மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: ரைட்ஸ் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ரைட்ஸ் நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 12

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பிஇ/பிடெக்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசி தேதி: 13.10.2017

மேலும் விவரங்களுக்கு ரைட்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon