மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017
ரஜினி மனதில் 100 திட்டங்கள்!

ரஜினி மனதில் 100 திட்டங்கள்!

3 நிமிட வாசிப்பு

ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று இதுவரை தமிழருவி மணியன் மட்டுமே சொல்லி வந்த நிலையில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

 ஸ்ரீராம் ஷங்கரி குடிஇருப்புகள்

ஸ்ரீராம் ஷங்கரி குடிஇருப்புகள்

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

ஸ்ரீராம் ஷங்கரி GST ரோட்டில் வளர்ந்து வரும் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ளது. 36 ஏக்கர் பரந்த நிலப்பரப்பில், பசுமையான சுற்றுச் சூழலும், சுத்தமான காற்றும், செழிப்பான நிலத்தடி நீரும் நிரம்ப பெற்றுள்ளது. 13 பிளாக்குகளில் ...

பரோலில் சசிகலா: அதிமுகவில் மாற்றம்?

பரோலில் சசிகலா: அதிமுகவில் மாற்றம்?

2 நிமிட வாசிப்பு

சசிகலா பரோலில் வர இருப்பதால், அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 டிஜிட்டல் திண்ணை: தேச துரோக வழக்கு! தினகரன் -எடப்பாடி வியூகம்!

டிஜிட்டல் திண்ணை: தேச துரோக வழக்கு! தினகரன் -எடப்பாடி ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்து வைத்தோம். வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.

சிகிச்சைக்குப் பணமில்லாததால்  குழந்தையுடன் தாய் தற்கொலை!

சிகிச்சைக்குப் பணமில்லாததால் குழந்தையுடன் தாய் தற்கொலை! ...

4 நிமிட வாசிப்பு

டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று மட்டும் குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

 காணாமலே அருளிய ஆளவந்தார்!

காணாமலே அருளிய ஆளவந்தார்!

விளம்பரம், 7 நிமிட வாசிப்பு

திருமாலையாண்டான் சாதாரண நபர் அல்ல... அவர் ஆளவந்தாருடன் நெருங்கிப் பழகியவர். திருவாய்மொழி என்பது எழுத்து ரீதியான வியாக்னமாக வெளிவந்தது என்னவோ திருக்குறுகை பிரான் பிள்ளான் காலத்தில்தான்.

பாலியல் தொல்லை: பெண் எம்.பி. புகார்!

பாலியல் தொல்லை: பெண் எம்.பி. புகார்!

2 நிமிட வாசிப்பு

பாஜக தேசிய இளைஞர் அணி தலைவரும் , லோக் சபா எம்.பியுமான பூனம் மகாஜன் அகமதாபாத்தில் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்) நிகழ்ச்சி ஓன்றில் அக்டோபர் 1-ம் தேதி கலந்து கொண்டார் . அப்பொழுது அவர், ’நாட்டில் பல பெண்கள் ...

சூர்யா: ரசிகர்களுக்கு அட்வைஸ்!

சூர்யா: ரசிகர்களுக்கு அட்வைஸ்!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் படப்பிடிப்பு முடித்துவிட்டு காரில் வீட்டிற்குத் திரும்பிய நடிகர் சூர்யாவை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், மிக வேகமாக பின் தொடர்ந்திருக்கிறார்கள். இச்செய்கையை கவனித்துக் கொண்டிருந்த சூர்யா, காரை ...

குறைகிறதா ரயில் கட்டணம்?

குறைகிறதா ரயில் கட்டணம்?

3 நிமிட வாசிப்பு

ரயில்வே அமைச்சகம் ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி போன்ற ரயில்களில் புதிய டிக்கெட் கட்டண முறையைக் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

 பூப்பூவாய் பூக்கும் குப்பை!

பூப்பூவாய் பூக்கும் குப்பை!

விளம்பரம், 6 நிமிட வாசிப்பு

சென்னையின் குப்பை பிரச்னைக்கு அறிவியல் பூர்வமாக சுற்றுச் சூழல் ரீதியாக பசுமை முறையிலே தீர்வு காண முயலும் மனித நேய மேயரின் திட்டம் பற்றி பார்த்தோம்.

தேசத்துரோக வழக்கைச் சந்திக்கத் தயார்!

தேசத்துரோக வழக்கைச் சந்திக்கத் தயார்!

2 நிமிட வாசிப்பு

அரசினை விமர்சித்துக் கருத்து தெரிவிப்பதால் என் மீது தேசத்துரோக வழக்குத் தொடுத்தால்

விஜய் மல்லையா கைதாகி  விடுதலை!

விஜய் மல்லையா கைதாகி விடுதலை!

2 நிமிட வாசிப்பு

வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டன் தப்பியோடிய விஜய் மல்லையாவை, பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் விரைவிலேயே அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

கிங்ஃபிஷரை சிறையிலடைக்க முடியுமா? - அப்டேட் குமாரு

கிங்ஃபிஷரை சிறையிலடைக்க முடியுமா? - அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

டெல்லி கொசுக்கள் தொல்லை தாங்க முடியல அமைச்சரே. அடிக்கடி ஃபிளைட்ட புடிச்சு வந்து எதையாவது சொல்லிட்டு போயிடுறாங்க, இங்க எல்லாரும் அதைப்பத்தியே பேசி உசுர வாங்குறாய்ங்க. சரி லோக்கல் மேட்டர் தான் இந்த லட்சனத்துல ...

ராம் ரஹீம் வளர்ப்பு மகள் கைது!

ராம் ரஹீம் வளர்ப்பு மகள் கைது!

5 நிமிட வாசிப்பு

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சானை இன்று பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்து ஹரியானா காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அமித் ஷாவின் மக்கள் பாதுகாப்பு யாத்திரை!

அமித் ஷாவின் மக்கள் பாதுகாப்பு யாத்திரை!

3 நிமிட வாசிப்பு

ஆர்.எஸ்.எஸ். -கம்யூனிஸ்டு இயக்கத்தினருக்கு இடையே தொடர் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில்... பாஜக கேரளாவில் பெரும் அரசியல் நிகழ்ச்சியாக, இன்று தொடங்கி 15 நாட்கள் மக்கள் பாதுகாப்பு யாத்திரை என்ற பெயரில் யாத்திரையைத் ...

ஜங்கா: பாரீஸில் தொடங்கிய படப்பிடிப்பு!

ஜங்கா: பாரீஸில் தொடங்கிய படப்பிடிப்பு!

3 நிமிட வாசிப்பு

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி - கோகுல் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ஜங்கா. இதன் 60 சதவீதப் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெறவிருக்கிறது. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ...

வரைவு வாக்காளர் பட்டியல்: பெண்களே அதிகம்!

வரைவு வாக்காளர் பட்டியல்: பெண்களே அதிகம்!

5 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடராஜனைச் சந்தித்த வைகோ

நடராஜனைச் சந்தித்த வைகோ

2 நிமிட வாசிப்பு

சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனிடையே, ...

பருத்தி உற்பத்தி 12% உயரும்!

பருத்தி உற்பத்தி 12% உயரும்!

3 நிமிட வாசிப்பு

பருத்தி சாகுபடிக்குப் பருவம் ஆதரவாக இருந்ததால் நடப்பு ஆண்டில் பருத்தி உற்பத்தி அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திலீப்புக்கு நான்கு நிபந்தனைகள்!

திலீப்புக்கு நான்கு நிபந்தனைகள்!

4 நிமிட வாசிப்பு

85 நாட்கள் சிறையிலிருந்த திலீப்புக்கு நான்கு முறை தோல்வியைக் கொடுத்த ஜாமீன் மனு, ஐந்தாவது முறையில் வெற்றியடைந்து அவர் வெளியே வருவதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.

ஆதார் எண்ணுடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு!

ஆதார் எண்ணுடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு!

2 நிமிட வாசிப்பு

அடுத்த மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதில் மாணவர்களின் ஆதார் எண், ரத்த வகை குறிப்பிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு சரிவு!

பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு சரிவு!

2 நிமிட வாசிப்பு

2017-18 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை ஃபிட்ச் நிறுவனம் குறைத்துள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு!

இயற்பியலுக்கான நோபல் பரிசு!

3 நிமிட வாசிப்பு

கடந்த 1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இப்பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், விஞ்ஞானம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் ...

பயோபிக் வரிசையில் பி. டி. உஷா

பயோபிக் வரிசையில் பி. டி. உஷா

3 நிமிட வாசிப்பு

பாலிவுட்டில் படையெடுக்கும் பயோபிக் வரிசையில் தற்போது கேரளாவைச் சேர்ந்த பி. டி. உஷாவும் இணையவுள்ளார். விரைவில் இவரது வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது.

படம் காட்டி மூளை அறுவை சிகிச்சை!

படம் காட்டி மூளை அறுவை சிகிச்சை!

3 நிமிட வாசிப்பு

மூளை அறுவை சிகிச்சை செய்யும் போது, நோயாளியை பாகுபலி படம் பார்க்க வைத்து, மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீன ஓபன்: சானியா ஜோடி முன்னேற்றம்!

சீன ஓபன்: சானியா ஜோடி முன்னேற்றம்!

2 நிமிட வாசிப்பு

சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில், சானியா மிர்சா-பெங் ஜோடி வெற்றி பெற்றனர்.

புதிய 100 ரூபாய் நோட்டு!

புதிய 100 ரூபாய் நோட்டு!

2 நிமிட வாசிப்பு

புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்!

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கில் இந்தியா திட்டம்: அரசு புதிய முயற்சி!

ஸ்கில் இந்தியா திட்டம்: அரசு புதிய முயற்சி!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் விளம்பரங்களில் சினிமா மற்றும் விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்களுக்குப் பதிலாக நிஜ வாழ்வில் சாதனை படைத்தோரின் வாழ்க்கைக் கதையைப் பயன்படுத்த ...

உதயநிதி படத்திற்கு பாதகமில்லை!

உதயநிதி படத்திற்கு பாதகமில்லை!

2 நிமிட வாசிப்பு

உதயநிதி ஸ்டாலின்- மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் இப்படை வெல்லும். தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய வெற்றிப் படங்களை தந்த கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளின் ...

சசிகலா பரோல் விண்ணப்பம்!

சசிகலா பரோல் விண்ணப்பம்!

2 நிமிட வாசிப்பு

புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான எம்.நடராஜன் கல்லீரல், சிறுநீரக செயலிழப்பைத் தொடர்ந்து சென்னையை அடுத்த குளோபல் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகிறார்.

ரத்தாகுமா ஜெ. விசாரணை கமிஷன்?

ரத்தாகுமா ஜெ. விசாரணை கமிஷன்?

5 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனை ரத்து செய்யக் கோரி இன்று (அக்டோபர் 3) உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஜயன் முறையிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்துள்ளது.

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் துப்பு!

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் துப்பு!

2 நிமிட வாசிப்பு

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது என்று பல தரப்பிலிருந்தும் விமர்சனம் எழுந்த நிலையில், இந்தக் கொலை குறித்துத் துப்பு கிடைத்தாகக் கூறியிருக்கிறார் கர்நாடக காவல் துறை ...

சோலோ: திறமைகளின் சங்கமம்!

சோலோ: திறமைகளின் சங்கமம்!

3 நிமிட வாசிப்பு

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வியாழன் (அக்டோபர் 5) அன்று வெளியாகவுள்ளது சோலோ திரைப்படம். பல்வேறு திரையுலகக் கலைஞர்கள் ஒன்றிணைந்ததன் மூலம் இந்தப் படம் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். ...

கொசுவைக் கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய்!

கொசுவைக் கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய்!

4 நிமிட வாசிப்பு

கொசுக்களைக் கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வங்கிச் செயல்பாடுகளில் இந்தி கட்டாயம்!

வங்கிச் செயல்பாடுகளில் இந்தி கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்களின் மையச் செயல்பாடுகளை இந்தியில் மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எல்லைப்படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

எல்லைப்படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைப் படை முகாம் மீது பாகிஸ்தான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜி.எஸ்.டி.: காகித உற்பத்தி பாதிப்பு!

ஜி.எஸ்.டி.: காகித உற்பத்தி பாதிப்பு!

3 நிமிட வாசிப்பு

காகித இறக்குமதியாலும், சரக்கு மற்றும் சேவை வரியாலும் காகித உற்பத்தித் தொழில் பாதிப்படைந்துள்ளது.

மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வேலைநிறுத்தம்!

மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வேலைநிறுத்தம்!

3 நிமிட வாசிப்பு

இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இன்று (அக்.03) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மல்டிபிளக்ஸ் சங்கம் அறிவித்துள்ளது.

தினகரன் காந்தி இல்லை : அமைச்சர்!

தினகரன் காந்தி இல்லை : அமைச்சர்!

5 நிமிட வாசிப்பு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று (அக்டோபர் 02) காலை சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஐதராபாத் கனமழை: 3 பேர் பலி!

