மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 23 ஜூலை 2017
விரிவடையும் சென்னை: முதற்கட்டப் பணி தொடக்கம்!

விரிவடையும் சென்னை: முதற்கட்டப் பணி தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சென்னை பெருநகராட்சியின் எல்லை விரிவாக்கத் திட்டத்தின் முதற்கட்டப் பணியை ஜூலை 23ஆம் தேதி (இன்று) சி.எம்.டி.ஏ. தொடங்கியது.

 வேலையில்லா பட்டதாரி 2!

வேலையில்லா பட்டதாரி 2!

7 நிமிட வாசிப்பு

ஒரு திரைப்படத்துக்கு எடிட்டிங் என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், அவருக்கான பொறுப்புகள் மற்றும் புரிந்துணர்வுகளைப்பற்றியும் கடந்த இரு பகுதிகளில் பார்த்தோம். ஒரு படத்தில் தன்னுடன் வேலை செய்யும் மற்ற படைப்பாளிகளை ...

ரூபா மீது மான நஷ்ட வழக்கு!

ரூபா மீது மான நஷ்ட வழக்கு!

3 நிமிட வாசிப்பு

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகப் பொய் குற்றச்சாட்டைச் சுமத்தியதற்காக டி.ஐ.ஜி. ரூபா மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்போவதாக எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

கிராமத்தை நோக்கி உதயநிதி!

கிராமத்தை நோக்கி உதயநிதி!

3 நிமிட வாசிப்பு

நகரம் சார்ந்த கதைக்களம் கொண்ட படங்களிலே நடித்து வந்த உதயநிதி முழுக்க முழுக்க கிராமம் சார்ந்த கதைப் பின்னணியில் நடித்துள்ள படம் `பொதுவாக எம்மனசு தங்கம்'. உதயநிதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இப்படத்தை ...

மாணவி வளர்மதி இடைநீக்கம்!

மாணவி வளர்மதி இடைநீக்கம்!

2 நிமிட வாசிப்பு

கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மாணவி வளர்மதி பல்கலையில் இருந்து இன்று (ஜூலை,23) இடைநீக்கம் செய்யப்பட்டார்.

 கோதையின் கூடல் விளையாட்டு!

கோதையின் கூடல் விளையாட்டு!

7 நிமிட வாசிப்பு

நாச்சியார் திருமொழியின் நான்காம் பத்து… மூன்று பத்துகளிலும் முத்தமிழை குழைத்துக் குழைத்துக் கொடுத்த ஆண்டாள், இந்த நான்காம் பத்தில் கொஞ்சம் தீவிர மனோநிலை கொள்கிறாள்.

வாட்ஸ்அப் - ஃபேஸ்புக் கூட்டணி: எதிர்க்கும் அரசு!

வாட்ஸ்அப் - ஃபேஸ்புக் கூட்டணி: எதிர்க்கும் அரசு!

4 நிமிட வாசிப்பு

வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் அதில் பகிர்ந்துகொள்ளும் பொதுமக்களின் தகவல்களை வாட்ஸ்அப் நிறுவனம் வணிகரீதியாகத் தனது மூல நிறுவனமான ஃபேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ...

தடுப்பு மருந்துகளுக்குப் போதிய வசதி இல்லை!

தடுப்பு மருந்துகளுக்குப் போதிய வசதி இல்லை!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் நான்கு மாநிலங்களில் தடுப்பு மருந்துகளுக்கான போதிய குளிர்சாதன வசதிகள் இல்லையென்று கம்ப்ட்ரோல்லர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் தகவல் கூறுகிறது.

சமந்தாவுக்கு என்ன பிரச்சனை?

சமந்தாவுக்கு என்ன பிரச்சனை?

3 நிமிட வாசிப்பு

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் சமந்தா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தப் ...

 வெல்லும் உத்தி!

வெல்லும் உத்தி!

7 நிமிட வாசிப்பு

இந்திய குடிமைப்பணி தேர்வு, வனத்துறை தேர்வு, கமாண்டோக்களுக்கான தேர்வு ஆகியவற்றில் அதிக அளவு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் மனித நேய அறக்கட்டளையின் நோக்கமே… அதிகார வர்க்கத்தில் சமூக நீதி நிலைநாட்டப்படவேண்டும் ...

மக்களைச் சந்திக்க தயார்!

மக்களைச் சந்திக்க தயார்!

2 நிமிட வாசிப்பு

பொது மக்கள் நேரடியாக என்னைச் சந்தித்து தங்கள் குறைகளைக் கூறி மனு கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியில் இன்று (23.7.2017) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ...

ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம்!

ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

இறந்துபோன தங்களின் முன்னோர்கள் நற்கதி அடையும் வகையில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் சிறப்புக்குரியவை. அமாவாசை, பெளர்ணமி போன்ற தேதிகளில் இந்த விரதங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் அமாவாசை ...

குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு?

குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு?

4 நிமிட வாசிப்பு

சென்னை மற்றும் தமிழகம் முழுக்க வரலாறு காணாத அளவிற்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது, எனவே தமிழக அரசு இந்த குடிநீர் பஞ்சத்துக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 வகுப்பறை தாண்டிய வழிகாட்டிகள்!

வகுப்பறை தாண்டிய வழிகாட்டிகள்!

4 நிமிட வாசிப்பு

கேர் கல்விக் குழுமத்தில் வேலைவாய்ப்பு முகாம்களுக்கு வரும் நிறுவனங்கள் பற்றிய செய்தியை நேற்று பார்த்தோம். இன்று கல்லூரியில் நடைபெறும் சிறப்பு திறன்வளர் பயிற்சிகளை பார்ப்போம்.

சவுதி செல்லும் இந்தியர்களுக்காக!

சவுதி செல்லும் இந்தியர்களுக்காக!

4 நிமிட வாசிப்பு

பெரும்பாலான இந்தியர்கள் வேலைக்காக தங்கள் நாட்டை விட்டு சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. ...

சிவகுமாரின் மகாபாரதம்!

சிவகுமாரின் மகாபாரதம்!

2 நிமிட வாசிப்பு

மகாபாரதக் கதைகளை எழுத்தின் மூலமாக பலர் உரைநடைத் தமிழில் மக்களுக்குக் கொண்டுவந்து சேர்த்து வருகின்றனர். அவற்றுள் மூதறிஞர் ராஜாஜி எழுதிய மகாபாரதம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ எழுதிய மகாபாரதம், எழுத்தாளர் ...

மொபைல் உற்பத்தி அதிகரிப்பு!

மொபைல் உற்பத்தி அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

கடந்த நிதியாண்டில் ரூ.90,000 கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

 நன்றி மறக்காத வினோத்

நன்றி மறக்காத வினோத்

7 நிமிட வாசிப்பு

வினோத் எஸ்விஎஸ் கல்விக் குழுமத்தின் தலைவருக்கு எழுதிய நன்றிக் கடிதம் இது. அமெரிக்காவில் தன் குடும்பதோடு வசிக்கும் வினோத் மின்னஞ்சலில் எழுதிய கடிதம் இது.

நீதிபதியான முதல் திருநங்கை!

நீதிபதியான முதல் திருநங்கை!

5 நிமிட வாசிப்பு

நாட்டிலேயே முதல் முறையாகத் திருநங்கை ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அதிமுக-வுக்கு அழைக்கும் அமைச்சர்!

அதிமுக-வுக்கு அழைக்கும் அமைச்சர்!

2 நிமிட வாசிப்பு

மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமானால் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அதிமுக-வில் இணைய வேண்டுமென அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வயர்லெஸ் சார்ஜிங்: புதிய முயற்சி!

வயர்லெஸ் சார்ஜிங்: புதிய முயற்சி!

3 நிமிட வாசிப்பு

கணினி தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனமான டெல் அதன் புதிய லேப்டாப் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. டெல் லேடிட்டியூட் 7285 என்ற இந்த புதிய மாடல் லேப்டாப் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் ...

 KEH OLIVE CASTLES : உங்களுக்கு அருகில்!

KEH OLIVE CASTLES : உங்களுக்கு அருகில்!

5 நிமிட வாசிப்பு

சென்னையில் பாதுகாப்புடன் சுகாதாரம் மற்றும் நவீன வசதிகளை உள்ளடக்கிய விடுதிகள் அமைவது குதிரைக்கொம்பாய் போனது. சரி ஒன்றிரண்டு வசதிகள் குறைந்தாலும் பரவாயில்லை பணிபுரியும் இடங்களுக்கு அருகிலோ கல்லூரிக்கு அருகிலோ ...

மேகதாது அணை: விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

மேகதாது அணை: விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

4 நிமிட வாசிப்பு

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் செயல் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

நேற்று அரை மொட்டை; இன்று முழு மொட்டை!

நேற்று அரை மொட்டை; இன்று முழு மொட்டை!

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் மத்திய மாநில அரசிற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் நேற்று அரை மொட்டை போட்டனர். எட்டாம் நாளான இன்று முழு மொட்டை போட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தானா சேர்ந்த கூட்டம் யாருக்கு? : அப்டேட்குமாரு

தானா சேர்ந்த கூட்டம் யாருக்கு? : அப்டேட்குமாரு

7 நிமிட வாசிப்பு

சூர்யாவோட பிறந்த நாளுக்காக அவர் நடிச்சுகிட்டு இருக்குற தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டரை ரிலீஸ் செஞ்சிருக்காங்க. ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற பெயர் இன்னைக்கு தேதிக்கு தமிழ்நாட்டுல ஓவியா ஒருவருக்கே பொருந்தும் ...

கொடுங்கையூர் தீ விபத்து: அதிகரிக்கும் மரணங்கள்!

கொடுங்கையூர் தீ விபத்து: அதிகரிக்கும் மரணங்கள்!

3 நிமிட வாசிப்பு

சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

தகவல் பாதுகாப்புக்கட்டமைப்பு: ட்ராய்!

தகவல் பாதுகாப்புக்கட்டமைப்பு: ட்ராய்!

2 நிமிட வாசிப்பு

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலமாக பரிமாறப்படும் தகவல்களுக்குப் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையம் தெரிவித்துள்ளது.

தனி மனிதனாக ஆறுக்குட்டி எம்.எல்.ஏ!

தனி மனிதனாக ஆறுக்குட்டி எம்.எல்.ஏ!

2 நிமிட வாசிப்பு

‘மக்களின் மனசாட்சியை ஓ.பி.எஸ். அணியிடம் விட்டுவிட்டு தனி மனிதனாக ஆறுக்குட்டி சென்றுள்ளார்’ என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

ஏழ்மையில் தவித்த விவசாயிக்குக் கிடைத்தப் பரிசு!

ஏழ்மையில் தவித்த விவசாயிக்குக் கிடைத்தப் பரிசு!

3 நிமிட வாசிப்பு

ஏழ்மையில் தவித்த விவசாயிக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான வைரம் ஒன்று கிடைத்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் புந்தெல்கண்ட் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுரேஷ் யாதவ்(40). இவர் விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்திற்கு ...

சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி பேட்டி!

சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி பேட்டி!

3 நிமிட வாசிப்பு

தமிழக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இரண்டு வருடங்களாக ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க முடியாமல் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் முதல் மீண்டும் சென்னை அணி ஐ.பி.எல் போட்டியில் ...

மீண்டும் குலக்கல்வி?

மீண்டும் குலக்கல்வி?

5 நிமிட வாசிப்பு

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கட்டாயத் தேர்ச்சி ரத்து நடவடிக்கை, குலக்கல்வி முறைக்கு வழிவகுக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி: கான்டாக்ட் லென்ஸ் விலை உயர்வு !

ஜி.எஸ்.டி: கான்டாக்ட் லென்ஸ் விலை உயர்வு !

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் இந்த மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு ஒற்றை வரிவிதிப்பு முறையை நாடு முழுவதும் கொண்டுவந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ...

கேங்ஸ்டருடன் மோதும் தீபிகா!

கேங்ஸ்டருடன் மோதும் தீபிகா!

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே இந்திய படங்களில் மட்டுமல்லாது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் நடித்த `PIKU' படத்தில் இர்பான் கானுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன்பிறகு புது முக இயக்குநர் ...

ஏர்வாடியில் சர்வதேச போதைப்பொருள் கும்பல்!

ஏர்வாடியில் சர்வதேச போதைப்பொருள் கும்பல்!

3 நிமிட வாசிப்பு

ஏர்வாடியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயோமெட்ரிக் பதிவு: எதிர்க்கும் அரசு ஊழியர்கள்!

பயோமெட்ரிக் பதிவு: எதிர்க்கும் அரசு ஊழியர்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் பயோமெட்ரிக் எனப்படும் விரல் ரேகை வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பயப்படும்  மாதவன்!

பயப்படும் மாதவன்!

2 நிமிட வாசிப்பு

புஷ்கர் - காயத்ரி இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் ‘விக்ரம் வேதா’. விஜய் சேதுபதி, மாதவன், வரலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 21) வெளியானதிலிருந்து கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக ...

கடன் வாங்கும் காமராஜர் துறைமுகம்!

கடன் வாங்கும் காமராஜர் துறைமுகம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை, எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகம் அதன் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.640 கோடி (10 கோடி டாலர்) கடன் பெற்றுள்ளது.

எடப்பாடி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி!

எடப்பாடி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தன்னைப் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டை வைத்து வெளியேறிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார்.

பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்படும் நடிகை!

பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்படும் நடிகை!

3 நிமிட வாசிப்பு

தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர். தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் முதல் ஆளாக வெளியேற்றப்படுகிறார் நடிகை முமைத்கான். போதைப் பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக, ...

 தந்தை மறைவு: போராளிக்கு ஜாமீன்!

தந்தை மறைவு: போராளிக்கு ஜாமீன்!

4 நிமிட வாசிப்பு

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள பேராசிரியர் ஜெயராமனின் தந்தை நேற்று ஜூலை 22ஆம் தேதி காலமானார். இதனால், தந்தைக்கு இறுதிச் ...

மனிதச் சங்கிலி: ம.ம.க. ஆதரவு!

மனிதச் சங்கிலி: ம.ம.க. ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளார்.

உணவு பதப்படுத்த ரூ.64,000 கோடி!

உணவு பதப்படுத்த ரூ.64,000 கோடி!

3 நிமிட வாசிப்பு

அடுத்த ஐந்தாண்டுகளில் உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.64,000 கோடி (1000 கோடி டாலர்) முதலீடு ஈர்க்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய உணவு பதப்படுத்தல்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ ஃபர்ஸ்ட் லுக்!

‘தானா சேர்ந்த கூட்டம்’ ஃபர்ஸ்ட் லுக்!

2 நிமிட வாசிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளான இன்று (ஜூலை 23) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் வெளியான நள்ளிரவு பன்னிரண்டு ...

பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடக்கம்!

பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடக்கம்!

4 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கவுன்சலிங் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (ஜூலை 23) தொடங்கியது.

முரண்படும் முதல்வரும் மத்திய அமைச்சரும்!

முரண்படும் முதல்வரும் மத்திய அமைச்சரும்!

5 நிமிட வாசிப்பு

எல்லை தாண்டிவந்து மீன் பிடிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையால் அனுதினமும் தமிழக மீனவர்கள் கடலில் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் செல்லும் விலை மதிப்புமிக்க மீன்பிடி படகுகள் இலங்கை ...

பருத்தி ஜவுளி: ஏற்றுமதியில் சறுக்கல்!

பருத்தி ஜவுளி: ஏற்றுமதியில் சறுக்கல்!

2 நிமிட வாசிப்பு

பருத்தி ஜவுளிப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த மூன்று ஆண்டுகளில் சரிவைச் சந்தித்துள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘விவேகம்’ படும் கஷ்டம்!

‘விவேகம்’ படும் கஷ்டம்!

4 நிமிட வாசிப்பு

அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘விவேகம்’ திரைப்படத்தின் சில புகைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. ‘அர்னால்டு போல உடற்கட்டு கொண்டுள்ள அஜித்தின் போட்டோ உண்மையா? போட்டோ ஷாப்பா?’ என சமூக வலைதளங்களில் எழுந்த ...

நீங்கள் வாக்காளரா?

நீங்கள் வாக்காளரா?

2 நிமிட வாசிப்பு

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் சேர்க்கவும் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை நீக்கவும் ஜூலை 1ஆம் தேதி முதல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு ...

தீபா பேரவையில் நேர்காணல்!

தீபா பேரவையில் நேர்காணல்!

3 நிமிட வாசிப்பு

பொதுவாக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும், தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மட்டுமே கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறுவர். அதன்பிறகு நேர்காணல் செய்து வேட்பாளர்களைத் தேர்வு செய்வது தான் வழக்கமான நடைமுறையாக ...

கிளாமர் ஆண்ட்ரியா!

கிளாமர் ஆண்ட்ரியா!

3 நிமிட வாசிப்பு

ஆண்ட்ரியா என்றாலே கவர்ச்சியாக நடிப்பவர் என்ற ஒரு பிம்பம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. அதற்கு காரணம், அவர் நடித்துள்ள படங்கள்தான். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘உத்தம வில்லன்’ போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அதிலும் ...

ரயில்வே முன்பதிவு சேவை நிறுத்தம்!

ரயில்வே முன்பதிவு சேவை நிறுத்தம்!

3 நிமிட வாசிப்பு

தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படுவதால் இன்றும், நாளையும், டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் வசதி நிறுத்தி வைக்கப்படுவதாக, ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

சசிகலாமீது உரிய நடவடிக்கை: ஸ்டாலின்

சசிகலாமீது உரிய நடவடிக்கை: ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

‘சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அந்தச் செய்திகள் உண்மை எனும்பட்சத்தில் சசிகலாமீது கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்’ என்று திமுக செயல்தலைவர் ...

மகளிர் அணிக்கு சிறப்புப் பயிற்சி!

மகளிர் அணிக்கு சிறப்புப் பயிற்சி!

3 நிமிட வாசிப்பு

லண்டனில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று (ஜூலை 23) லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. அதற்கான வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மகளிர் அணி வீராங்கனைகளுக்கு அர்ஜுன் டெண்டுல்கர் ...

பூமிக்கடியிலிருந்து புகை: மக்கள் அச்சம்!

பூமிக்கடியிலிருந்து புகை: மக்கள் அச்சம்!

4 நிமிட வாசிப்பு

ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து அத்திக்கல் கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள நீத்தி வனப்பகுதியில் பூமிக்கடியிலிருந்து திடீரென தானாகவே புகை வருவதால் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ...

கமல் வீட்டுக்குப் பாதுகாப்பு!

கமல் வீட்டுக்குப் பாதுகாப்பு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது என்று தமிழக அரசின் மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார் நடிகர் கமல்ஹாசன். அதற்கு, அமைச்சர்களின் பதிலடிகளும் மறுப்புரைகளும் ...

அதிநவீன தொப்பி!

அதிநவீன தொப்பி!

2 நிமிட வாசிப்பு

Atari என்ற நிறுவனம் பலவிதமான தொழில்நுட்பக் கருவிகளைப் புதுமையாக வடிவமைத்து வெற்றி பெற்றுள்ளது. அதன்படி சமீபத்தில் புதிய கேப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இணைக்கப்படாத பான் கார்டுகள்!

இணைக்கப்படாத பான் கார்டுகள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 75 சதவிகித பான் கார்டுகள் இன்னும் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகத்தின் தகவல் கூறுகிறது.

மம்தாவின் பகல் கனவு!

மம்தாவின் பகல் கனவு!

3 நிமிட வாசிப்பு

‘பாஜக-வை வெளியேற்றுவோம் என்று மம்தா பானர்ஜி போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்திருப்பது பகல் கனவாகிவிடும்’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகள் நீடிக்கும் அதிமுக ஆட்சி: முதல்வர்!

100 ஆண்டுகள் நீடிக்கும் அதிமுக ஆட்சி: முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

‘100 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கூற்றை நிரூபிக்கும் வகையில் செயல்படுவோம்’ என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முரசொலிக்கு வைகோ வாழ்த்து!

முரசொலிக்கு வைகோ வாழ்த்து!

2 நிமிட வாசிப்பு

திமுக-வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யின் பவள விழாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெட்ரோகெமிக்கல் திட்டம்: தமிழகத்துக்கு வரவிருக்கும் அடுத்த ஆபத்து!

பெட்ரோகெமிக்கல் திட்டம்: தமிழகத்துக்கு வரவிருக்கும் ...

7 நிமிட வாசிப்பு

ஹைட்ரோ கார்பன் எடுப்பதை எதிர்த்து நெடுவாசலிலும் கச்சா எண்ணெய்க்குக் குழாய் பதிப்பதை எதிர்த்து கதிராமங்கலத்திலும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இதைப்பற்றி தமிழக அரசும் சரி; மத்திய அரசும் ...

ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டிய  யுவன்!

ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டிய யுவன்!

2 நிமிட வாசிப்பு

திரைப்படங்களுக்கு ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் போன்றவை வெளியாகி அவற்றின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்துவது வழக்கமான செயல்தான். அதன்பின்னர் டீஸர் மற்றும் ட்ரெய்லர்கள் வெளியாகி அதன் வெளியீடு குறித்த ...

சிறப்புக் கட்டுரை: ரஜினி - கமல்... காட்சி உலகப்போட்டி கட்சி உலகிலுமா?

சிறப்புக் கட்டுரை: ரஜினி - கமல்... காட்சி உலகப்போட்டி கட்சி ...

19 நிமிட வாசிப்பு

ஒரே நாளில் ரஜினி படமும் கமல் படமும் ரிலீஸ் ஆகும் நாளெல்லாம் தமிழ் சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமான, ஆரோக்கியமான போட்டிக்கான பொற்காலமாக இருந்தது.

தினம் ஒரு சிந்தனை: போராட்டக் குணம்!

தினம் ஒரு சிந்தனை: போராட்டக் குணம்!

1 நிமிட வாசிப்பு

யார் போராட்டக் குணத்துடன் உள்ளார்களோ, அவர்களுடன் சேர்ந்து கடவுளும் எப்போதும் போராடுகிறார்.

கட்சி நிதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

கட்சி நிதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ராணுவம் - போலீஸ் மோதல்!

ராணுவம் - போலீஸ் மோதல்!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்கும் போலீஸாருக்கும் இடையே நேற்று ஜூலை 22ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட மோதலில் ஏழு போலீஸார் படுகாயம் அடைந்தனர்.

வாரியத் தலைவர் பதவி: முதல்வர் முடிவு!

வாரியத் தலைவர் பதவி: முதல்வர் முடிவு!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வில் பிளவு ஏற்பட்டதையடுத்து சசிகலா தலைமையில் அம்மா அணி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அணி என்று இரு அணிகளாகின.

கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

கொடுங்கையூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததையடுத்து, தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: பெயர் - வயது - பால்: மூன்றாம் பாலினம்!

சிறப்புக் கட்டுரை: பெயர் - வயது - பால்: மூன்றாம் பாலினம்! ...

14 நிமிட வாசிப்பு

சௌந்தர்யா, காவ்யா, சாரா, திலீப் என்பவர்கள் வரவேற்பாளர், இதழியலாளர், ஆசிரியர், பதிப்பாசிரியர் பணிகளுக்கு தங்களது பயோடேட்டாக்களை அனுப்புகின்றனர். அதில் அவர்களது கல்வித் தகுதிகள், மொழிப் புலமைகள், எழுத்து, பேச்சு ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான Spike Lee பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான Inside Man திரைப்படம் இவரது திரைப்பட வரிசையில் முக்கியமான ஒன்று. இவரது முதல் திரைப்படமான She's Gotta Have It திரைப்படம் ...

தக்காளி கற்றுத் தரும் பாடம்!

தக்காளி கற்றுத் தரும் பாடம்!

6 நிமிட வாசிப்பு

பொதுமக்களின் அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை ஏறினால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். உதாரணமாக, வெங்காயத்தின் விலை தாறுமாறாக ஏறியதால், அது ஆட்சியாளர்களின் கண்களில் கண்ணீர் ...

ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு நிலக்கரி இறக்குமதி!

ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு நிலக்கரி இறக்குமதி!

2 நிமிட வாசிப்பு

கடந்த நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

நிகழ்களம்: அரசுப் பள்ளியை நோக்கி பூவத்தூர் மாதிரிப் பள்ளி!

நிகழ்களம்: அரசுப் பள்ளியை நோக்கி பூவத்தூர் மாதிரிப் ...

15 நிமிட வாசிப்பு

இன்று நான் நிகழ்களம் காண தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் பூவத்தூர் என்ற கிராமத்துக்குப் புறப்பட்டேன். பூவத்தூரில் அப்படி என்ன விசேஷம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சற்றே பொறுத்திருங்கள். பூவத்தூரின் ...

இன்றைய ஸ்பெஷல்: லால் மாஸ்!

இன்றைய ஸ்பெஷல்: லால் மாஸ்!

2 நிமிட வாசிப்பு

காய்ந்த மிளகாயைச் சூடான நீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த மட்டனுடன் உப்பு, சிறிதளவு மிளகாய் விழுது, இஞ்சி - பூண்டு விழுது மற்றும் ஒரு மேசைக்கரண்டி தயிர் சேர்த்து கலந்து ஊற வைக்கவும். ...

சசிகலாவுக்குக் கூடுதல் தண்டனை கிடைக்கும்: ரூபா

சசிகலாவுக்குக் கூடுதல் தண்டனை கிடைக்கும்: ரூபா

3 நிமிட வாசிப்பு

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகள் மட்டும் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்குக் கூடுதலாகச் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா தெரிவித்துள்ளார். ...

கரூரில் முதலாவது புத்தகத் திருவிழா தொடக்கம்!

கரூரில் முதலாவது புத்தகத் திருவிழா தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் ஆகியவை சார்பில் கரூரில் முதலாவது புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் (ஜூலை 21) தொடங்கியது.

சண்டே சக்சஸ் ஸ்டோரி: வாரன் பஃபட்

சண்டே சக்சஸ் ஸ்டோரி: வாரன் பஃபட்

9 நிமிட வாசிப்பு

அமெரிக்காவின் பிசினஸ் மேக்னட், சிறந்த முதலீட்டாளர், சிறந்த கொடையாளர் என எண்ணற்ற சிறப்புகளுக்கு உரிமையாளரான வாரன் பஃபட் குறித்த சுவாரஸ்யமான கதையை இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

மாறிய மதச்சார்பற்ற வாக்குகள்!

மாறிய மதச்சார்பற்ற வாக்குகள்!

4 நிமிட வாசிப்பு

ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதைத் தொடர்ந்து, மதச்சார்பற்ற கட்சிகள் தங்களைச் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணத்தில் இருப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் ...

மெர்சலான பாடலாசிரியர்!

மெர்சலான பாடலாசிரியர்!

2 நிமிட வாசிப்பு

விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 20 அன்று நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ...

தோல் ஏற்றுமதி துறைக்குச் சிறப்பு நிதி!

தோல் ஏற்றுமதி துறைக்குச் சிறப்பு நிதி!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசு தோல் மற்றும் காலணி துறையின் வளர்ச்சிக்கு, 2,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைத் தயாரித்துள்ளது. இத்திட்டத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. இத்திட்டத்துக்கு, நிதிச் ...

சண்டே சர்ச்சை: தள்ளிப்போகும் வளர்ச்சி - நெருங்கும் வீழ்ச்சி!

சண்டே சர்ச்சை: தள்ளிப்போகும் வளர்ச்சி - நெருங்கும் வீழ்ச்சி! ...

13 நிமிட வாசிப்பு

**ஜூ**லை 21ஆம் தேதி மாலை 8 மணிக்கு தனது நண்பருக்கு போன் செய்கிறார் ஒருவர். ‘விக்ரம் வேதா’ திரைப்படத்துக்கு பல நிமிடங்கள் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்துவிட்ட பெருமிதத்துடன் சேதியைச் சொல்லி தியேட்டருக்கு வருமாறு ...

கால்களால் துணிகளைத் தைக்கும் தையல்காரர்!

கால்களால் துணிகளைத் தைக்கும் தையல்காரர்!

3 நிமிட வாசிப்பு

ஊனம் என்பது உடலளவில் மட்டுமே தவிர, மனதளவில் இல்லை என்பதே ஒருவர் நிரூபித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் கைகளே இல்லாமல் கால்களால் துணிகள் தைத்து தன்னுடைய வாழ்க்கையை நடத்திவரும் நபர் தன்னம்பிக்கைக்கு முன்னுதாரணமாகத் ...

பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா!

பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா!

2 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானுக்கு வழங்கிவரும் நிதியுதவியை ரத்து செய்து தீவிரவாதத்துக்கு எதிரான அதிரடியை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

பாலு மகேந்திரா பள்ளியிலிருந்து வரும் அடுத்த இயக்குநர்!

பாலு மகேந்திரா பள்ளியிலிருந்து வரும் அடுத்த இயக்குநர்! ...

2 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவிலுள்ள முன்னணி இயக்குநர்கள் பலரும் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் பணியாற்றியவர்கள். இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி, ராம் என இந்தப் பட்டியல் நீள்கிறது. இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் ...

சிறப்புக் கட்டுரை: இந்திய - சீன மோதலில் இலங்கையின் பங்கு! - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: இந்திய - சீன மோதலில் இலங்கையின் பங்கு! ...

9 நிமிட வாசிப்பு

சீனா, இந்தியா எல்லை பிரச்னை என்பதை இந்திய ஊடகங்கள் போர் வரை கொண்டு நிறுத்திய பிறகு, இப்போது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முதன்முறையாக வாய் திறந்து, “இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தைத் திரும்பப் ...

ராகுல் - நிதிஷ் திடீர் சந்திப்பு!

ராகுல் - நிதிஷ் திடீர் சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஜூலை 22ஆம் தேதி (நேற்று) டெல்லியில் சந்தித்தார்.

ஞாயிறு, 23 ஜூலை 2017