மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 17 அக் 2017
 டிஜிட்டல் திண்ணை: பேசினார் எடப்பாடி... வந்தார் விஜய்

டிஜிட்டல் திண்ணை: பேசினார் எடப்பாடி... வந்தார் விஜய்

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப்பில் தீபாவளி வாழ்த்துக்கள் குவிந்தபடி இருந்தன. இடையில், ’ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆகும்’ என்ற மெசேஜ் வந்து விழுந்தது. சற்று நேரத்துக்குப் பிறகு ...

 ராமானுஜரை தோற்கடித்தவர்!

ராமானுஜரை தோற்கடித்தவர்!

8 நிமிட வாசிப்பு

வடுக நம்பியோடு ராமானுஜர் அரங்கனை சேவிக்கச் செல்லுகிறார். இப்போது ஒருமுறை அரங்கனைப் பார்த்துவிட்டு சில மணி நேரம் கழித்து இன்னொரு முறை அரங்கனைப் பார்த்தால் கூட அப்போது வேறு ஒரு பாசுரம் சொல்லித்தான் அரங்கனை ...

 நோட்டுகளை எண்ணிய எந்திரங்கள் எத்தனை?

நோட்டுகளை எண்ணிய எந்திரங்கள் எத்தனை?

3 நிமிட வாசிப்பு

2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதியன்று பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்கள் மூலமாக அரசிடமே செலுத்திவிடுமாறு பொதுமக்களுக்கு ...

 தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்கப் புதிய வழி!

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்கப் புதிய வழி!

2 நிமிட வாசிப்பு

தீபாவளிப் பண்டிகையைத் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட மக்கள் படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க மதுரை போலீசார் சிறப்பு கூகுள் மேப் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது வெளியூர் ...

 கீர்த்தி சுரேஷ்: பர்த் டே கிஃப்ட்!

கீர்த்தி சுரேஷ்: பர்த் டே கிஃப்ட்!

3 நிமிட வாசிப்பு

தனது முதல் படமாக வெளியான ரஜினி முருகன் படத்தில் கண்களாலேயே சிவகார்த்திகேயனைக் கட்டுக்குள் வைக்கும் கீர்த்தி சுரேஷின் அந்தப் பார்வையை எளிதில் மறந்துவிட முடியாது. `ஒன் மேல ஒரு கண்ணு' பாடலில் விரல்களால் அபிநயம் ...

 ஸ்ரீராம் ஷங்கரி குடிஇருப்புகள்

ஸ்ரீராம் ஷங்கரி குடிஇருப்புகள்

2 நிமிட வாசிப்பு

ஸ்ரீராம் ஷங்கரி GST ரோட்டில் வளர்ந்து வரும் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ளது. 36 ஏக்கர் பரந்த நிலப்பரப்பில், பசுமையான சுற்றுச் சூழலும், சுத்தமான காற்றும், செழிப்பான நிலத்தடி நீரும் நிரம்ப பெற்றுள்ளது. 13 பிளாக்குகளில் ...

 போராட்டத்துக்கு ஆயத்தமாகும் அரசு ஊழியர்கள்!

போராட்டத்துக்கு ஆயத்தமாகும் அரசு ஊழியர்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழக அரசு ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செய்வதற்கு மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள்.

 நிலவேம்பு குடித்தால் ஆண்மை பாதிப்பா?

நிலவேம்பு குடித்தால் ஆண்மை பாதிப்பா?

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் டெங்கு காரணமாக உயிரிழந்துள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. ...

 பிளாக் பாந்தர்: ரசிகர்களின் வெற்றி!

பிளாக் பாந்தர்: ரசிகர்களின் வெற்றி!

3 நிமிட வாசிப்பு

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வால்ட் டிஸ்னி மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவிருக்கும் ஹாலிவுட் திரைப்படம் பிளாக் பாந்தர். அடுத்த வருடம் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3டி-ல் ...

 பெருமித விருதுகள்!

பெருமித விருதுகள்!

8 நிமிட வாசிப்பு

ஒரு செயலுக்கு பெருமை எப்போது கிடைக்கிறது என்றால், அந்த செயல் விளைவித்த பயன்களை கருத்தில் கொண்டு அந்த செயலுக்கு விருதுகள் கிடைக்கும்போதுதான்.

கிராபிக்ஸ் காளைகளுக்காக வாடிவாசலில் காத்திருக்கக்கூடாது!

கிராபிக்ஸ் காளைகளுக்காக வாடிவாசலில் காத்திருக்கக்கூடாது! ...

2 நிமிட வாசிப்பு

விலங்குகளை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெறும் திரைப்படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறவேண்டுமென்றால் விலங்குகள் நல வாரியத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும் என்ற பிரிவை திரைப்பட தணிக்கை ...

  பெண் பத்திரிகையாளர் கொலை!

பெண் பத்திரிகையாளர் கொலை!

3 நிமிட வாசிப்பு

பனாமா ஊழலை வெளிப்படுத்திய மால்டா பெண் பத்திரிகையாளர் வெடிகுண்டு வீசி நேற்று (அக்டோபர் 16) கொல்லப்பட்டார்.

 உயரும் மொத்த விலைப் பணவீக்கம்!

உயரும் மொத்த விலைப் பணவீக்கம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் 2018ஆம் ஆண்டில் 2.8 சதவிகிதமாக உயரும் என்று ஜப்பானைச் சேர்ந்த நிதி நிறுவனமான நோமுரா தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

 பிரதமர் அலுவலகத்தில் தீ!

பிரதமர் அலுவலகத்தில் தீ!

2 நிமிட வாசிப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 17) அதிகாலை 3.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

 இனி மின்சார வெளிச்சத்தில் தீபாவளி!

இனி மின்சார வெளிச்சத்தில் தீபாவளி!

3 நிமிட வாசிப்பு

சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லை என்றாலே என்ன செய்வதென அறியாமல் தவித்துப் போய்விடுகிறோம். ஆனால் கோவை அருகே உள்ள தூமனூர் என்ற மலை கிராமத்திற்குத் தற்போதுதான் மின்சார வசதி ஏற்படுத்திக் ...

 மைதானத்தில் உயிரிழந்த கோல் கீப்பர்!

மைதானத்தில் உயிரிழந்த கோல் கீப்பர்!

2 நிமிட வாசிப்பு

இந்தோனேஷியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பந்தைப் பிடிக்கும் போது வீரர்கள் மீது மோதி, கோல் கீப்பர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கூடுதல்  கட்டணம் : 14 பேருந்துகள் மீது நடவடிக்கை!

கூடுதல் கட்டணம் : 14 பேருந்துகள் மீது நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 நரிக்குறவ மக்களுடன் தீபாவளி!

நரிக்குறவ மக்களுடன் தீபாவளி!

2 நிமிட வாசிப்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நரிக்குறவ மக்களுடன் இணைந்து நேற்று (அக்டோபர் 16) பட்டாசுகள் வெடித்து தீபாவளியைக் கொண்டாடினார்.

 தீபாவளி: ஷ்ரத்தாவின் சோஷியல் மெசேஜ்!

தீபாவளி: ஷ்ரத்தாவின் சோஷியல் மெசேஜ்!

2 நிமிட வாசிப்பு

பட்டாசு வெடித்துப் புகை மண்டலத்தை உருவாக்காதீர்கள் என்று பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகரிக்கும் ஷாப்பிங் மால்கள்!

அதிகரிக்கும் ஷாப்பிங் மால்கள்!

2 நிமிட வாசிப்பு

சுமார் 34 ஷாப்பிங் மால்கள் 13.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில் இந்தியாவின் முக்கிய எட்டு நகரங்களில் 2020ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என்று கஷ்மன் & வேக்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 டெங்கு நாடு!

டெங்கு நாடு!

4 நிமிட வாசிப்பு

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றித் தெரிந்துகொள்ள சென்னை, எழும்பூரில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சென்றார்.

 புத்தகச் சுமை: மாணவி மரணம்!

புத்தகச் சுமை: மாணவி மரணம்!

3 நிமிட வாசிப்பு

தெலங்கானா மாநிலம் கரிமாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று (அக்டோபர் 16) காலை மாணவி ஒருவர் புத்தகச் சுமை தாங்காமல் பள்ளி வளாகத்திற்குள்ளே கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

டிஜிட்டல் தீபாவளி அலப்பறைகள்! : அப்டேட்குமாரு

டிஜிட்டல் தீபாவளி அலப்பறைகள்! : அப்டேட்குமாரு

10 நிமிட வாசிப்பு

டிவிட்டர், பேஸ்புக்லயும் தீபாவளி ஆரம்பிச்சுருச்சு. ரோட்ல போகும் போது தான் வெடி வச்சு டரியலை கிளப்புறாங்கன்னா இங்கேயும் வீடியோல பாம் வச்சு வாழ்த்து சொல்றாங்க. அதாவது பரவாயில்லை. வாட்ஸப் பக்கம் போகமுடியலை. வாழ்த்து ...

 தடைகளைத் தாண்டிய மெர்சல்!

தடைகளைத் தாண்டிய மெர்சல்!

2 நிமிட வாசிப்பு

மெர்சல் படத்தின் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்திருந்தாலும் அப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதில் பெரும் போராட்டமே நடந்தது எனலாம். விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகியிருக்கும் மெர்சல் திரைப்படம் பல்வேறு ...

சுற்றுச்சூழல்:  தீங்கு விளைவிக்காத பட்டாசுகள்!

சுற்றுச்சூழல்: தீங்கு விளைவிக்காத பட்டாசுகள்!

2 நிமிட வாசிப்பு

அடுத்த ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

900 டன் பழங்கள் இறக்குமதி!

900 டன் பழங்கள் இறக்குமதி!

2 நிமிட வாசிப்பு

வான் வழி சரக்குப் போக்குவரத்து வாயிலாக, ஆஃப்கானிஸ்தான் நாட்டிலிருந்து 900 டன் அளவிலான பழங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

தீபாவளி வாழ்த்து: சர்ச்சையில் கனடா பிரதமர்!

தீபாவளி வாழ்த்து: சர்ச்சையில் கனடா பிரதமர்!

2 நிமிட வாசிப்பு

கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ உள்ளார். அந்நாட்டில் அதிக அளவில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் வசித்துவருவதால், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது அவர் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். இந்த ஆண்டு தமிழ்ப் ...

தாஜ்மஹால் : தொடரும்  சர்ச்சைகள்!

தாஜ்மஹால் : தொடரும் சர்ச்சைகள்!

4 நிமிட வாசிப்பு

தாஜ்மஹாலை சுற்றுலா தளங்களின் பட்டியலில் இருந்து உத்தர பிரதேச மாநில அரசு நீக்கியதிலிருந்து தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்துக் கொண்டே இருக்கின்றன. ஆதித்ய நாத் அரசின் இந்த செயலுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்து கொண்டே ...

 புதிய மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி!

புதிய மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி!

2 நிமிட வாசிப்பு

சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு முன்பு குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

உள்கட்டுமானம்: இந்தியாவில் அபுதாபி முதலீடு!

உள்கட்டுமானம்: இந்தியாவில் அபுதாபி முதலீடு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் உள்கட்டுமானத் திட்டப் பணிகளில் முதலீடு செய்ய அபுதாபி முதலீட்டு ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.

சேகர் ரெட்டியின் வாட்ஸ் அப் ‘மெசேஜ்’

சேகர் ரெட்டியின் வாட்ஸ் அப் ‘மெசேஜ்’

3 நிமிட வாசிப்பு

சேகர் ரெட்டி... அதிமுகவினராலும், தமிழகத்தினராலும் மறக்க முடியாத பெயர் இது.

அரசை நம்பும் 85% இந்தியர்கள்: ஆய்வு!

அரசை நம்பும் 85% இந்தியர்கள்: ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

85 சதவிகித இந்திய மக்கள் தங்களுடைய அரசை நம்புவதாகவும், ராணுவ விதிகளை மதிப்பதாகவும், 55 சதவிகித மக்கள் சர்வாதிகார அரசை விரும்புவதாகவும் பியூ நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கை கூறுகிறது.

சாருவை மிரட்டும் விஜய் ரசிகர்கள்!

சாருவை மிரட்டும் விஜய் ரசிகர்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரைப்படங்கள் பற்றித் தொடர்ச்சியாகத் தனது கருத்தை முன்வைத்துவருபவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அஜித்தின் விவேகம் படம் பார்த்துவிட்டு காத்திரமான விமர்சனத்தை முன்வைத்தார். இதன் காரணமாக அஜித் ரசிகர்களுக்கும் ...

 ரயில் முன் செல்ஃபி எடுத்தால் சிறை!

ரயில் முன் செல்ஃபி எடுத்தால் சிறை!

2 நிமிட வாசிப்பு

ரயிலுக்கு முன் நின்று செல்பி எடுத்தால் ஆறு மாத சிறை தண்டனையுடன், ரூ. 2000 அபராதமும் விதிக்கப்படும் என்று வடக்கு ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

46ஆவது ஆண்டில் அதிமுக!

46ஆவது ஆண்டில் அதிமுக!

3 நிமிட வாசிப்பு

அதிமுகவின் 46ஆவது ஆண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை மற்றும் ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.

அட்வெஞ்சர் பாணியில் அர்ஷிதா

அட்வெஞ்சர் பாணியில் அர்ஷிதா

3 நிமிட வாசிப்பு

உதயம் NH4 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகில் கவனம் பெற்றவர் நடிகை அர்ஷிதா ஷெட்டி. அதன் பிறகு ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், நான்தான் சிவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கௌதம் கார்த்திக்கு ...

பட்டாசுகளை எப்படி வெடிப்பது?

பட்டாசுகளை எப்படி வெடிப்பது?

6 நிமிட வாசிப்பு

இந்தியா முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது. பட்டாசு வெடிக்கப் பல கெடுபிடிகள், பல விதிமுறைகள் விதிக்கப்பட்டபோதும் பட்டாசுகள் அனைத்து இடங்களிலும் முழங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் ...

தமிழகம்: தக்காளி விலை உயர்வு!

தமிழகம்: தக்காளி விலை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

தென்மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருந்ததால் தக்காளியின் விலையில் சரிவு ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் தக்காளியின் விலை கிலோவுக்கு 35 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ராகுலுக்கு அமித் ஷா பதில்!

ராகுலுக்கு அமித் ஷா பதில்!

3 நிமிட வாசிப்பு

பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்திவரும் டெம்பிள் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் விதிமுறைகளுக்கு மாறாக 16 ஆயிரம் மடங்கு அதிக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தி வயர் இணையதளம் கட்டுரை வெளியிட்டது. ...

திறமையை வெளிப்படுத்தும் இளம் வீரர்கள்!

திறமையை வெளிப்படுத்தும் இளம் வீரர்கள்!

4 நிமிட வாசிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அணியின் பயிற்சி ஆட்டத்தில் வாரியத் தலைவர் அணி 41 ஓவர் முடிவில் 242 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.

மழை: பள்ளிகளுக்கு அறிவுரை!

மழை: பள்ளிகளுக்கு அறிவுரை!

2 நிமிட வாசிப்பு

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் பாடத் திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டும் என்று பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரி தட்டுப்பாட்டால் மூடப்படும் ஆலைகள்!

நிலக்கரி தட்டுப்பாட்டால் மூடப்படும் ஆலைகள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மின்சார உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் அங்குள்ள மின் உற்பத்தி ஆலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து ஒரு சூரியன்: ஃபர்ஸ்ட் லுக்!

தெற்கிலிருந்து ஒரு சூரியன்: ஃபர்ஸ்ட் லுக்!

3 நிமிட வாசிப்பு

சென்னை பெரியார் திடலில் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ புத்தகத்தின் அட்டையின் ‘முதல் பார்வை’யை இன்று (அக்டோபர் 17) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டார்.

பரிநீதி சோப்ரா : எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்!

பரிநீதி சோப்ரா : எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்!

2 நிமிட வாசிப்பு

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகிவரும் 'கோல்மால் அகைன்' படத்தில் நடித்து வருகிறார் பரிநீதி. முழுக்க முழுக்க காமெடி நிறைந்த இந்த படத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், பெண்களை மையப்படுத்தி ...

தினம் ஒரு சிந்தனை : நேரம்!

தினம் ஒரு சிந்தனை : நேரம்!

2 நிமிட வாசிப்பு

மற்றவர்கள் வீணடிக்கும் நேரத்தை உபயோகப்படுத்துபவர்கள் தான் விரைவில் முன்னேறுவார்கள்.

ஏற்றுமதியை மேம்படுத்த ஊக்கத்தொகை!

ஏற்றுமதியை மேம்படுத்த ஊக்கத்தொகை!

2 நிமிட வாசிப்பு

ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க ரூ.16,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்க மத்திய அரசு பரிசீலித்துவருவதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுக மன்னிப்பு கோர வேண்டும்: அன்புமணி!

திமுக, அதிமுக மன்னிப்பு கோர வேண்டும்: அன்புமணி!

8 நிமிட வாசிப்பு

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதில் திமுக, அதிமுக அரசுகள் ஆர்வம் காட்டாததால் பாலாற்றில் வெள்ளம் ஓடினால்கூட, அது ஏரி, குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய்களின் உயரத்தை எட்டிப்பிடிக்க முடியவில்லை. ...

டியான்ஜின் ஓப்பன்: ஷரபோவா சாம்பியன்!

டியான்ஜின் ஓப்பன்: ஷரபோவா சாம்பியன்!

2 நிமிட வாசிப்பு

டியான்ஜின் ஓப்பன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் மரிய ஷரபோவா, அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது!

சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது!

4 நிமிட வாசிப்பு

ஐ.நா வழங்கும் சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்குத் தமிழத்தில் இருந்து நரிகுறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி: மேம்படாத சரக்குப் போக்குவரத்து!

ஜி.எஸ்.டி: மேம்படாத சரக்குப் போக்குவரத்து!

3 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் விதமாக ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டது. இதனால், சாலைப் போக்குவரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான சோதனைச் ...

ஆட்சியில் யார் தலையீடும் இல்லை:  அமைச்சர்!

ஆட்சியில் யார் தலையீடும் இல்லை: அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தினகரனும், சசிகலாவும் விரைவில் தங்களுடன் இணைவார்கள் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசி வந்தநிலையில், நான்காவது நபர்களின் பேச்சுக்கே இடம் இல்லை, யாருடைய தலையீடும் இல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

ஆஸ்கர் உறுப்பினர் பதவி : ஹார்வி நீக்கம்!

ஆஸ்கர் உறுப்பினர் பதவி : ஹார்வி நீக்கம்!

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றங்களில் கடந்த முப்பது ஆண்டுகளாக ஈடுபட்டுவந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து ஆஸ்கர் உறுப்பினர் பதவியிலிருந்து ஹார்வி வைன்ஸ்டீன் நீக்கப்பட்டுள்ளார்.

எழும்பூர்-நாகர்கோவில் தீபாவளி சிறப்பு ரயில்!

எழும்பூர்-நாகர்கோவில் தீபாவளி சிறப்பு ரயில்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக எழும்பூர்- நாகர்கோவில், திருச்சி-கிருஷ்ணராஜபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

டெங்குவை ஒழிப்போம்: சொல்கிறார் தமிழிசை!

டெங்குவை ஒழிப்போம்: சொல்கிறார் தமிழிசை!

2 நிமிட வாசிப்பு

மத்திய, மாநில அரசுகள் இணைந்து டெங்குவை ஒழிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம்' என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கூறியுள்ளார்.

திரையரங்க கேண்டின் : பாண்டிராஜின் ஐடியா!

திரையரங்க கேண்டின் : பாண்டிராஜின் ஐடியா!

2 நிமிட வாசிப்பு

திரையரங்க கேண்டின் தொடர்பாக நடைபெற்று வரும் விவாதங்களுக்கு இயக்குநர் பாண்டிராஜ் புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

ரப்பர் உற்பத்தி அதிகரிப்பு!

ரப்பர் உற்பத்தி அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்தியா கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் முந்தைய ஆண்டைவிட 5.7 சதவிகிதம் கூடுதலான அளவில் இயற்கை ரப்பரை உற்பத்தி செய்துள்ளது.

தமிழக மீனவர்கள்  கைது!

தமிழக மீனவர்கள் கைது!

