மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

சொந்த வீடு எனும் கௌரவம்!

 சொந்த வீடு எனும் கௌரவம்!

ரங்கராஜனுக்கு கும்பகோணம் அருகே உள்ள ஒரு அழகிய கிராமம்தான் சொந்த ஊர். கிராமத்தில் பெரிய வீடும், 15 ஏக்கர் நிலமும் இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சென்னை வந்த ரங்கராஜனுக்கு சென்னையே வசிப்பிடமாகிவிட்டது. சொந்த ஊரில் கடல் மாதிரி வீடு இருந்தாலும், சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பது என்பது அவருடைய மனதில் எப்போதும் ஒரு நெருடலாகவும் வலி நிறைந்ததாகவும் இருந்துவருகிறது. இத்தனை ஆண்டு கால சென்னை வாழ்க்கை சம்பாத்தியத்தில் சிறுகச் சிறுக வீடு வாங்குவதற்காக பணம் சேர்த்துவைத்துள்ளார். எப்படியாவது, தன்னுடைய சொந்த கிராமத்திலுள்ளதைப் போல ஒரு ஃப்ளாட் வாங்கிவிட வெண்டும் என்பதுதான் ரங்கராஜனின் லட்சியம். ஊருக்கு செல்லும் போதெல்லாம், வாடகை வீட்டில் வசிக்கிறேன் என்று சொல்வதற்கு அவமானமாக இருப்பதாலேயே அவர் சொந்த ஊர் செல்வதை தவிர்த்து வந்தார். காரணம் சொந்த வீடு என்பது ஒரு கௌரவம். இந்த ஆண்டிலாவது சென்னையில் சொந்த வீடு வாங்கிவிட்டு ஊருக்கு போய் சென்னையில் சொந்த வீட்டில் இருக்கிறேன் என்று பெருமையாகக் கூற வேண்டும் என்று ஆசை. ஆனால், ரங்கராஜன் எதிர்பார்ப்பது போல, கடல் மாதிரி அவருடைய கிராமத்து வீட்டைப் போல பெரியதாக ஃப்ளாட் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்படி அவர் நினைக்கிற மாதிரி வீடு அவருடைய பட்ஜெட்டில் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.

ரங்கராஜனும் எத்தனையோ கட்டுமான நிறுவனங்கள் கட்டிய வீடுகளைப் பார்த்துவிட்டார். எல்லாமே சிறியதாகவும், விலை அதிகமாகவும் இருந்ததால் வீடு வாங்குவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்.

ஒரு நாள் அவருடை அலுவலக நண்பர் ஜெயராமன் கே.இ.ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கட்டி விற்பனை செய்யும் வீடுகளைப் பற்றி சிலாகித்து பேசியதைக் கேட்டு உடனடியாக கே.இ.எச். வீடுகளைப் பார்த்துவிட வேண்டும் என்று வீடு இருக்கும் இடத்தின் முகவரியை வாங்கிக்கொண்டு புறப்பட்டார். உழைத்து சம்பாதித்த பணத்தை வீடு வாங்குகிறேன் என்ற பெயரில் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக எந்த நிறுவனமாக இருந்தாலும் அவரே நேரில் சென்று விசாரிப்பார். அவருடைய இந்த எச்சரிக்கை உணர்வுதான் அவருடைய பலம்.

ரங்கராஜன் தனது பைக்கை எடுத்துக்கொண்டு கிண்டி அருகே உள்ள ஆலந்தூரில் உள்ள தாடிக்கார சாமி கோயில் தெருவில் உள்ள கே.இ.எச். நிறுவனம் கட்டியுள்ள தேவா’ஸ் ஃபோர்டே முன்பு போய் நின்றதும் அவர் வியப்பில் மலைத்துவிட்டார்.

தேவா’ஸ் ஃபோர்டே ஃப்ளாட் மிக கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கட்டடத்தின் தோற்றமே ரங்கராஜனுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. தரைத் தளத்தில் கார்பார்க்கிங், உறுதியான சுவர்கள், வழுவழுப்பான கண் கவரும்படியான வண்ணப்பூச்சு, விசாலமான ஹால், பரந்த படுக்கை அறை, நவீனமான சமையலறை, 24 மணி நேர தண்ணீர் வசதி, மும்முனை மின் இணைப்பு, இப்படி ஏகப்பட்ட வசதிகளைப் பார்த்த ரங்கராஜன் கே.இ.எச்.-ன் தேவா’ஸ் ஃபோர்டேவில் ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பதை உறுதி செய்துவிட்டார்.

இந்த முறை சொந்த ஊருக்கு போன ரங்கராஜன் கிண்டி ஆலந்தூரில் கே.இ.எச்.-ன் தேவா’ஸ் ஃபோர்டேவில் வீடு வாங்கிவிட்டேன் என்று பெருமையாக சொன்னார். அதுமட்டுமில்லாமல், நம்ம வீடு இருக்கிற இடத்திலிருந்து ஏர்போர்ட் 5 கி.மீ.க்குள்ளேதான் இருக்கிறது. கிண்டி, செயிண்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையம் ரொம்ப பக்கம்தான். கிண்டி லி மெரிடியன் சந்திப்புக்கு 5 நிமிடத்தில் போய்விடலாம் என்று பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார். சென்னையின் முக்கியமான இடத்தில் ஃப்ளாட் வாங்கிவிட்டேன் என்பதில் ரங்கராஜனுக்கு ரொம்ப பெருமை. தனது கிராமத்தில் இருந்த வீடு மாதிரி பெரிய ஃப்ளாட்டை தன்னுடைய பட்ஜெட்டுக்குள் கட்டி விற்பனை செய்யும் கே.இ.எச். நிறுவனத்துக்கு பெரிய நன்றியை தெரிவித்தார். நீங்களும் சென்னையில் சொந்த வீடு வாங்க முயற்சி செய்கிறீர்களா? உடனடியாக கே.இ.எச். நிறுவனத்தை தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்புக்கு..

கே.இ. ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்
எண் 18B, லஸ் அவென்யூ,
மயிலாப்பூர், சென்னை 600004.
தொலைபேசி: +91 44 64587458, +91 44 64587901, +91 44 48554656
அலைபேசி: +91 9176987707
ஃபேக்ஸ்: +91 44 4261 8248
மின்னஞ்சல்: [email protected]

விளம்பர பகுதி

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon