மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 4 ஏப் 2017
டிஜிட்டல் திண்ணை:ஆர்.கே.நகர் : பன்னீரின் புதிய கஜானா!

டிஜிட்டல் திண்ணை:ஆர்.கே.நகர் : பன்னீரின் புதிய கஜானா!

5 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாரானபடியே இருந்தது.

பெயின்ட்டை முகத்தில் பூசிக்கொள்ளுங்கள் : பொன்.ராதாகிருஷ்ணன்

பெயின்ட்டை முகத்தில் பூசிக்கொள்ளுங்கள் : பொன்.ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

மைல் கல்லுக்குப் பூசும் பெயின்ட்டை உங்களது முகத்தில் பூசிக்கொள்ளுங்கள் என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நடிகையின் கணவர் தற்கொலை : யார் காரணம்?

தொலைக்காட்சி நடிகையின் கணவர் தற்கொலை : யார் காரணம்?

3 நிமிட வாசிப்பு

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி' தொடர்மூலம் பிரபலமானவர் நந்தினி. அந்தத் தொடரில், மைனா என்ற கேரக்டரில் நடித்ததால் அவர் பெயருக்குமுன்பு ‘மைனா' புகழ் ஒட்டிக்கொள்ள, மைனா நந்தினியானார். தொடர்ந்து, விஜய் ...

திருநங்கைகளுக்கு தனிக் கழிப்பிடம் : உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருநங்கைகளுக்கு தனிக் கழிப்பிடம் : உயர்நீதிமன்றம் ...

3 நிமிட வாசிப்பு

சென்னையில் திருநங்கைகள் அதிகம் வாழும் நான்கு பகுதிகளில் அவர்களுக்கென தனிக் கழிப்பறை அமைப்பது தொடர்பான பணிகளை நான்கு வாரத்தில் முடிக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.1.28 லட்சம் கோடி சேர்த்த இந்திய கோடீஸ்வரர்கள்!

ரூ.1.28 லட்சம் கோடி சேர்த்த இந்திய கோடீஸ்வரர்கள்!

4 நிமிட வாசிப்பு

முகேஷ் அம்பானி உட்பட இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்கள், கடந்த 2016-17 நிதியாண்டில் தங்களது சொத்து மதிப்பை ரூ.1.28 லட்சம் கோடி உயர்த்தியுள்ளதாக புளூம்பெர்க் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிறந்த நாளைக் கொண்டாடாத பிரபுதேவா

பிறந்த நாளைக் கொண்டாடாத பிரபுதேவா

2 நிமிட வாசிப்பு

நேற்று (மார்ச் 3) பிரபுதேவாவின் பிறந்த நாள். இந்த வருடம், தனது பிறந்த நாள் தினத்தில் பிரபுதேவா, வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் - கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் 'யங் மங் சங்' படத்தின் ...

விவசாயிகளை முதல்வர் கவனிப்பதில்லை : ஸ்டாலின்

விவசாயிகளை முதல்வர் கவனிப்பதில்லை : ஸ்டாலின்

2 நிமிட வாசிப்பு

தமிழக விவசாயிகளை முதலமைச்சர் பழனிச்சாமி கண்டுகொள்வதே இல்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநில நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக மாற்றமா?

மாநில நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக மாற்றமா?

9 நிமிட வாசிப்பு

மதுக்கடைகளை மீண்டும் திறக்க, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றும் முயற்சியில் மாநில அரசுகள் இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாநில அரசின் இந்த முயற்சிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ...

கடற்கரைப் பகுதிகளில் சிசிடிவி பொருத்த உத்தரவு!

கடற்கரைப் பகுதிகளில் சிசிடிவி பொருத்த உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும்வகையில் கடற்கரைப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

குன்னூர் : 85% தேயிலை விற்பனை!

குன்னூர் : 85% தேயிலை விற்பனை!

2 நிமிட வாசிப்பு

குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பின் சார்பில் வாரம்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில் தேயிலை ஏலம் நடத்தப்படுகிறது. இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத் தூளை ...

மத்திய இணையமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும் : டி.ஆர்.பாலு

மத்திய இணையமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும் : டி.ஆர்.பாலு ...

3 நிமிட வாசிப்பு

இந்தியை என்றும் எதிர்ப்போம் என்ற கொள்கையுடன் பணியாற்றுகிற தன்னை, பொன்.ராதாகிருஷ்ணன் தூண்டுகிறார். அவர் அரசாணையை, சரியாகப் படித்துப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும் என டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார்.

விவசாயிகளுக்கு பாதுகாப்பு தேவை: சிவசேனா எம்.பி.!

விவசாயிகளுக்கு பாதுகாப்பு தேவை: சிவசேனா எம்.பி.!

3 நிமிட வாசிப்பு

பசுக்களை பாதுகாப்பதுபோல் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று, சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா பட புரொமோஷனில் ஏ.ஆர்.ரஹ்மான்

நயன்தாரா பட புரொமோஷனில் ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் டோரா. லேடி சூப்பர்ஸ்டார் என்று அடைமொழியோடு இணையத்தில் அழைக்கப்படும் நயன்தாரா, அந்தப் பெயருக்கு உகந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார். இவர், ஏற்கனவே ...

போராட டெல்லி செல்லும் தமிழக விவசாயிகள்!

போராட டெல்லி செல்லும் தமிழக விவசாயிகள்!

2 நிமிட வாசிப்பு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், தலைநகர் டெல்லி சென்று ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 22 நாட்களாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு ...

பெட்ரோலியம் பொருட்கள் : வருவாய் 125% உயர்வு!

பெட்ரோலியம் பொருட்கள் : வருவாய் 125% உயர்வு!

3 நிமிட வாசிப்பு

2013-14 நிதியாண்டை ஒப்பிடும்போது, கடந்த 2015-16 நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் வாயிலான வருவாய் 125 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வருவாய் கணக்காளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது. ...

பொன்னார் பதிலடி: திமுகவில் உள்ளடி !

பொன்னார் பதிலடி: திமுகவில் உள்ளடி !

2 நிமிட வாசிப்பு

வேலூர் ,தருமபுரி , மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள மைல் கற்களில் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டதை அடுத்து மீண்டும் இந்தி எதிர்ப்பு போர் வெடிக்குமென்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் காட்டமாக அறிக்கை விடுத்தார்.இந்த ...

புதுச்சேரி மீனவர்கள் : காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்!

புதுச்சேரி மீனவர்கள் : காலவரையறையற்ற வேலைநிறுத்தப் ...

2 நிமிட வாசிப்பு

கடலில் மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்து, சிறையில் அடைக்கும் இலங்கை அரசைக் கண்டித்து, காரைக்காலில் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ...

'தடையறத் தாக்க' இயக்குநருடன் இணையும் அருண் விஜய்

'தடையறத் தாக்க' இயக்குநருடன் இணையும் அருண் விஜய்

2 நிமிட வாசிப்பு

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி, சமீபத்தில் வெற்றிபெற்ற படம் `குற்றம் 23'. இப்படத்தை 'ரெதான் - தி சினிமா பீப்பிள்' நிறுவனம் சார்பாக இந்தர்குமார் தயாரித்திருந்தார். இந்நிலையில், ...

மார்ச் : வாகன விற்பனை நிலவரம்!

மார்ச் : வாகன விற்பனை நிலவரம்!

4 நிமிட வாசிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 51,472 வாகனங்களை விற்பனை செய்திருந்த ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கடந்த ஆண்டைவிட 8 சதவிகித உயர்வுடன் 55,614 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ...

அந்நியச் செலாவணி மோசடி : தினகரன் வழக்கு ஒத்திவைப்பு!

அந்நியச் செலாவணி மோசடி : தினகரன் வழக்கு ஒத்திவைப்பு!

4 நிமிட வாசிப்பு

அஇஅதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதலுக்கு எதிரியா திருச்சி சிவா?: மகன் பகீர் புகார்!

காதலுக்கு எதிரியா திருச்சி சிவா?: மகன் பகீர் புகார்!

2 நிமிட வாசிப்பு

திமுக மாநிலங்களவை எம்.பி.யான திருச்சி சிவா, காதலுக்கு எதிரியாக இருக்கிறார் என பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் அவரது மகன் சூர்யா.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக்குக்கு எதிர்ப்பு!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக்குக்கு எதிர்ப்பு!

2 நிமிட வாசிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளின் அருகில் 500 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக் கடைகளை, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அகற்ற உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

பணம் வற்றிய ஏ.டி.எம். மையங்கள்!

பணம் வற்றிய ஏ.டி.எம். மையங்கள்!

4 நிமிட வாசிப்பு

பண மதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வங்கிகளிலும், ஏ.டி.எம்-களிலும் பணமெடுக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னரும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏ.டி.எம்-களில் போதிய பணம் இல்லாததால் மக்கள் தவித்து வருகின்றனர். ...

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கைது!

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கைது!

2 நிமிட வாசிப்பு

இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரை சர்ச்சைக்குரியவகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து தன்னை எப்போதும் மக்களிடம் ...

ஆர்.கே.நகர் : நடனமாடி வாக்குச் சேகரித்த எம்.எல்.ஏ.!

ஆர்.கே.நகர் : நடனமாடி வாக்குச் சேகரித்த எம்.எல்.ஏ.!

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரனுக்கு, உற்சாகமாக நடனம் ஆடியபடி வாக்குச் சேகரித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரஷ்யா மெட்ரோ ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் புட்டின் அஞ்சலி செலுத்தினார்

ரஷ்யா மெட்ரோ ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் ...

3 நிமிட வாசிப்பு

ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர் மெட்ரோ ரயிலில் திங்கள்கிழமையன்று வெடிப்பு ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர், 45 பேர் படுகாயமடைந்தனர்.

புதிய ரூ.2௦௦ நோட்டுகள்? : ரிசர்வ் வங்கி!

புதிய ரூ.2௦௦ நோட்டுகள்? : ரிசர்வ் வங்கி!

3 நிமிட வாசிப்பு

ரிசர்வ் வங்கி விரைவில் புதிய ரூ.2௦௦ நோட்டுகளை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலிடம் பெற்றது ஆண்ட்ராய்டு!

முதலிடம் பெற்றது ஆண்ட்ராய்டு!

2 நிமிட வாசிப்பு

கடந்த 2008ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் வெளிவிடப்பட்ட ஆண்ட்ராய்டு os 8 ஆண்டுகள் கடும் போட்டிக்குப் பிறகு, விண்டோஸ் os-ஐ பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்றுள்ளது. அதிக பயனர்களைக் கொண்ட நிறுவனங்களில் விண்டோஸ் கடந்த ...

தேர்தல் தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை : தேர்தல் அதிகாரி!

தேர்தல் தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை ...

3 நிமிட வாசிப்பு

தேர்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மன்னிப்புக் கேட்டார் பிரசாந்த் பூஷன்

மன்னிப்புக் கேட்டார் பிரசாந்த் பூஷன்

2 நிமிட வாசிப்பு

இந்துக்களின் கடவுளான கிருஷ்ணன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் பிரசாந்த் பூஷன். உத்தரப்பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரோமியோ எதிர்ப்புப் ...

ஷெல் நிறுவன சட்டவிரோத பணப் பரிமாற்றம் : 2 பேர் கைது

ஷெல் நிறுவன சட்டவிரோத பணப் பரிமாற்றம் : 2 பேர் கைது

2 நிமிட வாசிப்பு

2016ஆம் ஆண்டு நவம்பர் 8இல் உயர்மதிப்பு நோட்டுகளுக்கு மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், இந்தியாவில் உள்ள ஷெல் நிறுவனங்களில் சட்டவிரோதமான பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் ...

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : ரிச்சர்ட் ஜேசுதாஸ்

சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : ரிச்சர்ட் ஜேசுதாஸ் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கவின் கலை படைப்பாளிகளில் முக்கியமானவரான ரிச்சர்ட் ஜேசுதாஸ், 1939ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். 1962ஆம் ஆண்டு சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஓவியத்துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றவர். 1964ஆம் ஆண்டு லலித் கலா அகாடமி ...

ரூ.2 கோடி மோசடி: முன்னாள் எம்.பி.மீது வழக்குப் பதிவு!

ரூ.2 கோடி மோசடி: முன்னாள் எம்.பி.மீது வழக்குப் பதிவு!

2 நிமிட வாசிப்பு

நடிகரும், அதிமுக-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் மீது, 2 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் பிரச்னையில் டிரம்ப் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்துவார்

இந்தியா பாகிஸ்தான் பிரச்னையில் டிரம்ப் பங்கேற்று பேச்சுவார்த்தை ...

2 நிமிட வாசிப்பு

இந்தியா பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் டொனால்ட் டிரம்ப் பங்குபெற வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐ.நா.வுக்கான நிதியை நிறுத்த டொனால்டு ட்ரம்ப் உத்தரவு!

ஐ.நா.வுக்கான நிதியை நிறுத்த டொனால்டு ட்ரம்ப் உத்தரவு! ...

2 நிமிட வாசிப்பு

ஐ.நா.சபையின் ஒரு பிரிவான சர்வதேச மக்கள் தொகை கட்டுப்பாட்டு முகமையானது குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது. இந்த முகமைக்கு கணிசமாக நிதி ...

மருந்துகளில் தமிழில் எழுதுவீர்களா? : அப்டேட் குமாரு

மருந்துகளில் தமிழில் எழுதுவீர்களா? : அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டுல இந்தி மொழிய எந்த வடிவத்துல கொண்டு வந்தாலும் நம்ம ஆளுங்க ஏத்துக்கமாட்டாங்க. இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து 50 வருசத்துக்கு மேலாகியும் அந்த வீரியம் இன்னும் குறையல. இந்தி கத்துக்கிட்டாதான் கவர்மெண்ட் ...

பயிர்க்கடன் தள்ளுபடி : ராமதாஸ் வரவேற்பு!

பயிர்க்கடன் தள்ளுபடி : ராமதாஸ் வரவேற்பு!

2 நிமிட வாசிப்பு

உழவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

கெஜ்ரிவாலுக்காக களமிறங்கிய ராம்ஜெத்மலானி!

கெஜ்ரிவாலுக்காக களமிறங்கிய ராம்ஜெத்மலானி!

3 நிமிட வாசிப்பு

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், கட்டணம் வழங்கப்படவில்லை என்றாலும் அவருக்காக இலவசமாக வாதாடுவேன் என, பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி அறிவித்துள்ளார்.

ஆதித்யநாத்துடன் சுப்ரமணிய சுவாமி சந்திப்பு : ராமர் கோவில் குறித்து விவாதம்

ஆதித்யநாத்துடன் சுப்ரமணிய சுவாமி சந்திப்பு : ராமர் கோவில் ...

3 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி செவ்வாய்க்கிழமையன்று சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் ராமர் கோவில் பிரச்னை குறித்து விவாதிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு!

தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு! ...

4 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷால் தலைமையிலான நம்ம அணி வெற்றி பெற்றதையடுத்து, புதிய நிர்வாகிகள் பதவியேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சங்க ...

விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!

விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!

5 நிமிட வாசிப்பு

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...

ஜெட் வேகத்தில் ஜியோ 4ஜி : டிராய் சான்றிதழ்ǃ

ஜெட் வேகத்தில் ஜியோ 4ஜி : டிராய் சான்றிதழ்ǃ

3 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி டவுன்லோடு வேகமானது, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் வேகத்தைவிட இரு மடங்கு அதிகமாக இருப்பதாக தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

இரட்டை இலை முடக்கத்தில் சதி : தம்பிதுரை

இரட்டை இலை முடக்கத்தில் சதி : தம்பிதுரை

3 நிமிட வாசிப்பு

இரட்டை இலை முடக்கப்பட்டதில் பன்னீர்செல்வம் அணியினர் சதி செய்திருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டினார்.

திரையுலகைச் சேர்ந்தவர்களின் சதி! : பாவனா

திரையுலகைச் சேர்ந்தவர்களின் சதி! : பாவனா

3 நிமிட வாசிப்பு

கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் திரையுலகினரை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாவனா தைரியமாக நடந்த சம்பவம் குறித்து காவல்துறையில் ...

லாரி ஸ்டிரைக் தொடர்கிறது : பொருட்கள் விலையேற்றம்!

லாரி ஸ்டிரைக் தொடர்கிறது : பொருட்கள் விலையேற்றம்!

2 நிமிட வாசிப்பு

நேற்று தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், ஹைதராபாத்தில் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே, லாரி ஸ்டிரைக்கை ...

எஸ்.பி.ஐ. : விடைபெற்ற 2,800 ஊழியர்கள்!

எஸ்.பி.ஐ. : விடைபெற்ற 2,800 ஊழியர்கள்!

3 நிமிட வாசிப்பு

எஸ்.பி.ஐ. வங்கியின் 12,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற தகுதிபெற்றிருந்த நிலையில், வெறும் 2,800 ஊழியர்கள் மட்டுமே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். ...

ஓ.பி.எஸ். நாடகத்தை புரிந்துகொள்ளுங்கள் : தீபா

ஓ.பி.எஸ். நாடகத்தை புரிந்துகொள்ளுங்கள் : தீபா

4 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைத் தலைவருமான ஜெ.தீபா நாகூரான் தோட்டம், புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 3.4.2017 அன்று இரவு வீதிவீதியாகச் சென்று மக்களிடம் வாக்கு ...

காதல் சொல்லும் ப்ர்னிதி சோப்ரா!

காதல் சொல்லும் ப்ர்னிதி சோப்ரா!

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் திரைப்படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் பெரிய வரவேற்பு உண்டு. அதுவும், காதல் திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. வெற்றிபெற்ற திரைப்படங்களில் aashiqui, dilwale le jayenge,Dil To Pagal Hai, Barfi, Rab Ne Bana Di Jodi,Cocktail, hasee toh phasee என பலவிதமான ...

ஆணையர் பதவி காலி : உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய சிக்கல்!

ஆணையர் பதவி காலி : உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய சிக்கல்! ...

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு தேர்தல் ஆணையராக இருந்த சீதாராமன், கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனால் மாநிலத் தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது. இது, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் இழுபறியை ஏற்படுத்தியுள்ளது. ...

ரூ.1,249க்கு விமான டிக்கெட் : ஏர் ஏசியா

ரூ.1,249க்கு விமான டிக்கெட் : ஏர் ஏசியா

3 நிமிட வாசிப்பு

ஏர் ஏசியா இந்தியா நிறுவனம், 1,249 ரூபாய்க்கு விமானப் பயணம் வழங்கும் புதிய சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க இயலாது: கர்நாடக அமைச்சர்!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க இயலாது: கர்நாடக அமைச்சர்! ...

4 நிமிட வாசிப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு மிகக் குறைவாக இருப்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று, கர்நாடக அமைச்சர் ஜெயச்சந்திரா கூறியுள்ளார்.

எமி ஜாக்ஸன் தயாரிப்பாளர் ஆகிறார்!

எமி ஜாக்ஸன் தயாரிப்பாளர் ஆகிறார்!

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் ஏ.எல்.விஜய், ‘மதராசப்பட்டினம்’ படம் மூலம் தமிழில் எமி ஜாக்சனை அறிமுகப்படுத்தினார். இவரது பூர்வீகம் இங்கிலாந்து. முதல் படத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்தாலும், ஷங்கரின் ‘ஐ’ படத்தில் ...

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவு வெளியீடு!

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவு வெளியீடு!

2 நிமிட வாசிப்பு

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

தேர்தல் என்பது வாக்கெடுப்பு மட்டுமல்ல : ஜெட்லி

தேர்தல் என்பது வாக்கெடுப்பு மட்டுமல்ல : ஜெட்லி

2 நிமிட வாசிப்பு

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தேர்தல் என்பது வாக்கெடுப்பு மட்டுமல்ல; அது கட்சிகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் என்று கூறினார்.

ஓட்டுக்கு பணம் எங்கே? ஆர்.கே.நகர் மக்கள் கேள்வி!

ஓட்டுக்கு பணம் எங்கே? ஆர்.கே.நகர் மக்கள் கேள்வி!

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன. சசிகலா அணியில் தினகரனும், ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனனும், திமுக-வில் மருதுகணேஷ் ஆகியோர் போட்டியிடுவதால், பணமழை பொழியும் என்று மக்கள் ...

ஆடியோ உரிமையை வாங்கும் யுவன்!

ஆடியோ உரிமையை வாங்கும் யுவன்!

2 நிமிட வாசிப்பு

பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கியிருக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மம்முட்டி வெளியிட்டார். மேலும் அனிமேஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

பழனியில் ஆண் குழந்தை கடத்தல் : காவல்துறை விசாரணை!

பழனியில் ஆண் குழந்தை கடத்தல் : காவல்துறை விசாரணை!

3 நிமிட வாசிப்பு

பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர்வடைந்த உற்பத்தித் துறை!

உயர்வடைந்த உற்பத்தித் துறை!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த மார்ச் மாதத்தில், முந்தைய ஐந்து மாதங்களில் காணாத வளர்ச்சியை அடைந்துள்ளதாக நிக்கி மார்க்கிட் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரம் மீதான விசாரணை அறிக்கை!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரம் மீதான விசாரணை அறிக்கை! ...

4 நிமிட வாசிப்பு

ஏர்செல் மேக்சிஸ் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்ட புகார் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு 3.4.2017 அன்று புலானாய்வுத் ...

டிவில்லியர்ஸ் vs ரசித் கான் : புதிய சவால்!

டிவில்லியர்ஸ் vs ரசித் கான் : புதிய சவால்!

2 நிமிட வாசிப்பு

10ஆவது ஐ.பி.எல். தொடர் நாளை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இரவு 8 மணிக்குத் தொடங்கவுள்ளது. கடந்த ஐ.பி.எல். தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்த இரண்டு அணிகளும் மீண்டும் மோதுவதால், கடந்தமுறை தோல்வியைத் ...

காதணி விழாவுக்கு ஆதார் கார்டா?

காதணி விழாவுக்கு ஆதார் கார்டா?

2 நிமிட வாசிப்பு

பல்வேறு அரசு நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் 111 கோடிப் பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், ...

ஆர்.கே.நகர் தேர்தல் : வீதி வீதியாக பிரச்சாரம் செய்த ஸ்டாலின்

ஆர்.கே.நகர் தேர்தல் : வீதி வீதியாக பிரச்சாரம் செய்த ஸ்டாலின் ...

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரச்சாரம் செய்தார். மு.க.ஸ்டாலின் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் எழுச்சியுடன் வரவேற்பு கொடுத்தனர். ...

திரைப்படமாகும் இந்திய கால்பந்து வீரரின் வரலாறு!

திரைப்படமாகும் இந்திய கால்பந்து வீரரின் வரலாறு!

2 நிமிட வாசிப்பு

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சத்யனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.

சிறப்பு பாஸ்போர்ட் : இன்று முன்பதிவு தொடக்கம்!

சிறப்பு பாஸ்போர்ட் : இன்று முன்பதிவு தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி சனிக்கிழமை முதல் சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவு இன்று தொடங்கவுள்ளது. ...

கிளாட் சாப்ரோலின் படங்கள் திரையிடல்!

கிளாட் சாப்ரோலின் படங்கள் திரையிடல்!

3 நிமிட வாசிப்பு

பிரான்ஸ் புதிய அலை சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர் கிளாட் சாப்ரோல் ஆவார். திரில்லர் வகை படங்களை எடுப்பதில் தேர்ந்தவரான இவர், ‘பிரான்சின் ஹிட்ச்காக்’ என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டில் புதிய அலை சினிமாவின் ...

ஆர்.எஸ்.எஸ்-ஸை எதிர்க்க டி.எஸ்.எஸ். : தேஜ்பிரதாப் யாதவ்

ஆர்.எஸ்.எஸ்-ஸை எதிர்க்க டி.எஸ்.எஸ். : தேஜ்பிரதாப் யாதவ் ...

2 நிமிட வாசிப்பு

பீகார் சுகாதாரத் துறை அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் மகனுமான தேஜ்பிரதாப் யாதவ், தர்மனிர்பேக்ஷா (மதச்சார்பற்ற) சேவாக் சங் (டி.எஸ்.எஸ்.) என்ற இளைஞர் அமைப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகத் ...

 ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் பன்னீர்செல்வம்தான் முதல்வர் : மதுசூதனன்

ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் பன்னீர்செல்வம்தான் ...

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தான் வெற்றிபெற்றால் பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று பன்னீர் அணி வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்: குலுங்கிய ஜிம்பாப்வே!

தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்: குலுங்கிய ஜிம்பாப்வே! ...

2 நிமிட வாசிப்பு

போட்ஸ்வாம்னா நாட்டின் தலைநகரான கபரோனில் இருந்து வடமேற்கே சுமார் 238 கிலோமீட்டர் தூரத்தில், பூமிக்கு அடியில் 11 கிலோமீட்டர் அளவில் திங்கள்கிழமை இரவு 7.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.5 ...

உச்சநீதிமன்றத் தீர்ப்பு: ஒடிசாவிலும் 1,167 மதுக்கடைகளுக்குப் பூட்டு!

உச்சநீதிமன்றத் தீர்ப்பு: ஒடிசாவிலும் 1,167 மதுக்கடைகளுக்குப் ...

2 நிமிட வாசிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, 1,167 மதுபானக் கடைகளை ஒடிசா அரசு மூடியது.

பயிர் காப்பீட்டால் பலனில்லை: விவசாயிகள் ஆதங்கம்!

பயிர் காப்பீட்டால் பலனில்லை: விவசாயிகள் ஆதங்கம்!

4 நிமிட வாசிப்பு

‘பயிர் காப்பீட்டுத் திட்டத்தால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. பயிர் காப்பீட்டு நிறுவனங்களே பலன் அடைகின்றன’ என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் கூறியுள்ளார்கள். டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் ...

சானியா ஜோடி தவறவிட்ட வாய்ப்பு!

சானியா ஜோடி தவறவிட்ட வாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் முடிவடைந்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோஹானா கோண்டாவும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் லூகாஸ் குபோட் மற்றும் மார்செலோ மேலோ ஜோடியும் வெற்றி ...

தினம் ஒரு சிந்தனை: சுதந்திரம்!

தினம் ஒரு சிந்தனை: சுதந்திரம்!

1 நிமிட வாசிப்பு

நீ யாரிடம் உன் ரகசியங்களை சொல்கிறாயோ, அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்.

முதல்வர் - ஆளுநர் மோதல்: ஜெயிப்பது யார்?

முதல்வர் - ஆளுநர் மோதல்: ஜெயிப்பது யார்?

4 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், முதல்வர் மற்றும் ஆட்சியாளர்களுக்குமிடையே அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

விஜய், சூர்யா படங்களுக்கு விநியோகச் சிக்கல் வருமா?

விஜய், சூர்யா படங்களுக்கு விநியோகச் சிக்கல் வருமா?

3 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரையுலகில் விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தால் அவர்களுக்கு நஷ்டஈடு தொகை கொடுக்கும் பழக்கத்தை ரஜினிகாந்த் ‘பாபா’ படத்தில் ஆரம்பித்து வைத்தார். நல்ல எண்ணத்தில் அவர் ஆரம்பித்த அந்த விஷயம், பின் அவருக்கே ...

வேலைவாய்ப்பு: தேசிய நீர் வேளாண்மை வாரியத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய நீர் வேளாண்மை வாரியத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

தேசிய நீர் வேளாண்மை வாரியத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறப்புக் கட்டுரை: சிறு நகரங்களில் ஆடம்பர பொருள்கள் - பாலமாகும் இணையதளம்!

சிறப்புக் கட்டுரை: சிறு நகரங்களில் ஆடம்பர பொருள்கள் ...

9 நிமிட வாசிப்பு

உண்ணும் உணவு முதல் உடுக்கும் உடை வரை வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியினால், ஒருவர் வீட்டுக்குள் இருந்தபடியே அனைத்தையும் பெற முடிகிற வசதிகள் வந்துவிட்டன. அதிகரித்து வரும் இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட்போன்களின் ...

தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி ஏப்ரல் 5ஆம் தேதி பதவி ஏற்பு!

தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி ஏப்ரல் 5ஆம் தேதி பதவி ...

3 நிமிட வாசிப்பு

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நாளை (ஏப்ரல்-5) இந்திரா பானர்ஜி பதவி ஏற்கவுள்ளார்.

twitter: மாற்றம் செய்த profile picture!

twitter: மாற்றம் செய்த profile picture!

2 நிமிட வாசிப்பு

2006ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனம் தொடங்கப்பட்டது. சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு பயனர்கள் தங்கள் கருத்தினை நண்பர்களுடன் கலந்துரையாட முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நண்பர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு ...

பன்னீர் அணிக்கு ஸ்டாலின் வைக்கும் செக்!

பன்னீர் அணிக்கு ஸ்டாலின் வைக்கும் செக்!

4 நிமிட வாசிப்பு

ஆட்சி மாற்றம் வேண்டுமானால் ஆர்.கே.நகரில் வெற்றி பெற வேண்டுமென தீவிரம் காட்டுகிறது திமுக. ஜெயித்தால்தான் ஆட்சியையும் கட்சியையும் தக்கவைக்க முடியுமென வெற்றிக்காக வாரி இறைக்கும் தினகரன் ஒருபக்கம்... இதுபோக அதிமுக-வைக் ...

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

1 நிமிட வாசிப்பு

எவ்வித மோதலுமின்றி வெற்றி பெறுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி வெற்றி கிட்டவில்லையென்றால், மோதலுக்கு என்னைத் தயார்படுத்திக்கொள்வேன்.

நாளைய உலகம்: வி.ஆர். என்னும் மாய உலகம் - பாகம் 3 - ஷான்

நாளைய உலகம்: வி.ஆர். என்னும் மாய உலகம் - பாகம் 3 - ஷான்

12 நிமிட வாசிப்பு

மொபைல்களின் பரவலால் முன்னெப்போதும் இல்லாத அளவு வி.ஆர். என்ற தொழில்நுட்பத்தின் வீச்சு விரிவடைந்துகொண்டே செல்கிறது என்பதைப் பார்த்தோம். அத்துடன் நில்லாமல் ஆக்மென்டெட் ரியாலிட்டி, மிக்ஸ்டு ரியாலிட்டி என்ற கிளைப் ...

டி.டி.வி. தினகரன் ஒரு ஜோக்கர்: கண்ணப்பன் காட்டம்!

டி.டி.வி. தினகரன் ஒரு ஜோக்கர்: கண்ணப்பன் காட்டம்!

3 நிமிட வாசிப்பு

அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை ஒரு ஜோக்கராக மட்டுமன்றி அவரை 60 சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவராகத்தான் கருதுகிறோம். எங்கள் உண்மையான எதிரி திமுக-தான் என்று முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார். ...

மதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவரும் மதுபிரியர்தான்!

மதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவரும் மதுபிரியர்தான்! ...

4 நிமிட வாசிப்பு

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடுவதற்குக் காரணமாக இருந்தவரும் மதுபிரியர்தான் என்பது தெரியவந்துள்ளது.

கர்நாடக முதல்வர் மீது எஸ்.எம்.கிருஷ்ணா குற்றச்சாட்டு!

கர்நாடக முதல்வர் மீது எஸ்.எம்.கிருஷ்ணா குற்றச்சாட்டு! ...

4 நிமிட வாசிப்பு

‘கர்நாடக முதல்வர் சித்தராமய்யா ஆட்சியைப்போல மோசமான ஆட்சியை கடந்த 50 ஆண்டுகளாக பார்த்ததில்லை’ என்று முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் படத்தோடு போட்டியிடும் படங்கள்!

மணிரத்னம் படத்தோடு போட்டியிடும் படங்கள்!

5 நிமிட வாசிப்பு

கார்த்தி, அதிதி ராவ் மற்றும் பலர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் படம் ‘காற்று வெளியிடை’. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ...

காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா சாதனைǃ

காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா சாதனைǃ

3 நிமிட வாசிப்பு

கடந்த 2016-17 நிதியாண்டில் இந்தியா 5,400 மெகா வாட்ஸ் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

அமைச்சரைக் கண்டித்து குடும்பமே தற்கொலை முயற்சி!

அமைச்சரைக் கண்டித்து குடும்பமே தற்கொலை முயற்சி!

3 நிமிட வாசிப்பு

சுற்றுச்சூழல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சரைக் கண்டிக்கும் விதத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்குக் கூட்டாக முயன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

மனோன்மணியம் பிறந்த தினம் இன்று!

மனோன்மணியம் பிறந்த தினம் இன்று!

2 நிமிட வாசிப்பு

‘உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!’ என்று கடவுள் வாழ்த்தை ‘தமிழ்த்தாய் வாழ்த்தாக’ போற்றிப்பாடிய ‘மனோன்மணியம்’ பெ.சுந்தரம்பிள்ளை பிறந்த தினம் இன்று!

இன்றைய ஸ்பெஷல்: முப்பருப்பு உருண்டை!

இன்றைய ஸ்பெஷல்: முப்பருப்பு உருண்டை!

2 நிமிட வாசிப்பு

கொள்ளு, கொண்டக்கடலை, பச்சைப்பயிறு ஆகியவற்றுடன் தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உரித்த பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக, கொரகொரப்பாக அரைக்கவும் (முளைவிட்டிருப்பதால் தண்ணீரில் ஊற வைக்கத் தேவையில்லை). ...

காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட நத்தம் விசுவநாதன்!

காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட நத்தம் விசுவநாதன்!

2 நிமிட வாசிப்பு

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சபாபதி என்பவர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது மோசடி வழக்கு தொடுத்திருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்காக நான்கு ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

2 நிமிட வாசிப்பு

மனிதன் செய்யும் தவறுகளால் அவனது வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் அவனை மரணம் வரை இட்டுச்செல்கிறது என்பதை அற்புதமாகத் தொகுத்து F௷inal destination என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் (James Wong) ஹாங்காங்கில் 1959ஆம் ஆண்டு பிறந்தவர். ...

அமெரிக்காவில் லேப் டாப் தடை: பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை!

அமெரிக்காவில் லேப் டாப் தடை: பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை! ...

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவின் லேப் டாப் தடையால் அந்நாட்டுக்கான விமானப் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என எதிஹாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

திருப்பதி கோயிலில் பூசலை ஏற்படுத்தும் புனுகு பூனை!

திருப்பதி கோயிலில் பூசலை ஏற்படுத்தும் புனுகு பூனை!

6 நிமிட வாசிப்பு

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெங்கடேஸ்வரரின் சிலைக்குக் கோயில் குருக்கள் புனுகு என்னும் வாசனைப் பொருளால் அபிஷேகம் செய்வார். புனிதமாகக் ...

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 28)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 28)

6 நிமிட வாசிப்பு

‘டிரிங்ஸ் ஏதும் வேண்டுமா?’ என்று கதிர் கேட்டதற்கு, ஷமித்ரா சிரித்தாள். நீண்ட நாள்களுக்குப்பிறகு சிரித்த சிரிப்பு அது.

சிறந்த கல்லூரிகள் எது? பட்டியல் வெளியீடு!

சிறந்த கல்லூரிகள் எது? பட்டியல் வெளியீடு!

5 நிமிட வாசிப்பு

இந்திய அளவில் தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

 மெட்ரோ ரயிலில் வெடிப்பு: 10 பேர் பலி!

மெட்ரோ ரயிலில் வெடிப்பு: 10 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மெட்ரோ ரயிலில் வெடிப்பு ஏற்பட்டதில் 10 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வந்துள்ளது. ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், டெக்னாலஜிக்கல் இன்ஸ்டிட்யூட் ...

எதிர்காலத்தில் ஐந்து வங்கிகள் மட்டுமே: கோடாக்

எதிர்காலத்தில் ஐந்து வங்கிகள் மட்டுமே: கோடாக்

3 நிமிட வாசிப்பு

வங்கித் துறையில் அதிக இணைப்புகள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால் எதிர்காலத்தில் இந்தியாவில் மற்ற உலக நாடுகளைப் போல ஐந்து வங்கிகள் மட்டுமே நிலைத்திருக்கும் என கோடாக் மஹிந்திரா வங்கியின் துணைத் தலைவர் ...

ஓமன் வெளியுறவு துறை அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஓமன் வெளியுறவு துறை அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு! ...

2 நிமிட வாசிப்பு

ஓமன் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் யூசுப் பின் அலாவி பின் அப்துல்லா திங்கட்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்தித்தார். வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் அப்துல்லா சந்தித்து பேச்சுவார்த்தை ...

செவ்வாய், 4 ஏப் 2017