மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

தினம் ஒரு சிந்தனை: தீர்மானம்!

தினம் ஒரு சிந்தனை: தீர்மானம்!

வாக்குகளைச் செலுத்தியவர்கள் தேர்தலைத் தீர்மானிப்பதில்லை; வாக்குகளை எண்ணுபவர்களே தீர்மானிக்கிறார்கள்.

- ஜோசப் ஸ்டாலின் (18 டிசம்பர் 1878 - 5 மார்ச் 1953). சோவியத் யூனியன் அரசியல் தலைவர். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையின்கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில் புரட்சியைக் கண்டது. இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைப்படுத்தல் கொள்கையை பொதுவுடைமைக் கட்சியின் கொள்கையாகக் கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon