மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 22 அக் 2017
அதிமுகவில் இன்னும் மனக்கசப்பு உள்ளது : கே.பி.முனுசாமி

அதிமுகவில் இன்னும் மனக்கசப்பு உள்ளது : கே.பி.முனுசாமி ...

3 நிமிட வாசிப்பு

ஒன்றிணைந்த அதிமுகவில், கீழ்மட்டத்தில் உள்ளவர்களிடம் சில மனக்கசப்புகள் உள்ளன. அவை விரைவில் நீங்கிவிடும் என்று ஒருங்கிணைந்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

 கொங்கில் பிராட்டியின் திருவடி பக்தி !

கொங்கில் பிராட்டியின் திருவடி பக்தி !

8 நிமிட வாசிப்பு

ராமானுஜர் தனது சிஷ்ய பரிவாரத்தோடு நீலகிரி மலையில் சத்தியமங்கலம் வழியாகக் கடந்து சென்றுகொண்டிருக்கிறார். பழங்களைப் பறித்து சாப்பிட்டு சில நாட்கள் பசியாறினார்கள்.

முத்தக்காட்சியில் அசத்தும் அனு இம்மானுவேல்

முத்தக்காட்சியில் அசத்தும் அனு இம்மானுவேல்

2 நிமிட வாசிப்பு

லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்து தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அனு இம்மானுவேல்.

சேலம் தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

சேலம் தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

4 நிமிட வாசிப்பு

சேலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

நீயா நானா நிகழ்ச்சி நிறுத்தம்!

நீயா நானா நிகழ்ச்சி நிறுத்தம்!

8 நிமிட வாசிப்பு

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நீயா நானா விவாத நிகழ்ச்சியில் 'கேரளப் பெண்கள் அழகா, தமிழகப் பெண்கள் அழகா' என்ற தலைப்பில் இன்று (அக்டோபர் 22) ஒளிபரப்பாக இருந்த விவாதம் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து ...

 ஸ்ரீராம் ஷங்கரி குடிஇருப்புகள்

ஸ்ரீராம் ஷங்கரி குடிஇருப்புகள்

2 நிமிட வாசிப்பு

ஸ்ரீராம் ஷங்கரி GST ரோட்டில் வளர்ந்து வரும் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ளது. 36 ஏக்கர் பரந்த நிலப்பரப்பில், பசுமையான சுற்றுச் சூழலும், சுத்தமான காற்றும், செழிப்பான நிலத்தடி நீரும் நிரம்ப பெற்றுள்ளது. 13 பிளாக்குகளில் ...

தொழில்நுட்ப பொறியாளர்: புறக்கணிக்கப்படும் பெண்கள்!

தொழில்நுட்ப பொறியாளர்: புறக்கணிக்கப்படும் பெண்கள்!

2 நிமிட வாசிப்பு

தொழில்நுட்ப நிறுவனங்களில் வெறும் 26 சதவிகிதப் பெண்கள் மட்டுமே பொறியாளர் பணிகளில் உள்ளனர் என்று பிலாங் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

 டெங்கு டெஸ்ட் தரமானதே: மருத்துவத்துறை விளக்கம்!

டெங்கு டெஸ்ட் தரமானதே: மருத்துவத்துறை விளக்கம்!

5 நிமிட வாசிப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள தட்டு அணுக்கள் (பிளேட்லெட்) அளவுபார்க்கும் கருவிகளும், மூலப்பொருள்களும் அரசு மருத்துவமனைகளில் தான் தரமானதாகவும், உண்மையானதும் என்று, மின்னம்பலத்துக்கு ...

இருநூறில் சதமடித்த கோலி

இருநூறில் சதமடித்த கோலி

3 நிமிட வாசிப்பு

இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (அக்டோபர் 22) தொடங்கியது. இது இந்திய கேப்டன் விராட் கோலி ...

 நிலவேம்பு மகிமையை நிரூபித்த மனித நேயர்!

நிலவேம்பு மகிமையை நிரூபித்த மனித நேயர்!

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் எங்கெங்கும் டெங்கு பரவிக்கொண்டிருக்கிறது. அரசு ஒருபக்கம் மற்றும் கட்சிகள், சமூக அமைப்புகள் ஒருபக்கம் என்று டெங்கு காய்ச்சலை தடுக்க கூடிய வகையில்… நில வேம்பு கஷாயத்தையும், பப்பாளி இலைச் சாறையும் ...

பெருகும் போலி மருத்துவர்கள்!

பெருகும் போலி மருத்துவர்கள்!

2 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 போலி மருத்துவர்கள் இருப்பதாக ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

திமுகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை: அமைச்சர்!

திமுகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை: அமைச்சர்!

2 நிமிட வாசிப்பு

அதிமுக அரசு சிறப்புடன் செயல்படுவதை திமுகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விஜய பாஸ்கர் ஒரு தீர்க்கதரிசி : அப்டேட்குமாரு

விஜய பாஸ்கர் ஒரு தீர்க்கதரிசி : அப்டேட்குமாரு

9 நிமிட வாசிப்பு

டெங்குவை விரைவில் ஒழிப்போம்னு அமைச்சர் ஜோசப் விஜயபாஸ்கர் சொன்னது நடந்துருச்சு.. ஐய்யயோ வெறும் விஜயபாஸ்கர் தான் மன்னிச்சுருங்க. காலையில இருந்து அந்த நியூஸையே அடிச்சுட்டு வந்ததால குமார் கன்பியூஸ் ஆயிட்டான். ...

குரங்குகள் சேதப்படுத்திய பொருட்களுக்கு இழப்பீடு!

குரங்குகள் சேதப்படுத்திய பொருட்களுக்கு இழப்பீடு!

2 நிமிட வாசிப்பு

குரங்குகள் சேதப்படுத்திய பொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என புலிகள் காப்பாக வனத்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

தெலங்கானாவில் ரயில்பெட்டி தொழிற்சாலை!

தெலங்கானாவில் ரயில்பெட்டி தொழிற்சாலை!

2 நிமிட வாசிப்பு

தெலங்கானா மாநிலத்தில் ரயில்பெட்டி தொழிற்சாலை அமைப்பதற்காக விரைவில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று அம்மாநில மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தின் செல்வாக்கான நபர் ஹெச்.ராஜாதான்!

தமிழகத்தின் செல்வாக்கான நபர் ஹெச்.ராஜாதான்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் செல்வாக்கான நபர் ஹெச்.ராஜாதான் என்று, தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

நிவின் பாலிக்கு பதிலாக சித்தார்த்

நிவின் பாலிக்கு பதிலாக சித்தார்த்

2 நிமிட வாசிப்பு

நேரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ‘பிரேமம்‘ என்கிற ஹிட் படத்தை கொடுத்தார். அந்தப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழிந்த ...

தீபாவளி கொண்டாடிய மாணவர்களைத் தண்டித்த பள்ளி!

தீபாவளி கொண்டாடிய மாணவர்களைத் தண்டித்த பள்ளி!

4 நிமிட வாசிப்பு

திருச்சியில் தனியார் பள்ளி ஒன்று மாணவர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியதற்குத் தண்டனை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோடியின் மூன்றாவது குஜராத் பயணம்!

மோடியின் மூன்றாவது குஜராத் பயணம்!

4 நிமிட வாசிப்பு

இமாச்சல பிரதேசத்துக்கு தேர்தல் தேதியை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம், குஜராத்துக்கு மட்டும் இன்னமும் தேர்தல் தேதியை அறிவிக்காமல் மௌனம் காப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்... கடந்த செப்டம்பர் 14 ஆம்தேதியில் ...

ஹாட்ரிக் பட்டத்தை நோக்கி ஸ்ரீகாந்த்

ஹாட்ரிக் பட்டத்தை நோக்கி ஸ்ரீகாந்த்

2 நிமிட வாசிப்பு

டென்மார்க் ஓப்பன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹாங்காங்கின் விங் கீ வின்சென்டை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்.

டைட்டானிக் பயணியின் கடிதம் ஏலம்!

டைட்டானிக் பயணியின் கடிதம் ஏலம்!

2 நிமிட வாசிப்பு

டைட்டானிக் கப்பலில் கடலில் மூழ்கி உயிரிழந்த பயணி ஒருவர் எழுதிய கடிதம் ரூ. 8 கோடிக்கு ஏலம் விடப்பட உள்ளது.

கூட்டாட்சிக் கோட்பாட்டைத் தவிர்க்கும் மோடி அரசு!

கூட்டாட்சிக் கோட்பாட்டைத் தவிர்க்கும் மோடி அரசு!

6 நிமிட வாசிப்பு

''இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டைத் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் கடந்த மூன்றாண்டுக் கால நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ரயிலை இழுத்து வந்த ஊழியர்களுக்குப் பரிசு!

ரயிலை இழுத்து வந்த ஊழியர்களுக்குப் பரிசு!

3 நிமிட வாசிப்பு

பாதை மாறிச் சென்ற ரயிலை, நடைமேடைக்கு இழுத்து வந்த ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் பரிசளிக்கப்படும் என மேற்கு ரயில்வே இன்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.

இந்தியன் 2 வில் ரவி வர்மன்?

இந்தியன் 2 வில் ரவி வர்மன்?

3 நிமிட வாசிப்பு

கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. தில் ராஜு தயாரிக்கவிருந்த இப்படத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது ...

துறைமுக மேம்பாட்டுக்கு ஒப்புதல்!

துறைமுக மேம்பாட்டுக்கு ஒப்புதல்!

2 நிமிட வாசிப்பு

குஜராத்தின் குட்ச் பகுதியில் உள்ள கண்டலா துறைமுகம் ஸ்மார்ட் தொழில்துறை துறைமுக நகரை அமைப்பதற்கான ஒப்புதலைச் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து பெற்றுள்ளது.

மெர்சல்: ரஜினி, தினகரன் மௌனம் ஏன்?

மெர்சல்: ரஜினி, தினகரன் மௌனம் ஏன்?

6 நிமிட வாசிப்பு

மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் கருத்து கூறிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தினகரன் இருவரும் இதுதொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்காதது ஏன் என்ற ...

குஜராத்  தேர்தல் தாமதம்: தலைமை ஆணையர் விளக்கம்!

குஜராத் தேர்தல் தாமதம்: தலைமை ஆணையர் விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாவது ஏன் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி விளக்கம் அளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் : 40 ஆயிரம் போலி வாக்காளர்கள்!

ஆர்.கே.நகர் : 40 ஆயிரம் போலி வாக்காளர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 40 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா: கதையும் இயக்குநருமே முக்கியம்!

அனுஷ்கா: கதையும் இயக்குநருமே முக்கியம்!

4 நிமிட வாசிப்பு

எவ்வளவு பணம் கொடுத்தாலும் மலிவான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா.

விஜய்யை வைத்து அரசியலா?: தமிழிசை

விஜய்யை வைத்து அரசியலா?: தமிழிசை

3 நிமிட வாசிப்பு

நடிகர் விஜய்யை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட குழந்தை ஒரு மணி நேரத்தில் மீட்பு!

கடத்தப்பட்ட குழந்தை ஒரு மணி நேரத்தில் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

நெல்லைப் பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை போலீஸார் ஒரு மணி நேரத்தில் மீட்டனர்.

விஷால்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்!

விஷால்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தேன் என்று கூறியுள்ள எச்.ராஜாவுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால்.

ஜி.எஸ்.டி: செப்டம்பர் மாத வரித்தாக்கல்!

ஜி.எஸ்.டி: செப்டம்பர் மாத வரித்தாக்கல்!

2 நிமிட வாசிப்பு

செப்டம்பர் மாதத்தில் 39.4 லட்சம் பேர் வரித்தாக்கல் மற்றும் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர் என்றும் ஆனால் இது அரசு எதிர்பார்த்த எண்ணிக்கையை விடக் குறைவு என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

விவசாயமும் மத்தியப் பட்டியலுக்குச் செல்கிறதா?

விவசாயமும் மத்தியப் பட்டியலுக்குச் செல்கிறதா?

6 நிமிட வாசிப்பு

விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மெர்சல் சர்ச்சை: தயாரிப்பாளர்களின் நிலையற்ற கருத்து!

மெர்சல் சர்ச்சை: தயாரிப்பாளர்களின் நிலையற்ற கருத்து! ...

2 நிமிட வாசிப்பு

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்கப்போவதில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார்.

ஆசிய ஹாக்கி: பைனலில் இந்தியா!

ஆசிய ஹாக்கி: பைனலில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் `சூப்பர் 4' சுற்றில் இந்திய அணி, 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் மலேசியா அணியுடன் மோதவிருக்கிறது.

வெங்கையாவிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்!

வெங்கையாவிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்!

2 நிமிட வாசிப்பு

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சிகிச்சை முடிந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்பினார். அவரை திமுக செயல்தலைவர் ...

பாரம்பர்ய சாணியடி திருவிழா!

பாரம்பர்ய சாணியடி திருவிழா!

2 நிமிட வாசிப்பு

தாளவாடி கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் நேற்று (அக்டோபர் 22) சாணியடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

லட்சங்களில் விற்கப்படும் '2.0'  இசை விழா டிக்கெட்!

லட்சங்களில் விற்கப்படும் '2.0' இசை விழா டிக்கெட்!

2 நிமிட வாசிப்பு

துபாயில் நடைபெறும் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் ஓ.என்.ஜி.சி!

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் ஓ.என்.ஜி.சி!

2 நிமிட வாசிப்பு

2020ஆம் ஆண்டுக்குள் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஒ.என்.ஜி.சி) 4 மில்லியன் டன் கச்சா எண்ணெய் கூடுதலாக உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

மாடர்ன் மனநல மருத்துவராக லாவண்யா!

மாடர்ன் மனநல மருத்துவராக லாவண்யா!

2 நிமிட வாசிப்பு

தெலுங்குத் திரையுலகில் பரவலாக கவனம் பெற்ற லாவண்யா திரிபாதி அங்கு இந்த ஆண்டு மட்டும் மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரம்மன் திரைப்படம் மூலம் அறிமுகமான அவர் தற்போது சந்தீப் கிஷனுக்கு ...

கரும்பு விவசாயிகளுக்காகக்  களமிறங்கும் விஜயகாந்த்!

கரும்பு விவசாயிகளுக்காகக் களமிறங்கும் விஜயகாந்த்!

3 நிமிட வாசிப்பு

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக, கரும்புக்கு விலைகேட்டும், நிலுவை தொகையை வழங்ககோரியும், கரும்பு விவசாயிகளைத் திரட்டி போராட்டம் செய்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்.

எல்லா படங்களும் திரையரங்குக்கானது அல்ல!

எல்லா படங்களும் திரையரங்குக்கானது அல்ல!

2 நிமிட வாசிப்பு

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சோலோ படத்தின் நான்கு நாயகிகளுள் ஒருவராக நடித்து கவனம் பெற்ற ஸ்ருதி ஹரிஹரன், `திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் படங்கள் தியேட்டரில் வெளிவர வேண்டுமென்ற அவசியமில்லை' என்று ...

இயற்கையைக் காக்கும் சிறுவன்!

இயற்கையைக் காக்கும் சிறுவன்!

2 நிமிட வாசிப்பு

இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் கடந்த ஓராண்டில் சுமார் 600க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துவருகிறார் தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன்.

உணவை டெலிவரி செய்யும் ஃபேஸ்புக்!

உணவை டெலிவரி செய்யும் ஃபேஸ்புக்!

3 நிமிட வாசிப்பு

தொழில்நுட்பத்தின் இன்றைய வளர்ச்சியானது நம்மை மேலும் சோம்பேறிகளாக்கி விட்டது என்று கூறலாம். முன்பு உணவு வேண்டுமெனில் சந்தைகளுக்குச் சென்று காய்கறிகளை வாங்கிவந்து சமைத்து சாப்பிட்டனர். அதன் பிறகு சில மணி நேரம் ...

மிளகு விலை வீழ்ச்சி!

மிளகு விலை வீழ்ச்சி!

2 நிமிட வாசிப்பு

தமிழகம் மற்றும் கேரள மலைப்பகுதியில் மிளகு உற்பத்தி சிறப்பாக செய்யப்படுகிறது. தற்போது நல்ல மிளகு ஏற்றுமதி சரிந்து வருவதால் உள்நாட்டுச் சந்தையில் இதன் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. விலை சரிவால் விவசாயிகள் ...

பாட்டி வைத்தியம் வேண்டாம்: அமைச்சர்!

பாட்டி வைத்தியம் வேண்டாம்: அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமோ, பாட்டி வைத்தியமோ செய்ய வேண்டாம்; காய்ச்சல் வந்தவுடன் உடனே மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நவம்பரைக் குறிவைத்த இப்படை வெல்லும்!

நவம்பரைக் குறிவைத்த இப்படை வெல்லும்!

2 நிமிட வாசிப்பு

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் இப்படை வெல்லும். தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய வெற்றிப் படங்களை தந்த கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இதன் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த ...

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு!

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு!

1 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவுகள் நாளை (அக்டோபர் 23) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

மோடிக்கு எப்படி தைரியம் வந்தது?

மோடிக்கு எப்படி தைரியம் வந்தது?

3 நிமிட வாசிப்பு

‘அதிமுகவை அழிக்க மோடிக்கு எப்படி தைரியம் வந்தது?’ என்றும் ‘அதைக் கொடுத்தவர்கள் அதிமுகவில்தான் உள்ளனர்’ என்றும் எடப்பாடி தரப்பை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் நாளுக்கு நாள் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராஜேஷ் மிஸ்ரா என்னும் பத்திரிகையாளர் நேற்று (அக்டோபர் 21) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள ...

மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை: முதல்வர்!

மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை: முதல்வர்!

4 நிமிட வாசிப்பு

‘தமிழக அரசை, மத்திய அரசு எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை’ என்று தாம்பரத்தில் நடைபெற்ற அதிமுக தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து: கேம் பிளான்!

இந்தியா - நியூசிலாந்து: கேம் பிளான்!

5 நிமிட வாசிப்பு

இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இதன் முதலாவது ஒருநாள் போட்டி இன்று (அக்டோபர் 22) மும்பை வான்கடே மைதானத்தில் ...

சிறப்புக் கட்டுரை: மோடியின் ராணுவ தீபாவளி!

சிறப்புக் கட்டுரை: மோடியின் ராணுவ தீபாவளி!

10 நிமிட வாசிப்பு

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின், ஒவ்வோர் ஆண்டின் தீபாவளியையும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடிவருவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார். நாட்டின் ஏதோ ஓர் எல்லைப் பகுதிக்குச் செல்வதும் ராணுவத்தினருடன் கைகுலுக்கி ...

தமிழக காங்கிரஸில் ப.சி. போட்ட பட்டாசு!

தமிழக காங்கிரஸில் ப.சி. போட்ட பட்டாசு!

6 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் மீண்டும் தீவிரமாகியிருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்று ஒரு வருடம் பூர்த்தியாகி சில நாள்களே கடந்த நிலையில் தீபாவளியை ஒட்டி, ‘திருநாவுக்கரசர் ...

வடகொரியாவுடன் வர்த்தகத் தடை!

வடகொரியாவுடன் வர்த்தகத் தடை!

3 நிமிட வாசிப்பு

தெற்காசிய தீபகற்பத்தின் முக்கிய விவாதத்தை ஏற்படுத்திவரும் வடகொரியாவின் அணு ஆயுதம் பற்றிய சர்ச்சைகளால் உலக நாடுகளிடையே அதிருப்தி நிலவும் சூழலில் வடகொரியாவுடன் சில பொருள்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ...

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமை மாநாடு!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமை மாநாடு!

5 நிமிட வாசிப்பு

திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கடலூரில் நேற்று (அக்டோபர் 21) கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற ...

மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரை கொடுத்தால் நடவடிக்கை!

மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரை கொடுத்தால் நடவடிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

நமக்குச் சின்னதாக காய்ச்சல், தலைவலி வந்தால் உடனே அருகிலுள்ள மெடிக்கலுக்குச் சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டு கொள்வோம். இவ்வாறு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை உட்கொள்வதால் பல பக்கவிளைவுகள் ஏற்பட ...

வாட்ஸ்அப்  வடிவேலு

வாட்ஸ்அப் வடிவேலு

7 நிமிட வாசிப்பு

ஒரு பெண் அவளுடைய வீட்டைவிட்டு வெளியேறியபோது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.

சிறப்புக் கட்டுரை: பெண்ணின்  அழகு  விவாதத்துக்குரிய பொருளா?

சிறப்புக் கட்டுரை: பெண்ணின் அழகு விவாதத்துக்குரிய பொருளா? ...

14 நிமிட வாசிப்பு

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒன்று அதன் விவாத நிகழ்ச்சியான ‘நீயா நானா’. தமிழில் பல்வேறு முக்கியமான விவாதங்களைச் சாத்தியப்படுத்திய நிகழ்ச்சி இது. குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு ...

‘சங்கமித்ரா’ படத்தில் ‘தோனி’ நாயகி!

‘சங்கமித்ரா’ படத்தில் ‘தோனி’ நாயகி!

2 நிமிட வாசிப்பு

சங்கமித்ரா படத்தில் நடிக்க தோனி படத்தின் நாயகி திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தலாய் லாமா: உலக நாடுகளுக்குச் சீனா எச்சரிக்கை!

தலாய் லாமா: உலக நாடுகளுக்குச் சீனா எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

உலக நாட்டின் தலைவர்கள் தலாய் லாமாவைச் சந்திப்பது என்பது மிகப்பெரிய குற்றம் எனச் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உதடுகள் மென்மையாகவும் அழகாகவும் இருக்க - பியூட்டி ப்ரியா

உதடுகள் மென்மையாகவும் அழகாகவும் இருக்க - பியூட்டி ப்ரியா ...

4 நிமிட வாசிப்பு

‘உன் உதடுகளை கோவைப்பழத்துடன் எல்லாம் ஒப்பிட மாட்டேன். அது கிளிக்குப் பிடித்த உணவு, உன் உதடு எனக்கு மட்டுமே!’ எனக் கவிபாடும் அளவுக்கு உதடுகள் மென்மையாகவும் அழகானதாகவும் இருந்தால் பரவாயில்லை. அகமும் முகமும் அழகாயிருந்து ...

கர்ப்பிணிக்குச் சிகிச்சை மறுப்பு!

கர்ப்பிணிக்குச் சிகிச்சை மறுப்பு!

2 நிமிட வாசிப்பு

‘வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மாட்டோம்’ என காஞ்சிபுர மருத்துவமனை நிர்வாகம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சண்டே சர்ச்சை: மெர்சல்: திசையெட்டும் ஒலிக்கும் உரிமைக் குரல்கள்!

சண்டே சர்ச்சை: மெர்சல்: திசையெட்டும் ஒலிக்கும் உரிமைக் ...

12 நிமிட வாசிப்பு

‘விஜய் படம் ரிலீஸ் ஆகுறதுலதான் இம்புட்டு நாளா பிரச்னையும், சர்ச்சையும் இருந்துச்சின்னு நெனச்சா, இப்போ படம் வெளியானதுக்கு அப்புறமும் தொடருதேன்னு அம்புட்டு பேரும் பரிதாபப்படுறதா, அல்லது ஆதங்கப்படுறதா?’ என்று ...

முன்னரே திட்டமிடப்பட்ட இந்தோ - சீனப் போர்!

முன்னரே திட்டமிடப்பட்ட இந்தோ - சீனப் போர்!

5 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த 1962ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கிய போரை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. இரு நாட்டையும் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இந்தப் போரில் இந்தியா ...

சமுத்திரக்கனிக்கு ஜோடி இனியா!

சமுத்திரக்கனிக்கு ஜோடி இனியா!

2 நிமிட வாசிப்பு

மணிமாறன் இயக்கும் ‘சங்கத்தலைவன்’ படத்தில் சமுத்திரக்கனி, இனியா முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர்

அத்தியின் மருத்துவப் பயன் - ஹெல்த்  ஹேமா

அத்தியின் மருத்துவப் பயன் - ஹெல்த் ஹேமா

8 நிமிட வாசிப்பு

அத்திப்பூத்தாற்போல் என்ற பழமொழியினால் நாம் புரிந்துகொண்டது, அபூர்வமான பூ போல என்பதுதான். ஆனால், அத்திப்பழம் கிடைத்துக்கொண்டுதானே இருக்கிறது. அந்தப் பூ நம்ம கண்களுக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. ஏனென்றால், அது ...

சென்டம் மாணவிகளுக்கு ஆசிரியை கொடுத்த பரிசு!

சென்டம் மாணவிகளுக்கு ஆசிரியை கொடுத்த பரிசு!

3 நிமிட வாசிப்பு

பொதுவாகக் குழந்தைகளிடம், ‘நீ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால், உன்னை ஊருக்கு அழைத்துச் செல்வேன்’ எனச் சொல்லி படிக்க வைப்பதை ஒரு யுக்தியாகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இங்கு ஓர் ஆசிரியை மாணவர்கள் சென்டம் எடுத்ததற்குப் ...

சண்டே சக்சஸ் ஸ்டோரி: எலான் மஸ்க் (டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்)!

சண்டே சக்சஸ் ஸ்டோரி: எலான் மஸ்க் (டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்)! ...

8 நிமிட வாசிப்பு

2024ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனித இனத்தை குடியமர்த்தப் போவதாக உறுதியளித்திருக்கும் கனடா - அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

கனிமொழி சொன்ன குட்டிக் கதை!

கனிமொழி சொன்ன குட்டிக் கதை!

5 நிமிட வாசிப்பு

சென்னை அம்பத்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழாவில் நேற்று (அக்டோபர் 21) திமுக மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மற்ற அரசியல் தலைவர்களைப் ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

1 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா எழுபதுகளில் முக்கியமான மாற்றத்தைச் சந்தித்தது. அதில் இயக்குநர் பாலசந்தருக்கும் முக்கிய பங்கு உண்டு. வறுமையின் நிறம் சிவப்பு, தண்ணீர் தண்ணீர், உன்னால் முடியும் தம்பி ஆகிய சமூக பிரச்னைகளைப் பேசிய ...

கேரளா ஸ்பெஷல்: கொண்டைக்கடலை கூட்டுக் கறி - கிச்சன் கீர்த்தனா

கேரளா ஸ்பெஷல்: கொண்டைக்கடலை கூட்டுக் கறி - கிச்சன் கீர்த்தனா ...

4 நிமிட வாசிப்பு

‘சப்பாத்திக்குச் சுவையாகத் தொட்டுக்கொள்ள வித்தியாசமாக ஏதேனும் டிஷ் செய்ய ஐடியா கொடுங்க கீர்த்தனா’ எனக் கேட்டுக்கொண்டார் தோழி ஒருத்தி. சப்பாத்திக்கு மட்டுமில்லாமல் சாதத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக ...

பேட்மிண்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த்!

பேட்மிண்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த்!

2 நிமிட வாசிப்பு

டென்மார்க் ஓப்பன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தின், ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், பிரனாய் தோல்வியடைந்த நிலையில், ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி நம்பிக்கை அளித்துள்ளார். ...

கேரளா: மிதக்கும் சோலார் மின்நிலையம்!

கேரளா: மிதக்கும் சோலார் மின்நிலையம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் உற்பத்தி ஆலை கேரளாவில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

தினம் ஒரு சிந்தனை: ஆட்சி!

தினம் ஒரு சிந்தனை: ஆட்சி!

2 நிமிட வாசிப்பு

சொர்க்கத்தில் சேவை செய்வதைவிட நரகத்தில் ஆட்சி செய்வது சிறந்தது.

ஞாயிறு, 22 அக் 2017