மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 22 ஜூலை 2017
டிஜிட்டல் திண்ணை: விக்கெட்டுகளை குறிவைக்கும் வேலுமணி!

டிஜிட்டல் திண்ணை: விக்கெட்டுகளை குறிவைக்கும் வேலுமணி! ...

7 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி அதிமுகவில் நடந்த ஆலோசனைகளை பற்றி சொல்லி இருந்தோம். அது மட்டுமல்லாமல், ...

 நீராட்டப் போராட்டம்!

நீராட்டப் போராட்டம்!

8 நிமிட வாசிப்பு

நாச்சியார் திருமொழியின் மூன்றாம் பத்து கன்னியரோடு கண்ணன் விளையாடும் காட்சிகளை சித்திரப் படுத்துகிறது.

கமலுக்கு ஆதரவு!

கமலுக்கு ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

கதிராமங்கலத்தில் மக்கள் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். பல்வேறு துறைகளிலிருந்து தலைவர்கள், மக்கள் எனத் தினமும் கதிராமங்கலம் வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

ஓவியா: உடைந்துபோன சிம்பு

ஓவியா: உடைந்துபோன சிம்பு

2 நிமிட வாசிப்பு

ஓவியாவுக்காக தமிழ்நாடே பதறிப்போகிறதென்று யாராவது சொன்னால் நம்பிவிடாதீர்கள். பல சேனல்களில் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் இப்போது ஒரே சேனலில் முகாமிட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். அவர்களில் பெரும்பாலானோர் ...

 தமிழகம்: தீவிரமடையும் டெங்கு!

தமிழகம்: தீவிரமடையும் டெங்கு!

7 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்துக்கு முன்பு ஸ்ரீயா என்ற சிறுமி அதிக உடல் வெப்பம் மற்றும் வலி பிரச்சனையுடன் முகப்பேரில் அமைந்துள்ள கிளினிக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, இதற்கு ஒரு பாராசிட்டமால் மாத்திரை எடுத்து கொண்டு ஒய்வு ...

 ​வேலையில்லா பட்டதாரி 2!

​வேலையில்லா பட்டதாரி 2!

10 நிமிட வாசிப்பு

பயந்தேன்... வியந்தேன்...! - பிரசன்னாவின் வி.ஐ.பி 2 அனுபவம்!

தமிழ் - தெலுங்கு - இந்தி என மூன்று வெர்ஷன்களில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை எடிட் செய்து முடித்துக்கொடுத்துவிட்டு நம்முடன் பேட்டிக்கு உட்கார்ந்ததால், ...

கடனில் வாழும் நெட்வொர்க் நிறுவனங்கள்!

கடனில் வாழும் நெட்வொர்க் நிறுவனங்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி ஆறு தொலைத் தொடர்பு நெட்வொர்க் நிறுவனங்களுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.61,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய பொது கணக்காளர் அறிக்கை தெரிவிக்கிறது.

முன்னாள் அமைச்சரிடம் சிபிசிஐடி விசாரணை!

முன்னாள் அமைச்சரிடம் சிபிசிஐடி விசாரணை!

3 நிமிட வாசிப்பு

அரசு ஒப்பந்தக்காரர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் ஆஜரானார்.

உதவி இயக்குநரான நாயகி!

உதவி இயக்குநரான நாயகி!

2 நிமிட வாசிப்பு

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் நாயகியான காயத்ரி தற்போது ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆறுமுகக்குமார் இயக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் ஆகியோர் ...

 வேலை கொடுப்பவர்களின் பாராட்டு ஓலை!

வேலை கொடுப்பவர்களின் பாராட்டு ஓலை!

4 நிமிட வாசிப்பு

கேர் கல்விக் குழுமத்தில் படித்துமுடித்துவிட்டு ஒன்று வேலையோடு வெளியேபோக வேண்டும் அல்லது நல்ல தொழில் முனைவோராக தொழிலதிபராக வெளியே போகவேண்டும் என்பதைப் பார்த்தோம்.

கதிராமங்கலம் : ஆதரவு திரட்டிய மாணவர் கைது!

கதிராமங்கலம் : ஆதரவு திரட்டிய மாணவர் கைது!

4 நிமிட வாசிப்பு

கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டிய அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நேற்று முன்தினம்(ஜூலை,20) கைது செய்யப்பட்டார்.

பழைய நோட்டுகளை வாங்க மறுக்கும் ரிசர்வ் வங்கி!

பழைய நோட்டுகளை வாங்க மறுக்கும் ரிசர்வ் வங்கி!

3 நிமிட வாசிப்பு

சுமார் 22 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விலக்கில் உடன்பாடில்லை!

நீட் தேர்வு விலக்கில் உடன்பாடில்லை!

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 தாய்மையின் உச்சம்!

தாய்மையின் உச்சம்!

7 நிமிட வாசிப்பு

மனித நேய அறக்கட்டளையின் சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்கட்ட, மெயின் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை எவ்வாறெல்லாம் அரவணைத்து வழிநடத்துகிறது என்பதைப் பார்த்தோம்.

மாதவிடாய் சோதனை: 12 ஆசிரியர்கள் நீக்கம்!

மாதவிடாய் சோதனை: 12 ஆசிரியர்கள் நீக்கம்!

4 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தில் 70-க்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனை நடத்திய 12 ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

ஜி.எஸ்.டி: வரி செலுத்துவோரிடையே ஆய்வு!

ஜி.எஸ்.டி: வரி செலுத்துவோரிடையே ஆய்வு!

2 நிமிட வாசிப்பு

தங்களிடம் அளிக்கப்படும் தகவல்களை வைத்து வரி செலுத்துவோர் பற்றிய ஆய்வில் ஈடுபடப்போவதாக ஜி.எஸ்.டி நெட்வொர்க் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிக்கட்சி தொடங்கும் வகேலா ?

தனிக்கட்சி தொடங்கும் வகேலா ?

5 நிமிட வாசிப்பு

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா தமது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. ...

 KEH OLIVE CASTLES: சுத்தத்திற்கே முதலிடம்!

KEH OLIVE CASTLES: சுத்தத்திற்கே முதலிடம்!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் அறை எடுத்து தங்கியிருப்பவர்களோ அல்லது விடுதியில் இருப்பவர்களோ ஊரில் இருந்து பெற்றோர்கள் வருகிறார்கள் என்று செய்தி வந்தவுடனே வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல் கூறுவதைப் போல ‘ஏய்...சிகை அலங்காரம்’ ...

சின்னம்மா தான் என்னைக்கும் பிக்பாஸு - அப்டேட் குமாரு

சின்னம்மா தான் என்னைக்கும் பிக்பாஸு - அப்டேட் குமாரு ...

9 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சார், கமல் சார், கெத்து சார், ஓவியா சார், தமிழ்நாடே கதறும் சார்னு சுத்திக்கிட்டு இருக்காய்ங்க. ஏம்பா, கோடி கோடியா ஆட்டையைப் போட்டு ஜெயிலுக்கு போனதுக்கப்பறமும் கோடி கோடியா லஞ்சத்தைக் கொடுத்து, அதைக் கண்டுபுடிச்சதுக்கு ...

வில்லனாக  சமுத்திரக்கனி

வில்லனாக சமுத்திரக்கனி

3 நிமிட வாசிப்பு

இயக்குநராய் அறியப்பட்ட சமுத்திரக்கனி தமிழில் பல படங்கள் நடித்தாலும் இயக்குநர் சசிகுமாரின் `சுப்ரமணியபுரம்' படத்தின் மூலமே நடிகனாய் அறியப்பட்டார். அதன் பிறகு தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்து வருகிறார். ...

பார்க்கிங் பிரச்னைக்கு விரைவில் தீர்வு!

பார்க்கிங் பிரச்னைக்கு விரைவில் தீர்வு!

6 நிமிட வாசிப்பு

சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது ஒரு பிரச்னை என்றால் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய வாகன நிறுத்தங்கள் இல்லாதது மற்றொரு பிரச்னை ஆகும். குறிப்பாக வணிக வளாகங்கள் நிறைந்த தி.நகர், மக்கள் ...

 கடமையாற்றுவாள் மாலதி

கடமையாற்றுவாள் மாலதி

7 நிமிட வாசிப்பு

மாலதி வீட்டில் நான்கு பெண்கள். நடுத்தர குடும்பம் மாலதியுடையது. தந்தை தியாகராஜன் பேருந்து ஓட்டுநர். தாய் வீட்டோடு இருக்கிறார். தந்தையின் வருமானத்தில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. மூத்த பெண்கள் இருவரும் ...

வெளிநாட்டில் ரூ.19,000 கோடி கருப்புப்பணம்!

வெளிநாட்டில் ரூ.19,000 கோடி கருப்புப்பணம்!

3 நிமிட வாசிப்பு

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் சுவிஸ் வங்கிக் கணக்குகளில் உள்ள கறுப்புப் பணம் ஆகியவை உட்பட வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் ரூ.19,000 கோடி அளவுக்கு கறுப்புப் பணம் இருப்பதாக மத்திய வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. ...

