மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

வேலைவாய்ப்பு: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணி!

வேலைவாய்ப்பு: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணி!

டெல்லி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 546

பணியின் தன்மை: பட்டதாரி ஆசிரியர்கள் (PGT), பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் (TGT), ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் (PRT)

வயது வரம்பு: 30-45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.9,300 - 34,800/- + தர ஊதியம் ரூ.4,800/-

கடைசி தேதி: 17.10.2017

மேலும் விவரங்களுக்கு http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN(1)-28-09-2017.PDF என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon