மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 30 மா 2020

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

திகில் படங்களின் பிதாமகன் என்று அழைக்கப்படுபவர் ஆல்பர்ட் ஹிட்ச்காக். இன்றுவரை உலகளவில் பிரபலமான பல இயக்குநர்களுக்கு மானசீக குருவாக உள்ளார். இவர் பெரும்பாலான இயக்குநர்களைப் போலவே தனது திரைக்கதையில் நடிகர்கள் தலையிடுவதை விரும்பாதவர். இதுபற்றி அவரே ஒருமுறை கூறியுள்ளார்.

“என்னிடம் ஒரு நடிகர் வந்து கதாபாத்திரத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் எனச் சொன்னால் அது ஏற்கெனவே திரைக்கதையில் இருக்கிறது எனச் சொல்வேன். அவர் எந்த நோக்கத்துக்காக நான் நடிக்க வேண்டும் என திருப்பிக் கேட்டால், உங்களது சம்பளத்துக்காக மட்டும் என்று பதில் சொல்வேன்.”

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon