மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

தினம் ஒரு சிந்தனை: பெற்றோர்!

தினம் ஒரு சிந்தனை: பெற்றோர்!

நாம் பெற்றோர்களாக ஆகும்வரை பெற்றோர்களின் அன்பு நமக்குத் தெரிவதில்லை.

- ஹென்றி வார்டு பீச்சர் (24 ஜூன் 1813 – 8 மார்ச் 1887). அமெரிக்க மதகுரு, சமூகச் சீர்திருத்தவாதி மற்றும் பேச்சாளர். அடிமைத்தனத்தை ஒழிப்பதில் ஈடுபாட்டுடன் இருந்தவர். பெண்களுக்கான வாக்குரிமையை ஆதரித்தவர். புகழ்பெற்ற மனிதர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறவர்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon