மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 7 ஆக 2017
700 கோடி மதிப்பு கோதுமை வீண்!

700 கோடி மதிப்பு கோதுமை வீண்!

2 நிமிட வாசிப்பு

சுமார் 700.30 கோடி ரூபாய் மதிப்பிலான கோதுமையை இந்திய உணவுக் கழகம் வீணடித்துள்ளதாக பொதுக்கணக்கரின் அறிக்கை கூறுகிறது.

 நவீனத்தை ஏற்றார் தேவன்

நவீனத்தை ஏற்றார் தேவன்

6 நிமிட வாசிப்பு

தேவன் ஒரு தொழில் அதிபர். அந்தக் கால மனிதர். அவர் தொழிலில் பல புரட்சிகளை செய்திருந்த போதிலும் நவீனத்தின் நிழல் படியாதவர். மிகவும் சாதாரண நிலையில் இருந்து இன்று சேலம் பகுதியில் மிகப் பெரிய தொழில் அதிபராக விளங்கிவருகிறார். ...

சுதந்திர தினத்தைச் சீர்குலைக்க சதி?

சுதந்திர தினத்தைச் சீர்குலைக்க சதி?

5 நிமிட வாசிப்பு

அசாம் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவின்போது மிகப்பெரிய தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறைக்குத் தகவல் தெரிய வந்ததையடுத்து, நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ...

டிஜிட்டல் திண்ணை : சின்னம்மாவை எடப்பாடியுடன் பேச வைக்கலாம்! தினகரனின் திடீர் ப்ளான்!

டிஜிட்டல் திண்ணை : சின்னம்மாவை எடப்பாடியுடன் பேச வைக்கலாம்! ...

7 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “கட்சி அலுவலகத்துக்குப் போவேன் என்று சொல்லி வந்த டிடிவி தினகரன் அமைதியாகிவிட்டார். கட்சி அலுவலகம் செல்லும் திட்டத்தைக் கைவிட்டு, ...

சந்திர கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடு:இஸ்ரோ!

சந்திர கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடு:இஸ்ரோ!

4 நிமிட வாசிப்பு

இன்று ஆகஸ்ட்-7 ஆம் தேதி இரவு ஏற்படும் சந்திர கிரகணத்தை மக்கள் எளிதாகப் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 உருவானார் எம்பார்!

உருவானார் எம்பார்!

7 நிமிட வாசிப்பு

ராமானுஜர் தன் தம்பி கோவிந்த பெருமாளிடம், ‘சிற்றின்பத்தில் ஈடுபாடு இல்லையென்றால் சந்நியாசம் பெற்றுக் கொள்கிறாயா?’ என்று கேட்க... அதற்காகவே காத்திருந்தவர் போல அப்படியே ஆகட்டும் என்று ராமானுஜரின் கால்களில் வீழ்ந்தார் ...

நான்கு நாட்களுக்குத் தொடர் மழை!

நான்கு நாட்களுக்குத் தொடர் மழை!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று(ஆகஸ்ட் 7) முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனக்கு நானே போட்டி!: தனுஷ்

எனக்கு நானே போட்டி!: தனுஷ்

3 நிமிட வாசிப்பு

வேலையில்லா பட்டதாரி 2 வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளிவருவதை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகியமொழிகளில் படத்தின் விளம்பர பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன. இதனால் தனுஷ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ...

கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ்  ஏன்? : மத்திய உள்துறை!

கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் ஏன்? : மத்திய உள்துறை! ...

3 நிமிட வாசிப்பு

விஜய் மல்லையா போல கார்த்தி சிதம்பரமும் வெளிநாடு தப்பி செல்லலாம் என்பதால்தான், விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ...

 ஆனந்த்தின் பத்து கட்டளைகள்

ஆனந்த்தின் பத்து கட்டளைகள்

7 நிமிட வாசிப்பு

கிருஷ்ணமூர்த்தி அந்த கிராமத்தில் பெரிய மனிதர். அருக்கு ஆனந்த் என்றொரு மகன் இருக்கிறான். சுகதுக்கங்களில் பங்கெடுக்கும் மனைவி மல்லிகா. கல்வி ஒன்றே வறுமையைப் போக்கும் கருவி என்ற கருத்தில் நம்பிக்கை உடையவர் கிருஷ்ணமூர்த்தி. ...

ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? : அமைச்சர்!

ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? : அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

பள்ளிகல்வித் துறையை குறை கூறி அறிக்கை விடுபவர்கள், அதுகுறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதிப்பெண் சான்றிதழில் பிழை: இழப்பீடு வழங்க உத்தரவு!

மதிப்பெண் சான்றிதழில் பிழை: இழப்பீடு வழங்க உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கக் கோரி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனவாதக் கருத்து: முன்னாள் டிஜிபிக்கு பெயில்

இனவாதக் கருத்து: முன்னாள் டிஜிபிக்கு பெயில்

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் இனவாதக் கருத்து தெரிவித்ததாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபிக்கு பெயில் வழங்கப்பட்டது.

 வேலையில்லா பட்டதாரி 2!

வேலையில்லா பட்டதாரி 2!

4 நிமிட வாசிப்பு

வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் ரிலீஸ் வேலைகள் மிக வேகமாக நடைபெற்றுவருகின்றன. ஆகஸ்டு 11ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகும் விஐபி -2 திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு நாளை(08.08.17) முதல் தொடங்குகிறது.

தினகரனுக்கு அதிகாரம் உண்டு!

தினகரனுக்கு அதிகாரம் உண்டு!

3 நிமிட வாசிப்பு

சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் தினகரன். எனவே அவருக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க அதிகாரம் உண்டு என்று எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன்தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுடன் கவுரவப் பிரச்னை இல்லை : தமிழக அரசு!

ஸ்டாலினுடன் கவுரவப் பிரச்னை இல்லை : தமிழக அரசு!

3 நிமிட வாசிப்பு

கட்சராயன் ஏரியை பார்வையிடும் விவகாரத்தில், ஸ்டாலினுடன் எந்த கவுரவப் பிரச்னையும் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

நிலக்கரிச் சுரங்க ஏலம் ரத்து!

நிலக்கரிச் சுரங்க ஏலம் ரத்து!

2 நிமிட வாசிப்பு

விலை கேட்பவர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஐந்தாம் கட்ட ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 கேர் மேலாண்மை: பிராண்ட் பில்டிங்

கேர் மேலாண்மை: பிராண்ட் பில்டிங்

4 நிமிட வாசிப்பு

வணிகத்திலும் மேலாண்மையிலும் பிராண்ட் என்பது ஒரு முக்கியமான சொல். பொதுவாக இன்றைய நுகர்வு உலகத்தில் அடையாளமற்ற பொருட்களை விற்கும் சில்லரை வணிகர்களை விட, பிராண்ட் எனப்படும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் குறிப்பிட்ட ...

போட்டோஷாப் ஜனதா கட்சினா எது சார்? : அப்டேட்குமாரு

போட்டோஷாப் ஜனதா கட்சினா எது சார்? : அப்டேட்குமாரு

7 நிமிட வாசிப்பு

நேத்து வரைக்கும் எப்படியோ தெரியல, இன்னைல இருந்து இந்த குமாருக்கு பொறுப்பு கூடிருச்சு. காலையிலயே வளைச்சு பிடிச்சு கை நிறைய ராக்கி கட்டி உட்டுட்டு போயிட்டாங்க பாசமலர்கள்(!). இத்தனை தங்கச்சிங்களா எனக்குன்னு ஆனந்த ...

ரயில்களில் கழிவறைகளை அகற்ற முடிவு?

ரயில்களில் கழிவறைகளை அகற்ற முடிவு?

3 நிமிட வாசிப்பு

சுகாதார நடவடிக்கை காரணமாக ரயில் பெட்டிகளில் உள்ள கழிவறைகளில் ஒன்றை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் தேர்தலில் களம் இறங்கிய முதல் பெண்!

அதிபர் தேர்தலில் களம் இறங்கிய முதல் பெண்!

2 நிமிட வாசிப்பு

சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு முதன்முறையாகப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார். சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தவர் ஹலிமா யாகோப் (62). இவர் அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார். ...

 ஒரு பத்திரிகையாளரின் சாட்சி!

ஒரு பத்திரிகையாளரின் சாட்சி!

5 நிமிட வாசிப்பு

’’திரு. சைதை துரைசாமி அவர்களை எனக்கு கடந்த முப்பது ஆண்டுகளாக எனக்குத் தெரியும். முதலில் இவர் சுறுசுறுப்பான மனிதர் என்று அறிந்துகொண்டேன். பத்து பேர் நடுவிலே இருந்தால் இவர் நம்பர் ஒன் மனிதராக இருப்பார்.