ஐதராபாத் கனமழை: 3 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

தெலங்கானாவின் ஐதராபாத்தில் பெய்த கனமழை காரணமாக அந்நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.

மஹிமா: தைரியமான கிராமத்துப் பெண்!

மஹிமா: தைரியமான கிராமத்துப் பெண்!

3 நிமிட வாசிப்பு

நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வுசெய்து நடித்துவரும் மஹிமா நம்பியாருக்குத் தற்போது கிராமத்துப் பெண் கதாபாத்திரங்கள் தேடி வருகின்றன. அட்டகத்தி தினேஷுடன் இவர் இணைந்து நடித்த அண்ணனுக்கு ஜே படம் இன்னும் இரு ...

கார் விற்பனை செப்டம்பரில் உயர்வு!

கார் விற்பனை செப்டம்பரில் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

பண்டிகை சீசனை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் கார் விற்பனை முந்தைய ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

சைவ உணவையே உட்கொள்ளுங்கள் : அமைச்சர்!

சைவ உணவையே உட்கொள்ளுங்கள் : அமைச்சர்!

1 நிமிட வாசிப்பு

ஆரோக்கியமான உடலை பெற அனைவரும் சைவ உணவையே உட்கொள்ளுங்கள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அக் 6 வரை தமிழகத்தில் மழை தொடரும்!

அக் 6 வரை தமிழகத்தில் மழை தொடரும்!

2 நிமிட வாசிப்பு

அக்டோபர் 6ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வைரலாகும் 'காலா' நாயகியின் உடற்பயிற்சி வீடியோ!

வைரலாகும் 'காலா' நாயகியின் உடற்பயிற்சி வீடியோ!

2 நிமிட வாசிப்பு

கபாலி படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹூமா குரேஷி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காலா’. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. தற்போது, அதன் படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்றுவருகிறது. ...

கபில்தேவ் சாதனையை முறியடித்த ஹெராத்

கபில்தேவ் சாதனையை முறியடித்த ஹெராத்

3 நிமிட வாசிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத், டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

மோடிக்கு கோவில்!

மோடிக்கு கோவில்!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியின் சாதனைகளை பாராட்டும் வகையில் அவருக்கு பிரம்மாண்ட கோவில் ஒன்றை கட்டுவதற்கு உத்திரபிரதேச மாநிலம் மீரட் அருகே ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சுப்பிரமணியன் சுவாமி பிரதமருக்கு கடிதம்!

சுப்பிரமணியன் சுவாமி பிரதமருக்கு கடிதம்!

4 நிமிட வாசிப்பு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியா எல்லையில்லாத வளர்ச்சியடையும் என்று கூறித்தான் மோடி மத்தியில் ஆட்சியமைத்தார். ஆனால் நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு, மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நாட்டில் பொருளாதார ...

எழுத்தாளர்கள் கைது: தமுஎகச கண்டனம்!

எழுத்தாளர்கள் கைது: தமுஎகச கண்டனம்!

5 நிமிட வாசிப்பு

கௌரி லங்கேஷ் படுகொலைக்கு நீதி கோரும் முழக்கங்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் ...

ஆசிய குத்துச்சண்டை: மேரி கோம், சரிதா தகுதி!

ஆசிய குத்துச்சண்டை: மேரி கோம், சரிதா தகுதி!

4 நிமிட வாசிப்பு

இந்திய முன்னணி குத்துச்சண்டை வீராங்கனைகளான மேரி கோம், சரிதா தேவி ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்காக மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளனர். இந்தப் போட்டிகள் நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் ...

தேயிலை விலை சரிவு!

தேயிலை விலை சரிவு!

2 நிமிட வாசிப்பு

கொச்சி தேயிலை விற்பனை ஏலத்தில் பல்வேறு தேயிலை வகைகளின் விலை சரிந்துள்ளது.

தைரியப் பெண் விருது!

தைரியப் பெண் விருது!

4 நிமிட வாசிப்பு

அமீரகத்தில் தீயில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இந்திய ஓட்டுநரைக் காப்பாற்றியவருக்கு தைரியப் பெண் விருது வழங்கப்பட்டுள்ளது.

பின் நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் மறைவு!

பின் நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் மறைவு!

3 நிமிட வாசிப்பு

சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பின் நவீனத்துவப் படைப்பாளிகளில் மிகவும் புகழ்பெற்றவர் எம்.ஜி.சுரேஷ். மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று குறுநாவல்கள், ஆறு நாவல்கள், இரு திறனாய்வு நூல்கள், தவிர ஐந்து ‘பின் நவீனச் ...

திருப்பதி பிரம்மோற்சவம்: பக்தர்கள் குறைவு!

திருப்பதி பிரம்மோற்சவம்: பக்தர்கள் குறைவு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி பிரம்மோற்சவத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டதாகவும், இது கடந்த ஆண்டைவிட 10.82 சதவிகிதம் குறைவு என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வருமான சமமின்மையால் ஆபத்து!

வருமான சமமின்மையால் ஆபத்து!

2 நிமிட வாசிப்பு

நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு தவறிவிட்டதால், வருமான சமநிலையின்மை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஓர் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

கிராமப்புறங்களில் இணையப் பயன்பாடு!

கிராமப்புறங்களில் இணையப் பயன்பாடு!

2 நிமிட வாசிப்பு

இந்திய மொபைல் காங்கிரஸ் 2017 நிகழ்ச்சியில், இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவின் கிராமப்புறங்களில் 16 சதவிகிதம் மக்கள் மட்டுமே இணையம் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

உ.பி. அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!

உ.பி. அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!

3 நிமிட வாசிப்பு

மாநில சுற்றுலா தலங்கள் பட்டியலிலிருந்து தாஜ்மஹாலை நீக்கிய உத்தரப்பிரதேச அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா: நியூயார்க்கில் மாற்றப்பட்ட Pரபு டாட்டூ!

நயன்தாரா: நியூயார்க்கில் மாற்றப்பட்ட Pரபு டாட்டூ!

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா. இவர் எப்படிப்பட்ட படங்களில் நடிக்கிறாரோ, அதேமாதிரியான திரைப்படங்கள்தான் மற்ற நடிகைகளின் விருப்பப்பட்டியலில் சேரும். நயன் என்ன செய்தாலும் அது ...

கருணாநிதி பெயரை முதல்வர் பரிசீலிப்பார்!

கருணாநிதி பெயரை முதல்வர் பரிசீலிப்பார்!

3 நிமிட வாசிப்பு

‘தற்போதைய முதல்வர் கனிவானவர். எனவே, கல்வெட்டில் கருணாநிதியின் பெயர் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பார்’ என்று வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: அரசின் தோல்விகளை வசீகரத்தால் மூடி மறைக்க முடியாது!

சிறப்புக் கட்டுரை: அரசின் தோல்விகளை வசீகரத்தால் மூடி ...

12 நிமிட வாசிப்பு

ஞாயிறு அன்று சர்தார் சரோவர் அணை அர்ப்பணிப்பு விழாவில் பிரதமர் தெரிவித்த கருத்தால் கலக்கமுற்ற ஒரு வாசகர் ‘தி டிரிபியூன்’ ஆசிரியருக்கு (The Tribume, செப்டம்பர் 20) இவ்வாறு கடிதம் எழுதுகிறார்: “அவரது பேச்சு அன்றைய கொண்டாட்ட ...

தினம் ஒரு சிந்தனை: விதை!

தினம் ஒரு சிந்தனை: விதை!

2 நிமிட வாசிப்பு

பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்.

200 ஆண்டுகள் அதிமுக ஆட்சி!

200 ஆண்டுகள் அதிமுக ஆட்சி!

2 நிமிட வாசிப்பு

‘இரண்டு நாள்களில் நல்ல செய்தி வரும்’ என்று கூறிய திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “இரண்டு நாள்கள் இல்லை இருநூறு வருடங்களானாலும் அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் நீடிக்கும்” என்றார். ...

ஹேப்பியாக களமிறங்கும் லிங்கா நாயகி!

ஹேப்பியாக களமிறங்கும் லிங்கா நாயகி!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த ‘ஹேப்பி பாக் ஜயேகி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர் லிங்கா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ...

குழந்தைகளைத் தவறாகப் பார்த்தாலே குற்றம்!

குழந்தைகளைத் தவறாகப் பார்த்தாலே குற்றம்!

