மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

தினம் ஒரு சிந்தனை: விதை!

தினம் ஒரு சிந்தனை: விதை!

பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்.

- நெப்போலியன் ஹில் (26 அக்டோபர் 1883 - 8 நவம்பர் 1970). அமெரிக்க எழுத்தாளர். இவர் எழுதிய திங்க் அண்ட் க்ரோ ரிச் (1937) மிகவும் பிரபலமானது. அனைத்துக் காலத்திலும் விற்பனையான சிறந்த புத்தகங்களுள் ஒன்றாக உள்ளது. இவர் 1933ஆம் ஆண்டு முதல் 1936ஆம் ஆண்டு வரை அமெரிக்க முன்னாள் அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் ஆலோசகராகப் பணியாற்றியவர். மனிதனின் மனதில், “அடையமுடியும் என்ற நம்பிக்கை தோன்றிவிட்டால் எதையும் அடையமுடியும்” என்பது இவருடைய நம்பிக்கை.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon