மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

வேலைவாய்ப்பு : எஸ்எஸ்சி-யில் பணி!

வேலைவாய்ப்பு : எஸ்எஸ்சி-யில் பணி!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5,134

கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு, திறனரி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 /- தர ஊதியம் ரூ.1,900/-

கடைசித் தேதி: 28.06.2017

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B2Pe6kQT8J9zSlZqa2FjTFFBS28/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon