மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 ஜுன் 2017

எடப்பாடி அரசின் தகுதி : திருநாவுக்கரசர்

எடப்பாடி அரசின் தகுதி : திருநாவுக்கரசர்

ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கலீல்ரகுமான் ஏற்பாட்டில் முழு உடல் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை(இன்று) சென்னையிலுள்ள சத்தியமூர்த்தி பவனில் நடத்தப்பட்டது. மத்திய சென்னை மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஏற்பாட்டில் ஏழை விவசாயிக்கு கறவை மாடு-கன்று வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், மதச்சார்புடைய, வகுப்பு வாத அரசியலை எதிர்த்து மோடிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் ராகுல்காந்தி. குற்றவாளிகள் பதவிகளில் இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கியவரும் அவர் தான்.

அதேபோல், சட்டசபையில் ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா, எம்.எல்.ஏ.க்கள் பண பேரம் பற்றி எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காதது கண்டத்துக்குரியது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழக அரசு மீது கவர்னிடம் புகார் செய்துள்ளன.எனவே அவர்களின் புகாரின் அடிப்படையில் அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

திங்கள் 19 ஜுன் 2017