தவறுக்கு வருந்துகிறோம்: மன்னிப்பு கேட்ட பி.டி.ஐ.!

தவறுக்கு வருந்துகிறோம்: மன்னிப்பு கேட்ட பி.டி.ஐ.!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரின் முகமூடிகளை பொதுமக்கள் அணிந்ததாகக் காட்டும் புகைப்படம் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சுட்டிக்காட்டியதையடுத்து ...

சகிப்புத்தன்மையின் அவசியம்!

சகிப்புத்தன்மையின் அவசியம்!

4 நிமிட வாசிப்பு

அளவுக்கதிகமான தேசியவாதமானது, தேசத்தின் பாதுகாப்பின்மையைக் குறிப்பிடுகிறது என்று கூறிய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி சகிப்புத்தன்மை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சிம்பு ஓவியாவை திருமணம் செய்யவில்லை!

சிம்பு ஓவியாவை திருமணம் செய்யவில்லை!

6 நிமிட வாசிப்பு

ஓவியாவுக்கு இத்தனைப் பெரிய ரசிகர் பட்டாளம், அவர் படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுகூட இல்லை. ஆனால், அவர் கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்று தமிழகத்தில் அதிகம் ‘லைக்’ செய்யப்படும் நபர் என்ற பெருமைக்குரியவராக ...

 பெற்றோர்களின் கனவை நிறைவேற்றிய செல்ல மகள்!

பெற்றோர்களின் கனவை நிறைவேற்றிய செல்ல மகள்!

6 நிமிட வாசிப்பு

நிஷா அவளுடைய அப்பா அம்மாவுக்கு ஒரே மகள். செல்ல மகள். அதனால், நிஷாவுக்கு அவளுடைய தாய் தந்தை அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்துகொடுத்தார்கள். இந்தியாவின் டாப் 10 பல்கலைக்கழகத்தில் படிக்கவைத்தார்கள். எல்லா ...

சகோதரிகளுக்காக ஒரு பாடல்!

சகோதரிகளுக்காக ஒரு பாடல்!

3 நிமிட வாசிப்பு

அண்ணன்- தங்கை உறவு குறித்து தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக சிவாஜி கணேசன்- சாவித்ரி நடிப்பில் வெளிவந்த `பாசமலர்' திரைப்படத்தைச் சொல்லலாம். அப்படத்தில் இடம்பெற்ற `மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்' ...

இலவச உணவகம்!

இலவச உணவகம்!

2 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாரன்பூரில் இலவச உணவகம் தொடங்கப்படவிருக்கிறது. இந்த இலவச உணவகத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரும் 9ஆம் தேதி தொடங்கிவைக்கிறார்.

பாய்ந்தது குண்டர் சட்டம்!

பாய்ந்தது குண்டர் சட்டம்!

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா ஏற்கனவே லாபம் இல்லாத வியாபாரத்தை நோக்கிச் செல்லும் அபாயத்தில் இருக்கிறது. அது போதாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை மேலும் கஷ்டத்துக்குள்ளாக்கும் போத்ரா போன்ற ஃபைனான்சியர்களும் அதிகமாகிக்கொண்டே ...

மீண்டும் வருகிறது 9/11 சம்பவம்!

மீண்டும் வருகிறது 9/11 சம்பவம்!

3 நிமிட வாசிப்பு

9/11 கொடூர தாக்குதல் சம்பவம் என்பது உலகில் எவராலும் மறக்க முடியாத அளவிற்கு மிகப் பெரிய விளைவை உலக மக்களிடையே ஏற்படுத்தியது. செப்டம்பர் 11, 2௦11 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர் அந்த நாள் அமெரிக்காவின் கருப்பு ...

நீதிபதிகளை நியமிக்கப் பொதுத்தேர்வு தேவையா?

நீதிபதிகளை நியமிக்கப் பொதுத்தேர்வு தேவையா?

6 நிமிட வாசிப்பு

கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமனம் செய்யப் பொதுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

ஆச்சரியங்கள் நிகழ்த்தும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச்!

ஆச்சரியங்கள் நிகழ்த்தும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ...

2 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட் போன் பயனர்களின் பயன்பாட்டினை மேலும் எளிமையாக்கும் விதத்தில் ஸ்மார்ட் வாட்ச்கள் கண்டறியப்பட்டன. மொபைல் பயன்படுத்த முடியாத சமயங்களில், ஸ்மார்ட் வாட்ச்சின் உதவியுடன் செய்திகளைக் காண்பதற்கும், பயன்படுத்தும் ...

அரசை  எதிர்த்து 6 வருடம் போராட்டம்!

அரசை எதிர்த்து 6 வருடம் போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

கடந்த ஆறு ஆண்டுகளாகத் தமிழக அரசு தன்னை வஞ்சிப்பதாக உதயநிதி ஸ்டாலின் அரசை குற்றம்சாட்டியுள்ளார். தான் ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் தனது படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகத் ...

அதிக சரக்குகளைக் கையாண்ட துறைமுகங்கள்!

அதிக சரக்குகளைக் கையாண்ட துறைமுகங்கள்!

3 நிமிட வாசிப்பு

ஏப்ரல் - ஜூலை காலாண்டில் இந்தியாவின் முன்னணி 12 துறைமுகங்கள் 221.95 மில்லியன் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ளன.

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு கோரி வழக்கு!

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு கோரி வழக்கு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வுக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் கடந்த 2004ம் ஆண்டு முதல் தொல்லியல் ...

அமெரிக்காவில் பெருகும் வேலைவாய்ப்பு!

அமெரிக்காவில் பெருகும் வேலைவாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டுத் தொழிலாளர் துறையின் தகவல்கள் கூறுகின்றன.

கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு சிறப்பு தனிப்பிரிவு!

கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு சிறப்பு தனிப்பிரிவு! ...

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கலப்பு திருமணம் அதிகரித்து வரும் அதே நேரத்தில் ஆணவ கொலைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி மதுரையில் கலப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாக்க சிறப்பு தனிப்பிரிவு ...

சிகிச்சை மறுப்பு: நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்!

சிகிச்சை மறுப்பு: நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்! ...

4 நிமிட வாசிப்பு

மருத்துவ அலட்சியத்தால் தொடர்ந்து உயிர்கள் பலியாகி கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ சிகிச்சை மறுப்பு காரணமாக கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் 7 மணி நேர அலைக்கழிப்புக்குப் பிறகு ஆம்புலன்ஸில் மரணத்தைச் சந்தித்த ...

மனித உரிமை ஆணையப் பணியிடங்கள் நிரப்ப எவ்வளவு காலம்?

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டின் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மாணவி மீது குண்டர் சட்டம்: பதில் அளிக்க அவகாசம்!

மாணவி மீது குண்டர் சட்டம்: பதில் அளிக்க அவகாசம்!

5 நிமிட வாசிப்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தொடர்பாக, தமிழக உள்துறைச் செயலர் மற்றும் சேலம் மாநகரக் காவல் ஆணையர் பதிலளிப்பதற்கு அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் ...

தன்னிச்சையாகச் செயல்படுவேன்!

தன்னிச்சையாகச் செயல்படுவேன்!

4 நிமிட வாசிப்பு

திருப்பதியில், ஏழுமலையானைத் தரிசனம் செய்வதற்காக இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி வருகை புரிந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னிச்சையாக செயல்படுவேன் என்று கூறினார்.

ரெஜினாவை நடிகையாக உணரச்செய்தவர்!

ரெஜினாவை நடிகையாக உணரச்செய்தவர்!

3 நிமிட வாசிப்பு

கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற ரெஜினா தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படங்களின் மூலம் முக்கியமான கதாநாயகியாக வலம் வருகிறார். ...

கைத்தறி : விற்பனையை அதிகரிக்கத் திட்டம்!

கைத்தறி : விற்பனையை அதிகரிக்கத் திட்டம்!

2 நிமிட வாசிப்பு

ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஐ.எச்.பி பிராண்டின் கைத்தறி நெசவுப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விரைவில் ஒன்றுபட்ட அதிமுக : முதல்வர்!

விரைவில் ஒன்றுபட்ட அதிமுக : முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவை பார்க்கலாம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விபத்துக்களைத் தவிர்க்க தொழில்நுட்பங்கள்!

விபத்துக்களைத் தவிர்க்க தொழில்நுட்பங்கள்!

2 நிமிட வாசிப்பு

பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படக் காரணம் கவனக்குறைவு என்றாலும், நீண்ட நேரம் வாகனம் ஓட்டும் நபர்கள் சிறிது தூரம் செல்லும் போது சற்று கண் அயர்வது தவிர்க்கமுடியாமல் நடந்துவிடுகிறது. இதனால் பெரும் விபத்துக்கள் ...

கறுப்புப் பணம்: அரசாணை வெளியிட்டது சுவிஸ்!

கறுப்புப் பணம்: அரசாணை வெளியிட்டது சுவிஸ்!

4 நிமிட வாசிப்பு

கறுப்புப் பணப் பதுக்கல் குறித்த தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, சுவிட்சர்லாந்து அரசு அந்நாட்டு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

ஏர்டெல் : 1000 ஜி.பி. டேட்டா இலவசம்!

ஏர்டெல் : 1000 ஜி.பி. டேட்டா இலவசம்!

3 நிமிட வாசிப்பு

பிராட்பேண்ட் இணைய இணைப்புச் சேவையில் களமிறங்கவுள்ள ஜியோவுக்குப் போட்டியாக, ஏர்டெல் நிறுவனம் 1000 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் அதிரடிச் சலுகைகளை அறிவித்துள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு டெங்கு காய்ச்சல்!

அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு டெங்கு காய்ச்சல்!

2 நிமிட வாசிப்பு

அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

காளியும் கோலியும்: நண்பேன்டா மொமன்ட்!

காளியும் கோலியும்: நண்பேன்டா மொமன்ட்!

3 நிமிட வாசிப்பு

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால் தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி வருகிற சனிக்கிழமை (ஆகஸ்டு ...

குரூப் 2- ஏ தேர்வு: 25% பேர் பங்கேற்கவில்லை!

குரூப் 2- ஏ தேர்வு: 25% பேர் பங்கேற்கவில்லை!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2- ஏ தேர்வு நேற்று (ஆகஸ்ட்,6) நடைபெற்றது.

அல் ஜசீரா டி.வி.க்குத் தடை!

அல் ஜசீரா டி.வி.க்குத் தடை!

2 நிமிட வாசிப்பு

இஸ்ரேல் நாட்டில் அல் ஜசீரா தொலைக்காட்சியின் ஒளிபரப்பிற்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களை திசை திருப்ப தினமும் அறிக்கை!

மக்களை திசை திருப்ப தினமும் அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களைத் திசை திருப்புவதற்காகத் தினமும் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். இதன்மூலம் அதிமுகவை அளிக்க முயற்சி செய்து வருகிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ...

நான் ஏன் நடிப்பை தேர்ந்தெடுத்தேன்? : அக்‌ஷரா

நான் ஏன் நடிப்பை தேர்ந்தெடுத்தேன்? : அக்‌ஷரா

3 நிமிட வாசிப்பு

தமிழ்சினிமாவில் தனது நடிப்பிற்காக அதிகம் புகழப்படும் நடிகர் கமல். அவரது மூத்த மகளான ஷ்ருதி ஹாசன் இசையமைப்பதிலும் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில் பின் முழுக்க நடிப்பு பக்கம் திரும்பினார். ...

ரக்‌ஷா பந்தன் : ஹெல்மெட் பரிசளித்துக் கொண்டாடுவோம்!

ரக்‌ஷா பந்தன் : ஹெல்மெட் பரிசளித்துக் கொண்டாடுவோம்!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட், 7) ரக்‌ஷா பந்தன் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் இன்று புத்தாடை அணிந்து, தங்கள் சகோதரர்களுக்கும், சகோதரர்களாக நினைப்பவர்களுக்கும் நெற்றியில் திலகமிட்டு, மணிக்கட்டில் ராக்கி என்னும் ...

விலை மாற்றத்தைக் கண்காணிக்கும் அரசு!

விலை மாற்றத்தைக் கண்காணிக்கும் அரசு!

2 நிமிட வாசிப்பு

அத்தியாவசியப் பொருட்கள் தினசரி விலை மாற்றமடைவதை அரசு கண்காணித்து வருவதாக மத்திய சுங்க மற்றும் கலால் வாரியம் தெரிவித்துள்ளது.

மக்கள் நினைத்தால் மாற்றம்!

மக்கள் நினைத்தால் மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

மக்கள் நினைத்தால் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று தருமபுரியில் நடந்த பாராட்டு விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தவறாகப் புரிந்து கொண்டார்கள்!

தவறாகப் புரிந்து கொண்டார்கள்!

4 நிமிட வாசிப்பு

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளிவரவுள்ளது. தளபதி பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, பார்த்திபன், மயில்சாமி உள்ளிட்ட பலர் ...

நாமக்கல்லில் தனியார் பேருந்துகள் விபத்து!

நாமக்கல்லில் தனியார் பேருந்துகள் விபத்து!

3 நிமிட வாசிப்பு

எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் இறுதியில் இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது போலவே நாமக்கல் மாவட்டத்தில் இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்துப் ...

சாஹோவில் இணைந்த பாலிவுட் நாயகி!

சாஹோவில் இணைந்த பாலிவுட் நாயகி!

2 நிமிட வாசிப்பு

`பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஓய்வில் இருந்த பிரபாஸ் தற்போது `சாஹோ' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். `சாஹோ' திரைப்படத்தில் நடிப்பதற்காக நிறைய கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவந்தது. ...

மோடி, டிரம்புக்கு ராக்கி அனுப்பிய கிராமப் பெண்கள்!

மோடி, டிரம்புக்கு ராக்கி அனுப்பிய கிராமப் பெண்கள்!

6 நிமிட வாசிப்பு

ஹரியானாவின் பின்தங்கிய மெவெத் பகுதியிலுள்ள மரோரா கிராமத்தைச் சேர்ந்த வர்ஷீதா(20), உட்பட 34 பெண்கள் சுமார் 1000 ராக்கி கயிறுகளை தயாரித்துள்ளனர். ரக்ஷா பந்தனை முன்னிட்டு இந்தப் புனித கயிறுகளை இந்திய பிரதமர் மோடி மற்றும் ...

வட்டியைக் குறைக்கும் வங்கிகள்!

வட்டியைக் குறைக்கும் வங்கிகள்!

2 நிமிட வாசிப்பு

ரூ.50 லட்சம் வரையிலான சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 3.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிவித்துள்ளது.

பதவியை ஏற்றுக்கொள்கிறேன் : எம்.எல்.ஏ.போஸ்

பதவியை ஏற்றுக்கொள்கிறேன் : எம்.எல்.ஏ.போஸ்

2 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ கதிர்காமுவை தொடர்ந்து தினகரன் அளித்துள்ள இணைச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வதாக திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் - பழனிசாமி கூட்டணி: பன்னீர் குற்றச்சாட்டு!

ஸ்டாலின் - பழனிசாமி கூட்டணி: பன்னீர் குற்றச்சாட்டு!

2 நிமிட வாசிப்பு

‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் திமுக கைகோத்துக்கொண்டு சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசவில்லை’ என்று முன்னாள் தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினைப் பாராட்டிய வைகோ!

ஸ்டாலினைப் பாராட்டிய வைகோ!

2 நிமிட வாசிப்பு

ஓர் எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்ய வேண்டுமோ, அதை ஸ்டாலின் செய்து கொண்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கமலைத் தவிர்த்த காரணம்!

கமலைத் தவிர்த்த காரணம்!

2 நிமிட வாசிப்பு

‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வேலைகள் முடிந்ததும் ‘சபாஷ் நாயுடு’ படத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கடந்த ஏழு வருடங்களுக்கு ...

சிறப்புக்கட்டுரை: மர்மம் - பெண்களின் கூந்தலைத் துண்டிப்பது யார்? - அபிஷேக்

சிறப்புக்கட்டுரை: மர்மம் - பெண்களின் கூந்தலைத் துண்டிப்பது ...

13 நிமிட வாசிப்பு

டெல்லி அருகே உள்ள கங்கன் ஹீரி என்ற கிராமம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. பெரும்பாலான கிராமவாசிகள் தங்களது வீட்டைவிட்டு வெளியே அடியெடுத்து வைக்கவே அஞ்சுகின்றனர். கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் வெளியே ...

நிதி ஆயோக்: புதிய துணைத் தலைவர்!

நிதி ஆயோக்: புதிய துணைத் தலைவர்!

2 நிமிட வாசிப்பு

நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவராகப் பொருளாதார வல்லுநர் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

முதல்வருக்கு எதிராக எம்.எல்.ஏ!

முதல்வருக்கு எதிராக எம்.எல்.ஏ!

3 நிமிட வாசிப்பு

‘தினகரன் குறித்து அமைச்சர்கள் கூறுவது அவர்களுடைய சொந்த கருத்தாகும்; தினகரன் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே கூறவில்லை’ என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

அமர்நாத் யாத்திரை நிறைவு!

அமர்நாத் யாத்திரை நிறைவு!

3 நிமிட வாசிப்பு

அமர்நாத் யாத்திரை இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த ஆண்டு கடந்த ஜூலை 29ஆம் தேதி வரை சுமார் 2.5 லட்ச பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக அமர்நாத் யாத்ரா அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்புக் கட்டுரை: குழாயடியில் தமிழகம்! - ஆர்.லோகநாதன்

சிறப்புக் கட்டுரை: குழாயடியில் தமிழகம்! - ஆர்.லோகநாதன் ...

13 நிமிட வாசிப்பு

தமிழகமே தண்ணீர் பிரச்னையில் தகித்துக்கொண்டிருக்கிறது. குக்கிராமம், பெருநகரம் என்று பாகுபாடு இல்லாமல் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது தண்ணீர் தட்டுப்பாடு. அத்தியாவசிய தேவைகளுக்கே தண்ணீர் இல்லாமல் ...

தினம் ஒரு சிந்தனை: தவறு!

தினம் ஒரு சிந்தனை: தவறு!

1 நிமிட வாசிப்பு

- சாக்ரடீஸ் (கிமு 470 – கிமு 399). ஏதென்ஸைச் சேர்ந்த தத்துவஞானி. மேற்கத்தியத் தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட ...

ஜெட்லிக்குத் திறந்த மடல்!

ஜெட்லிக்குத் திறந்த மடல்!

7 நிமிட வாசிப்பு

கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகப் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று ஆகஸ்டு 6ஆம் தேதி திருவனந்தபுரம் ...

‘பாகுபலி’யின் சாதனைப் பயணம்!

‘பாகுபலி’யின் சாதனைப் பயணம்!

2 நிமிட வாசிப்பு

இந்திய சினிமாவில் ஒரு படம் வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்றால் ‘பாகுபலி 2’ படத்தைச் சொல்லலாம். கடந்த சில வருடங்களாக ஒரு படம் 100 நாள்களைக் கடந்து வெற்றி பெறுவதென்பது சிரமமான ...

வணிகர்களுக்கு  வரி வசூல்!

வணிகர்களுக்கு வரி வசூல்!

2 நிமிட வாசிப்பு

‘வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருள்களுக்கு வரி வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

பிக் பாஸ் அத்துமீறல்: கமல் எச்சரிக்கை!

பிக் பாஸ் அத்துமீறல்: கமல் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

உணர்வுகளோடு விளையாடுவதுதான் ‘பிக் பாஸ்’ ஷோ. வெளி உலகத் தொடர்பு இல்லாமல் ஒரு சிலரை ஒரே வீட்டுக்குள் அடைத்துவைத்துக் கண்காணித்தால் அவர்களுடைய நடத்தை, நடை, உடை பாவனை, பேச்சு எல்லாம் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தக்கூடிய ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

1 நிமிட வாசிப்பு

1960ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இயக்குநர் Richard Linklater யதார்த்தமான கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவர். இவரது Before Sunrise, Waking Life மற்றும் Everybody Wants Some ஆகிய திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. இவர் Boyhood என்ற திரைப்படத்தை 12 ஆண்டுகளாக உருவாக்கியது ...

உதயச்சந்திரன் மாற்றப்பட்டால் பெரும் பாதிப்பு!

உதயச்சந்திரன் மாற்றப்பட்டால் பெரும் பாதிப்பு!

5 நிமிட வாசிப்பு

மதிப்பெண்ணை மட்டுமே இலக்காகக்கொண்டு பந்தயக் குதிரைகளைப் போல மாணவர்கள் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் விரட்டப்பட்டனர். இதனால், தமிழகத்தில் மாணவர்களுக்குக் கற்பது என்பதே எந்திரத்தனமாக மாறியது. மாநிலத்தின் ...

மாதவன்: ஸ்டிரைக்கும் நன்மைக்கே!

மாதவன்: ஸ்டிரைக்கும் நன்மைக்கே!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசு திரைப்படத்துக்கு விதித்த 28% ஜி.எஸ்.டி. வரி, தமிழக அரசின் 30% கேளிக்கை வரி என தமிழ் திரையுலகமே பெரும் சிக்கலுக்குள் தவித்துக்கொண்டிருக்கும்போது ஜூலை 21ஆம் தேதி வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் விமர்சன ...

ஜி.எஸ்.டி. விநாயகர்!

ஜி.எஸ்.டி. விநாயகர்!

3 நிமிட வாசிப்பு

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். விநாயக சதுர்த்தி அன்று பல இடங்களில் சாலைகளில் அழகழகான, வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபாடு நடத்தி ...

டிக்கெட் ரத்து: ரயில்வேக்குக் கூடுதல் வருவாய்!

டிக்கெட் ரத்து: ரயில்வேக்குக் கூடுதல் வருவாய்!

2 நிமிட வாசிப்பு

பயண டிக்கெட்டுகள் ரத்தால் இந்திய ரயில்வேக்கு 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.1,400 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ராஜென் கொஹைன் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: 1983 உலகக் கோப்பை ஓர் அதிசயம்!

சிறப்புக் கட்டுரை: 1983 உலகக் கோப்பை ஓர் அதிசயம்!

14 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 1983ஆம் ஆண்டு கைப்பற்றிய உலகக் கோப்பைக்குப் பின்னர் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியதால் ரசிகர்கள் அனைவரும் ...

வேலைவாய்ப்பு: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நூலகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

தமிழகத்துக்கு எப்போது லோக் ஆயுக்தா?

தமிழகத்துக்கு எப்போது லோக் ஆயுக்தா?

1 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் சாதிப்பாரா நிவேதா?

கோலிவுட்டில் சாதிப்பாரா நிவேதா?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்துள்ள படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. தளபதி பிரபு இயக்கியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்ட் ...

பங்காளி சண்டை: அமைச்சர்!

பங்காளி சண்டை: அமைச்சர்!

2 நிமிட வாசிப்பு

வரும் 16ஆம் தேதி, கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ...

சிறப்புக் கட்டுரை: குறும்பும் அரும்பின் பாதுகாப்பும்! - டாக்டர் செந்தில்குமார்

சிறப்புக் கட்டுரை: குறும்பும் அரும்பின் பாதுகாப்பும்! ...

15 நிமிட வாசிப்பு

குறும்பும் சேட்டையும் குழந்தையின் அடையாளம். குழந்தைகள் இருக்கும் இடத்தில் குறும்புக்குப் பஞ்சமே இருக்காது. எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் தன்னைப் பொருத்திக்கொண்டு சேட்டை செய்வது குழந்தைகளின் இயல்பு. ...

இன்றைய ஸ்பெஷல்: மஷ்ரூம் டிக்கா

இன்றைய ஸ்பெஷல்: மஷ்ரூம் டிக்கா

3 நிமிட வாசிப்பு

மஷ்ரூமைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பூண்டு மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயுடன் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து அரைத்து வைக்கவும். இரண்டு பெரிய ...

ரகசிய நாணயங்களுக்கு ஒழுங்குமுறைகள் இல்லை!

ரகசிய நாணயங்களுக்கு ஒழுங்குமுறைகள் இல்லை!

2 நிமிட வாசிப்பு

பிட்காயின் போன்ற ரகசிய நாணயங்களின் பயன்பாட்டுக்கு விதிமுறைகளோ, ஒழுங்குமுறைகளோ உருவாக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

எம்.பி. பதவியை ராஜினாமா செய்த முதல்வர்!

எம்.பி. பதவியை ராஜினாமா செய்த முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச முதல்வராக கடந்த மார்ச் மாதம் பதவியேற்ற யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் உள்ள கோரக்பூர் நாடாளுமன்ற பாஜக எம்.பி-யாக இருந்தார்.

சிறப்புக் கட்டுரை: வாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு! - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: வாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ...

15 நிமிட வாசிப்பு

ஆகஸ்ட் 1இல், சென்னை வந்திருந்த காஷ்மீர் ஊடகவியலாளர் டாக்டர் ராஜா முசாபர் பட் அவர்களைச் சந்தித்து அவரது உரையாடலைக் கேட்கவும் கேள்விகளை எழுப்பவும் சென்றேன்.

தமிழகப் பள்ளிகளில் இமேஜ் பேங்க்!

தமிழகப் பள்ளிகளில் இமேஜ் பேங்க்!

4 நிமிட வாசிப்பு

பாடங்களை படக்காட்சிகளாகப் பார்க்க அனைத்துப் பள்ளிகளிலும் ‘இமேஜ் பேங்க்’ அமைக்கப்படும் என பாடத் திட்டக்குழுத் தலைவர் எம்.அனந்தகிருஷ்ணன் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5) தெரிவித்துள்ளார்.

சர்ச்சில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி!

சர்ச்சில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

நைஜீரியா நாட்டில் உள்ள கத்தோலிக்க சர்ச்சில் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

திங்கள், 7 ஆக 2017