மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 2 அக் 2017
டிஜிட்டல் திண்ணை: தலைமைச் செயலர் மாற்றம்? : பன்னீர் ஐடியாவில் எடப்பாடி யோசனை!

டிஜிட்டல் திண்ணை: தலைமைச் செயலர் மாற்றம்? : பன்னீர் ஐடியாவில் ...

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக். “முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஏக கோபத்தில் இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் மாற்றப்பட்டுவிட்டார். ...

மோதலை ஏற்படுத்திய திருவாய்மொழி!

மோதலை ஏற்படுத்திய திருவாய்மொழி!

விளம்பரம், 5 நிமிட வாசிப்பு

மழலை தூங்கும் போதும் சிரிக்கும் சிரிப்பு என்பது கடவுளின் வஞ்சனையா அல்லது வளர்ந்த பின் அந்தக் குழந்தையின் அறியாமையா என்று திருமலையாண்டானுக்கும் ராமானுஜருக்கும் கருத்து மோதல் வெடித்தது.

சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்!

சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்!

3 நிமிட வாசிப்பு

சுற்றுலா பட்டியலில் இருந்து உலக அதிசயமான தாஜ்மஹாலை நீக்கி அதிரடி செய்திருக்கிறது உத்தரபிரதேச அரசு, இந்த அரசு தொடர்ந்து இந்துத்துவா நோக்கில் செயல்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு ...

ஹாரர் ஆண்ட்ரியா!

ஹாரர் ஆண்ட்ரியா!

3 நிமிட வாசிப்பு

தனக்கான கேரக்டரையும், கதைக்களத்தையும் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கும் ஆண்ட்ரியா தரமணி திரைப்படத்தைத் தொடர்ந்து ஹாரர் உலகத்துக்குள் நுழைகிறார்.

ராயல் என்ஃபீல்டு விற்பனை ஜோர்!

ராயல் என்ஃபீல்டு விற்பனை ஜோர்!

2 நிமிட வாசிப்பு

நடந்து முடிந்த செப்டம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 22 சதவிகித உயர்வுடன் 70,431 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

ஸ்ரீராம் ஷங்கரி குடிஇருப்புகள்

ஸ்ரீராம் ஷங்கரி குடிஇருப்புகள்

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

ஸ்ரீராம் ஷங்கரி GST ரோட்டில் வளர்ந்து வரும் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ளது. 36 ஏக்கர் பரந்த நிலப்பரப்பில், பசுமையான சுற்றுச் சூழலும், சுத்தமான காற்றும், செழிப்பான நிலத்தடி நீரும் நிரம்ப பெற்றுள்ளது. 13 பிளாக்குகளில் ...

புதுவீட்டு மனை வாங்கும் முன்பு இதைப்படியுங்கள்!

புதுவீட்டு மனை வாங்கும் முன்பு இதைப்படியுங்கள்!

4 நிமிட வாசிப்பு

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொல்லுவார்கள். புகைப்பழக்கம்,மதுப்பழக்கம் என பல பழக்கங்கங்களுக்கு அடிமையாவதால் பலர் அதிலிருந்துவிடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். ஒருவரின் சூழலே நம் பழக்கவழக்கங்களுக்கு ...

அரசை விமர்சித்தால் கவுரிக்கு நேர்ந்த கதிதான்: வாட்ஸ் அப் மிரட்டல்!

அரசை விமர்சித்தால் கவுரிக்கு நேர்ந்த கதிதான்: வாட்ஸ் ...

2 நிமிட வாசிப்பு

வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் வந்ததாக நான்கு ஊடகவியலாளர்கள் டெல்லியிலும் நோய்டாவிலும் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினரால் இதுவரை எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு!

3 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை மேயர்!

பசுமை மேயர்!

விளம்பரம், 6 நிமிட வாசிப்பு

​மாநகர மேயராக மனித நேயர் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு துறையிலும் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்த்து வருகிறோம். இதுகாறும் கல்வி, சுகாதாரத்துறையில் அவர் மேற்கொண்ட தாய்மைப் பணிகளைப் ...

இந்தியா Vs ஆஸ்திரேலியா: சாதனைத் துளிகள்!

இந்தியா Vs ஆஸ்திரேலியா: சாதனைத் துளிகள்!

5 நிமிட வாசிப்பு

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நேற்றுடன் (அக்டோபர் 1) நடந்து முடிந்தது. இந்தத் தொடரை 4-1 எனக் கைப்பற்றிய இந்திய அணி, மேலும் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.

துண்டு நோட்டீஸ் : தினகரன் மீது வழக்கு!

துண்டு நோட்டீஸ் : தினகரன் மீது வழக்கு!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசுக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட 17பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்!

அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்!

3 நிமிட வாசிப்பு

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே டெல்லியில் இன்று(அக்.2) உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

தந்தை, மகன் உருவாக்கிய கடல் விமானம்!

தந்தை, மகன் உருவாக்கிய கடல் விமானம்!

5 நிமிட வாசிப்பு

கொச்சியைச் சேர்ந்த ஷபெல்-காட்சன் டிசவுசா (தந்தை - மகன்), 6 இருக்கை வசதி கொண்ட புதிய `கடல் விமானம்' ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

ரஜினி-கமலை திட்டியவர்கள்!

ரஜினி-கமலை திட்டியவர்கள்!

3 நிமிட வாசிப்பு

முன்பு ரஜினி கமலை திட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தற்போது எம்.ஜி.ஆர்-சிவாஜி போல என்று புகழ்ந்துள்ளார். இப்படித்தான் தமிழக அமைச்சர்கள் மாற்றி மாற்றிப் பேசுகின்றனர் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ...

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி!

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

கமல்: காந்தி வார்த்தைகளில் ரஜினிக்கு பதிலா?

கமல்: காந்தி வார்த்தைகளில் ரஜினிக்கு பதிலா?

2 நிமிட வாசிப்பு

ரஜினியின் பேச்சும், அவர் உதிர்த்த சிரிப்பும் கமல் ரசிகர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அரசியல் வருகையின் காரணமாக நெடுநாள் நண்பர்களான ரஜினி - கமல் ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக வெளியான ...

நுகர்பொருள்: ஆன்லைனில் அதிக விற்பனை!

நுகர்பொருள்: ஆன்லைனில் அதிக விற்பனை!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் சந்தையில் டாபர் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் டாபர் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் அந்நிறுவனத்தின் ஆன்லைன் பிரிவு 3 சதவிகித ...

மக்கள் நினைத்தால் முடியும்!

மக்கள் நினைத்தால் முடியும்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் உள்ள 125 கோடி மக்கள் நினைத்தால் மட்டுமே தூய்மை இந்தியா திட்டம் சாத்தியமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நான் தோற்கமாட்டேன்: ட்ரம்ப்

நான் தோற்கமாட்டேன்: ட்ரம்ப்

2 நிமிட வாசிப்பு

வடகொரியாவை அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் எச்சரிப்பதும், அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சாவல் விடுவதுமாக இரு நாடுகளிலுக்கு இடையே விரிசல் பெரிதாகிக்கொண்டே போகிறது. ...

பன்னீர் ரெண்டாவது லட்டு திங்க ஆசையா? : அப்டேட்குமாரு

பன்னீர் ரெண்டாவது லட்டு திங்க ஆசையா? : அப்டேட்குமாரு

7 நிமிட வாசிப்பு

மருத்துவத்துல சிறந்து விளங்குன அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிச்சதை பிரேக்கிங் நியூஸ்ல போடுறாங்க. என்னமோ தெரியல அதை பார்த்த உடனே அனிதா ஞாபகம் தான் வந்தது. இதை அவங்க வீட்டுல உள்ளவங்களும் பார்த்திருப்பாங்கள்ல. ...

மதிமுக சார்பில் சுயாட்சி மாநாடு!

மதிமுக சார்பில் சுயாட்சி மாநாடு!

4 நிமிட வாசிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை சென்னை, தாயகத்தில் அவைத்தலைவர் சு.துரைசாமி ...

ஆன்லைனில் திருமண சான்றிதழ் !

ஆன்லைனில் திருமண சான்றிதழ் !

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் இனி திருமணத்தை பதிவு செய்ய துணை பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்ல தேவையில்லை. ஆன்லைனில் திருமணத்தை பதிவு செய்து அதன்மூலமே சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அரசின் பத்திரப் பதிவு துறை அறிவித்துள்ளது. ...

குஜராத்தில் தலித் இளைஞர் கொலை!

குஜராத்தில் தலித் இளைஞர் கொலை!

3 நிமிட வாசிப்பு

குஜராத்தில் நவராத்திரி விழாவை காண சென்ற தலித் இளைஞரைத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோடியை விமர்சிக்கும் பிரகாஷ்ராஜ்

மோடியை விமர்சிக்கும் பிரகாஷ்ராஜ்

2 நிமிட வாசிப்பு

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு தொடர் மௌனம் காத்துவந்தால் தனது தேசியவிருதுகளை திருப்பி தர தயங்கமாட்டேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கை தேவை!

பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கை தேவை!

2 நிமிட வாசிப்பு

இந்தியப் பொருளாதாரத்தை உடனடியாக வளர்ச்சிப் பாதையில் நகர்த்த அரசு விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பொருளாதார வல்லுநரும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

மூன்று அணைகளில் தண்ணீர்!

மூன்று அணைகளில் தண்ணீர்!

2 நிமிட வாசிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு ஆகிய மூன்று அணைகளில் இருந்து பாசனத்துக்காக நீர் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

நெடுவாசல் போராட்டம் தற்காலிக வாபஸ்!

நெடுவாசல் போராட்டம் தற்காலிக வாபஸ்!

3 நிமிட வாசிப்பு

நெடுவாசலில் 174 நாட்களாகத் தொடர்ந்த போராட்டம் இன்று (அக் 2) தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புகார் அளிக்கவில்லை : ஆரி !

புகார் அளிக்கவில்லை : ஆரி !

5 நிமிட வாசிப்பு

'இங்கிலிஷ் படம்' என்ற திரைப்படத்தின் இயக்குநர் மீது நடிகர் ஆரி காவல்துறையில் புகார் அளித்ததாக சில ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து ‘நான் இங்கிலிஷ் படம் இயக்குநர் குறித்து எந்த விதமான புகாரும் ...

776 கைதிகள் விரைவில் விடுதலை!

776 கைதிகள் விரைவில் விடுதலை!

2 நிமிட வாசிப்பு

தமிழக சிறைகளில் உள்ள 776 கைதிகள் நன்னடத்தை காரணமாக விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

ஆளுநருடன் முதல்வர்!

ஆளுநருடன் முதல்வர்!

2 நிமிட வாசிப்பு

கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சந்தித்துப் பேசினர்.

சிகிச்சை மறுப்பு!

சிகிச்சை மறுப்பு!

4 நிமிட வாசிப்பு

கேரளாவில் உள்ள மருத்துவமனைகள் மீண்டும் தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகை - ரத்தினங்கள் ஏற்றுமதி சரிவு!

நகை - ரத்தினங்கள் ஏற்றுமதி சரிவு!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் ஐந்து மாதங்களில் இந்தியாவின் நகைகள் மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி 8.12 சதவிகிதம் சரிந்துள்ளது.

தலைவன் தேவை !

தலைவன் தேவை !

4 நிமிட வாசிப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல எனவும், இங்கு அனைவருக்கும் ஒரு தலைவன் தேவை எனவும் நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

சிறுவன் கொலை : தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி!

சிறுவன் கொலை : தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி!

3 நிமிட வாசிப்பு

ரியான் சர்வதேச பள்ளியில் 7 வயது சிறுவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி கொலை: அந்த நான்காவது குண்டு யாருடையது?

மகாத்மா காந்தி கொலை: அந்த நான்காவது குண்டு யாருடையது? ...

4 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அமெரிக்கா முயற்சித்ததா என்பது குறித்து அறிந்துகொள்ள உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மானிய சிலிண்டர் விலை உயர்வு!

மானிய சிலிண்டர் விலை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

மானிய விலையில் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1.50 உயர்ந்துள்ளது. மேலும், ஜெட் எரிவாயு விலை 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ - முதல்வர் ஆலோசனை!

ஜாக்டோ ஜியோ - முதல்வர் ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

ஊதிய விவகாரம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

காந்தி ஜெயந்தி: தலைவர்கள் மரியாதை!

காந்தி ஜெயந்தி: தலைவர்கள் மரியாதை!

3 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தியின் 149ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 02) கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்குக் காரணமாக இருந்ததற்காகவும், இந்திய விடுதலைப் போராட்டத்தை அகிம்சை வழியில் மேற்கொண்டதற்காகவும், காந்தியடிகள் ...

அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் அனுமதி!

அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் அனுமதி!

2 நிமிட வாசிப்பு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (அக்டோபர் 02) காலை சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜிமிக்கி கம்மல் யாருக்கு சொந்தம்?

ஜிமிக்கி கம்மல் யாருக்கு சொந்தம்?

4 நிமிட வாசிப்பு

உலகளவில் ஒரு பாடல் பிரபலமாகும் போது அது சில சர்ச்சைகளையும் சேர்த்தே உண்டு பண்ணும் அது ஜிமிக்கி கம்மல் பாடலுக்கும் பொருந்தும். 'ஜிமிக்கி கம்மல்' பாடல் குஜராத்தி பாடலிலிருந்து திருடப்பட்டது என்று சமூகவலைதளங்களில் ...

நீதிபதிக்கு இண்டர்வியூ லெட்டர்!

நீதிபதிக்கு இண்டர்வியூ லெட்டர்!

4 நிமிட வாசிப்பு

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள சில தனியார் நிறுவனங்கள் கடிதம் அனுப்பியது தொடர்பாக 13ம் தேதிக்குள், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் - ஏர்செல் இணைவு ரத்து!

ரிலையன்ஸ் - ஏர்செல் இணைவு ரத்து!

2 நிமிட வாசிப்பு

ஏர்செல் நெட்வொர்க்குடன் இணையும் திட்டத்தைக் கைவிடுவதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வார்த்தை தவறிய அமைச்சர்!

வார்த்தை தவறிய அமைச்சர்!

2 நிமிட வாசிப்பு

எச்.ராஜாவின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

நடராஜன் உடல்நிலை: பரோல் கேட்கும் சசிகலா

நடராஜன் உடல்நிலை: பரோல் கேட்கும் சசிகலா

4 நிமிட வாசிப்பு

'புதிய பார்வை' ஆசிரியர் நடராஜன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் சசிகலாவுக்கு பரோல் கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார். ...

தமிழ் தலைவாஸ்: தொடரும் சோகம்!

தமிழ் தலைவாஸ்: தொடரும் சோகம்!

3 நிமிட வாசிப்பு

ப்ரோ கபடி லீக் தொடர், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (அக்டோப்ர் 1) நடைபெற்ற ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள யூ மும்பா அணியும், பி பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ் அணியும் மோதின. மும்பை ...

எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு!

எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு!

3 நிமிட வாசிப்பு

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 2 பேர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் நீரில் சிக்கனம்!

மேட்டூர் நீரில் சிக்கனம்!

3 நிமிட வாசிப்பு

சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் உள்ளிட்டோர் அணையைத் திறந்துவைத்தனர்.

தன்ஷிகாவிடம் மன்னிப்பு கேட்ட விதார்த்

தன்ஷிகாவிடம் மன்னிப்பு கேட்ட விதார்த்

4 நிமிட வாசிப்பு

'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாகச் சாடினார். இதனால் மேடையிலேயே தன்ஷிகா அழத்தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. இந்த சர்ச்சைத் தொடர்பாக தன்ஷிகாவிடம் ...

ரூ.1,299 கட்டணத்தில் விமான டிக்கெட்!

ரூ.1,299 கட்டணத்தில் விமான டிக்கெட்!

3 நிமிட வாசிப்பு

ஏர் ஏசியா இந்தியா விமான நிறுவனமானது ஆண்டு விற்பனை சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி பயணிகள் குறைந்தபட்சமாக ரூ.1,299 கட்டணத்தில் உள்நாட்டிலும், ரூ.2,399 கட்டணத்தில் வெளிநாட்டிற்கும் பயணிக்கலாம் என்று ...

பாமக நடத்தும் மகளிர் மேடை!

பாமக நடத்தும் மகளிர் மேடை!

2 நிமிட வாசிப்பு

பாமக தலைமை, மாவட்டந்தோறும் மகளிர் மேடை நிகழ்ச்சியைத் துவங்கியுள்ளது. முதல் மகளிர் மேடை நிகழ்ச்சியை மதுரையில் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி துவங்கிவைத்தார்கள். இரண்டாவது மகளிர் மேடை நிகழ்ச்சியை ...

இந்திய அணியில் மீண்டும் நெஹ்ரா

இந்திய அணியில் மீண்டும் நெஹ்ரா

3 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று (அக்டோபர் 1) நடந்து முடிந்த ஒருநாள் தொடரை இந்திய அணி, 4-1 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் ...

குஜராத்: பாஜக பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு!

குஜராத்: பாஜக பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு!

5 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் கடைசியில் நடைபெறவிருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று (அக்டோபர் 1) தொடங்கிவைத்தார். படிதார் (படேல்) சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ...

வன்முறை நிறைந்த  சோதனை முயற்சி!

வன்முறை நிறைந்த சோதனை முயற்சி!

3 நிமிட வாசிப்பு

இசை உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தற்போது தனது இசைக்குழுவினருடன் உலகின் பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அமெரிக்காவில் நடத்திய இசை நிகழ்ச்சியை மையமாகக்கொண்டு ...

சவுதி: பெண்களுக்கான ஓட்டுநர் பயிற்சி பள்ளி!

சவுதி: பெண்களுக்கான ஓட்டுநர் பயிற்சி பள்ளி!

2 நிமிட வாசிப்பு

பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்கச் சவுதி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரிகள் குறைக்கப்படும்: ஜெட்லி

ஜி.எஸ்.டி. வரிகள் குறைக்கப்படும்: ஜெட்லி

3 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி வாயிலாகக் கிடைக்கும் வருவாய் உயர்ந்துவிட்டால் வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் மூலம் பண மாற்றம்!

டாஸ்மாக் மூலம் பண மாற்றம்!

5 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலமாக மட்டும் ரூ.800 கோடிக்கும் அதிகமாகப் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை ஆணையிட்டுள்ளது. இந்நிலையில், ...

கதைக்காக கன்னடத்திற்கு போகும் பூஜா

கதைக்காக கன்னடத்திற்கு போகும் பூஜா

3 நிமிட வாசிப்பு

நவீன நாடகங்களில் தொடர்ந்து இயங்கிவரும் பூஜா தேவாரியா தமிழில் சில படங்களிலேயே நடித்திருந்தாலும் தான் தேர்ந்தெடுக்கும் கதைகளாலும் வெளிப்படுத்தும் அசாதரமான நடிப்பாலும் தனித்து நிற்கிறார். தமிழ் திரைப்படங்களில் ...

தகுதி நீக்க வழக்கு: நீதிபதி மாற்றம்!

தகுதி நீக்க வழக்கு: நீதிபதி மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி துரைசாமி ...

தீபாவளிக்குப் பின் தலைவர்!

தீபாவளிக்குப் பின் தலைவர்!

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி வரும் தீபாவளிக்குப் பின் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ரகசியங்கள் மோடிக்குத் தெரியும்!

ரகசியங்கள் மோடிக்குத் தெரியும்!

2 நிமிட வாசிப்பு

‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மோடிக்குத் தெரியும். அதனால்தான் அவர் ஜெயலலிதாவைப் பார்க்க வரவில்லை’ என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் முறைகேட்டைத் தவிர்க்கப் புதிய இயந்திரம்!

தேர்தல் முறைகேட்டைத் தவிர்க்கப் புதிய இயந்திரம்!

3 நிமிட வாசிப்பு

அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இனி வரும் தேர்தல்களில் ...

   காந்தியும் தமிழ்நாடும்!

காந்தியும் தமிழ்நாடும்!

8 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை நாம் மட்டுமல்ல... இன்று உலகமே கொண்டாடுகிறது. எத்தனை துப்பாக்கிகள் எதிர்த்து நின்றாலும், அஹிம்சையின் மீது நம்பிக்கை வைத்த அக உறுதியே வெல்லும் என்பதை இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டிய ...

தினம் ஒரு சிந்தனை: உரிமை!

தினம் ஒரு சிந்தனை: உரிமை!

2 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு மனிதனும் அவனுக்கான தனிப்பட்ட சொத்து. இதில் அவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை.

காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையை அணுகுங்கள்!

காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையை அணுகுங்கள்!

3 நிமிட வாசிப்பு

‘காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்’ என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வெற்றி: முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா!

இந்தியா வெற்றி: முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா!

5 நிமிட வாசிப்பு

இந்திய மண்ணில் கால்வைத்த ஆஸ்திரேலியாவை நான்காவது முறையாக தோற்கடித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. அந்தப் போட்டியின் வெற்றிக்கு வித்திட்ட ரோஹித் ஷர்மாவின் 124 ரன்கள் அடித்த அதிரடி காட்சிகள், இன்னொரு காட்சியை ...

இந்தியாவின் சுத்தமான கோயில்!

இந்தியாவின் சுத்தமான கோயில்!

2 நிமிட வாசிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை இந்தியாவின் சுத்தமான கோயிலாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

நேர்காணல்: கூட்டுக்குடும்ப வாழ்வே என் வெற்றிக்கான அடிப்படை! - கிரேஸி மோகன்

நேர்காணல்: கூட்டுக்குடும்ப வாழ்வே என் வெற்றிக்கான அடிப்படை! ...

16 நிமிட வாசிப்பு

நாடகத்துறையில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி வருபவர் கிரேஸி மோகன். இதுவரையில் சுமார் 1,000 நாடகங்களைத் தயாரித்துள்ளார். இவருடைய சாக்லேட் கிருஷ்ணா, ரிட்டன் ஆஃப் கிரேஸி தீவ்ஸ் போன்றவை மிகவும் பிரபலமானவை. ...

இந்தியாவில் பாதுகாப்பான நகரம்!

இந்தியாவில் பாதுகாப்பான நகரம்!

2 நிமிட வாசிப்பு

இந்திய நகரங்களில் பயணத்துக்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை, தற்போது பாதுகாப்பான நகரங்களின் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது.

இந்திய, சீன உருக்குக்கு வரி: அமெரிக்கா!

இந்திய, சீன உருக்குக்கு வரி: அமெரிக்கா!

2 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் சீனாவிலிருந்து அமெரிக்க வணிகர்கள் இறக்குமதி செய்துவரும் உருக்கு விளிம்புகளுக்கு அமெரிக்க அரசு இறக்குமதி குவிப்பு வரியை அதிகரித்துள்ளது.

வாட்ஸ்அப்  வடிவேலு: காதில் ஒரு பூச்சி!

வாட்ஸ்அப் வடிவேலு: காதில் ஒரு பூச்சி!

11 நிமிட வாசிப்பு

அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்துகொண்டிருந்தான்.

சர்ச்சைகளுக்கிடையே சரித்திர நிகழ்வு!

சர்ச்சைகளுக்கிடையே சரித்திர நிகழ்வு!

8 நிமிட வாசிப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குச் சென்னை அடையாறில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தைத் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (அக்டோபர் 1) திறந்து வைத்தார். நிகழ்வில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ...

மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை! 4

மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை! 4

8 நிமிட வாசிப்பு

அக்டோபர் 24ஆம் தேதி அப்போலோவில் இருந்த ஜெயலலிதாவின் போட்டோவை வைத்து முதலமைச்சர் இலாகாக்களைக் கவனிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் முன்னிலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்... ‘வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

1 நிமிட வாசிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் இயக்குநரான Lee Louis Daniels இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர். Lee Daniels' The Butler, The Paperboy ஆகிய இவரது படங்கள் முக்கியமானவையாகும். படைப்பாளி சுதந்திரமாக இயங்க வேண்டும் அப்போதுதான் ...

காவல் நிலையத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்!

காவல் நிலையத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்!

2 நிமிட வாசிப்பு

காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழு வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகப்பொலிவு: பியூட்டி ப்ரியா 02

முகப்பொலிவு: பியூட்டி ப்ரியா 02

5 நிமிட வாசிப்பு

‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்’ என்பதுபோல் நம் அகத்தின் அழகு முகத்தில் தெரிவதும் ஓர் அதிசயம்தான். சிலருக்கு முகம் அழகாக இருந்தால் மட்டுமே மனம் திருப்தியாகிறது. சூரிய ஒளியின் அதிகப்படியான ...

வைகோவுக்கு உற்சாக வரவேற்பு!

வைகோவுக்கு உற்சாக வரவேற்பு!

3 நிமிட வாசிப்பு

ஜெனிவா மனித உரிமைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறப்புக் கட்டுரை: குடும்ப சுகாதாரமும் மகப்பேறு நலனும் - சர்வே முடிவுகள்!

சிறப்புக் கட்டுரை: குடும்ப சுகாதாரமும் மகப்பேறு நலனும் ...

6 நிமிட வாசிப்பு

தேசிய குடும்ப சுகாதார சர்வேயின் 4ஆம் கட்ட ஆய்வு 2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையில் நடைபெற்றது. இதில் குடும்ப சூழ்நிலை, சுகாதாரம், தூய்மை, கருவுறுதல், குழந்தை நலன், குழந்தைகள் இறப்பு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ...

நயன்தாராவை வியந்த ஜிப்ரான்!

நயன்தாராவை வியந்த ஜிப்ரான்!

4 நிமிட வாசிப்பு

கே.ஜே.ஆர். பிலிம்ஸ் சார்பில் கோட்டப்பாடி ராஜேஷ் தயாரிப்பில் கோபி நயினார் இயக்கியுள்ள படம் ‘அறம்’. இதில் கதாநாயகியாக நடித்துள்ள நயன்தாரா, கலெக்டராக வலம்வரவுள்ளார். மேலும், ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த விக்னேஷ் ...

அரசு பதவி விலக நாளை ஆர்ப்பாட்டம்!

அரசு பதவி விலக நாளை ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வலியுறுத்தி 3ஆம் தேதி நாளை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ...

உணவு தானியங்களின் விலை சரிவு!

உணவு தானியங்களின் விலை சரிவு!

3 நிமிட வாசிப்பு

கடந்த வாரத்தில் சென்னை சந்தையில் முக்கிய உணவு தானியங்களின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.

தண்ணீர் குடிச்சிட்டுப் படிங்க: ஹெல்த் ஹேமா 02

தண்ணீர் குடிச்சிட்டுப் படிங்க: ஹெல்த் ஹேமா 02

5 நிமிட வாசிப்பு

உடலின் எடையில் 50 முதல் 75 சதவிகிதம் நீரால் நிரம்பியுள்ளது. நீரின் அத்தியாவசியம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால், முறையாகப் பயன்படுத்துகிறோமா என்பது சந்தேகம்தான். முக்கியமாகக் குளிரூட்டப்பட்ட அறைகளில் 8 - 10 மணி ...

போராட்டத்தில் வெளியான கொலை வழக்கு ரகசியம்!

போராட்டத்தில் வெளியான கொலை வழக்கு ரகசியம்!

4 நிமிட வாசிப்பு

கடலூர் அருகே மாட்டு வண்டியில் மணல் கொள்ளையடித்ததாக போலீஸார் தடுத்து நிறுத்தியதில் நடைபெற்ற மோதலில் மாட்டு வண்டி தொழிலாளி சாரங்கபாணி என்பவர் செப்டம்பர் 30ஆம் தேதி உயிரிழந்தார்.

விமானங்களில் இணையச் சேவை!

விமானங்களில் இணையச் சேவை!

2 நிமிட வாசிப்பு

விமானங்களில் இணையச் சேவை மற்றும் மொபைல் இணைப்புகளை வழங்குவது குறித்துத் திட்டமிட்டு ஆலோசனை நடத்தி வருவதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’யில் விக்ரமின் மகன்!

‘அர்ஜுன் ரெட்டி’யில் விக்ரமின் மகன்!

3 நிமிட வாசிப்பு

விஜய் தேவரகொண்டா - ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் / டப்பிங் உரிமையை கடும் போட்டிக்கிடையே இ4 என்டர்டெயின்மென்ட் ...

 சிறப்புக் கட்டுரை: தமிழகத்தின் ஆரோக்கியத்தை நீட் எப்படி பாதிக்கிறது? - 2

சிறப்புக் கட்டுரை: தமிழகத்தின் ஆரோக்கியத்தை நீட் எப்படி ...

11 நிமிட வாசிப்பு

பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு செலவழிக்கும் அளவைவிட அது செயல்படும் விதமும் செயல்திறனும்தான் இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம். தமிழகம், சுகாதாரத்துக்காக நீண்ட காலமாகத் தொடர்ந்து செலவு செய்து வருகிறது என்பது ...

உயிரிழப்புக்குப் பின் உயிர் பெற்ற திட்டம்!

உயிரிழப்புக்குப் பின் உயிர் பெற்ற திட்டம்!

4 நிமிட வாசிப்பு

மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் அந்த நடை மேம்பாலம் கட்டுவதற்கான டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டது. ...

பிக் பாஸ்: கொண்டாட்டத்தைப் புறக்கணித்த நமீதா

பிக் பாஸ்: கொண்டாட்டத்தைப் புறக்கணித்த நமீதா

3 நிமிட வாசிப்பு

100 நாள்கள் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் கடைசி நாளில் (செப் 30), பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறியவர்கள் அனைவருமே இறுதிப் போட்டியாளர்களைக் காண வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். ஆனால், பிக் பாஸ் ...

பாகற்காய் பச்சடி: கிச்சன் கீர்த்தனா 02

பாகற்காய் பச்சடி: கிச்சன் கீர்த்தனா 02

4 நிமிட வாசிப்பு

“அட என்னங்க நீங்க... இப்ப இதான் ட்ரண்டே... வெவரம் தெரியாம இருக்கீங்களே... பேசாம சாப்பிடுங்க. கொஞ்சம் அப்டேட்டா இருக்கவிட மாட்டீங்களே...”

மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்!

மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

‘ரயில்வே பாதுகாப்பு குளறுபடிகளுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம்’ என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜூனியர் உலகக் கோப்பை: வீரருக்கு ஊக்கத்தொகை!

ஜூனியர் உலகக் கோப்பை: வீரருக்கு ஊக்கத்தொகை!

2 நிமிட வாசிப்பு

சர்வதேச கால்பந்து சம்மேளன கூட்டமைப்பான பிபா சார்பில் ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் ஆறு நகரங்களில் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்திய அணியின் ...

குழந்தையை  நெருப்பில் படுக்க வைக்கும் சடங்கு!

குழந்தையை நெருப்பில் படுக்க வைக்கும் சடங்கு!

4 நிமிட வாசிப்பு

கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 27) சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்தச் சட்டம் வரும் ...

அண்ணனுக்கு ஜே: அரசியல் நையாண்டி படம்!

அண்ணனுக்கு ஜே: அரசியல் நையாண்டி படம்!

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் வெற்றிமாறனின் ‘க்ராஸ் ரூட்’ நிறுவனம் தயாரித்துள்ள அரசியல் நையாண்டி படம் ‘அண்ணனுக்கு ஜே!’. ‘அட்டகத்தி’ தினேஷ், மகிமா நம்பியார், ராதாரவி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநராய் ...

சலுகை விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி!

சலுகை விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்குச் சலுகை விலையில் அமெரிக்கா கச்சா எண்ணெயை அனுப்பி வைத்துள்ளது.

திங்கள், 2 அக் 2017