2 நிமிட வாசிப்பு

சிறுமியைத் தவறான நோக்கத்தோடு பார்த்ததாக இருவர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை விலக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: ஓடிடி எனும் மாயவன் - 2

சிறப்புக் கட்டுரை: ஓடிடி எனும் மாயவன் - 2

9 நிமிட வாசிப்பு

நெட்ப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் வீடியோ ஓடிடி பிளாட்பார்மில் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்ததெல்லாம் போய், ஸ்பானிஷ், பிரேசில் என உலகின் பல மொழிகளில் ஒரிஜினல் சீரீஸ்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

2 நிமிட வாசிப்பு

1908ஆம் ஆண்டு பிரான்ஸில் பிறந்த இயக்குநர் Jacqus Tati சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம்மிக்கவராக இருந்தார். ரக்பி, டென்னிஸ் விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். உடை மாற்றும் அறைகளில் சக வீரர்களைப் போல நகைச்சுவையாக ...

வாரந்தோறும் டெங்கு ஒழிப்பு தினம்!

வாரந்தோறும் டெங்கு ஒழிப்பு தினம்!

2 நிமிட வாசிப்பு

‘அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை டெங்கு ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படும்’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் வடிவேலு!

வாட்ஸ்அப் வடிவேலு!

6 நிமிட வாசிப்பு

வாட்ஸ்அப் கலக்கல் ஷேர் (அது கலக்கலா... இல்லையான்னு கடைசியிலதான் தெரியும்)

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கேரளா!

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கேரளா!

2 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டில் 8 சதவிகிதம் கூடுதலான அளவில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் திட்டமிட்டிருப்பதாக கேரள சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: அதிகாரக் குவிப்பும் அதிகாரப் பறிப்பும் - 3

சிறப்புக் கட்டுரை: அதிகாரக் குவிப்பும் அதிகாரப் பறிப்பும் ...

8 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் அதிகாரப் பறிப்பு நடவடிக்கைகளுக்கு முதலில் இலக்கானது கல்வித் துறைதான். சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டபோது கல்வித் துறையை மாநிலப் பட்டியலில்தான் வைத்திருந்தனர். ...

வேலைவாய்ப்பு: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணி!

வேலைவாய்ப்பு: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணி!

1 நிமிட வாசிப்பு

டெல்லி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

முருங்கைக்கீரை: ஹெல்த் ஹேமா 03

முருங்கைக்கீரை: ஹெல்த் ஹேமா 03

3 நிமிட வாசிப்பு

முருங்கைக்காய் என்றாலே பாக்யராஜ்தான் என்று மக்கள் மனதில் பதிந்துவிட்டது. ஆனால், முருங்கைக்கீரை பற்றிய சமையல்கள் மட்டும், நிறையவே நம் கண்களில் படுகிறதே தவிர, அதன் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அவ்வளவாக அறிவதில்லை. ...

முதியோர்களுக்கு அரசு சலுகை!

முதியோர்களுக்கு அரசு சலுகை!

3 நிமிட வாசிப்பு

‘மத்தியப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு அரசு சலுகைகள் வழங்கப்படும்’ என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதற்காக, அம்மாநில அரசு சார்பில் ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாகவும் ...

இந்திய அணி: வாய்ப்பில் விளையாடும் யோ-யோ டெஸ்ட்!

இந்திய அணி: வாய்ப்பில் விளையாடும் யோ-யோ டெஸ்ட்!

5 நிமிட வாசிப்பு

‘யோ யோ’ டெஸ்ட்டில் தேர்வாகாததால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டி20 தொடருக்கான, இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பை சுரேஷ் ரெய்னா மீண்டும் இழந்தார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இந்த டெஸ்ட்டில் ...

சிறப்புக் கட்டுரை: பிறப்பு விகிதமும் பாலின விகிதமும் - சர்வே முடிவுகள்!

சிறப்புக் கட்டுரை: பிறப்பு விகிதமும் பாலின விகிதமும் ...

8 நிமிட வாசிப்பு

தேசிய குடும்ப சுகாதார சர்வேயின் 4ஆம் கட்ட ஆய்வு 2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையில் நடைபெற்றது. இதில் குடும்ப சூழ்நிலை, சுகாதாரம், தூய்மை, கருவுறுதல், குழந்தை நலன், குழந்தைகள் இறப்பு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ...

முகத்திரை அணியத் தடை!

முகத்திரை அணியத் தடை!

2 நிமிட வாசிப்பு

ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிய விதிக்கப்பட்ட தடை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வந்தது.

முக பராமரிப்பு: பியூட்டி ப்ரியா 03

முக பராமரிப்பு: பியூட்டி ப்ரியா 03

4 நிமிட வாசிப்பு

‘பூவிதழ் தொட்டுத்தான் உன் புன்னகையை வரைந்தானோ?’ என்று பலரும் வியக்கும் வகையில் இருக்க நம்மில் பலருக்கும் ஆசைதான். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பது போல், என்ன வசதியில்லை நம்மிடத்தில்... இருப்பதைக்கொண்டே ...

செஸ்: ஆனந்த்துக்கு இரண்டாவது இடம்!

செஸ்: ஆனந்த்துக்கு இரண்டாவது இடம்!

3 நிமிட வாசிப்பு

ஐல் ஆஃப் மேன் தீவுகளில் நடைபெற்றுவரும் ‘ஐல் ஆஃப் மேன் செஸ்’ தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அரசு!

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அரசு!

2 நிமிட வாசிப்பு

‘தமிழக அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது’ என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தேசிய விருதைத் திருப்பித்தருவது முட்டாள்தனமா?

தேசிய விருதைத் திருப்பித்தருவது முட்டாள்தனமா?

4 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் இறப்பைக் கொண்டாடியவர்கள் குறித்து, அவருக்கான நினைவேந்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக நேற்று (02.10.17) முழுக்க பேசப்பட்டது. ...

கேரட் ஜூஸ்: கிச்சன் கீர்த்தனா  03

கேரட் ஜூஸ்: கிச்சன் கீர்த்தனா 03

4 நிமிட வாசிப்பு

‘இன்றைக்கு என்ன ஸ்பெஷல் கீர்த்தனா?’ என்று கேட்டவர்களிடம், ஒரு ஜூஸைக் கொடுத்தேன். என்னவென்று கேட்டார்கள். குடித்துப்பார்த்து கண்டுபிடியுங்கள் என்றேன். சாப்பிட்ட பிறகு ‘கேரட் ஜூஸ்’ என்று கூறி பாதியிலேயே வைத்துவிட்டனர். ...

சுஜா: போட்டியாளராக இனி பங்கேற்க மாட்டேன்!

சுஜா: போட்டியாளராக இனி பங்கேற்க மாட்டேன்!

5 நிமிட வாசிப்பு

குற்றம் 23, பென்சில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவரும் நடனக் கலைஞருமான சுஜா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் கவனிக்கப்பட்டார். “பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னுடைய சிறந்த முயற்சியை வழங்கியிருக்கிறேன். ...

100 மில்லியன் டாலர் ஒப்பந்தம்: எல் & டி!

100 மில்லியன் டாலர் ஒப்பந்தம்: எல் & டி!

3 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்கள் மூலம் வரி ஏய்ப்பைக் கண்காணிக்கும் திட்டம் 100 மில்லியன் டாலர் மதிப்பிலானது என்று எல் & டி இன்ஃபோடெக் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிக்கட்சி தொடங்குவார்  தினகரன்: அதிமுக எம்.எல்.ஏ!

தனிக்கட்சி தொடங்குவார் தினகரன்: அதிமுக எம்.எல்.ஏ!

2 நிமிட வாசிப்பு

‘ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்கி வருவதன்மூலம் தினகரன் விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என நினைக்கிறேன்’ என்று குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உயரக் குறைபாடு சிரிக்கும் விஷயம் அல்ல!

உயரக் குறைபாடு சிரிக்கும் விஷயம் அல்ல!

3 நிமிட வாசிப்பு

நாம் பெரும்பாலான படங்களில் பார்த்து பழகியவர்கள்தான். தங்களுடைய உடல் தோற்றத்தால் நகைச்சுவை காட்சிகளில் நடிக்க வாய்ப்பு பெற்றிருப்பார்கள். ஆம்... நாம் பேசிக்கொண்டிருப்பது உயரம் குறைவானவர்களைப் பற்றித்தான். ...

திருநங்கைகளுக்குத் தனிக் கழிவறை!

திருநங்கைகளுக்குத் தனிக் கழிவறை!

3 நிமிட வாசிப்பு

சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒதுக்கப்பட்டு வந்தாலும், நாட்டில் சில இடங்களில் அவர்களுக்கான உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுதான் வருகிறது. இந்த நிலையில், மத்தியப்பிரதேசத்தின் தலைநகரான போபாலில் ...

வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படுமா?

வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படுமா?

2 நிமிட வாசிப்பு

இந்தியப் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருவதாலும், பணவீக்க விகிதம் உயர்ந்து வருவதாலும், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றியமைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 3 அக் 2017