1 நிமிட வாசிப்பு

தனுஷ்கோடிக்கும் மன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி வந்ததாகக் கூறி தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். ...

மெர்சல்: அசிரத்தை - வேகத்தடை - திருப்புமுனை!

மெர்சல்: அசிரத்தை - வேகத்தடை - திருப்புமுனை!

7 நிமிட வாசிப்பு

மெர்சல் திரைப்படம் பல திருப்புமுனைகளுக்குப் பிறகு சீரான ரோட்டில் டாப் ஸ்பீடில் செல்லத் தொடங்கியிருக்கிறது. டாப் ஸ்பீட் என்று குறிப்பிட்டது டிக்கெட் புக்கிங். கிட்டத்தட்ட முதல் இரண்டு நாள்களுக்கான டிக்கெட்டுகள் ...

ஜி.எஸ்.டியில் காங்கிரஸுக்கும் பங்கு!

ஜி.எஸ்.டியில் காங்கிரஸுக்கும் பங்கு!

4 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியதில் காங்கிரஸ் கட்சிக்குச் சரிபாதி பங்கு உள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் பிரச்னையா?

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் பிரச்னையா?

2 நிமிட வாசிப்பு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் தனக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என்றும் அப்படி இருந்தால்தான் சமாதானம் ஆக முடியும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்: புகார் அளிக்கலாம்!

ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்: புகார் அளிக்கலாம்! ...

3 நிமிட வாசிப்பு

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவருகின்றனர். அதுவும் பண்டிகை காலம் என்றால் சொல்லவே தேவை இல்லை. ரயில்களில் இடம் கிடைக்காத மக்கள் ஆம்னி பேருந்துகளில் ...

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி - 2

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி - 2

10 நிமிட வாசிப்பு

இன்றைய நவீன சூழலில் மனநோய் என்பது சந்தைப்படுத்தப்படுகிறதா என்னும் மிகப் பெரிய கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. மனநலம் பற்றி சமூகத்தால் உச்சரிக்கத் தயங்கும் வாழ்க்கையில், மனநலம் பற்றி உரக்க பேசுவதன் அவசியம் ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

2 நிமிட வாசிப்பு

‘காதல் கொண்டேன்’ படத்தில் தொடங்கி ‘இரண்டாம் உலகம்’ வரை உண்மையான காதலை நோக்கிய ஓயாத தேடலில் உழல்பவை செல்வராகவனின் படங்கள். பொய், காமம் இரண்டிலும் ஊறிக்கிடப்பதே இன்றைய காதல் என தனது படங்களில் வரையறுக்கும் அவர், ...

பட்டாசுக்குத் தடை: இழப்பீடு கோரும் வர்த்தகர்கள்!

பட்டாசுக்குத் தடை: இழப்பீடு கோரும் வர்த்தகர்கள்!

2 நிமிட வாசிப்பு

டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தேங்கியுள்ள பட்டாசுகளுக்கும், முடங்கியுள்ள தொழிலுக்கும் இழப்பீடு கோரி அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. ...

ஆரவ்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

ஆரவ்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

2 நிமிட வாசிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற விபரீதத்தால் பலரது கோபப் பேச்சுகளுக்கு ஆளானவர் நடிகர் ஆரவ். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிறகும், சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் டீம் கொண்டாட்டத்துக்குப் பிறகும் அவரை ...

மகிழ்ச்சியூட்டும் தீபாவளி!

மகிழ்ச்சியூட்டும் தீபாவளி!

3 நிமிட வாசிப்பு

பொதுவாகவே தீபாவளி என்றாலே இனிப்பும், புத்தாடையும், பட்டாசும்தான் நினைவுக்கு வரும். புத்தாடை இல்லை என்றால் தீபாவளி முழுமையடையாது. பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஒன்றுகூடி கடைக்குச் சென்று புத்தாடைகள் ...

சிறப்புக் கட்டுரை: தமிழ் சினிமாவும் விளிம்புநிலை மக்களும்!

சிறப்புக் கட்டுரை: தமிழ் சினிமாவும் விளிம்புநிலை மக்களும்! ...

14 நிமிட வாசிப்பு

சமூகத்தில் நிகழும் மாற்றங்களை சினிமா பிரதிபலிக்கிறதா... இல்லை, சினிமா சமூகத்தில் நிகழும் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கிறதா என்று கேட்டால் இரு தரப்புக்குமிடையே பரஸ்பரம் கொடுக்கல் வாங்கல் இருந்து வருகிறது ...

குஜராத் தேர்தல் தேதி: தாமதம் ஏன்?

குஜராத் தேர்தல் தேதி: தாமதம் ஏன்?

4 நிமிட வாசிப்பு

இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலச் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முறையே ஜனவரி 7 மற்றும் 22ஆம் தேதி முடிவடைகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் ஒன்றாகத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், ...

மொத்த விற்பனை பணவீக்கம் சரிவு!

மொத்த விற்பனை பணவீக்கம் சரிவு!

2 நிமிட வாசிப்பு

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் 2.6 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாதப் பணவீக்க விகிதத்தை விடக் குறைவாகும். ...

வாட்ஸ்அப்  வடிவேலு

வாட்ஸ்அப் வடிவேலு

4 நிமிட வாசிப்பு

“முப்பது வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆக வேண்டியவ... இன்னமும் கோலம் போட்டுகிட்டு இருக்கா” ரேஞ்சுல, “மூணு நாளுக்கு முன்னாடி புடவை எடுக்கப்போனவ... இன்னும் வரல.” இதுல இன்னொரு கொடுமை என்னன்னா... வாசப்படியில டீ, காபி, ...

காட்டுத் தீ: 31 பேர் பலி!

காட்டுத் தீ: 31 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 31 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: தலைமையேற்கத் தயாராகிவிட்டாரா ராகுல்?

சிறப்புக் கட்டுரை: தலைமையேற்கத் தயாராகிவிட்டாரா ராகுல்? ...

10 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்கப்போகிறார் என்ற பேச்சு மீண்டும் அடிபடத் தொடங்கியிருக்கிறது. அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என உற்சாகத்தோடு பேசத் தொடங்கியிருக்கும் காங்கிரஸ்காரர்கள் ...

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது எப்படி? - பியூட்டி ப்ரியா

அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது எப்படி? - பியூட்டி ப்ரியா ...

6 நிமிட வாசிப்பு

நாளை தீபாவளி களைகட்டியாகிவிட்டது. நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இடைவெளியிலும் ஓடிவந்து ப்ரியாவைக் காண்பதற்கு மிக்க நன்றி. பார்த்து பார்த்து ஆடைகளும் அணிகலன்களும் வாங்கியாயிற்று. ஆனால், ஏனோ தனியாக தெரியவில்லை ...

அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளது!

அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளது!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

பிரியதர்ஷன் படத்தில் அபிஷேக் பச்சன்!

பிரியதர்ஷன் படத்தில் அபிஷேக் பச்சன்!

2 நிமிட வாசிப்பு

பிரியதர்ஷன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன். இந்தப் படத்துக்கு பச்சன் சிங் என பெயரிடப்பட்டுள்ளது.

சைபர் க்ரைம்: தனி மனித சைபர் பாதுகாப்பு வழிமுறைகள்!

சைபர் க்ரைம்: தனி மனித சைபர் பாதுகாப்பு வழிமுறைகள்!

14 நிமிட வாசிப்பு

நெருப்புடா என்று சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் நின்று நிதானமாக, நான் வந்துட்டேன் என்று ஸ்டைலாக அறிவித்துவிட்டு நம்மை வேட்டையாடும் சக்தி கொண்டவர்கள் இந்த சைபர் குற்றவாளிகள். நம்மில் ஒருவராக, நம்மைச் சுற்றி இருக்கும் ...

ஏ.சி. உணவகங்களின் வரி குறைகிறது!

ஏ.சி. உணவகங்களின் வரி குறைகிறது!

2 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் ஏ.சி. உணவகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கொள்ளை நோய் மாநிலமாகத் தமிழகம்!

கொள்ளை நோய் மாநிலமாகத் தமிழகம்!

3 நிமிட வாசிப்பு

டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தைக் ‘கொள்ளை நோய்’ மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தீபாவளி ஸ்வீட் - கிச்சன் கீர்த்தனா

தீபாவளி ஸ்வீட் - கிச்சன் கீர்த்தனா

4 நிமிட வாசிப்பு

பரபரப்பான சூழலில் பாய்ந்து பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள். ஸ்வீட், பலகாரங்கள் என்று பலவற்றை செய்தும் பலவற்றை கடையிலும் வாங்கி இருப்பீர்கள். நம் வீட்டிலோ அல்லது ...

சாதனை வெற்றி படைத்த தென்னாப்பிரிக்கா!

சாதனை வெற்றி படைத்த தென்னாப்பிரிக்கா!

3 நிமிட வாசிப்பு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் சாத்தியமா?

சிறப்புக் கட்டுரை: அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் ...

12 நிமிட வாசிப்பு

சவுபாக்யா திட்டத்தின் கீழ் 2018 டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவின் அனைத்துக் குடும்பங்களுக்கும் மின் வசதி வழங்கிய பின்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் ‘நம்பத்தகுந்த தரமான மின்சாரம்’ வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி ...

கிரிவலப் பாதை: தடை செய்ய கோரிக்கை!

கிரிவலப் பாதை: தடை செய்ய கோரிக்கை!

5 நிமிட வாசிப்பு

திருச்சியில் பக்தர் ஒருவர் 3,200 அடி பள்ளத்தாக்கில் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து, கோயில் பிராகாரத்தை சுற்றிவருவதைத் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் நேற்று (அக்டோபர் 16) கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகத்தான மருத்துவ குணம் நிறைந்த மாதுளை - ஹெல்த் ஹேமா

மகத்தான மருத்துவ குணம் நிறைந்த மாதுளை - ஹெல்த் ஹேமா

6 நிமிட வாசிப்பு

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில்விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டுவந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம். ...

கியாரா: தோனியுடன் ஒரு ‘டின்னர் நைட்’!

கியாரா: தோனியுடன் ஒரு ‘டின்னர் நைட்’!

3 நிமிட வாசிப்பு

உலகமே ரசித்த ‘M. S. Dhoni: The Untold Story’ திரைப்படத்தை உருவாக்கும்போதிலிருந்தே அருகிலிருந்து பார்த்த கியாரா அத்வானி மட்டும் அந்தப் படத்தை ரசிக்காமல் இருந்திருப்பாரா? படத்தை ரசித்ததைவிட, தோனி என்ற தனிமனிதனின் குணங்களை அதிகம் ...

தமிழகத்தின் ஒரே தீய சக்தி திமுக மட்டுமே: அமைச்சர்!

தமிழகத்தின் ஒரே தீய சக்தி திமுக மட்டுமே: அமைச்சர்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஒரே தீய சக்தி திமுக மட்டுமே என்று அமைச்சர் செல்லூர் ராஜு நெல்லையில் நடைபெற்ற கால்கோள் விழாவில் தெரிவித்தார்.

நீடிக்கும் தொலைத்தொடர்பு போர்!

நீடிக்கும் தொலைத்தொடர்பு போர்!

2 நிமிட வாசிப்பு

இந்திய தொலைத்தொடர்புச் சந்தையில் தற்போது நிலவும் போட்டியானது இன்னும் 12 முதல் 18 மாதங்களுக்கு நீடிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலா பாலின் ஸ்மைலி பாடல்!

அமலா பாலின் ஸ்மைலி பாடல்!

3 நிமிட வாசிப்பு

தமிழில் ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருபவர் அமலா பால். திருட்டுப்பயலே படத்தின் வெற்றிக்குப் பிறகு சுசி கணேசன் இயக்கத்தில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திருட்டு பயலே 2-வில் ...

தண்ணீரை வீணடித்த இளைஞருக்குத் தண்டனை!

தண்ணீரை வீணடித்த இளைஞருக்குத் தண்டனை!

3 நிமிட வாசிப்பு

ஜெர்மனியில் தொடர்ந்து தண்ணீரை வீணாக்கி வந்த இளைஞரைக் கண்ணீர் புகை குண்டு வீசி பிடித்து அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.

செவ்வாய், 17 அக் 2017