தொழில் தொடங்க ஏற்ற மாநிலமா தமிழகம்?: ஸ்டாலின்

தொழில் தொடங்க ஏற்ற மாநிலமா தமிழகம்?: ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

அதிமுக ஆட்சியில் தொழில் தொடங்க ஏற்ற மாநிலமாகத் தமிழகம் இல்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்: நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா!

பாகிஸ்தான்: நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா!

2 நிமிட வாசிப்பு

தீவிரவாதத்துக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதோடு, தீவிரவாதிகளுக்கு தங்கள் நாட்டில் பாதுகாப்பும் வழங்கி வரும் பாகிஸ்தான் நாட்டுக்கு, அமெரிக்கா வழங்கி வந்த நிதி உதவியை ரத்து செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் : சிக்ஸர் போட்டி!

சென்னை சூப்பர் கிங்க்ஸ் : சிக்ஸர் போட்டி!

3 நிமிட வாசிப்பு

கால்பந்து போட்டிகளைப் பொறுத்த வரை இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளுக்கு இருக்கும் வரவேற்பு கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளுக்கும் கிடைக்கும். ஏனெனில் பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரு அணியில் ...

ஜீவசமாதி அடைய அனுமதி கேட்கும் முருகன்

ஜீவசமாதி அடைய அனுமதி கேட்கும் முருகன்

3 நிமிட வாசிப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், தன்னை ஜீவசமாதி அடைய அனுமதியளிக்கும்படி சிறைத்துறையினருக்கு மனு அளித்துள்ளார்.

நாச்சியாரில் என்ன செய்கிறார் ஜி.வி.பிரகாஷ்?

நாச்சியாரில் என்ன செய்கிறார் ஜி.வி.பிரகாஷ்?

3 நிமிட வாசிப்பு

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் `டார்லிங்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல்படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு அவருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தாலும் வெற்றி படங்களாக அமையவில்லை. இருந்தாலும் ...

இலவச சைக்கிள் சேவை: சென்னை மாநகராட்சி தீவிரம்!

இலவச சைக்கிள் சேவை: சென்னை மாநகராட்சி தீவிரம்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் தொடங்கப்படவுள்ள சைக்கிள் சேரிங் சேவைக்காக மொபைல் செயலியை உருவாக்கச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பாலியல் தொல்லை : காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!

பாலியல் தொல்லை : காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் 51 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் கைது செய்யப்பட்டார்.

34 புதிய லாஜிஸ்டிக் பூங்காக்கள்!

34 புதிய லாஜிஸ்டிக் பூங்காக்கள்!

3 நிமிட வாசிப்பு

ரூ.2 லட்சம் கோடி முதலீட்டில் நாடு முழுவதும் 34 பல்வகை மெகா லாஜிஸ்டிக் பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பூங்காக்கள் அமைப்பதற்கான இடங்கள் மாநில அரசுகளிடம் ஏற்கனவே தயாராக உள்ளன. பொது-தனியார்-கூட்டு ...

உழைப்புக்கு உதாரணம் விஜய்சேதுபதி

உழைப்புக்கு உதாரணம் விஜய்சேதுபதி

2 நிமிட வாசிப்பு

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள விக்ரம் வேதா திரைப்படம் ஜூலை 21-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கதிர், வரலெட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் இணைந்து ...

மயங்கி விழுந்த எம்.பி.!

மயங்கி விழுந்த எம்.பி.!

2 நிமிட வாசிப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.பி. திடீரென மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தானாக வந்தார் தானாகவே சென்றார்!

தானாக வந்தார் தானாகவே சென்றார்!

3 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தானாகவே எங்கள் அணிக்கு வந்தார். தற்போது தானாகவே விலகிச் சென்றுள்ளார். அவருக்கு எங்கள் அணியில் உரிய மரியாதை கொடுக்கப்பட்டது என்று, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அக்சய் குமார் தேடும் ஆதரவு!

அக்சய் குமார் தேடும் ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

அக்சய் குமார் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள Toilet: Ek Prem Katha என்ற திரைப்படம் இணையத்தில் அதற்குள்ளாக வெளியாகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ரூ.1.85 கோடியை வீணடித்த இந்தியா!

ரூ.1.85 கோடியை வீணடித்த இந்தியா!

2 நிமிட வாசிப்பு

கனடா நாட்டின் சுங்கச் சாவடிகளில் எடை அளக்கும் எலக்ட்ரானிக் எந்திரங்களில் சரியான திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு செலுத்தாமல் விட்டதால் இந்திய சாலைப் போக்குவரத்துத் துறைக்கு தேவையில்லாமல் ரூ.1.85 கோடி இழப்பு ...

திரைவிமர்சனம் : விக்ரம்-வேதா

திரைவிமர்சனம் : விக்ரம்-வேதா

5 நிமிட வாசிப்பு

விக்ரமாதித்தன் - வேதாளம். திருடன் போலீஸ் கதையெல்லாம் அரத பழசுன்னு ஊருக்கே தெரியும். ஆனால் அந்த கதையை கையாண்ட விதம் அதை திரையில காட்டிய விதம், சீன் பை சீன் ஆடியன்ஸை யோசிக்க வைச்சது, ஒரு crime thriller movieக்கு இசை மிகப்பெரிய ...

சீனப்பெருஞ்சுவர் : ஸ்டாலின்

சீனப்பெருஞ்சுவர் : ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்விற்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, போராட்டத்தில் அனைத்து தோழமைக் கட்சியினரும் இணைந்து சீனப்பெருஞ்சுவர் போன்று நீளமாக இருக்க வேண்டும் என்று ...

குடியரசுத் தலைவருக்கான புதிய அதிகாரிகள்!

குடியரசுத் தலைவருக்கான புதிய அதிகாரிகள்!

3 நிமிட வாசிப்பு

புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராம் நாத் கோவிந்தின் அலுவலகத்துக்கான முக்கிய அதிகாரிகளை மத்திய அரசு நேற்று ஜூலை 21 இரவு நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விராட் கோலி : தவிர்க்கும் அனுஷ்கா

விராட் கோலி : தவிர்க்கும் அனுஷ்கா

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா முதன்முறையாக குஜராத்தி பெண்ணாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜப் ஹாரி மெட் சேஜல்’. ஷாருக்கான் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று (ஜூலை 21) ...

ஜி.எஸ்.டி : 10 நாட்கள் மட்டுமே கெடு!

ஜி.எஸ்.டி : 10 நாட்கள் மட்டுமே கெடு!

2 நிமிட வாசிப்பு

சுமார் 76 லட்சம் தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள் ஜி.எஸ்.டியில் இணைந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சனீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை திருடர்கள்!

சனீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை திருடர்கள்!

4 நிமிட வாசிப்பு

புதுச்சேரி மாநிலத்தில், காரைக்கால் அருகே திருநள்ளாரில் பிரபலமான சனீஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ...

பேருந்து சேவை தமிழகத்தில்தான் அதிகம் : அமைச்சர்!

பேருந்து சேவை தமிழகத்தில்தான் அதிகம் : அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழகத்தில் போக்குவரத்து சேவையில் தனியார் துறை இருப்பினும், அரசு பேருந்துகளே அதிகளவில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

கமலுக்கு  பதில் எப்போது? : முதல்வர்!

கமலுக்கு பதில் எப்போது? : முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் விமர்சனம் குறித்து, கமல் ஒரு திரைப்பட நடிகர், அவர் அரசியலுக்கு வந்தால் தகுந்த பதிலை தெரிவிப்போம் என்று,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

10 நிமிடங்களுக்கு ஒரு சைபர் குற்றம்!

10 நிமிடங்களுக்கு ஒரு சைபர் குற்றம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு சைபர் குற்றம் நடப்பதாக இந்திய கணினி அவசரக்கால குழு தெரிவித்துள்ளது.

யோகியிடம் ‘சிக்கிக் கொண்ட’ மெட்ரோ மேன்!

யோகியிடம் ‘சிக்கிக் கொண்ட’ மெட்ரோ மேன்!

3 நிமிட வாசிப்பு

நம் நாட்டின் மெட்ரோ ரயில் பாதைகளின் தொழில் நுட்ப நாயகன் என்றும் மெட்ரோ மேன் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீதரன், தான் உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகியிடம் சிக்கிக்கொண்டதாக வேடிக்கையாக குறிப்பிட்டார்.

மரபணு மாற்றுப் பருத்தி : அனுமதி அளித்தவரே வருத்தம்!

மரபணு மாற்றுப் பருத்தி : அனுமதி அளித்தவரே வருத்தம்!

3 நிமிட வாசிப்பு

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அறிமுகம் செய்ததற்காக வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

82% பேர் தலைக்கவசம் அணிவதில்லை!

82% பேர் தலைக்கவசம் அணிவதில்லை!

4 நிமிட வாசிப்பு

தலைக்கவசம் நம் உயிர்கவசம் என்ற வாசகம் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு தெரியும் வகையில் வைத்தாலும், அதை அலட்சியபடுத்தும் வகையில் தலைக்கவசம் அணியாமலேயே செல்கின்றனர். மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு, தமிழகத்தில் ஜூலை 1 முதல் ...

விஜய் ஆண்டனியுடன் இணையும் சுனைனா

விஜய் ஆண்டனியுடன் இணையும் சுனைனா

2 நிமிட வாசிப்பு

விஜய் ஆண்டனி இப்போது அண்ணாதுரை, காளி ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார். அண்ணாதுரையில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதை சுசீந்திரன் உதவியாளர் சீனிவாசன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் ...

ஏர் இந்தியா விற்பனை : ஆலோசனைக் கூட்டம்!

ஏர் இந்தியா விற்பனை : ஆலோசனைக் கூட்டம்!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார்மயமாக்கி அதன் பங்குகளை விற்பனை செய்வதற்கான மத்திய அமைச்சரவை மட்டத்திலான முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று (21-07-17) நடந்தது. இக்கூட்டத்தில் ...

ஜனாதிபதி பதவியேற்பு : முதல்வர் பங்கேற்பு!

ஜனாதிபதி பதவியேற்பு : முதல்வர் பங்கேற்பு!

3 நிமிட வாசிப்பு

புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வருகிற 25ஆம் தேதி பதவியேற்கிறார். அதில், கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24ஆம் தேதி சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். ...

நெருப்புக்கு மத்தியில் ஒரு காதல்!

நெருப்புக்கு மத்தியில் ஒரு காதல்!

2 நிமிட வாசிப்பு

`மரகதநாணயம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் நிக்கி கல்ராணி. இதன் காரணமாகவே ஹோட்டலில் தங்கியிருந்த அவர் சென்னையில் வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார். ஜீவாவுடன் `கீ', கௌதம் ...

நிதியாண்டை மாற்றியமைக்கப் பரிசீலனை!

நிதியாண்டை மாற்றியமைக்கப் பரிசீலனை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் நிதியாண்டை ஜனவரியில் இருந்து டிசம்பர் வரை மாற்றியமைக்கும் திட்டத்தை அரசு பரிசீலனை செய்வதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலா? டிவிட்டரில் தெரிவிக்கலாம்!

போக்குவரத்து நெரிசலா? டிவிட்டரில் தெரிவிக்கலாம்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து டிவிட்டரில் தெரிவிக்கலாம் என தென்சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அறிவித்துள்ளார்.

கல்யாணி நடிக்க வந்த கதை!

கல்யாணி நடிக்க வந்த கதை!

2 நிமிட வாசிப்பு

கல்யாணி என்ற பெயரிலேயே திரையுலகத்தில் அறிமுகமாகிறார் இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிஸா ஆகியோரின் மகளான கல்யாணி. இவர் மகள் நடித்தால் தமிழ் சினிமாவுக்குத்தான் வருவார் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தமிழ்த் ...

ஜெ. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்!

ஜெ. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்!

2 நிமிட வாசிப்பு

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2016ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் இருமடங்காக அதிகரித்து 8 கிராம் ...

பங்குதாரர்களுக்கு போனஸ் அறிவித்த அம்பானி

பங்குதாரர்களுக்கு போனஸ் அறிவித்த அம்பானி

3 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 17ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் நேற்று (21.05.2017) நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முதலாவது, இலவச 4ஜி மொபைல் போன். தொலைத்தொடர்புத் ...

கர்நாடகாவில் அரசியலாகும் சசிகலா விவகாரம்!

கர்நாடகாவில் அரசியலாகும் சசிகலா விவகாரம்!

4 நிமிட வாசிப்பு

சில நாட்களுக்கு முன்பு கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு, தனி சமையலறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அம்மாநில உள்துறை அதிகாரி ...

நூற்றாண்டின் நாயகன் அப்துல்கலாம்

நூற்றாண்டின் நாயகன் அப்துல்கலாம்

7 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான மறைந்த அப்துல் கலாம் அவர்களை பற்றிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். வைரமுத்து எழுதிய பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, இயக்குநர் வசந்த் சாய் இயக்கியிருக்கும் ...

ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள் செய்யவேண்டியவை!

ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள் செய்யவேண்டியவை!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை என்றால் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு நேற்று (ஜூலை,21) அறிக்கை வெளியிட்டுள்ளது.

திமுக பிடியில் கமல்? : கனிமொழி

திமுக பிடியில் கமல்? : கனிமொழி

3 நிமிட வாசிப்பு

கமலஹாசன் அவருடைய சொந்த கருத்துக்களைச் சொல்லி வருகிறார்; அவரை திமுக இயக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஜவுளி நிறுவனங்களை அழைக்கும் எத்தியோப்பியா!

ஜவுளி நிறுவனங்களை அழைக்கும் எத்தியோப்பியா!

3 நிமிட வாசிப்பு

எத்தியோப்பிய நாட்டின் ஜவுளித் துறையில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்று இந்திய நிறுவனங்களுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

தூக்கத்தைக் கண்டு இனி பயமில்லை!

தூக்கத்தைக் கண்டு இனி பயமில்லை!

2 நிமிட வாசிப்பு

இரவில் வாகனம் ஓட்டுபவர்களில் பலரது பயம் தூக்கமாகத்தான் இருக்கும். வாகனம் ஓட்டும் போது சிறிது கண் அயர்ந்தாலும் விபத்துக்குள்ளாக வேண்டியது தான். எனவே விழிப்புடன் இருக்க பலரும் இடை இடையே தேநீர் அருந்த நிறுத்துவது ...

ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலகியது ஏன்? : தம்பிதுரை

ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலகியது ஏன்? : தம்பிதுரை

3 நிமிட வாசிப்பு

ஓ.பி.எஸ்.அணியிலிருந்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலகியிருப்பது அதிமுக அணிகள் ஒன்று சேரத்தான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் ஆதரவு!

வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியத் துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் ...

பொறியியல் கலந்தாய்வு நடைபெறுமா?

பொறியியல் கலந்தாய்வு நடைபெறுமா?

3 நிமிட வாசிப்பு

‘அடுத்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது உத்தரவாதமில்லை’ என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவுக்காக மனம் மாறிய லைகா!

நயன்தாராவுக்காக மனம் மாறிய லைகா!

2 நிமிட வாசிப்பு

சில நாள்களாக நயன்தாராவைக் காணாமல் தவித்த ரசிகர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கும்விதத்தில் டிடிஎச் விளம்பரத்தில் வந்தார் நயன்தாரா. அதேசமயம், சிவகார்த்திகேயனோடு நடித்துக்கொண்டிருக்கும் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் ...

நிர்பயா நிதி: அலட்சியப்படுத்தும் தமிழகம்!

நிர்பயா நிதி: அலட்சியப்படுத்தும் தமிழகம்!

5 நிமிட வாசிப்பு

‘தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் நிலையிலும் நிர்பயா நிதியைப் பெற தமிழகம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை’ என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: ஆர்ட்டிஃபீஷியல் ஃப்யூச்சரிஸம் - ஸ்ரீராம் சர்மா

சிறப்புக் கட்டுரை: ஆர்ட்டிஃபீஷியல் ஃப்யூச்சரிஸம் - ஸ்ரீராம் ...

23 நிமிட வாசிப்பு

இன்றைய உலகில் நம்பர் ஒன் பிசினஸ் ஜோஸியம். உலகம் முழுவதும் ஏறத்தாழ 58 தினுசுகளில் ஜோஸியம் பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

தினம் ஒரு சிந்தனை: ஆடம்பரம்!

தினம் ஒரு சிந்தனை: ஆடம்பரம்!

1 நிமிட வாசிப்பு

ஆடம்பரம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவன், கண்டிப்பாக ஏழையாக இருக்க வேண்டும்.

ஜியோ லேண்ட்லைன் சேவை: அம்பானி

ஜியோ லேண்ட்லைன் சேவை: அம்பானி

2 நிமிட வாசிப்பு

‘ஜியோவின் அடுத்தகட்ட முயற்சியாக லேண்ட்லைன் சேவைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் கமிஷனின் நிலை!

உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் கமிஷனின் நிலை!

3 நிமிட வாசிப்பு

‘தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். 26.7.2017-க்குள் உத்தேச கால அட்டவணையைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு!

குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு!

2 நிமிட வாசிப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று (ஜூலை 21) வெளியிடப்பட்டது.

நன்மை நடக்கும்போது  எங்கே போனது ஆன்மிகம்? - சத்குரு ஜகி வாசுதேவ்

நன்மை நடக்கும்போது எங்கே போனது ஆன்மிகம்? - சத்குரு ஜகி ...

8 நிமிட வாசிப்பு

**கேள்வி: சத்குரு, நிறைவேறாத ஆசைகள் தானே நம்மைச் செலுத்தும் சக்தியாகி, நம்மை சாதிக்க ஊக்குவிக்கிறது?**

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

1 நிமிட வாசிப்பு

1989ஆம் ஆண்டு முதல் சில திரைப்படங்களை இயக்கியுள்ள Paul Greengrass அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி இயக்குநர்களில் ஒருவர். Matt Damon உடன் சேர்ந்து இவர் இயற்றிய The Bourne Supremacy திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நான்கு திரைப்படங்களை இயக்கி ...

எடப்பாடியின் டூ  இன் ஒன் கேம்!

எடப்பாடியின் டூ இன் ஒன் கேம்!

5 நிமிட வாசிப்பு

கடந்த 19ஆம் தேதி சட்டமன்றத்தில் ஒரு வரலாற்று அதிசயமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் ஓய்வெடுத்தும்வரும் திமுக தலைவர் கருணாநிதி, சட்டப்பேரவைக்கு வராமல் இருப்பதற்கான தீர்மானம்தான் ...

மெதுவாகச் சீராகும் பணப்புழக்கம்!

மெதுவாகச் சீராகும் பணப்புழக்கம்!

3 நிமிட வாசிப்பு

‘பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்னதாக இருந்த பணப்புழக்கத்தோடு ஒப்பிடும்போது தற்போது 85 சதவிகிதம்தான் பணப்புழக்கம் உள்ளது’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் டிராபிக் ராமசாமி!

மருத்துவமனையில் டிராபிக் ராமசாமி!

3 நிமிட வாசிப்பு

கடந்த இரண்டு நாள்களாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்திய டிராபிக் ராமசாமிக்கு 21ஆம் தேதி (நேற்று) திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் ...

நடிகை வழக்கு: ஒரிஜினலைத் தேடிச்செல்லும் போலீஸ்!

நடிகை வழக்கு: ஒரிஜினலைத் தேடிச்செல்லும் போலீஸ்!

2 நிமிட வாசிப்பு

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட நடிகையின் வழக்கில் நடிகர் திலீப் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். கேரள போலீஸிடம் திலீப்புக்கு எதிராக பலவித ...

சிறப்புத் தொடர்: தமிழ் தடாகத்தின் பொற்றாமரை - 8

சிறப்புத் தொடர்: தமிழ் தடாகத்தின் பொற்றாமரை - 8

14 நிமிட வாசிப்பு

ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் வேறு நிறங்களில் இருந்தாலும் அதன் மையப்புள்ளி அன்புதான். எந்தவொரு விஷயத்திலும் பெரும்பான்மையை வைத்தே அதன் சாயம் வெளியில் தெரிகிறது. காதலும் அது போலத்தான். ‘உலகில் ஆணின் காதல் பெரியதா... ...

இன்றைய ஸ்பெஷல்: ஈஸி கிட்ஸ் பாஸ்தா!

இன்றைய ஸ்பெஷல்: ஈஸி கிட்ஸ் பாஸ்தா!

2 நிமிட வாசிப்பு

வெங்காயம், பூண்டு, கேரட் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் பாஸ்தா சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை முற்றிலும் ...

கொடுங்கையூர் தீ: பதவி உயர்வு  கிடைக்காமலே இறந்த வீரர்!

கொடுங்கையூர் தீ: பதவி உயர்வு கிடைக்காமலே இறந்த வீரர்! ...

4 நிமிட வாசிப்பு

உயிரைக் காப்பாற்றும் தீயணைப்புத்துறையில் பணிபுரியும் வீரர்களுக்குப் பல ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், சென்னை கொடுங்கையூரில் ஜூலை 15ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ...

டிஜிட்டல் பரிவர்த்தனையில் குறையும் மோசடிகள்!

டிஜிட்டல் பரிவர்த்தனையில் குறையும் மோசடிகள்!

2 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டிலும் 12,000 கோடி ரூபாய் மதிப்புக்கு டிஜிட்டல் முறையில் ...

1,000 பேருக்கு ஒரு மருத்துவர்கூட இல்லை!

1,000 பேருக்கு ஒரு மருத்துவர்கூட இல்லை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் நேற்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ஆதிக்கம்!

இந்திய அணியின் ஆதிக்கம்!

3 நிமிட வாசிப்பு

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டி கொண்ட தொடரை விளையாட இருக்கிறது. வருகிற (ஜூலை) 26ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு ...

கோப்புகளைத் திருப்பி அனுப்பினார் ஆளுநர்!

கோப்புகளைத் திருப்பி அனுப்பினார் ஆளுநர்!

2 நிமிட வாசிப்பு

வாரியத் தலைவர்களின் பதவி நீட்டிப்பு குறித்து உரிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாமல் கோப்புகள் வந்ததால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் கிரண்பேடி திருப்பி அனுப்பியுள்ளார்.

நீலக்குறிஞ்சி 10 - ராஜநாகம்: பாம்புகளின் அரசன் (பகுதி 3) - சக்தி

நீலக்குறிஞ்சி 10 - ராஜநாகம்: பாம்புகளின் அரசன் (பகுதி 3) ...

12 நிமிட வாசிப்பு

‘The King’ என்று ஆய்வாளர்களால் அழைக்கப்படும் ராஜநாகம்தான் உலகின் மிக நீளமான விஷப்பாம்பு. சராசரியாக பதினைந்து அடி நீளம் வளரக்கூடியது ராஜநாகம். பதினெட்டரை அடி நீளம்கொண்ட ராஜநாகம்தான் இதுவரை பதிவுசெய்யப்பட்ட விஷப்பாம்புகளிலேயே ...

நீடிக்கும் கோதுமை இறக்குமதி!

நீடிக்கும் கோதுமை இறக்குமதி!

2 நிமிட வாசிப்பு

நடப்பு காலாண்டில் இந்தியா 4 மில்லியன் டன் அளவிலான கோதுமை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், விலை குறைந்துள்ளதாலும் இந்தியா 4 மில்லியன் ...

ஓவியாவுக்கு ‘பிக் பாஸ்’ வாங்கிக்கொடுத்த வாய்ப்பு!

ஓவியாவுக்கு ‘பிக் பாஸ்’ வாங்கிக்கொடுத்த வாய்ப்பு!

4 நிமிட வாசிப்பு

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியாவின் நடவடிக்கைகள்தான் இப்போதைய ஹாட் டாபிக். ‘திரைப்படத்தில் நடித்தபோது இருந்த ரசிகர்களைவிட, இப்போது ரசிகர் பட்டாளம் அதிகரித்துவிட்டது’ என்கின்றனர் ஓவியா நட்பு வட்டத்தில் உள்ளவர்கள். ...

ராஜினாமா என்ற கேள்விக்கே இடம் கிடையாது!

ராஜினாமா என்ற கேள்விக்கே இடம் கிடையாது!

2 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் அம்பிகா சோனி, அக்கட்சியின் இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களின் பொறுப்பாளராக உள்ளார். இதற்கிடையே அவர் கட்சியில் இருந்து விலகியதாக ...

தொற்று நோய்: ஆறு மாதங்களில் 1,010 பேர் பலி!

தொற்று நோய்: ஆறு மாதங்களில் 1,010 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

மனித இனம் தொற்றுநோய்களால் அதிகளவில் அழிக்கப்பட்டு வருகிறது. தொற்றுநோய்கள் குறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வு இல்லை என்றால் மிகப்பெரிய ஆபத்து நேரிடலாம். இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களில் தொற்றுநோய்களால் ...

சிறப்புக் கட்டுரை: வேதனையில் உருளை விவசாயிகள் - நிகிதா தோவல் & சயந்தன் பேரா

சிறப்புக் கட்டுரை: வேதனையில் உருளை விவசாயிகள் - நிகிதா ...

9 நிமிட வாசிப்பு

தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. மிளகாய், பூண்டு, கடுகு, பருப்பு போன்ற பொருள்களுக்குப் போதிய விலை வழங்கப்படாததால் பல மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் ...

கமலுக்கு ஆதரவாக பார்த்திபன்!

கமலுக்கு ஆதரவாக பார்த்திபன்!

5 நிமிட வாசிப்பு

தமிழக அரசைப் பற்றி கமல்ஹாசன் விமர்சனம் தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கமலைக் கடுமையாக விமர்சித்தனர். அதிலும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “கமல்ஹாசனை வன்கொடுமை ...

பசு பெயரில் வன்முறை: மாநில அரசுகளே  பொறுப்பு!

பசு பெயரில் வன்முறை: மாநில அரசுகளே பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பசு பெயரில் நடைபெறும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கே உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு ஏற்றுமதி இலக்கு!

ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு ஏற்றுமதி இலக்கு!

2 நிமிட வாசிப்பு

வருகிற 2025ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் ஏற்றுமதி மதிப்பை ரூபாய் ஒரு லட்சம் கோடியாக உயர்த்திட இலக்கு நிர்ணயித்திருப்பதாக ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது.

சனி, 22 ஜூலை 2017