மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

தினம் ஒரு சிந்தனை: வலிமை!

தினம் ஒரு சிந்தனை: வலிமை!

எளிமையான வாழ்க்கைக்காக வேண்டிக்கொள்ளாதீர்கள். கடினமான வாழ்க்கையைச் சமாளிக்கத் தேவையான வலிமைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

- புரூஸ் லீ (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973). உடல் வலிமையைவிட மன வலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய குங்ஃபூ வீரர். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்தவர். தி ரிட்டர்ன் ஆஃப் த டிராகன் படம் இவருக்கு உலகளவில் பலகோடி ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. என்டர் தி டிராகன் என்ற படம் திரைக்கு வர மூன்றே வாரங்கள் இருந்தபோது எதிர்பாராதவிதமாக புரூஸ் லீ மர்மமான முறையில் இறந்தார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon