மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் George Lucas 1944ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். இவர் திரைப்பட இயக்கம் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்குதல், நாவல்கள் எழுதுதல், காமிக் புத்தகங்கள் எழுதுதல், வீடியோகேம் உருவாக்குதல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்குபவர். இவரது Star Wars தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. இவரது படங்கள் ஆஸ்கர் உட்பட பல்வேறு விருதுகளை குவித்துள்ளது. திரைப்பட இயக்குநருக்கு தேவையான அடிப்படை தகுதிகளை George Lucas பின்வருமாறு கூறுகிறார்.

திரைப்படங்களை இயக்குவதற்கு முக்கியமான தேவையாக இருப்பது வரலாறு, இலக்கியம், உளவியல், அறிவியல் பற்றிய மிகத் தெளிவான புரிதலே ஆகும்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon