மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

Spike Lee

அமெரிக்காவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான Spike Lee பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான Inside Man திரைப்படம் இவரது திரைப்பட வரிசையில் முக்கியமான ஒன்று. இவரது முதல் திரைப்படமான She's Gotta Have It திரைப்படம் நகைச்சுவை கலந்த ஒரு திரைப்படமாக இயக்கப்பட்டிருந்தது. கறுப்பின மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டே இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வெளிவந்துள்ளன என்றாலும் எந்தத் திரைப்படத்திலும் இனவெறி என்ற ஒன்றினை குறிப்பிடவில்லை. இவரது திரைப்படம் குறித்த சிறிய சிந்தனை கீழே...

திரைப்படம் பார்க்கும் நபர்கள் அவர்களின் மறந்த வாழ்க்கையை நினைவுபடுத்திக் காணவைப்பதே இயக்குநரின் முக்கிய கடமை.

சனி, 22 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon