மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

ஜப்பானைச் சேர்ந்த இயக்குநரான Hayao Miyazaki அனிமேஷன் படங்களுக்காகச் சர்வதேச அளவில் பிரபலமானவர். Princess Mononoke, Spirited Away, My Neighbor Totoro உள்ளிட்ட பல படங்கள் பல்வேறு சர்வதேச விருதுகளை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. அனிமேஷன் சினிமாவில் இவரது பங்களிப்புக்காக 2014ஆம் ஆண்டு இவருக்குக் கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அகிரா குரோசவாவாவுக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் ஜப்பானிய இயக்குநர் இவர். Hayao Miyazaki-ன் பிரபலமான சினிமா மேற்கோள் ஒன்று உண்டு.

ஓர் இயக்குநராக உங்கள் பார்வையாளர்களின் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால் அவர்களது எதிர்பார்ப்புக்கு நீங்கள் துரோகம் இழைக்க வேண்டும்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon