி தொடங்கிய உபேந்திரா

2 நிமிட வாசிப்பு

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா தனிக்கட்சி தொடங்கியுள்ளார். கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நியூயார்க்கில் தீவிரவாதத் தாக்குதல்!

நியூயார்க்கில் தீவிரவாதத் தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

சில வருடங்களாகவே வாகனங்களை மக்கள் கூட்டம் மீது மோதி கொடூரமாக தாக்குதல் நடத்தும் உத்தியை ஐரோப்பாவில் தீவிரவாதிகள் செயல்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இப்போது அமெரிக்காவின் ...

ரயில் பயணி கன்னத்தில் அறை : டிடிஆர் கைது!

ரயில் பயணி கன்னத்தில் அறை : டிடிஆர் கைது!

2 நிமிட வாசிப்பு

மும்பையில் நேற்று டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தவரை அறைந்த டிடிஆர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா VS நியூசிலாந்து: கேம் பிளான்!

இந்தியா VS நியூசிலாந்து: கேம் பிளான்!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து மூன்று போட்டிகள் ...

விபத்து இழப்பீடு : புதிய விதிமுறைகள்!

விபத்து இழப்பீடு : புதிய விதிமுறைகள்!

3 நிமிட வாசிப்பு

சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப் பின்பற்றுவதற்கான புதிய விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் நேற்று(அக்டோபர் 31) வகுத்துள்ளது.

மகனுக்காக களமிறங்கும் தம்பி ராமையா

மகனுக்காக களமிறங்கும் தம்பி ராமையா

2 நிமிட வாசிப்பு

பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருபவரும், வடிவேலுவை வைத்து இந்திர லோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கியவருமான நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா, தற்போது மகன் உமாபதியை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார்.

ரகசியத்தை  உடைத்த ஸ்ரீகாந்த்

ரகசியத்தை உடைத்த ஸ்ரீகாந்த்

3 நிமிட வாசிப்பு

பிரெஞ்ச் ஓப்பன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே, தனது வெற்றியின் ரகசியம் என்று கூறியுள்ளார்.

மதவாதம் எங்கே வந்தாலும் எதிர்ப்போம்!

மதவாதம் எங்கே வந்தாலும் எதிர்ப்போம்!

3 நிமிட வாசிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலத் தலைமை அலுவலகத்தின் வாசலில் நேற்று பாஜகவின் மாணவர் பிரிவினர் நடத்திய ஒரு ஆர்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியையும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் ...

உடல்நலம் தேறி வருகிறார்!

உடல்நலம் தேறி வருகிறார்!

3 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதியை நேற்று (அக்டோபர் 31) இரவு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது கட்சி நிர்வாகிகளோடு சந்தித்தார்.

இரட்டை இலை: இறுதி விசாரணை!

இரட்டை இலை: இறுதி விசாரணை!

7 நிமிட வாசிப்பு

‘இலை மீட்புப் பயணம்’ என்று தினகரன், எடப்பாடி – ஓ.பி.எஸ். என இரு அணியினரும் தங்களது டெல்லி பயணத்தை அழைத்துக்கொள்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றுவரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று (நவம்பர் ...

தினகரன் ஆதரவு எம்.பிக்களுக்கும் நெருக்கடி!

தினகரன் ஆதரவு எம்.பிக்களுக்கும் நெருக்கடி!

4 நிமிட வாசிப்பு

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட, அதுதொடர்பான வழக்கு இன்னும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் எம்.பிக்களின் ...

மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உட்படப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையை எதிர்கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

வாட்ஸ்அப் வடிவேலு

வாட்ஸ்அப் வடிவேலு

7 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா... என்ன. ஏது என்றெல்லாம் பார்க்க மாட்டீங்களா? கேட்க மாட்டீங்களா? ‘ஷேர் செய்யவும்’னு இருந்தா, எது வேணும்னாலும் பண்ணுவீங்களா? மழைன்னு ஒரு வார்த்தையைப் பார்த்தா உடனே தோண்டி எடுத்து மெசேஜ் ஃபார்வேர்டு ...

மீண்டும் நஸ்ரியா: ரசிகர்கள் உற்சாகம்!

மீண்டும் நஸ்ரியா: ரசிகர்கள் உற்சாகம்!

3 நிமிட வாசிப்பு

மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி மேனன் இயக்கவுள்ள படத்தின் மூலம் மீண்டும் நடிப்புலகுக்குத் திரும்பியுள்ளார் நஸ்ரியா.

பிறந்த நாள் கட்டுரை: கோணங்கி - மந்திரச் சொல்லாடல்களால் வசீகரிக்கும் ரஸவாதி!

பிறந்த நாள் கட்டுரை: கோணங்கி - மந்திரச் சொல்லாடல்களால் ...

6 நிமிட வாசிப்பு

மண்புழுவின் உடலை விடுத்து மண்ணாகிப்போன மண்ணையே மீண்டும் மீண்டும் உமிழ்நீர் சுரந்த உடலால் பிணைப்பதைப்போல் தன் கூர்ந்த இருட்டுப் பார்வையால் கிராமத்துக் கிழவிகளின் நினைவலைகளில் எஞ்சிப்போன பழுப்பு நிற நினைவைத் ...

அமைச்சர்கள் பேச்சு: தலைவர்கள் கண்டனம்!

அமைச்சர்கள் பேச்சு: தலைவர்கள் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அரசு, முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ...

வேலைவாய்ப்பு: தஞ்சாவூர் நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தஞ்சாவூர் நீதிமன்றத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை - 17

மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை - 17

6 நிமிட வாசிப்பு

இன்றும் ‘அம்மாவின் அரசு’ என்று ஒவ்வொரு நான்கு வார்த்தைகளுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதே அம்மாவின் நீட் தொடர்பான, பாளையங்கோட்டை பிரகடனத்தை ...

ஆஹா வந்தாச்சு: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!

ஆஹா வந்தாச்சு: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் அம்சம் (Delete for Everyone) தற்போது வெளியாகியுள்ளது.

தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு!

தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு!

2 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் படகுப் பயண சேவைகள் உள்ளிட்ட பணிகளுக்காக 14 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கொடி, முதல்வர் படம் எரிப்பு!

கம்யூனிஸ்ட் கொடி, முதல்வர் படம் எரிப்பு!

4 நிமிட வாசிப்பு

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் தொடர் மோதல்கள் நடைபெற்றுவரும் நிலையில், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அணியைச் சார்ந்தவர்கள் நேற்று (அக்டோபர் 31) மாலை சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

சிறப்புக் கட்டுரை: பைரஸியும் சினிமாவும்!

சிறப்புக் கட்டுரை: பைரஸியும் சினிமாவும்!

9 நிமிட வாசிப்பு

நியாயமாக சினிமாவும் பைரஸியும் என்றுதான் இருக்க வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் சினிமா என்றில்லாமல் எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் ஆக்டோபஸாய் ஆக்கிரமித்து அழித்துக்கொண்டிருப்பது பைரஸி என்பதால் அதை முதல் நிலையில் ...

மாணவியின் கனவை நனவாக்கும் கிராம மக்கள்!

மாணவியின் கனவை நனவாக்கும் கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தில் வறுமையின் கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தைக் காப்பாற்றிக் குழந்தைகளின் கனவை நிறைவேற்றியுள்ளனர் அக்கிராம மக்கள்.

நடிகை தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்!

நடிகை தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்!

2 நிமிட வாசிப்பு

‘என் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டனர்’ என்று நடிகை பிரதியுஷாவின் தாய் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

வசீகரமான ஆண்களுக்குச் சில டிப்ஸ் - பியூட்டி ப்ரியா

வசீகரமான ஆண்களுக்குச் சில டிப்ஸ் - பியூட்டி ப்ரியா

4 நிமிட வாசிப்பு

“பார்த்தவுடன் வசீகரித்துவிட்டானடி..” என்று சொல்லும் அளவுக்கு ஆண்கள் இருக்க வேண்டுமென பெண்கள் விரும்புவார்கள். குறிப்பாக பெண்கள் சுத்தமான, மிடுக்கும் கம்பீரமும் உடைய ஆண்களையே விரும்புவார்கள்.

தினம் ஒரு சிந்தனை: கருத்துகள்!

தினம் ஒரு சிந்தனை: கருத்துகள்!

2 நிமிட வாசிப்பு

தனிநபர்களை எளிதாகக் கொன்று விட முடியும். ஆனால், அவர்களின் கருத்துகளைக் கொல்ல முடியாது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு நன்றி: கனிமொழி

ஆக்கிரமிப்பாளர்களுக்கு நன்றி: கனிமொழி

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பருவமழை தொடங்கி ஓரிரு நாள்களே ஆகும் நிலையில், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. போதிய முன்னேற்பாடுகளை அரசு எடுக்காததே இதற்குக் காரணம் எனப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர் .

 சிறப்புக் கட்டுரை: சோதிடமும் கடைசிப் பக்கம் கிழிபட்ட நாவலும்

சிறப்புக் கட்டுரை: சோதிடமும் கடைசிப் பக்கம் கிழிபட்ட ...

17 நிமிட வாசிப்பு

மூன்றாண்டுகளுக்கு முன்வந்த ஒரு திரைப்படத்தை இப்போது பார்க்க நேர்ந்தது. சிம்புதேவன் எழுதி இயக்கிய ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’என்ற அந்தப் படம் மாறுபட்டதொரு நகைச்சுவைக் கதையாக்கம்தான். ஆனால், அதில் உள்ள ...

கதாநாயகர்களாகும் நகைச்சுவை நடிகர்கள்!

கதாநாயகர்களாகும் நகைச்சுவை நடிகர்கள்!

3 நிமிட வாசிப்பு

நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, ரமேஷ் திலக் இருவரும் இயக்குநர் நட்டு தேவ் இயக்கத்தில் கதாநாயகர்களாக நடிக்க உள்ளனர்.

சிறப்புக் கட்டுரை: கடன் தள்ளுபடியால் ஏற்பட்ட குழப்பம்!

சிறப்புக் கட்டுரை: கடன் தள்ளுபடியால் ஏற்பட்ட குழப்பம்! ...

10 நிமிட வாசிப்பு

கடந்த ஜூன் மாதத்தில் மகாராஷ்டிர மாநிலம் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு அம்மாநிலத்தில் வங்கிகள் வழங்கும் கடன்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கிவிட்டது. ...

வளரும் மின் உற்பத்தித்துறை!

வளரும் மின் உற்பத்தித்துறை!

3 நிமிட வாசிப்பு

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் வாயிலான மின் உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளதால், சோலார் மற்றும் காற்றாலைகள் வாயிலான மின்சாரக் கொள்முதல் விலை பல மடங்கு குறைந்துள்ளது என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் ...

குதிரைவாலியின் நன்மைகள்  - ஹெல்த் ஹேமா

குதிரைவாலியின் நன்மைகள் - ஹெல்த் ஹேமா

3 நிமிட வாசிப்பு

உணவே மருந்து என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உணவு முறைகளில் முக்கியம் வாய்ந்ததாகத் திகழ்வது சிறுதானியங்கள். சிறுதானியங்களில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், ...

நிர்மலாவின் மெகா ஹெலிகாப்டர் கொள்முதல்!

நிர்மலாவின் மெகா ஹெலிகாப்டர் கொள்முதல்!

2 நிமிட வாசிப்பு

இந்தியக் கடற்படைக்கு ரூ.21,738 கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு!

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

மழையால் செல்போன் சேவை தடைப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குத் தமிழக அரசு நேற்று (அக்டோபர் 31) அறிவுறுத்தியுள்ளது.

ஆசிய ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

ஆசிய ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

2 நிமிட வாசிப்பு

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி, மலேசியாவை வீழ்த்தி வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

புதுச்சேரி சுதந்திர தினம்!

புதுச்சேரி சுதந்திர தினம்!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் இன்று (நவ.1) சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு காந்தி திடலில் உள்ள கொடி கம்பத்தில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

செம்மொழித் தமிழாய்வு: பணி நிரந்தரம் செய்ய உத்தரவு!

செம்மொழித் தமிழாய்வு: பணி நிரந்தரம் செய்ய உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் 13 ஊழியர்களின் பணியை நிரந்தரமாக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காளான் கட்லட் - கிச்சன் கீர்த்தனா

காளான் கட்லட் - கிச்சன் கீர்த்தனா

4 நிமிட வாசிப்பு

‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று தற்போது எரிந்துகொண்டிருக்கிறது’ என்று பஞ்ச் டயலாக் சொல்லிவிட்டு (பாதிக்கப்பட போவதும் நாம்தான்)... பற்ற வைத்த நெருப்பில் (சமையல் கேஸ்) கட்லட் செய்து சாப்பிடலாம் வாருங்கள்.

டோலிவுட்டில் கலக்கும் அனு

டோலிவுட்டில் கலக்கும் அனு

2 நிமிட வாசிப்பு

விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அனு இம்மானுவேல் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!

தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 5.69 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் புகைப்படக் காட்சி!

சிவகங்கையில் புகைப்படக் காட்சி!

2 நிமிட வாசிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் காட்சி நடத்தப்பட்டது.

புதன், 1 நவ 2017