மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

எம்.எல்.ஏ. வீடியோ உண்மையில்லை: புகழேந்தி

எம்.எல்.ஏ. வீடியோ உண்மையில்லை: புகழேந்தி

எம்.எல்.ஏ. சரவணன் பேரம் தொடர்பான வீடியோ உண்மையில்லை என்று கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் தந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை.மேலும், டிடிவி தினகரன் வெற்றிபெற்று முதல்வராவதை தடுக்கவே அவர் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது.அதேபோல், தினகரன் இல்லாமல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்த முடியாது. அவர் இல்லாமல் எந்த விழாவும் நடக்காது என்று அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon